Meenakshi Varnanai Udukku Paadal | மீனாட்சி வர்ணனை உடுக்கு பாடல் பாடியவர் : சண்முகம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2017
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 214

  • @SethubathySethubathy-c6f
    @SethubathySethubathy-c6f Před 27 dny +1

    ❤இனிமையான குரல் வளங்க❤அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது ஐயா❤

  • @Hitler65019
    @Hitler65019 Před 3 lety +12

    உடுக்கு மேளம் தான்.ஆதிகால தமிழனின் இறைவேதம் இதுதான் ..........
    மலை, காடு,சமவெளியில்.உள்ள நீர் நிலைகளை சார்ந்து சிறு சிறு குழுக்களாக தமிழன் வாழ்வாதாரத்தை நிர்ணயித்து வாழும் காலகட்டத்தில் பஞ்சபூதங்களின் தெய்வீக ஆற்றலை, பெற இந்த இசையை.வாசித்து, பாடியே இறைவனை வழிபட்டார்கள்..
    நாளடைவில் இசை நாகரீக வளர்ச்சி யாக, பம்பை, மேளம் நாஸ்வரம்,..... என வரிசையாக வந்தது......
    இதை இசைத்து.பாடிய ஐயா பெருமானுக்கு கோடி நமஸ்காரம்.......
    இந்த இசைகலையை அரசு.பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

  • @SethubathySethubathy-c6f

    அருமையான குரல் வளங்கள் ஐயாவின் பாடல்கள் அனைத்தும் அருமை ❤🙏🙏🙏❤

  • @duraipandi3485
    @duraipandi3485 Před 4 lety +7

    அய்யா கருப்பண நினைக்கும் போது நமக்கு நாடி நரம்பு எல்லம் தானா வருந்துரும்

  • @s.alagumalaipandi506
    @s.alagumalaipandi506 Před 3 lety +8

    அய்யா உங்க குரல் அருமை.சாமி வராதவர்களுக்கும்.வந்துவிடும்

  • @rohithvishnus2378
    @rohithvishnus2378 Před 2 lety +10

    மிக அருமையான குரல் பக்தி பாடல்

  • @lakshmimusicals1276
    @lakshmimusicals1276 Před měsícem

    ஐயா அருமையான வன்னிப்பு உடம்பு சிலிர்த்தது

  • @Raja-ov1fs
    @Raja-ov1fs Před 3 lety +18

    இந்த பாடலை கேக்கும்போதே உடம்பு புல்லரிக்கிறது

  • @varathanpriya1914
    @varathanpriya1914 Před 5 lety +6

    Semma paatta kettale oru kovilukku poettu vantha thruppthi irukku

  • @muruganpandi453
    @muruganpandi453 Před 5 lety +2

    அம்மா சரணம்...
    பான்டியகுல விளக்கே சரணம்..
    இந்திரகுலமாதாவே சரணம்...
    மாமள்ளத்தியே சரணம் ...
    அம்மா சரணம்.....

  • @s.v.kannan4049
    @s.v.kannan4049 Před 2 lety +1

    அருமையா.இருக்கு பாட்டு.

  • @manipandi6282
    @manipandi6282 Před 6 lety +29

    எங்க தாத்தா உடுக்கை அடித்து பாடிய பழைய நினைவுகளை எனக்கு கொடுத்து சென்றது.
    நன்றி

  • @KarthickKarthick-pm3vo
    @KarthickKarthick-pm3vo Před 4 lety +2

    இந்த பாடல் மிகவும் அருமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது🙏🙏🙏

