#Breaking

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2022
  • #ChennaiHC
    #Breaking || "ராமஜெயம் கொலை வழக்கில் புதிய திருப்பம்"
    Uploaded On 22/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 220

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 Před 2 lety +32

    என் உறவினர்கள் திருச்சியில் நிறைய உள்ளார்கள். அவர்கள் சொல்லும் கதையை அப்படியே எழுதமுடியாது. ரொம்ப அசிங்கம். சுருக்கமாக, பாலியலில் கற்பனை செய்யமுடியாத அட்டூழியம் செய்ததால் அவர் பிணம் வர்ணிக்க முடியாத நிலையில் கண்டெடுக்க பட்டது.

    • @tharmaraj3780
      @tharmaraj3780 Před 2 lety

      ராமஜெயம் பற்றி பல அசிங்கமான செய்திகள் திருச்சியில் உலா வந்தது உண்டு. அதில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம். பெரிய இடத்து பெண்களையும் தனது ravudizm மூலம் தொந்தரவு செய்து வந்தார் எனவும் இது அன்றைய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது அசிங்கங்களுக்கு முடிவுரை எழுதப்பட்டது என்ற செய்தியும் உலவியது. அதன் காரணமாகவே மக்களும் காவல் துறையும் இந்த கொலை சம்பந்தமாக ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்பட்டது. அவரது மரணத்தின் மூலம் திருச்சி மக்கள் சுதந்திரம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.

    • @rajendransundram719
      @rajendransundram719 Před 2 lety +2

      100% உண்மை தான்..

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 Před 2 lety +1

      👌👌👌

  • @srm2510
    @srm2510 Před 2 lety +54

    50லட்சம் மக்கள் வரிபணம், யாரு பணத்தடா யாருக்கு கொடுக்குறது????

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +78

    இவ்வளவு பெரிய பரிசுத் தொகை அறிவிக்கக்கூடிய அளவுக்கு கொலையுண்டவர் முக்கியமானவரா? அல்லது நாட்டுக்காக உழைத்தவரா? இந்த பரிசுக்தொகை அமைச்சர் அவரது சொந்தப்பணம் அல்லது கட்சியிலிருந்து கொடுக்கட்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து அல்ல.

    • @ramanaven2001
      @ramanaven2001 Před 2 lety +4

      Earned 2500 c from trichy people

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před 2 lety +1

      @@ramanaven2001 Then, the amount shall be paid from his (Ramajayam’s) account.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před 2 lety

      பத்தாண்டுகளாகியும் பட்டபகலில் தில்லைநகர் முக்கியவீதியில் நடந்த கொலையை 10 ஆண்டுகளாக கண்டுபிடிக்க வக்கற்ற CBI ஐ மோடி அரசின் நிற்வாகத்திறனற்றசெயலை காட்டுவதால் ஒரு தொழிலதிபர் கதியே இப்படி என்றால் இதற்கான செலவு மோதி அரசிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் .

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety

      Evaningalaa thirutu pasangalthan erpanunga

    • @rajendransundram719
      @rajendransundram719 Před 2 lety +1

      கொண்ணவன் அமைச்சர் பதவி உள்ளான். அப்புறம் எப்படி ..

  • @farookmohamed5122
    @farookmohamed5122 Před 2 lety +88

    ஒன்றும் அவசரம் இல்லை பொருமையா இன்னும் பத்துவருடம் காலத்திற்குள் கன்டுபிடியுங்கள்

    • @syed123dawood9
      @syed123dawood9 Před 2 lety +3

      @Shekar Lakshman yes sangi 👞🤪

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Před 2 lety +1

      கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேஸை முடித்துவிட்டால் அரசுக்கு 50 லட்சம் லாபம்

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 Před 2 lety +31

    போங்க officer நீங்க எப்பவாவும் இப்படி தான். ஒரே தமாசு 😂😂😂.

