குடலிறக்கம் பற்றி அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் Dr.ரவீந்திரன் குமரன் பேசுகிறார்!

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2022
  • நம்மில் பலர் குடலிறக்கம் என்பது ஒரு சாதாரண உடல் பிரச்சினை என நினைக்கிறோம். ஆனால், இதற்கு சரியான நேரத்தில் நாம் சிகிச்சை பெறாவிட்டால் இது பெரிய அளவில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குடலிறக்கம் பொதுவாக எந்த இடத்தில் உருவாகும் மற்றும் இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் மேலும், இதற்கான சிகிச்சை முறைகள் என்ன, என்பது குறித்து அறிந்து கொள்ள, நமது அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ரவீந்திரன் குமரன் அவர்கள் கூறும் இந்த வீடியோவை பாருங்கள்.
    #Hernia #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #HealthyLife #Care #ApolloChennai

Komentáře • 32

  • @S.S.JAYAVEL
    @S.S.JAYAVEL Před 10 měsíci

    மிக அருமையான விளக்கம் ஐயா

  • @kmohanras
    @kmohanras Před rokem +1

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @madu89432
    @madu89432 Před 29 dny

    Sir i need online consultation

  • @baskarbadkar183
    @baskarbadkar183 Před rokem

    நன்றி ஐயா

  • @albm5824
    @albm5824 Před rokem +1

    Thank you doctor, I need u advice I am hernia

  • @irshannas6113
    @irshannas6113 Před rokem +1

    Maximum how many month can stay without operation for umbilical herniya pls advise

  • @syedhassan5265
    @syedhassan5265 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @sakthivelramamurthy6247
    @sakthivelramamurthy6247 Před rokem +2

    Hi, All my name is sakthivel working from private sector I am having inguinal hernia recently laproscopy surgery done from 2022-Dec-14. I feeling very well and no pain next day surgery. Dr RK sir treated as very well for patients. Who is having hernia disease in body please go to Appollo first med hospital in chennai contact to DR. RK sir after you nothing worry about ur health he operate and close your disease........ 🙏🙏🙏🙏🙏 Once again thank you Dr. RK sir....

    • @albm5824
      @albm5824 Před 11 měsíci

      Hello sir, i wish you for u speedy recovery, sir i want to know how much money u spent for this operation , bec I am also having same problem , for that i am asking you, don't mistake me sir

  • @lavanyaashok4406
    @lavanyaashok4406 Před rokem +2

    Ennoda baby ku 2months aguthu sir ana intha hernia problem irruku.
    Sila doctor immediate operation pannunga nu sollranga.
    Sila doctor illa operation pannavee theva illa konja nall wait pannalam nu sollranga.
    Oru solution sollunga sir

    • @thamizh1869
      @thamizh1869 Před rokem

      Sister enoda baby kum irku 40 days baby ipo unga baby ku ena paninga

    • @lavanyaashok4406
      @lavanyaashok4406 Před rokem

      @@thamizh1869
      Ithuvarikum entha problem um illa so entha treatment um pannala

  • @gunasekaranthangarasu3381

    Laparoscopic Operationசெய்ய என்ன செலவாகும்

  • @subramaniamnarayanan9100

    dr naveen balsji and prostrate treatment odtraye

  • @kalav5979
    @kalav5979 Před rokem

    Umbilical hernia irruku Dr. Small size than ,ana stomach pain and backpain athigama irruku, komatal irruku

    • @ApolloHospitalsChennai
      @ApolloHospitalsChennai  Před rokem

      Please call 044 4040 1066 for immediate assistance.

    • @aravinds6239
      @aravinds6239 Před 9 měsíci

      Now you're cured or not Brother ?
      My brother also have umbilical hernia.

  • @kalav5979
    @kalav5979 Před rokem +1

    Please reply pannunga Dr

  • @murugukantha6608
    @murugukantha6608 Před rokem

    லாபரோஸ்கோப்ப hurnia opration panna பணம் rs?

  • @sivashankari6036
    @sivashankari6036 Před rokem +1

    Umbilical herniaku operation panna how much of cost

  • @mohanakumart8919
    @mohanakumart8919 Před rokem +1

    Sir how much cost to do hernia surgery

    • @ApolloHospitalsChennai
      @ApolloHospitalsChennai  Před rokem +1

      Hello. Thank you for your message. Please share your location details, pin code, and email id, and phone number for our team to connect with you and assist.

  • @Azeeskhan.2016
    @Azeeskhan.2016 Před rokem +1

    தொப்புள் குடலிறக்கம் இருக்கிறது எனக்கு எந்த வித வலியும் இல்லை கட்டாயம் ஆப்ரேஷன் தான் பன்ன வேண்டுமா 2 வருடங்கள் கழித்து ஆப்ரேஷன் பன்னலாமா இதனால் ஆபத்து உள்ளதா