இனிமேல் இப்படித்தான் இருக்கப்போகுது - மீனம் || Meena rasi palangal

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2024
  • #meenam #meenarasipalangal #astrology #jodhidam #rasipalan #raasipalan
    இனிமேல் இப்படித்தான் இருக்கப்போகுது இதை செய்யாமல் இருப்பது நல்லது - மீன
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...

Komentáře • 245

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 Před 4 měsíci +53

    இருக்க இருக்க கஷ்டம் தான் ஐயா வருகிறது... இருக்கிறதே பெரிய விஷயமா இருக்கிரது ஐயா ....

  • @user-kd4wm8fj5y
    @user-kd4wm8fj5y Před 4 měsíci +50

    ஐயா வணக்கம்...
    அனைத்தையும் இழந்து அனாதையா அழுகையுடன் நிற்கேன்...
    நான் மீனராசி உத்தரட்டாதி
    இது வரை எதுவுமே நடக்கவில்லை...❤❤

  • @deepalakshmi6673
    @deepalakshmi6673 Před 4 měsíci +33

    அய்யா என் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கவில்லை உயிர் வாழ்றது மிக பெரிய விசயம்

    • @karthick57
      @karthick57 Před 4 měsíci +1

      உண்மை தான்

  • @user-bp5mc2pu3e
    @user-bp5mc2pu3e Před 4 měsíci +77

    உயிர். ஒன்றுதான்.ஓடிட்டு இருக்கு

  • @paranthamanlion2178
    @paranthamanlion2178 Před 4 měsíci +3

    ஐயா இதுவரை நான் எப்போதும் நல்லது மட்டும் செய்துகொண்டு இருக்கிறேன், வேலையில் நல்லது செய்கிறேன்,எப்போதும் நேர்மை ,உண்மை, யாருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணம் அறவே இல்லை, ஆனால் எனக்கு இதுவரை நல்லது என்று ஒன்று நடந்தது இல்லை வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று பணம் முதலீடு என்று செய்து கடன் பட்டு இப்போது நான் காப்பீடு முதலீடு செய்த பணத்தை மிகவும் கஷ்டபட்டு மீட்டு எடுத்து சிறிய அளவு கடன்கள் அடைத்து விட்டேன். எல்லா விதத்திலும் மிகுந்த துன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து இன்றுவரை எதுவும் இல்லை, உயிர் மட்டும் உள்ளது ஆனால் நேர்மை நாணயம் தவறாது மட்டும்தான் நடந்து கொள்கிறேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை அய்யா, தைரியம் என்று ஒன்று இருப்பதால்தான் வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கிறேன்.

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy7255 Před 4 měsíci +33

    Meena raci karanga romba thanithuvam kondavanga. Don't worry yevvolo parthachu .ini enna eruku yedu vanthalum eraivan erukar kadandu ventru varuvom... only god & vida muyarchi mattum than nammala kakkum..🎉nanum Meena raci .

    • @Sivajikannan0003
      @Sivajikannan0003 Před 4 měsíci +2

      சிவம் காக்கும் சிவம் வெல்லும்

    • @govindarajueee6788
      @govindarajueee6788 Před 4 měsíci

      👏👏👏👍👍👍

  • @Catnap.829
    @Catnap.829 Před 4 měsíci +37

    ஐயா இறைவனும் நீங்களுமே துணை. சுயநலவாதிகளும் , நம்பிக்கை துரோகம் பண்றவங்களும் , முதுகில் குத்தும் மோசமான ஜென்மங்களும், பெரிய ஆளுனு சொல்லிக்கிட்டு இருக்கறானுவ , ஐயா....
    உங்கள் சொல்படி நல்லது நடக்கும்னு காத்துக்கிட்டு இருக்கோம் , ஐயா. மீனம் ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் , கடக லக்கினம் ..
    நன்றி ஐயா ...

