TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும் | ts family

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும்..................
    #food #trending #chicken #egg #idli #appam #tiffin #lunchbox #dinner
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    Track: Netrum & Halvorsen - Circle [Arcade Release]
    Music from Arcade by NoCopyrightSounds.
    thank you ❤️✨
  • Zábava

Komentáře • 523

  • @sunkamraj4684
    @sunkamraj4684 Před rokem +174

    அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி

  • @rsujatha9459
    @rsujatha9459 Před rokem +21

    Cooking tips..notes..so nice 'N' useful👌❤️❤️

  • @sammibanu8926
    @sammibanu8926 Před rokem +6

    நாளைக்கு காலையில் நானும் உங்கள மாதிரி இட்லி மாவு அரைப்பேன் சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Před rokem +71

    நீங்க எங்கேயோ போயிட்டீங்க உங்க குக்கிங் வீடியோ போடுற நாளே அருமையான பதிவு ❤️

  • @pampam3465
    @pampam3465 Před rokem +18

    நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾☺️🎉🎊❤️

  • @franklinj6601
    @franklinj6601 Před rokem +15

    அருமையான விளக்கம். நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před rokem +7

    Solla vaarthaiye illa kaa.. Semma .. Romba mena kettu ivvalavu neram ithukkunnu selavittu 3 itengalai seithu .. Engalukku kaamitha ungalukku Manamar Manamaarntha nandriyum Vaazhthukkalaiyum therivithuk kolgiren 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖🙏🏻🙏🏻

  • @tamilarasi8425
    @tamilarasi8425 Před rokem +3

    Neenga indha things ku respect koduthu pesringa spr akka.

  • @antonyhilda3326
    @antonyhilda3326 Před rokem +1

    எல்லா வீடியோக்களும் தரமான வீடியோ very useful super

  • @muthulakshmis7400
    @muthulakshmis7400 Před rokem

    Super sister thank u Alaga solli kodithinga enakku romba useful a irunthuchu

  • @suganyasivasuganya612
    @suganyasivasuganya612 Před rokem +1

    Super akka. Very usefulla iruku. Apam arumaiyaga vanthathu akka. Thank you

  • @marieshwaranm
    @marieshwaranm Před rokem +9

    அம்மா உங்க சமையல் சூப்பர்

  • @arjunvlogscraftplantsandmo6864

    Arumaiya sollii tharinga super 👌 👍 😍 😀

  • @gokul7589
    @gokul7589 Před rokem +3

    Very nice and yummy appam and idly...

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 Před rokem +5

    உங்காசமையல் அருமை அக்கா

  • @kanidhanvanthkanidhanvanth4638

    அருமையான பதிவு

  • @sivadevi7788
    @sivadevi7788 Před rokem +1

    உங்கசமையல் ஈசியா சூப்பராஇருக்கு

  • @jeevarathinamarumugam6205

    Super ah irukku ungal cooking method

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Před rokem +2

    அருமை சகோதரி👌👌

  • @mariaamma3208
    @mariaamma3208 Před rokem +5

    Tq sis, all your recipes are super. A request can I avoid parboiled rice and use only pachai arisi

  • @seethalakajasri9864
    @seethalakajasri9864 Před rokem +2

    அருமை சகோதரி👍👍🙏🙏♥️♥️

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +3

    அருமை 👌👌👌

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před rokem +1

    செம சூப்பர் ங்க👌

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Před rokem

    அருமை யான டிப்ஸ் சூப்பர் சகோதரி

  • @nalinivelmurugan5950
    @nalinivelmurugan5950 Před rokem +71

    குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்கள்

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Před rokem +1

    நன்றி சகோதரி

  • @vaishuammu8188
    @vaishuammu8188 Před rokem

    Thanks akka sukku malli coffee powder

  • @rubydeena4133
    @rubydeena4133 Před rokem +19

    Thank you so much for your simply superb recipes so great of you ma'am ❤️💐💐💐

  • @vishnupriyadinakaran3291

    Yenaku Unga videos rombha pidikum akka I luv u 💖

  • @varnika888
    @varnika888 Před rokem

    Semma use full vdo...thnk uuuu amma
    .. சில பேர் வந்து நாள் கணக்குல ஊர வெக்கராங்க மணி கணக்குல அரைக்றாங்கலாமா ,, semma comedy ..