    • @MuthuPandi-kk2sw
      @MuthuPandi-kk2sw Před 3 lety +1

      ஐயாஅக்கினிவிரபத்திரன்வர்ணனைபடல்படுங்கஜயா

  • @rajasekar.viswakarmarajase6221

    கம்மாளத்தி வர்ணனை அருமை இன்னும் முழுமையாக வேண்டும் அதன் தொடர்ச்சி

  • @subramanianm6534
    @subramanianm6534 Před 3 lety +2

    அருமையான குரல் வளம் வாழ்த்துகள்

  • @opplayer9065
    @opplayer9065 Před 6 lety +14

    மிக அருமையான கருத்துக்கள் உள்ள படல் வரிகள்.நன்றிகள் பல

    • @mathavanr1778
      @mathavanr1778 Před 4 lety

      super

    • @balakrishnanbalakrishnan2999
      @balakrishnanbalakrishnan2999 Před 4 lety

      அய்யண் எங்க மலையாளத்தின் பெயர் சொண்ணதே .போதுமப்பு ஆத்தா ஈஸ்வரி வர்ணனையில் கட்டுக்குள் அடங்காத காளை .எங்க சோணையா. பெயர் சொண்ணதே. போதுமப்பு...

    • @user-ut8qn6yr8q
      @user-ut8qn6yr8q Před 2 lety

      جج

  • @KarunakaranKaruna-w1m
    @KarunakaranKaruna-w1m Před 26 dny

    அய்யா. கருப்புவந்துவடுவார். அப்பா

  • @sivakumar-kz9pz
    @sivakumar-kz9pz Před 6 lety +4

    நல்ல பாடல் வரிகள்

  • @balakrishnanbalakrishnan2999

    supper .ayyan Malayalam Sonai chamy ..alaithathu arumai .arumai en Malayalam ungalin alappukku .srvi saykkum

  • @sureshbalram2828
    @sureshbalram2828 Před 6 lety +21

    உடுக்கு பாடல் அருள் அருமை

  • @velvelmurugan9960
    @velvelmurugan9960 Před 5 lety +3

    Om shakthi

  • @duraidurai7957
    @duraidurai7957 Před 6 lety +2

    super aarul song aarumai

  • @vairavankumar9037
    @vairavankumar9037 Před 3 lety +1

    Arumaiya iruku super👌

  • @prakashamaran20
    @prakashamaran20 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @muruganmurugan8333
    @muruganmurugan8333 Před 5 lety +2

    சுப்பர்

  • @SakthiVel-qy6qf
    @SakthiVel-qy6qf Před 6 lety +3

    Very nice song

  • @mahasayar
    @mahasayar Před 5 lety +15

    தமிழ் கூறும் பழந்தமிழரின் இந்த உடுக்கை பாடல் அருமை ...

  • @maripandiptex3569
    @maripandiptex3569 Před 2 lety +2

    🌾👌👍🙏💐🤝🎄👑🏝🌷🌴⚘🌹🐘🐘🐘RamAlaguseelv 🙏🙏🙏MeenaMBal 🙏🌹⚘🌴🌷🏝🙏🙏

  • @sundarraj288
    @sundarraj288 Před 7 lety +4

    Super.... varinipu !!!!! Irulappan , khali , peachi amman samy varinipu irutha anupuga

  • @NandhaKumar-mc3qg
    @NandhaKumar-mc3qg Před 5 lety +2

    Super arumai patal

  • @KavithaKavitha-og1gt
    @KavithaKavitha-og1gt Před 7 lety +8

    super songs , i like it

  • @sureshbalram2828
    @sureshbalram2828 Před 6 lety +12

    அருமை

  • @rajinimuthualagan1941
    @rajinimuthualagan1941 Před 5 lety +3

    arumai

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 Před 4 lety +9

    காந்த குரல்.....உடம்பு புள்ளரிக்குது

  • @M.Arumugasamy5605
    @M.Arumugasamy5605 Před 5 lety +4

    Supper. Good songs..good voice

  • @alagutamil7279
    @alagutamil7279 Před 2 lety +2

    I love this song

  • @thevarmediapkp3264
    @thevarmediapkp3264 Před 5 lety +2

    சூப்பரு

  • @rajapandi2270
    @rajapandi2270 Před 6 lety +5

    Super

  • @manirannanm6618
    @manirannanm6618 Před 2 lety +14

    கடவுள் மீனாட்சியம்மன் என்றென்றும் இவரையும் இவரது குடும்பத்தினரையும் காத்து நிற்கவேண்டும்