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Před 2 lety +33

    அப்படி கண்டுபிடிச்சு? என்னடா பண்ணப் போறீங்க? மக்கள் தொகையில் ஒரு ஆல் குறைந்தது என்று சந்தோஷப்படுங்க? 😂😂😂😂

  • @sundarrajan4588
    @sundarrajan4588 Před 2 lety +61

    ?இவன் பெரிய சுதந்திரதின போராட்ட தியாகிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் 50 லட்சம் ஏண்டா டேய் எவன் வீட்டு பணம்

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Před 2 lety +81

    கொலைகாரன் வயதாகி செத்து விட போகிறான்

  • @Jeeva-ji1os
    @Jeeva-ji1os Před 2 lety +35

    சாதரணஒருகொலைவழக்கு
    இதற்கு.43.அதிகாரிகள்...!!!!!!
    ஆச்சரியமாக.இருக்கே..
    10.வருஷமா..எந்தவிதமான
    முன்னேற்றம்.இல்லை.என்ற
    செய்தி.வேறு..இதெல்லாம்..
    நன்மைக்கே..வாழ்கதமிழ்...

    • @suriya8997
      @suriya8997 Před 2 lety

      இதில் இருந்து என்ன தெரிகிறது கொலை செய்தது யார் என்று.....பதவியும் அதிகாரமும் இருந்தும் என்ன பலன்.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Před 2 lety

      Normal case?. You should be in not good mental state. Any murder, even if ur father dies like this, will you say normal case?. Life has no value for you?. Grow up.

  • @rsidhu5446
    @rsidhu5446 Před 2 lety +18

    துப்பு கிடைச்ச அப்புறம் எதுக்கு 50L ?

  • @vengadasalamsubramaniyan2944

    சுதந்திர போராட்ட தியாகி நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு நாட்டிற்கு மிகவும் முக்கியமான விஷயமா மக்கள் வரி பணம் வீணாகி போகிறது

  • @arulmurugan4767
    @arulmurugan4767 Před 2 lety +44

    அதான் துப்பு கிடைத்துள்ளதே, பிறகு எதற்கு 50 லட்சம் பரிசு...

    • @sasirekha431
      @sasirekha431 Před 2 lety

      பிரதமர் முதலமைச்சர் செத்து கொலைகாரன் கிடைக்கலனா 50 லட்சம் சன்மானம் கொலைகாரன கண்டுபிடிக்க கொடுக்கலாம். இவரு அமைச்சர் தம்பிக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 Před 2 lety +1

      Correct question!

    • @manickamp6454
      @manickamp6454 Před 2 lety

      👍

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m Před 2 lety +1

      பிரியாணி தின்னுட்டு சோம்பு தின்னு துப்புறதுக்கு

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 Před 2 lety

      அவன் பேரை சொல்லி இருக்கறவன்கள் பங்கு போடத்தான் மக்கள் அவர்களிடம் போய் கேட்கவா முடியும் கேட்டால்தான் உயிரோடு விட்றவாங்களா

  • @user-ni4qe9ir3q
    @user-ni4qe9ir3q Před 2 lety +7

    கொலைகாரன் அவர்களுக்கு மிக நெருங்கியவர் தான் ஆனாலும் 10வருடம் தேவையில்லாதது

  • @susu-casual
    @susu-casual Před 2 lety +23

    இதுதான் புதிய திருப்பமா ? ( நல்லா வருவீங்க - ஆனா ,,,,

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 Před 2 lety +16

    கணவனை கொன்ற மனைவி அழுது புலம்பும் கதை மாதிரி யுள்ளது...

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 2 lety +8

    இறப்பதற்குள் எத்தனை ஆட்டம் இது தெரிந்தும் மனித நேயம் எங்கே

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +3

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @senthilks4058
    @senthilks4058 Před 2 lety +10

    இன்னும் 4 வருடம் ஆட்சி இருக்கு , இப்படியே ஓட்டுங்க, அப்புறம் ஆட்சி மாற்றம் வந்தா கிடப்பில் போடுங்க ,இதே ஆட்சி என்றால் மறுபடியும் விசாரியுங்கள் அப்ப இன்னும் 5 வருடம் இருக்கு, ஒன்னும் அவசரமில்லை. என்ன 100 கோடி மக்கள் பணம் தான் செலவாகும்

  • @parasuramanvenkateswaran3359

    What is the title ? What is the news!!!! Why you have become DHATHI TV ?

  • @ellenkay7146
    @ellenkay7146 Před 2 lety +9

    துருப்பிடித்த ஆணி சம்பவம் நடந்து 10 வருடங்களுக்கு பிறகு சம்பவ இடத்திலிருந்து கிடைத்தும் கார்பெண்டர் அது ஆணி அடிக்க இனி உதவாது என்று தூக்கி போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

  • @sennal999
    @sennal999 Před 2 lety +12

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம். இவன் இல்லாம 10 வருசமா நாடு நல்லா இருக்கு.