    • @tamizhachi2431
      @tamizhachi2431 Před 4 měsíci +1

      அதே நட்சத்திரம் அதே ராசி அதே லக்கினம் எனக்கு 😅😅😅

    • @LifePetals296
      @LifePetals296 Před 4 měsíci +1

      Enakum athae rasi natchathiram lagnam

    • @amuthaamutha8404
      @amuthaamutha8404 Před 4 měsíci +1

      En daughterukum meena rasi uthiratathi natchathiram kadaga laganam

    • @sathyaa4130
      @sathyaa4130 Před 4 měsíci +1

      அதேதான்

    • @ChandraSundharam
      @ChandraSundharam Před 4 měsíci +1

      Menna rasi virivhiga lagnan

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 Před 4 měsíci +7

    Guruve Namaha 🙏 Neen sollu anairhum appadye nanthu varukirathu..Nanri Ayya...iniyum Nallathe Nadakum😇😇🙏🙏🙏

  • @sivaranjani9280
    @sivaranjani9280 Před 4 měsíci +21

    Mmmkum....correct phone matum dhan Enaku thunai....
    Physical problem mental strsss ...depression...mudiyala shabbbbbaaaa😢

  • @sakthi81076
    @sakthi81076 Před 4 měsíci +2

    மிக்க நன்றி அய்யா🙏

  • @hemakumar8791
    @hemakumar8791 Před 4 měsíci +5

    Perfect prediction ❤, really interesting to hear from you. Thank you so much sir 😊👍👌😁👏💯🙏

  • @duraisamy4293
    @duraisamy4293 Před 4 měsíci +4

    நன்றி

  • @inlandsurat6312
    @inlandsurat6312 Před 4 měsíci +3

    Nanntri sir❤

  • @user-dh1ix9dm2f
    @user-dh1ix9dm2f Před 4 měsíci +186

    அய்யா எந்த நல்லதும் இது வரைக்கும் நடக்கவே இல்லையே...?

  • @visusundar5929
    @visusundar5929 Před 4 měsíci +8

    அய்யா காவல்துறை காவலர்கள் பற்றி சரியாக சொன்னீங்க நன்றி.....

  • @Thenmozhi-sy6sc
    @Thenmozhi-sy6sc Před 4 měsíci +2

    Vanakkam guruji

  • @geetharamani1596
    @geetharamani1596 Před 2 měsíci

    மிக அருமையாக சொல்கிறீர்கள்.மிக்க நன்றி

  • @ravigandhi1044
    @ravigandhi1044 Před 4 měsíci +3

    💯 correct sir thanks,i am your subscriber

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 Před 4 měsíci

    மிக்க நன்றி ஐயா 🙏👍

  • @saravanar1181
    @saravanar1181 Před 4 měsíci

    நன்றி 🙏🙏🙏 உங்கள் கருத்து அருமையாக உள்ளது

  • @Nilakannu
    @Nilakannu Před 4 měsíci +1

    Thanks 🙏🏻

  • @Sivaias
    @Sivaias Před 4 měsíci +2

    மீனம் ராசி முடிந்த உடன்.
    அன்பான வேண்டுகோள் அனைத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சார்பாக . சதயம் நட்சத்திரம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.
    🙏🏻❤

  • @josephshekar3438
    @josephshekar3438 Před 4 měsíci

    Thank you Sir God bless you

  • @subashm8990
    @subashm8990 Před 4 měsíci

    உங்களுடைய வார்த்தை மனதிற்கு தைரியம்❤

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 Před 4 měsíci +2

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @RNCR.Channel
    @RNCR.Channel Před 4 měsíci +2

    Tq sir

  • @avinashvela552
    @avinashvela552 Před 4 měsíci

    nantri sir

  • @sanskritinenglish814
    @sanskritinenglish814 Před 4 měsíci

    Thank you guruji.

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Před 4 měsíci

    உறசாகமூட்டும் கணிப்புகள், ஐயா. நன்றி

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 4 měsíci

    Thank you sir

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před 4 měsíci +1

    Thank you 🙏🏼 sir

  • @sathyabama7304
    @sathyabama7304 Před 4 měsíci +9

    மனதில் புது தெம்பும் தைரியமும் பிறக்கிறது நன்றிகள் கோடி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

    • @Ravi5988
      @Ravi5988 Před 4 měsíci

      அக்கா நீங்க முஸ்லிம் இல்லையா?