  • @aboomiselvam9343
    @aboomiselvam9343 Před 5 lety +18

    மீனாட்சி பாடல்

  • @lalithap3434
    @lalithap3434 Před 5 lety +3

    குரல் அருமை

  • @kubendran4784
    @kubendran4784 Před 6 lety +2

    Super
    Menachysong

  • @sathisha5780
    @sathisha5780 Před 5 lety +3

    இந்த பாடல் தொடர்ச்சி கிடைக்குமா பங்கு

  • @munipandimunipandi7485

    சோனை சாமி. மார்நாடு, மகாமுனி, காவல். அம்மா.உத்தமி பத்தினி...

  • @MjeyanthanMjeyanthan
    @MjeyanthanMjeyanthan Před měsícem

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Před 3 lety +2

    ஓம் சக்தி ஓம் நமசிவாய

  • @kumarselvikumarselvi8218

    நாராயணபுரம் பதினெட்டாம்படி தாத்தா நிணைவுக்கு வாரார்

  • @ssrajanlovelym.k5570
    @ssrajanlovelym.k5570 Před 6 lety +5

    Supraya

  • @agurusamyagurusamy438
    @agurusamyagurusamy438 Před 5 měsíci

    Super 1980

  • @sethuspr3629
    @sethuspr3629 Před 3 lety

    Super super super ayya

  • @thalasiddhu6179
    @thalasiddhu6179 Před 6 lety +12

    Idhu en thatha sanmugam padunathu...

  • @r.sureshkumar5508
    @r.sureshkumar5508 Před 5 lety +6

    சண்முகம் அய்யா தயவு செய்து மலையாளத்து சின்னனன் பாடல் பாடவூம்

  • @M.Arumugasamy5605
    @M.Arumugasamy5605 Před 5 lety +3

    Pandi muni samy aadi kuri solluvargal irundhal sollungal.pudukottai dt.Keeranur to Trichy kulla all areas entha ooraga irndhalum parava illai

  • @kaneshkanesh1414
    @kaneshkanesh1414 Před 5 lety +3

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @pathmanathanpath4220
    @pathmanathanpath4220 Před 5 lety +1

    Super samy

  • @Chantran-bz9bo
    @Chantran-bz9bo Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharshanelangovan3346
    @sudharshanelangovan3346 Před 6 lety +3

    super

  • @mpbalasanjay9080
    @mpbalasanjay9080 Před 6 lety +7

    Karuppu varnanai songs potunga

  • @IndrakumarKumar-ro1cl
    @IndrakumarKumar-ro1cl Před 9 měsíci

    I am sriylanka nice voice

  • @annameenakshiricedepotmadu1992

    என்னை மறந்தேன்

  • @sureshsuppaiyaperumal9420

    Super super🇱🇰

  • @jeyakumar3848
    @jeyakumar3848 Před 5 lety +5

    Pathirakaliamman padal potunga

  • @prabakarank1786
    @prabakarank1786 Před 6 lety +3

    maranadu karuppuswamy varnippu upload please

  • @muthuraja.p956
    @muthuraja.p956 Před 6 lety +7

    Supper

  • @senthilkarnan1874
    @senthilkarnan1874 Před 2 lety +6

    கருப்பன் வர்ணிப்பு மிக அருமை 👑🙏🔥

  • @velvelmurugan9960
    @velvelmurugan9960 Před 5 lety +2

    Nice

  • @nandhakumar8974
    @nandhakumar8974 Před 4 lety

    Supper supper

  • @Gottumelam1234
    @Gottumelam1234 Před 3 lety

    அம்சமான குறள்

  • @M.Arumugasamy5605
    @M.Arumugasamy5605 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunakannan3332
    @gunakannan3332 Před 7 lety +9