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před 2 lety

      நாடு 10 வருசமாக நன்றாக இருக்கிறது என்றால் அவர் பிரதமராக ஜனாதிபதியா முன்னால் முதல்வர் ஜெயலலிதா இந்த கொலை வழக்கில் அதிக கவனம் செலுத் தினாரே ஏன் சொல்லுப்பா அறிவாளி

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Před 2 lety +3

    கொடுக்கிறத கொடுக்குறீங்க 1. கோடியா கொடுங்கள் அமைச்சரே

  • @sridharl2104
    @sridharl2104 Před 2 lety +40

    பத்து வருஷமா இதைக் கேட்டு கேட்டு காது உடைய ஜவ்வு கிழிந்து போச்சு

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 Před 2 lety +8

    பாலுக்கு பூனைய காவல் வச்சா பால குடிச்ச பூனையிடமே யார் குடிச்சதுனு கேட்டா சொல்லுமா

  • @gunaisinghamirsinghgunasin6526

    அப்படியே தா.கிருட்டிணன் வழக்கையும் சரியாக விசாரித்து குற்றவாளிகளை தண்டித்து நீதியை நிலை நாட்ட வேண்டும்.

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety +5

    அவர் அண்ணன் தான் கொன்றார்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +16

    என்ன திருப்பம்
    திரும்பி தரும்பி பார்க்கிறேன் டேட்டா தான் காலியாகிறது திருப்பம் வந்தபாடில்லை

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi Před 2 lety +6

    அம்மா அவர்களின் மரணம் அவ்வளவுதான்? ஆனால் இந்த கொலை வழக்கு மட்டும் உண்மையாக நடக்கும்

  • @PremKumar-xm9cr
    @PremKumar-xm9cr Před 2 lety +28

    என்ன? நேரு சரணடைந்து விட்டாரா?

  • @unjalurmuthusubramaniankri2784

    10 years in a VIP murder case, Scotland yard police to investigate

  • @nrt7724
    @nrt7724 Před 2 lety +4

    என்ன புதிய திருப்பம் தலைப்பு மட்டும் தான் ஆன ஒரு ஈர வெங்காயம் இல்லை

  • @playofthinks8261
    @playofthinks8261 Před 2 lety +3

    1000000 வெள்ளைக்காரனுக்கு சமம் இந்த ராமஜெயம்

  • @SivaKumar-oy3qv
    @SivaKumar-oy3qv Před 2 lety +2

    இத்தனை நாள் கிடைககமால் இருக்குமா.ஆனைத்தும் அரசியல்...

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 2 lety +5

    ஐம்பது லட்சம் எவன் அப்பன் வீட்டு பணம்

  • @PalaniKesavan
    @PalaniKesavan Před 2 lety +9

    கவர்னர்கே பாதுகாப்பு குடுக்க துப்பிள்ளை tn police 👎

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Před 2 lety

    சிறப்பு விசாரனை அறிக்கையில் நல்ல செய்தி கிடைக்கும்.

  • @rthulasilakshmi3432
    @rthulasilakshmi3432 Před 2 lety +4

    தன் வினை தன்னை சுடும்.

  • @svenkatesan9098
    @svenkatesan9098 Před 2 lety +4

    என்ன, அவரே தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்போகிறீர்களா?

  • @giovannajason
    @giovannajason Před 2 lety +7

    50 latcham yar kasu thala ?

  • @rajendransundram719
    @rajendransundram719 Před 2 lety +2

    மொதல்ல அண்ணன் நேருவை பிடித்து விசாரணை நடத்த வேண்டும்...

  • @TheKingPhoenix
    @TheKingPhoenix Před 2 lety +2

    Vadivel dialogue : mela mela... Yenna sevuruku valikum

  • @fitlandfitness11
    @fitlandfitness11 Před 2 lety +8

    2012 - 2022 still didn't find wat happened...

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj Před 2 lety

    வாயில் என்ன இருந்தது??

  • @selvaan2408
    @selvaan2408 Před 2 lety +2

    இதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க....

  • @soundararajsudalaimani2641

    The police team which investigated the murder should be grilled then only the truth will come out.