  • @shanmuk5156
    @shanmuk5156 Před 4 měsíci +1

    Arumai Arumai Arumai...

  • @jsundar321
    @jsundar321 Před 4 měsíci +1

    Nanri samy

  • @tdnaturalherbalproducts5000
    @tdnaturalherbalproducts5000 Před 4 měsíci +1

    Thank you aiya👍🙏🏼,
    I'm From Malaysia

  • @user-gz7hk9te3g
    @user-gz7hk9te3g Před 4 měsíci

    Nandri ayya

  • @komalthadani9180
    @komalthadani9180 Před 4 měsíci

    Thank u sir 🙏

  • @karthikeyans700
    @karthikeyans700 Před 4 měsíci

    Thank you Guru ji

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 4 měsíci +1

    ஆரம்பத்தில் நானும் இந்த கதையைநம்பியிருந்தேன்
    இப்போது நம்பவில்லை
    நன்றாயிருக்கேன்

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 Před 4 měsíci +6

    Kooda piranthavangaley n
    en kastatha paarthu santhosa paduranga... Atha nenaikum pothu than manasu romba valikuthu...

    • @sharmila.513
      @sharmila.513 Před 4 měsíci

      இங்கயும் அதே தான் கூட பிறந்தவங்க பெத்தவங்க எல்லாம் அகைன்ஸ்ட் தான்

    • @dhivyabharathi2498
      @dhivyabharathi2498 Před 4 měsíci

      Same enakkum nenga utthrattathi ya?

    • @sharmila.513
      @sharmila.513 Před 4 měsíci

      @@dhivyabharathi2498 oh appo ungalukuma🫤

  • @manohariarulmani6060
    @manohariarulmani6060 Před 4 měsíci

    nandri ayya

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @si.ma.abimala241
    @si.ma.abimala241 Před 4 měsíci +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக்க நன்றி ❤

  • @sragupathi1385
    @sragupathi1385 Před 4 měsíci +1

    ஐயா நா ரொம்ப நாளா நீங்க சொல்றப்படி நா நடன்க்கு ஐயா... நீ ஒன்னு நல்லா புரிஞ்சிக்கிங்க... எங்கள வச்சி நீங்க நல்லா இருக்கீங்க... ஆனா நாங்க எப்படி இறுக்கம் சொல்லுங்க ஐயா....

  • @RajaViji-jj7lt
    @RajaViji-jj7lt Před 4 měsíci +1

    Romba sari iyua😇😄😄

  • @DhanamQueen
    @DhanamQueen Před 4 měsíci

    Dhanarani

  • @mariappans2270
    @mariappans2270 Před 4 měsíci +2

    குருவே போற்றி,குருவே சரணம்

  • @malligac6202
    @malligac6202 Před 4 měsíci +7

    ஐயா வணக்கம் நான் மனராசி என் கணவர் மற்றும் உறவினர் அனைவரும் எனக்கு துரோகம் செய்கிறூரகள் எனக்கு வாழ பிடிக்கவில்லை அப்பா அம்மா இல்லை அப்பாவாக நினைத்து சொல்கிறேன்

    • @sasimurthysasimurthy1307
      @sasimurthysasimurthy1307 Před 4 měsíci

      எனக்கும் இப்படி தான் நடக்கிறது 😢

    • @Ravi5988
      @Ravi5988 Před 4 měsíci

      பணக்காரணா இல்லணு. என்ன வீட்டு போய் விட்டா..அவா அப்பன் வீட்டுக்கு..என் அருமை மனைவி.!!!