    அருமை,,,,,,அங்காளம்மன், ஐயனார் பாடல் இருந்தா அனுப்புங்க

  • @bhuvaneshwaran7953
    @bhuvaneshwaran7953 Před 3 lety

    Suppar

  • @elanchelianrajabose7277
    @elanchelianrajabose7277 Před 5 lety +6

    காமஷியம்மன்பாடல்பதிவு செய்ய வும்

  • @user-ef2nw1qh4b
    @user-ef2nw1qh4b Před 5 měsíci

    Subbar battu

  • @jothilakshmi8710
    @jothilakshmi8710 Před 2 lety

    thottichi varnanai padunga ayya

  • @a.kannankannan7805
    @a.kannankannan7805 Před 4 lety +1

    , Karuppasamy varnippu

  • @ayyappantamil3312
    @ayyappantamil3312 Před 4 lety +1

    🙏🙏🙏

  • @balajimech777
    @balajimech777 Před 3 lety +2

    பேச்சி அம்மன் வர்ணிப்பு அனுப்புங்க

  • @user-nq1kb6je8y
    @user-nq1kb6je8y Před 5 měsíci

    😊

  • @muthurajraj216
    @muthurajraj216 Před 6 lety +6

    I com like batals

  • @shenthilmeena9081
    @shenthilmeena9081 Před 2 lety +1

    Yannodo amma neyapakam varuthu

  • @selvarajveeraiya5961
    @selvarajveeraiya5961 Před 6 lety +4

    Good

    • @M.Arumugasamy5605
      @M.Arumugasamy5605 Před 5 lety +1

      Peralamman varunanai song podunga samy

    • @loganathan8649
      @loganathan8649 Před 4 lety +1

      சமயபுரம் முத்மாஅன் உடுக்குபாடல் இருத்தல் அனுப்புங்க ஐய

  • @VijayVijay-dd8uu
    @VijayVijay-dd8uu Před 5 lety +2

    vijay Balla

  • @murugampandi194
    @murugampandi194 Před 7 lety +4

    en theivam 18 pati karuppan

  • @dharmarajkavitha7264
    @dharmarajkavitha7264 Před 3 lety

    SUPPER

  • @PandiPandi-jo1en
    @PandiPandi-jo1en Před 4 lety +1

    pandikotangi
    Thiruchli

  • @user-ye6ps5od4y
    @user-ye6ps5od4y Před rokem

    🙏🙏

  • @sudharshanelangovan3346
    @sudharshanelangovan3346 Před 6 lety +3

    ayya panayadikaruppan
    varananai
    pada mudiyuma.

  • @ordinaryphysicseacher
    @ordinaryphysicseacher Před 2 lety

    Palanisamy

  • @muthuveeransannaci7481
    @muthuveeransannaci7481 Před 5 lety +3

    iya sri mathuraiveeran Samy varunepu songs paati anupuga iya

  • @ramlaxman2951
    @ramlaxman2951 Před 3 lety

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👆

  • @Kongunadan
    @Kongunadan Před 2 lety

    வீரமாத்தி அம்மன் பாடல் வேண்டும் please 🥺

  • @pandiyarajanpandi4767
    @pandiyarajanpandi4767 Před 3 lety

    Madurai Pandi muneeswaran varnippu Padal

  • @harsansujith7369
    @harsansujith7369 Před 6 lety +5

    udukalkarino

  • @selvamskm6228
    @selvamskm6228 Před 6 lety +5

    . TSelvam. TSelvam

  • @user-iz7hv7ng6v
    @user-iz7hv7ng6v Před 8 měsíci

    Sarath

  • @kamaleshsarvan2325
    @kamaleshsarvan2325 Před 3 lety

    பூவாயி அம்மன் வரினிப்பு பாடல் அனுப்புங்க

  • @muthuveeransannaci7481
    @muthuveeransannaci7481 Před 5 lety +9

    மதுரைவீரன் அழைக்கும் பாடல் அனுப்புக சண்முகம் ஐயா

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před 2 lety +1

    தமுகோ

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před 2 lety +1

    தமமுகோ