ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (18 - 24) - தனிமையில் தியானம், மறைவான சக்திகள், உணவு, எத்தனை குரு, ஞானம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2017
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா
    SriRamanaMaharishi.com/
  • Zábava

Komentáře • 35

  • @RamanaMaharshiGuidanceTamil

    உங்களுடைய அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி. Thank you. ~ வசுந்தரா.

  • @sriramdigital7153
    @sriramdigital7153 Před 26 dny

    குரு திருவடி போற்றி

  • @naveenkumar-zv8bn
    @naveenkumar-zv8bn Před 3 lety +1

    நன்றி

  • @vigneshwaran5803
    @vigneshwaran5803 Před 4 lety +2

    Getting that inner joy when I hear this. Thankyou for this great video

  • @ahilesh228
    @ahilesh228 Před 11 měsíci

    Thank you so much 🙏🙏🙏

  • @ragavielevators4699
    @ragavielevators4699 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @yellamyiraivanseiyal6568

    Nandri bagavane nandri

  • @yellamyiraivanseiyal6568
    @yellamyiraivanseiyal6568 Před 3 lety +1

    Nandri akka

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +3

    உலக நடவடிக்கைகளில் ஆழ்ந்துகொண்டே ஞானி... தன்னிலை உணர்ந்து மனிதகுலத்திற்கு தெரியாமலே வாழமுடியும்

  • @varmadr.ganeshcoimbatore2311

    அருமை சகோதரி

  • @yellamyiraivanseiyal6568

    Nandri akka guru avargale.....

  • @mahendran2814
    @mahendran2814 Před 4 lety +1

    Thank you for your great work ❤️

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před rokem

    Thank you 🙏

  • @SureshKumar-cw7hp
    @SureshKumar-cw7hp Před 5 lety +2

    Arumai amma

  • @voyageesan5029
    @voyageesan5029 Před 2 lety

    🙏 Thank You 🙏

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Před 2 lety

    Manadhil ulla kaelvigal purinthu indha padhivil badhil vandhulladhu Sahodhari.Valudhu idhayathil oru vinaadi padpadpu vandhu pin maraigiradhu.adhai koornthu kavaniththal meendum adhe pol thondrukirathu.Idhu sariya endru solla vendum endru kaettukolgiraen Sahodhari.

  • @Chandra-bd6kt
    @Chandra-bd6kt Před 2 lety

    Thanks

  • @thiru786
    @thiru786 Před 4 lety

    Nandri valga valamudan

  • @saikumar9849
    @saikumar9849 Před 4 lety +1

    Thank you so much 🙏

  • @arunanappu1718
    @arunanappu1718 Před 3 lety

    Om namaha shivaya

  • @kesavankesav6177
    @kesavankesav6177 Před 4 lety

    நன்றி அம்மா..

  • @amar-amaresan
    @amar-amaresan Před 4 lety

    Thank u Amma 🙏

    • @girijak1890
      @girijak1890 Před 3 lety

      Sairam very good service for devotees. I am enjoying this talks with BHAGAVAN RAMANAMAHARSHI Very much. Thank you very much வசுந்தராதேவி.GOD BLESS YOU. I LOVE YOU. MY BLESSINGS TO MY DEAR DAUGHTER VASUNDARA ❤

  • @SelvaKumar-kz2ki
    @SelvaKumar-kz2ki Před 3 lety

    🙏🙏🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety

    கரைக்ட்... பற்றற்று இருப்பவர் வேலையில் இருந்தாலும் ஆன்மாவோடு ஒன்றுபட்டவர்

  • @girijak1890
    @girijak1890 Před 3 lety

    Iw
    Wish to know the talk with BHAGAVAN RAMANAMAHARSHI (68 -74)

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Před 2 lety

    குருவே சரணம்

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 Před 3 lety

    அம்மா நான் கரூர் மாவட்டத்தில் இருக்கிறேன். எனக்கு "நான் யார்?" புத்தகம் கிடைக்குமா? இங்கே கிடைக்கவில்லை.

  • @malathipanner1839
    @malathipanner1839 Před 5 lety

    தியானம் செய்வதால் அதிகம் தலை வலி வருகிறது எதனால்

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Před 5 lety +7

      தியானத்தால் வலிகள் வருவதில்லை. மேலும் மேலும் பயிற்சி செய்தால், சிறிது சிறிதாக நல்ல விளைவுகள் ஏற்படும்.
      ரமணர் சொல்கிறார் : "உண்மையான சொரூபம் இன்பமும் அமைதியும் தான். வலிகள் வருகிறது என்று சொல்வது "நான் எண்ணம்", அதாவது "தான்மை". அது எங்கிருந்து எழுகிறது என்று ஆழ்ந்து நோக்கினால், தான்மை தணியும், அமைதியும் ஏற்படும்." ~ வசுந்தரா

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Před 5 lety +1

      இன்று ஒரு புது விடியோ பதிவு செய்திருக்கிறேன். உங்களுக்கு இந்த விடியோ உபயோகமாக இருக்கலாம். கட்டாயம் பாருங்கள். ~ வசுந்தரா
      czcams.com/video/VuL1o8CgP9Y/video.html

    • @manjulapannirselvam5779
      @manjulapannirselvam5779 Před 2 lety

      @@RamanaMaharshiGuidanceTamil mi

  • @ragavielevators4699
    @ragavielevators4699 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @yellamyiraivanseiyal6568

    Nandri akka