  • @revathic4549
    @revathic4549 Před 4 měsíci

    குருவே போற்றி நன்றி ஐயா

  • @user-fh7mx7wy9n
    @user-fh7mx7wy9n Před 4 měsíci

    🙏🙏🏻ayya super

  • @sivaramanr5254
    @sivaramanr5254 Před 4 měsíci

    ❤🎉 super Anna

  • @maheskalai3370
    @maheskalai3370 Před 4 měsíci +3

    அப்பா என்ன ரொம்பவே கஷ்டப்படுத்துறாங்க பா முடியல 😔

  • @jeyanthir69
    @jeyanthir69 Před 4 měsíci +5

    Iya enna ku nallavalli ondu sollungal

  • @Revathi90
    @Revathi90 Před 4 měsíci +1

    Ayya vidupatta anaithu rasikalukkum arulvakku sollunka

  • @karthikeyans700
    @karthikeyans700 Před 4 měsíci

    Good word's lead to good things

  • @rajenpillai1056
    @rajenpillai1056 Před 4 měsíci +8

    Thanks ayya.ayy i allready consult you 2 yrs ago.meenam rasi revathi natchatiram.but now a bit difficult ayya

  • @revathirevathi1903
    @revathirevathi1903 Před 4 měsíci +1

    God bless you Jesus 🙏

  • @thevi3892
    @thevi3892 Před 4 měsíci +1

    Vanakam friend sir ❤️❤️❤️❤️❤️

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs Před 4 měsíci +2

    தவறாக நடப்பவர்களுக்கே வாழ்க்கை நன்றாக தான் இருக்கிறது.மீன ராசி வாழ்க்கையே வீண் தான்

  • @SriMalayan
    @SriMalayan Před 4 měsíci

    ❤guruvey thunai❤muruga❤

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 4 měsíci

    ஓம் குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @avinashvela552
    @avinashvela552 Před 4 měsíci

    I am your subscriber unmai sir 💯💯💯💯💯💯

  • @balukalai1236
    @balukalai1236 Před 4 měsíci +1

    Niraiya kasdamtha athigam

  • @jayaprakashprakash8369
    @jayaprakashprakash8369 Před 4 měsíci

    Entha nalikai muthal ennudaiya kuru thangal thanga...sirvam sakthi mayam..anbe sivam...om namasi vaya.

  • @cramesh6646
    @cramesh6646 Před 4 měsíci

    நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு வந்த பொறாமை படுராங்க ஜயா

  • @ravikumarnatarajan7677
    @ravikumarnatarajan7677 Před 4 měsíci +2

    Naan Meena rasi kanni laknam

  • @baalachandharp3604
    @baalachandharp3604 Před 4 měsíci

    ஐயா வணக்கம் நீங்க சொன்ன டீடைல்ஸ் ரொம்ப ரொம்ப

  • @jeevi4997
    @jeevi4997 Před 4 měsíci +2

    Kuzhandhai baakiyam keadaikuma

  • @manikodirajapandiyan7512
    @manikodirajapandiyan7512 Před 4 měsíci

    Sir therai valathu kannathal pattal ena palan pls sollunga

  • @sivashankar9556
    @sivashankar9556 Před 4 měsíci

    Ama sir, thalayum purilaa, vaalum puiryalaa, ena panrathunu onumae puriyalaa sir

  • @ramnareshnaresh8075
    @ramnareshnaresh8075 Před 4 měsíci

    Guru yendru sonna udane yen manam yengal guru krishna premi anna vidam sancharithathu❤😅 correct than anna kuda irukar❤

  • @raniraaman4451
    @raniraaman4451 Před 4 měsíci

    Meena rashi
    Revathi

  • @PiramuMari
    @PiramuMari Před 4 měsíci

    Nanum

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 Před 4 měsíci +1

    Unmai samy

  • @anandkannan3679
    @anandkannan3679 Před 4 měsíci +2

    ஐயா உத்திரட்டாதி நட்சத்திரம் , சிம்ம லக்னம் எப்படி என்று பதிவு வேண்டும்

  • @krishnapriya360
    @krishnapriya360 Před 4 měsíci

    🙏

  • @ShanthiShanthi-te9zr
    @ShanthiShanthi-te9zr Před 4 měsíci +4

    பெண்கள் ருத்ராட்ச்சம் அணியலாமா அய்யா 🙏🏻

  • @anandalingamb6721
    @anandalingamb6721 Před 4 měsíci

    Meena rasi revathi nasathiram marriage details meshalakanm my life tell me sir

  • @revathip7783
    @revathip7783 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @srinilanilasri
    @srinilanilasri Před 3 měsíci +1