  • @sraeekanbanth3256
    @sraeekanbanth3256 Před rokem +5

    வெங்காய சட்னி போடுங்கள் and மீன் குழம்பு போடுங்கள்

  • @priyap6601
    @priyap6601 Před rokem +4

    Please make videos on different types of soups for an alternate to tea and coffee

  • @viswagpm4577
    @viswagpm4577 Před rokem

    எளிமையாக அருமையாக உள்ளது. விளக்கங்கள் சரி. ரொம்ப பிடிக்கும் தொடர்க...
    விஸ்வநாதன் குருசாமிபாளையம்.

  • @yogithiya8999
    @yogithiya8999 Před rokem +4

    Super akka vera lavel👌👌👌 🌸💐

  • @sammibanu8926
    @sammibanu8926 Před rokem +5

    Super akka ஈஸியா மாவு அரைக்கிறது எப்படின்னு சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா

  • @minigtf1049
    @minigtf1049 Před rokem +1

    Akka nega samyal respect super amma Mathiri solluriga romba thanks my mother sollethara illa neega happy erukkanum God prayer pannren

  • @suganyar2620
    @suganyar2620 Před rokem +2

    அருமை அருமை அக்கா 😊

  • @anjanakaliappan4797
    @anjanakaliappan4797 Před rokem +7

    Unga video ellam vera level akka sema super and very useful I love your slang so cute 🥰

  • @antonyhilda3326
    @antonyhilda3326 Před rokem

    அருமையான விளக்கம் சூப்பர்மா

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem

    👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻 அருமை அம்மா அப்பா

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Před rokem

    Roampa usefull video thank you thank you so much madame

  • @lyyappansankar6612
    @lyyappansankar6612 Před rokem +4

    அக்கா எனக்கு எலுமிச்சை ஊறுகாய் செஞ்சு காட்டுங்கள்

  • @dhanalakshmi5509
    @dhanalakshmi5509 Před rokem +3

    எதுக்கு மேடம் செய்றா பொருள இவங்க அவங்க மரியாதை யா சொல்றிங்க பரவால்ல நல்லா பண்றீங்க really super 👍👍👍👍🥰

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      நம்ம உயிர் வாழ உணவா வருவார்களா மரியாதை கொடுப்பது தப்பு இல்லப்பா

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Před rokem

      @@ts_family_2311 உண்மை தான் சகோதரி

  • @santhnekrithika5154
    @santhnekrithika5154 Před rokem

    nice explanation👏👏👏

  • @gowrit6865
    @gowrit6865 Před rokem

    Super Amma ❤ enaku rempa usefula iruku

  • @sdaniyasree9713
    @sdaniyasree9713 Před rokem

    nenga solra method nalla erukku akka

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 Před rokem +14

    அருமை அருமை அருமை உங்க வீடியோவை தினந்தோறும் ஆவலோடு எதிர்பார்ப்பேன் உங்கள் பார்க்குறது நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி

  • @maaintimails
    @maaintimails Před rokem

    Super neenga endha our 👌🏻👌🏻

  • @aaminak673
    @aaminak673 Před 9 měsíci

    அருமை ❤

  • @sarujaya9240
    @sarujaya9240 Před rokem

    Very nice amma ungala romba pudikum amma

  • @subavijay3538
    @subavijay3538 Před rokem

    Good explanation ......nice ma

  • @mthuesakki9346
    @mthuesakki9346 Před rokem

    Vara lavel tq akka super

  • @ashmi-jd5dx
    @ashmi-jd5dx Před 9 měsíci

    சூப்பரான வீடியோ

  • @Gopi-km2no
    @Gopi-km2no Před rokem +2

    Super amma👌👌👌

  • @NR2103raj
    @NR2103raj Před rokem

    Super explanations

  • @karminekarmine1349
    @karminekarmine1349 Před rokem

    Kalakitinga.unga rendu per voice& speech super.

  • @pjthiruvenkadamlatha3762

    Semma super ma

  • @jendev6644
    @jendev6644 Před rokem

    Ur cooking ultimate akka

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Před rokem +1

    Super sister ur samayal always nice

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 Před rokem +4

    Super 🥰

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 Před rokem

    Thanks akka nice super 👌 👍

  • @renugadevi5291
    @renugadevi5291 Před rokem

    Sirappana video. Good effort. Vazhthukkal. Vazhga valamudan

  • @lakshmipriya3386
    @lakshmipriya3386 Před rokem +1

    Super akka arumai🤝👌 one doubt ennodaiya idli sudaga irkumbodhu soft irruku aarina hard irruku... pls tell where is the mistake🙏🙏

  • @chandraalagiahramiah3437

    Superb dish.

