"MGR-க்கும் எங்க குடும்பத்துக்கும் பகை இருந்தது உண்மையா?" - Actor Ramesh Kanna Secret Reveals

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • "MGR-க்கும் எங்க குடும்பத்துக்கும் பகை இருந்தது உண்மையா?" - Actor Ramesh Kanna Secret Reveals
    #rameshkanna #actorrameshkanna #tamilcinema #vijay #ajith #rajinikanth #kamal #mgr #bettertodaybypass #bettertoday #tamilcomedy #friends #friendsmovie #tamilactors
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    பிரபல நகைச்சுவை நடிகரான ரமேஷ் கண்ணா, Cinema துறையில் ஜெயிக்க போராடியது, நகைச்சுவை நடிகராக பெயர் எடுத்தது, பல ஜாம்பவான்களுடன் இணைந்து வேலை செய்தது, VIJAY மற்றும் AJITH ஆகியோருடனான நட்பு, குடும்ப வாழ்க்கை, Cinema துறையில் பணியாற்றும் தன் மகன்கள் உட்பட ஏராளமான விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசுகிறார்...
    For More Videos :
    91 வயசுலயும் இப்படி ஒரு வாழ்க்கையா🤩...! - Actress Vathsala's Home Tour - • 91 வயசுலயும் இப்படி ஒர...
    "VIJAY-அ வெச்சு அந்த RECORD-அ யாராலயுமே.." - Music Director Bharani's 1st Exclusive Family Interview - • "VIJAY-அ வெச்சு அந்த R...
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW - • “என்னை பிடிக்கலைனு இவர...
    “அந்த Feelings -அ சொல்ல முடியாது.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” - Actress Mythili Emotional Interview - • “அந்த Feelings -அ சொல்...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிகிட்டே படுத்தவர்தான்...” 😳😥 - Rhythm Actress Vathsala Emotional - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive - • "எனக்கு 71 வயசு; அதை ச...
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

Komentáře • 24

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 10 měsíci +11

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேட்டி இவருடையது தான்

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před 10 měsíci

      ❤❤😮😮😢😢😢❤❤❤🎉czcams.com/users/shortsl4BeHSQXsRY?si=rtD6s5MdkatGOnM

  • @chinnachamy6652
    @chinnachamy6652 Před 10 měsíci +5

    Very good actor and very simple man god bless you

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Před 9 měsíci +2

    👍👍👍👍

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 10 měsíci +9

    Hello Mr. Ramesh. How do you do? Too glad to see you in this platform. No doubt that I am your fan and also an artiste. I think we worked together in Unnidathil Ennai Koduthen. Now only I came to know that you are my relative 🎉🎉🎉

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 Před 10 měsíci +1

      Humour energy man.. he looks aged.. Take care of your health...

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před 10 měsíci

      ❤❤❤❤🎉🎉🎉😢😢czcams.com/video/oh56XEKDd5Q/video.htmlsi=JlEjcm8eTap52AYT

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Před 9 měsíci +2

    I know ramesh when his family resides at Habibullah road, T.Nagar. During that time ramesh is also my age group. Now I am completing 69 years. Those days sridevi actress resided at Periyar Road, T.Nagar and we all knows her. Best wishes to Ramesh.

    • @Viji672
      @Viji672 Před 9 měsíci +1

      62 la 8th std padithatha solraru. Appo age evalavu irukkum.

    • @bincyphilip5891
      @bincyphilip5891 Před 7 měsíci

      @@Viji672 about 10 or 12 years old?

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 10 měsíci +1

    ரமேஷ் நீங்கள் சொல்வது சரி
    கவிதை போன்ற காதல் கதைகள் குடும்பப் படங்கள் துப்பறியும்கதைகள் நகைச்சுவைக் கதைகள் ஆகியவற்றை ரசிப்பது போல் ஆக்ஷன் படங்களை ரசிக்க முடிவதில்லை.

  • @nathanrenga78
    @nathanrenga78 Před 10 měsíci +2

    Never knew Ŕamesh khanna ji' had such a familiar "background!Kudos!will never forget your combination with Vivekji!a very ´energetic 'interview!

  • @VYBCTV
    @VYBCTV Před 9 měsíci +1

    Inorder to bring audience in the theatre Tamil film makers nowadays are making more and more action movies without a good story to tell. All other subjects such as suspense, family, comedy, romance movies are sold to OTT. We need every type of movies to be watched in theatres. (Very rarely historical, mythological or science fiction subjects are made.)

  • @LakshmiKrishnaofficial
    @LakshmiKrishnaofficial Před 10 měsíci +2

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Před 10 měsíci +4

    1969ல் மக்கள் திலகத்தின் நம்நாடு படதிலிருந்துதான் கண்ணையா என்னத்த கண்ணையாவாக அழைக்கப்பட்டார். நான் 67ல் வந்தது.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před 10 měsíci +2

    Ramesh kanna sir is senior tech he directe kaka kadi pandirajan hero long back,,,,but after joining, k,s ravikumar sir he was busy,,,,

  • @sivagurur3010
    @sivagurur3010 Před 10 měsíci +3

    ஜெயிலர் அருமையான ஸ்கிரீன் பிளே பல இடங்கள்ல பிளாக் ஹியூமர் வச்சிருப்பாங்க அது நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கும் அதுல ஒன்னுமில்லனு சொல்றீங்க உங்க டேஸ்ட் அப்டேட் ஆகல

  • @seethalakshmikannan7374
    @seethalakshmikannan7374 Před 10 měsíci +2

    Hi sir

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 10 měsíci

    சின்ன வயதான ஆங்கர் எப்படி கேள்விப்படாத பழைய படங்களின் சீன்களைப் பற்றி பேசுகிறார்?

  • @greatwisdom2867
    @greatwisdom2867 Před 10 měsíci +1

    இவர் அப்பா அம்மா யார் என்று சொல்லாமல் என்ன நேர்காணல் இது?

    • @mohideenkhader727
      @mohideenkhader727 Před 9 měsíci +2

      Ramesh father is Mr.Narayanan. He is Mrs.V.N.Janaki M.G.Ramachandran's uncle.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 10 měsíci +1

    என்னதான் முகம் இளமையாக இருந்தாலும் கழுத்தைப் பார்த்தால் வயது தெரிந்து விடும் அம்மா பேரைச். சொல்லக் கூடாதா?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 10 měsíci +1

      இவருக்கு 77 வயதா? 😮

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 9 měsíci

      @@vijayvijay4123
      சாணலுக்கு அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பி யுள்ளீர்கள்