  • @imayavarman376
    @imayavarman376 Před 2 lety +8

    சிறந்த காவல் துறை நம்முடைய தமிழ் நாட்டு காவல் துறை..ஆனால் இந்த வழக்கில்........................🙊🙉🙈....?

  • @parathasarathytsp6785
    @parathasarathytsp6785 Před 2 lety +5

    why wasting readers time with wrong titles

  • @anandtobra
    @anandtobra Před 2 lety +1

    உண்மை வெளியே வரும்...

  • @seshadrijanakiraman1344

    Be crisp and clear while explaining... irritating

  • @theindianhobo
    @theindianhobo Před 2 lety +2

    Why don't you publish the custodial death in Chennai? Because he is a poor

  • @thennarasanmannagakatti5835

    50 லட்சம் ரொக்க பரிசு அறிவிப்பு...பாமரனுக்கும் பணக்காரன், பதவியில் உள்ளவர்களுக்கும் தமிழக காவல் துறையின் பாகுப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.... 👌👌👌

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 Před 2 lety

    Well at whose cost r everything is done who is 2 spend

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Před 2 lety +3

    Ok next

  • @rvcharry830
    @rvcharry830 Před 2 lety +2

    Very poor indian police enquiry India need Saudi Arabia law

  • @Timorata
    @Timorata Před 2 lety +3

    I think he was very dangerous on ladies matter

  • @srinath3450
    @srinath3450 Před 2 lety

    இப்ப தேவையில்லை ..

  • @mahasakthi495
    @mahasakthi495 Před 2 lety

    Kallanai is Thanjavur District

  • @reaspondto
    @reaspondto Před 2 lety

    ஜாக்கி வாசு இங்கதான் இருக்காரா? இல்லை வெளிநாட்டில் இருக்காரா?

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 Před 2 lety

    எவனாவது'ஒருஅப்பாவி'செட்பண்ணுவார்கள்

  • @svisrividhyaindustries1321

    இவ்வளவு விரைவாக வழக்கை கண்டுபிடிப்பதற்கும் முடிப்பதற்கும் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei Před 2 lety +1

    cbi visaranai pannugaya

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 Před 2 lety

    அப்படியே மரியம் பிச்சை வழக்கையும் கண்டுபிடிக்கவும்

  • @PravinKumardrcp
    @PravinKumardrcp Před 2 lety +1

    It’s like deviate media from Police custodial death in Chennai ,,,

  • @maaveera224
    @maaveera224 Před 2 lety +5

    Police department working proper now only

  • @raviarcot3145
    @raviarcot3145 Před 2 lety

    Award for info means they hv no clue?

  • @raavananthamizhan7834
    @raavananthamizhan7834 Před 2 lety +31

    நேரு செய்த சம்பவம்

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp Před 2 lety +5

    தமிழ்நாடு காவல்துறையா கொக்கா.

  • @saxenanishant2599
    @saxenanishant2599 Před 2 lety +1

    freedom fighter immediately find

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 Před 2 lety

    இப்பவாச்சூம் கண்டுபுடிங்க சார்

  • @ramanaven2001
    @ramanaven2001 Před 2 lety

    Truth will not come out

  • @cbepradeep.b1715
    @cbepradeep.b1715 Před 2 lety

    Coimbatore Rajalashmi mills school woner
    ramajeyam

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 lety +1

    நேரு தன் சொந்த பணம் தான் தருவேன் என்று சொன்னார்

  • @deenadayalan9010
    @deenadayalan9010 Před 2 lety +1

    MD Ramajayam was sketched by 620018 person s

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 2 lety

    After many years I assume this case will be delivere many outcomes and it will be interesting to see the proper investigation of our TN police force and it's intelegent move... Mr.Ramajayam is a MBA scholar with GOLD Medal in Anna University then he was a successful business icon, helping hands to the needy and an active cader of DMK party etc...and a well wisher of NATURE and trees plantation....Some people because of their ignorance they write many unwanted/ nagative/spread rumours about Mr.Ramajayam...It will be very wounding to their family members....and it is not humanity.

  • @EquityInvestor
    @EquityInvestor Před 2 lety +1

    ஒரு துப்பும்.இல்ல சும்மா தம்ப்நெனியில்

  • @perumalramamoorthy3592

    ஜாதகம் மூலமாக கூட சில துப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 2 lety

    முக்கிய துப்பு கிடைச்சிருக்கா? பத்திமா வச்சிக்கோங்க.