  • @rupas8067
    @rupas8067 Před rokem +2

    Sis unga cake recipe soulgala pls neega kudukara tips super sis

  • @meenakshiviswanathan-qp1de

    Arumaiya irruku

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Před rokem +3

    Super 👌

  • @thara_edits
    @thara_edits Před rokem

    Paruppu urandai kuzhambu poduga....
    Good work❤

  • @heaven9613
    @heaven9613 Před rokem +1

    சூப்பர் அம்மா அருமையான பதிவு குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்க அம்மா எங்களை போன்று காதல் திருமணம் செய்தவர்களுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி

  • @SriDanisha
    @SriDanisha Před rokem

    Arumai

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem

    சூப்பர் மா

  • @gomathir2333
    @gomathir2333 Před rokem

    உங்க டிப்ஸ் எல்லாமே நல்லா இருக்குது அக்கா

  • @m.rashita540
    @m.rashita540 Před rokem

    அருமையான விளக்கம் சூப்பர் சகோதரி

  • @DivyaDivya-bg3xi
    @DivyaDivya-bg3xi Před rokem

    Semaiya erunthathuma appam oru sampar receipe podunga

  • @keerthanarajendran8491
    @keerthanarajendran8491 Před rokem +1

    வாழ்க வளமுடன் அக்கா

  • @baniebanie6440
    @baniebanie6440 Před rokem

    thanks for teaching the method,,like my mom 🫶🏻❤️.. from malaysia..

  • @VigneshVicky-zy8os
    @VigneshVicky-zy8os Před rokem +1

    Thank you Akka

  • @durgadhivyadurgadhivya4208

    Excellent ka unga video

  • @dhilipkumar1161
    @dhilipkumar1161 Před rokem +1

    Super master akka 💯 life la entha noillama vazhalam

  • @asmaasma9013
    @asmaasma9013 Před rokem

    Romba siper Amma Appa

  • @amuthajayasekar3861
    @amuthajayasekar3861 Před rokem

    Super sis.

  • @packiamp4444
    @packiamp4444 Před 7 měsíci

    சூப்பர் அக்கா

  • @iyappana3585
    @iyappana3585 Před rokem

    Super Akka and Anna

  • @praveenkumarsankarirs4919

    சூப்பர்

  • @selvakumar9232
    @selvakumar9232 Před rokem +1

    அம்மா எனக்கு பிடித்த சுக்கு காபி சூப்பர் அம்மா

  • @chithrac9554
    @chithrac9554 Před rokem +2

    இட்லி சாம்பார் எப்டி செய்றது வீடியோ போடுங்க pls

  • @santhoshraji2621
    @santhoshraji2621 Před rokem

    Semmaya solluringa

  • @thavaselvi6464
    @thavaselvi6464 Před rokem +3

    Super akka

  • @ansaraabith5425
    @ansaraabith5425 Před rokem

    super akka arisiyum ulakku alavu sollunga akka

  • @meenatchi39
    @meenatchi39 Před rokem +3

    சூப்பர் அம்மா 🥰 செம.செம.💐🥰

  • @karpagamnila5274
    @karpagamnila5274 Před rokem +1

    Super 👌👌

  • @lydiarachel6038
    @lydiarachel6038 Před 3 měsíci

    Goodevening sister
    Thank you for your lovely
    Clear explanation
    Lord Jesus Bless you &
    Your family

  • @sraeekanbanth3256
    @sraeekanbanth3256 Před rokem +2

    நாளைக்கு மீன் குழம்பு video போடுங்க அக்கா

  • @ushaprasad7352
    @ushaprasad7352 Před rokem

    Super vlog sister

  • @karthik1930
    @karthik1930 Před rokem +3

    Na try panen Akka idli thosai super ahh iruthuchu ❤️ Thanks ka Appam vera level la iruthuchu ka🤤

  • @KavyaKavya-kd9ro
    @KavyaKavya-kd9ro Před rokem

    Akka supper......

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Před 11 měsíci +1

    Super Amma 🎉

  • @bhuvanavenkat9111
    @bhuvanavenkat9111 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉

  • @ahilandeswarypalaniyandy7193

    Nanri amma

  • @abimalar5637
    @abimalar5637 Před rokem +1

    Akka super💐💐💐💐