Dramatic Dance Competition Konjum Salangai (1962).flv

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Kamala's footwork , suppleness and precision is phenomenal .

Komentáře • 73

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +4

    வாழ்க்கை இன்று எனக்கு புரிகிறது. மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த பாடல் கேட்கிறேன். ஆடல் பார்க்கிறேன். பாடல் வரிகள். காட்சி அமைப்பு.
    மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை வாய்ந்த உள்ளம்.... தமிழின் பெருமையை உணர்ந்து பார்த்தால் தெரியும். இந்த பழைய பாடல் பதிவுகளை ரசிக்கும் நபர்களில் நானும் ஒருவன் என்று பெருமை கிடைத்தது... இயல் இசை நாட்டியம்.... முத்தமிழில் மூழ்கி ஆனந்த பரவசம் அடைந்து வருகிறேன்... தமிழின் சிறப்பு உலகம் அறிய செய்த நபருக்கு பாராட்டு..... இந்த பாடல் என் அன்பு இதயத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. பாராட்ட வார்த்தை இல்லை... பார் போற்றும் பரதநாட்டியம்.. நட்டுவாங்கம்... ரசிக்க தெரிந்தவர்கள் ரசிக்கலாம் ஊடல் கூடல் பாடல் அழகு தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @anakitiktokwi2939
    @anakitiktokwi2939 Před měsícem +1

    The grace of these two ladies was something you will never see in today dancing

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 Před 3 lety +3

    சாியான போட்டி காணகிடைக்காதது வாழ்த்துக்கள் பாலண்ணா போஸ்டல் சிவகெங்கை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +5

    ஒரு வார்த்தைல சொல்லணும்னா சொர்க்கம்!! கேவீஎம்மின் இசைநுணுக்கங்கள் லயங்கள் 🎵 🎸 🎸 ஆஹாஹா!! குமாரிக் கமலா அந்த சிங்கத்தை வரைவதும் அந்த அழகானப் பெண் மயிலைக் காலால் தீட்டுவதும் அட்டகாசம்! இதை இந்தப் பாடலில்தான் காண்கிறேன்!! இதைப் புகழ எனக்கு வார்த்தைகள் இல்லை!!

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +6

    இந்த பாடல்களை எல்லாம் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தொலைக்காட்சியில் கூட நான் பார்த்து இல்லை ராதா ஜெயலட்சுமி சூலமங்கலம் ராஜலட்சுமி அம்மா இருவரும் இனைந்து பாடிய பாடல் என்று பதிவு செய்ததற்கு நன்றி பரதநாட்டியம் மிகவும் சிறப்பு

  • @kuhannathan7980
    @kuhannathan7980 Před 3 lety +3

    I m from Malaysia.... Be proud as Indian, watch type of beautiful barathanatyam

  • @kishorchandran6627
    @kishorchandran6627 Před 2 lety +2

    Two r grt dancers... Legends kamala lekshman mam . & kushala kumari mam👍👍😍❤

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 5 lety +7

    Kamala and kusala kumari.... both are excellent dancers.....

  • @pvellu
    @pvellu Před 6 lety +5

    One of the famous song, though many time I listened and still like this. Thanks for uploading

  • @ashanayak2520
    @ashanayak2520 Před 3 lety +4

    My favorite dancer Kamala laxman good treat to eyes👌👌👌👌👌

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 Před 4 měsíci +1

    100 ஆண்டுகள் ஆனாலும் அழியாத நடனம் பட்டு இப்போ இப்படி பார்க்க மூடியுமா

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 8 měsíci +2

    Enna Arumaiyana Nadanam Arbuthamana Padal

  • @kuhannathan7980
    @kuhannathan7980 Před 3 lety +2

    Excellent dancers.... Tamil nattin kalaipookishangal, can't see them again

  • @leodass
    @leodass Před měsícem

    Fantastic and graceful dancing

  • @govindarajanns
    @govindarajanns Před 13 lety +4

    many a danseuses have come on the celluloid world so far but none could match Kamala in perfection

    • @omsiva4632
      @omsiva4632 Před 6 lety

      Govindarajan Naduvakkarai go n Google about naatiya peroli patmini and yjeyanthimala amma.then Post ur comens.