    Yaen husbad and yaen ponnu meena raasi dhaan... Naanum yaen kanavarum karuthu verupadu kaaranama pirinji irukoom... Yenna soldradhunu dhaan theriyala

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Před 4 měsíci

    ஐயா நீங்க சொல்றது படிப்படியா நடக்குது இங்க நான் எத்தனையோ யூடியூப்ல ராசிபலன் பார்த்து இருக்கேன் அண்ணா நீங்க சொல்றது மட்டும் தான் எனக்கு உண்மையா தெரிகிறது 👍🙏

  • @sathya3548
    @sathya3548 Před 4 měsíci +3

    Group4 LA pass Aki enaku vela Katayama kidaikanum

  • @7channelmarimuthu358
    @7channelmarimuthu358 Před 4 měsíci

  • @devim2415
    @devim2415 Před 4 měsíci

    Nandri aiya🎉

  • @vinothkumar.e667
    @vinothkumar.e667 Před 4 měsíci +1

    Kadavul seceratry mari pesuvanunga ...

  • @sugumaranarumugam9670
    @sugumaranarumugam9670 Před 4 měsíci

    🙏🙏🌹👍

  • @kumarvel4457
    @kumarvel4457 Před 4 měsíci +1

    எனக்கு சூரியன் ஆட்சி குரு உச்சம் சுக்ரன் பகை
    மருத்துவம் சார்ந்த தொழிலை துவங்கலாம

  • @Angelina-en2rn
    @Angelina-en2rn Před 4 měsíci

    Sir life fulla struggle than . Chi yethuvum vendam sollurapa oru visiyam varuthu. 😅

  • @sudhaparimalamohankumar1501
    @sudhaparimalamohankumar1501 Před 4 měsíci +1

    Very worse situation sir
    😢😢

  • @leemabio5128
    @leemabio5128 Před 4 měsíci

    Sir .... Accident aagi uyir pora nilamaiyila than irukkom .kudumbamay chinna pinna magiruchu.. varumaiyoda uchikke poittom.. ithellam maruma sir

  • @DhanamQueen
    @DhanamQueen Před 4 měsíci +1

    26 6 72 மீன ராசி உத்திரட்டாதி 24 4 72 மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் என் பெயர் தனலட்சுமி என் கணவர் பெயர்

  • @NolighttheEnd
    @NolighttheEnd Před 4 měsíci +1

    Already suffering since 2022. And still going down. I really don't know how to manage

  • @backupphotos1111
    @backupphotos1111 Před 4 měsíci

    Evlo varushama than grahangal inum balapaduthum ??

  • @haseens-ph9to
    @haseens-ph9to Před 4 měsíci

    unmai anna , ungala namburom. neenga sonna mathuri thrusday and friday guru ku ghee vilaku yaethittu varraen anna

  • @vpradhakrishnan2237
    @vpradhakrishnan2237 Před 4 měsíci

    Dear guruji 🙏🏻 van kam valka valamudan 👍🏻 Iam radhakrishnan meena rasi puratathi 4lam paatham yenakku loterry yogam yeppothu athai pathu sollunga pleaase

  • @palanikanna4013
    @palanikanna4013 Před 4 měsíci +3

    ஐயா நல்லதே நடக்குமா மீனாராசிக்கு

  • @premarathinam726
    @premarathinam726 Před 4 měsíci +1

    அய்யா எனக்கு மீனம் ராசி தனுசு லக்கனம் லக்கினத்தில் சூரியன் பலன்கள் எப்படி அய்யா

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @elegancefit3837
    @elegancefit3837 Před 4 měsíci +7

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி அனுகுவது ஐயா

  • @shreevarna7277
    @shreevarna7277 Před 4 měsíci

    🪔🪔🪔 Guruji vanakkam, unga blessings vendum guruji, guruve saranam, guruve thunai, nanrigal kodi guruji, 🙏🙏🙏