  • @spy61
    @spy61 Před 2 lety +7

    10 வருஷம்... ஆச்சு...
    இப்போது தான் புதிய திருப்பமாம்...
    இது தான் தமிழக போலிஸின் திறமையா?
    இதெல்லாம் நம்பும்படியாக இருக்கா?
    மிக பலமான அரசியல்வாதிகளுக்கே இந்த நிலமைனா.. பாமர மக்களின் நிலமை எப்படி இருக்கும்?
    எல்லாம் அந்த கடவுளுக்கு தான் தெரியும்..

  • @arunachalama5962
    @arunachalama5962 Před 2 lety

    10varudangalaga kidaikkada evdance eppodu kidaittulladha?

  • @saravakumar6471
    @saravakumar6471 Před 2 lety

    Romba mukkiyam

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 Před 2 lety

    அவரை இறந்த அன்று காலை போலீஸ் அதிகாரி அழைத்தது செய்தி

  • @rkmcreators617
    @rkmcreators617 Před 2 lety

    Naan than kolakarnu sole yarvathu vangi enkudubathuku kuthuga pa kadan tholla thanga mudiyala

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo Před 2 lety

    இதெல்லாம் பார்க்கும் போது சாதன குடிமகனாக இருந்த இவ்வாறெல்லாம் நடைபெறுமா

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 Před 2 lety

    திருச்சி மக்களுக்கு செத்தது நல்ல செய்தி இருந்தால் தாங்காது

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety

    Walking செல்லும்போதா?! 😂

  • @vanmekanathan6339
    @vanmekanathan6339 Před 2 lety

    யார் பணம். எவனுக்கு செலவு பண்ணனும். போங்கடா

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 Před 2 lety +5

    காவல் துறை கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள்

  • @navaneethan9265
    @navaneethan9265 Před 2 lety

    Intha answera kadantha 10 varusamaa sollurainga

  • @monikandan5150
    @monikandan5150 Před 2 lety +1

    I think the police take one poor man he don't no anything but police say confirm this person kill later see how u no.

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Před 2 lety +1

    நாவரசுவை கொண்றவனை கண்டுபிடிங்க

  • @vegsamayal2962
    @vegsamayal2962 Před 2 lety

    Govt wastes money sethavan onrum nallavan illai

  • @checkmate5723
    @checkmate5723 Před 2 lety

    இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களை என்னிடம் தாருங்கள் ..ஒரு மாதத்தில் குற்றவாளியை பிடித்து தருகிறேன்.

    • @checkmate5723
      @checkmate5723 Před 2 lety

      என் விசாரணை கோணமே வேறு வகை.

  • @Chinnappan.
    @Chinnappan. Před 9 měsíci

    கே என் நேருவை தீவிரமாக விசாரிச்சா அது உண்மை தெரியும்

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Před 2 lety

    Adhan kaari thuppu kedadachuruchu la alarm edhukku 50 lachem oooova

  • @bahrainkk177
    @bahrainkk177 Před 2 lety

    Ivar yethanaiperai kolaiseithirupar kolaipathaham summavidathu

  • @mahendrannarayanaswamy4223

    ,இவன் நல்லவனா இல்லை, அதான் போட்டுவிட்டாங்க

  • @naveenraj9015
    @naveenraj9015 Před 2 lety +9

    KN.Nehru va kellunga 😅😅solluvaru

  • @sasirekha431
    @sasirekha431 Před 2 lety +8

    நேருதான் குற்றவாளி

    • @user-nm5or4uu2b
      @user-nm5or4uu2b Před 2 lety +1

      கொன்னதே அவன் தான் 💯💯

    • @sasirekha431
      @sasirekha431 Před 2 lety

      @@user-nm5or4uu2b அப்பு யார புடிச்சு உள்ள போடுவாங்க. சகோதரர யாராவது கொல்லுவாங்களா

  • @balkianck
    @balkianck Před 2 lety

    Iva la sethathu la thape ila ,the thupu tholaka makkal vari panam venuma ??ithe oru normal person ku nadanthuruntha kupaila tha kidakum intha case

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx Před 2 lety

    50 லட்சத்திற்கு அவன் முக்கியத்துவம் இல்லை இவன் என்ன சி எம்மா எம்பியாக எம்எல்ஏ வா