  • @endrumanbudan30
    @endrumanbudan30 Před 11 lety +5

    OMG this the best dance competition both are wonderful :)

  • @Reincarnation111
    @Reincarnation111 Před 9 lety +3

    out of this world...heavenly!

  • @vijayakumarrj6607
    @vijayakumarrj6607 Před 3 lety +2

    Wonderful rendition

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 Před 2 lety

    Excellent. Remind me of paddmini and vyjayantima.

  • @jonakar
    @jonakar Před 14 lety +11

    wow, beautiful, albeit kind of weird to me (I'm from Peru)... love from Lima!!!

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 2 lety

    Very first time I watched the song... great experience.

  • @uksharma3
    @uksharma3 Před 4 lety +3

    இப்பாடலைப் பாடியவர்கள் சூலமங்கலம் ராஜலட்சுமியும் (ராதா) ஜெயலட்சுமியும் ஆகும். இதைத் தெளிவு படுத்துகிறேன்.
    சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவர் ராஜலக்ஷ்மி, மற்றவர் ஜெயலக்ஷ்மி. ராஜலக்ஷ்மி தான் கூடுதலாக திரைப்படப் பாடல்கள் பாடியிருக்கிறார். ஜெயலக்ஷ்மி மிகக் குறைந்த திரைப்படப் பாடல்களே பாடியுள்ளார். ஆனால் இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.
    ராதா-ஜெயலக்ஷ்மி இரட்டையரில் ஒருவர் ராதா. இவர் திரைப்படங்களில் பாடியதில்லை. ஜெயலக்ஷ்மி மட்டுமே திரைப்பாடல்கள் பாடியுள்ளார். இவரது பெயரை (ராதா) ஜெயலக்ஷ்மி என்றும் எழுதும் வழக்கம் உண்டு.
    இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலக்ஷ்மியும், ராதா-ஜெயலக்ஷ்மி இரட்டையரில் ஒருவரான (ராதா) ஜெயலக்ஷ்மியும் பாடியுள்ளார்கள்.
    ---
    பாடலை இயற்றியவர் கு. மா. பாலசுப்பிரமணியம்.

  • @zeeshanelbaracat7505
    @zeeshanelbaracat7505 Před 5 lety +4

    Spoilt by poor film quality, such a pity, as I loved the dance and music, just georgeous

    • @monsoon_magic2874
      @monsoon_magic2874 Před 5 lety

      Search Konjum salangai Oli - Brahamam talam poda, for better quality video.

  • @arumughamn
    @arumughamn Před 9 lety +3

    So nice performance

  • @rajooraj10
    @rajooraj10 Před 12 lety +2

    She another wonderfull danger Kusala kuamri ,she equal to kamala,aslo good dancer and her muthrai woderfull.kamala too,savithri 100 film.

    • @gokulanrao648
      @gokulanrao648 Před 2 lety

      Super explanation savitri amma 'a 100 film how beautiful nadigayar thilagam.
      I like nadigayar thilagam and nadigar thilagam always no such equal actress and actor till now.
      Siva kumar has to see their films and should how he sthopped in all his films .
      When we watch his films in tv poor performances shows how he didn't improve himself.

  • @sundararajnatarajan9669
    @sundararajnatarajan9669 Před 9 lety +1

    Super kalathal azhilkkamudiatha kaviyangal

  • @suhailansari4631
    @suhailansari4631 Před 6 lety +1

    V.nice ..
    Super ..
    V.Best ...

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 2 lety

    As a film ok in front of kamala no one can stand poor kusalakumari kamala is a creative dancer

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 3 lety +1

    Travancore sisters L Vijayalakshmi E V Saroja Sai subbalakshmi are also good dancers Vyjayanthimala

  • @DanaDana-pc2gz
    @DanaDana-pc2gz Před 2 lety

    kumari kamala dance super

  • @djodykrichenane6629
    @djodykrichenane6629 Před 11 lety +1

    very good

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 3 lety

    best dance.ssenimavla.than.parka.mudigerathu.101nardi.parkanum.

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Před 2 lety

    Supper

  • @mouhanadj1815
    @mouhanadj1815 Před 4 lety

    From syria ... Wow

  • @kannathalkannathal9954

    kalam ,kalam sarithra parampariyam niraintha padaipughal, reprinted ma, many more paratham ,very more fast stepss

  • @aarenya
    @aarenya  Před 13 lety +3

    A highly talented dancer . Kamala Laxman entered films at a very young age . She danced her way from Tamil movies into Hindi films . Her style was near perfect , something rare in films and footwork and speed incomparable . But her histrionics were limited . That's why her presence got limited to dance numbers . Her three numbers in the film Konjum Salangai ,left an undeliable effect on the audience . It was pure dance and the adavus in every number were unique and unrepetitive .

    • @karthiyayeninatarajan229
      @karthiyayeninatarajan229 Před 6 lety

      aarenya n8

    • @omsiva4632
      @omsiva4632 Před 6 lety +1

      aarenya u know about yjeyanthimala?if don't know mean go and ask or Google about her.she is a barathanaatya legend
      She is only can compared with another legend naatiya peroli patmini.kamala laxman only get name through this movie because of can got a chances to dance with yjeyanthimala amma.

    • @shunmugakani6264
      @shunmugakani6264 Před 4 lety

      Excellent dance with sweet songs

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 3 lety

      @@omsiva4632 do you know dance?

  • @sidsingh9940
    @sidsingh9940 Před 7 lety +3

    Beautiful although i couldn't understand a word, sounds like Tamil.

  • @swaminathants3058
    @swaminathants3058 Před 3 lety +2

    ராகங்களை பதிவிடவும்.

    • @perukkaranai
      @perukkaranai Před rokem

      ஷண்முகப்ரியா, காம்போதி, காபி, மோஹனம், ஹுசைனி, காம்போதி, ஆரபி, கடைசியாக தேவமனோஹரி.
      ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு முத்து; ஆனால் ஒரு முறைதான் பாடப்படும். நாம் கேட்டு ரசிப்பதற்குள் ஓடி விடும்.
      சூலமங்கலம் பாடும் ஹுசைனி மற்றும் ஆரபி, கடைசியில் இருவரும் பாடும் தேவமனோஹரி - இவை கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கும். தேவமனோஹரி மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.

  • @aryatubagus1206
    @aryatubagus1206 Před 3 lety

    I love the pakhawaj sound, but i can't found a anklet sound

  • @Joselynromantica123
    @Joselynromantica123 Před 9 lety

    que lindo que baila!!

  • @prabharadhakrishnan3222

    Music direction by S.M.SUBBAIHA NAIDU.Not by KVM.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 5 lety

    கமலா தங்கச்சிலை

  • @srinivasanvenguswamy1101

    Sabah sariyana potti again continue

  • @rreettyyuull
    @rreettyyuull Před 13 lety +2

    can i have some english subtitles plz:(

  • @mouhanadj1815
    @mouhanadj1815 Před 4 lety +2

    Reminds me of vyjayanthimala and padmini

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 3 lety +1

      But they are waste. Padmini only cinematic dance not like this original form

    • @sr1445
      @sr1445 Před rokem

      @@sathiavathithiagarajan7476 Padmini’s choreography was watered down alot in the south… but Kamala had more freedom to create more representative choreography given she was not a top actress… Vyjayantimala was one of the few dancers who attained popularity AND was able to maintain some semblance of the art in its less flashy form for the most part in film, even though she also had watered down choreography at times too

  • @caupil
    @caupil Před 13 lety

    do u had telugu version of this song , please post in telugu also

  • @saranpatel1114
    @saranpatel1114 Před rokem

    குமாரி கமலா முன் நிற்க கூட முடியாது குஷாலா குமாரியால்

  • @trem876
    @trem876 Před 10 lety +1

    4:10

  • @muthushiv
    @muthushiv Před 13 lety +1

    who is the other dancer? I know Kumari Kamala...

  • @swaminathants3058
    @swaminathants3058 Před 3 lety

    Pl mention ragas in this dance.

  • @petchimuthu5075
    @petchimuthu5075 Před 3 lety

  • @petchimuthu5075
    @petchimuthu5075 Před 3 lety