MSF's 1st Vlog | 50 years of KASI VINAYAGA MESS | காசி விநாயகா மெஸ்| MSF

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2021
  • ”இன்னிக்கு காசியில சாப்டேன்னு” திருவல்லிக்கேனி வாழ் bachelors தங்களுக்கிடையே பேசிப்பாங்க.., காசி விநாயகா மெஸ் ஒரு உணவகம்கறத தாண்டி ஒர் உரிமையோட போய் வர்ற ஒரு இடமாவே இதனோட வாடிக்கையாளர்கள் பலருக்கும் இந்த 50 வருசத்துல இருந்திருக்கு. ஒரு நல்ல உணவ தருவதின் மூலமா இவ்வளவு மக்களோட மனசுல போய் சேரமுடியும்னு நிரூபிச்சு இருக்கார் இதனோட உரிமையாளர் திரு.வாசுதேவன் ஐயா.
    Link of Our first Episode on Kasi Vinayaka mess: • காசி விநாயகா மெஸ் - 48...
    (Mess not in operation now due to lockdown)
    காசி விநாயகா மெஸ்
    KASI VINAYAGA MESS
    No 5, 58/2, Akbar Sahib St, Police Quarters, Triplicane, Chennai, Tamil Nadu 600005
    044 2854 5027
    / madrasstreet. .

Komentáře • 467

  • @Srinithiraj
    @Srinithiraj Před 3 lety +154

    hi Prabu, you made me cry again and thanks for mentioning my name in this vlog. This place is a divine for me. It was in early 2000, when I was hunting for a job this place fed me at affordable price, and no side effects. Iyya Vasudevan is a down to the earth good human. They say limited meals but we can ask for extra and there won't be any hesitation. Iyya and the workers will easily read our minds and they will come and ask, "do you want extra poriyal or extra parauppu and also extra rice". Though the rice they gave in the cup is more than sufficient. I like the the ambiance which did not change for 20+ years. I always make sure I visit this temple whenever I visit India. May god bless Iyya Vasudevan for a million years of good health and happiness.

    • @gyrovalky
      @gyrovalky Před 3 lety +2

      i liked the way you called it a temple, god bless you and god bless the mess owner

    • @NEEDS1506
      @NEEDS1506 Před 3 lety +2

      அருமையான பதிவு

    • @addmeadmin
      @addmeadmin Před 3 lety +1

      God bless people who feed Affordable meals

  • @madanravish
    @madanravish Před 3 lety +66

    உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. உங்களின் சொற்பொழிவுக்கும் குரலுக்கும் ரசிகன் நான்.. மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட்டிருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

    • @bhuvaneshwarikrishnamani2765
      @bhuvaneshwarikrishnamani2765 Před 2 lety

      Everything ok. But reduce the rice qty.most eaters waste rice management can slightly raise the rate. Their customers will not mind the hike .avoid rice wastage Akm

  • @thambimahesh5427
    @thambimahesh5427 Před 3 lety +4

    புரட்சிகர வணக்கம்!வாழ்த்துகள் காசி விநாயகா மெஸ் முதலாளி மற்றும் தொழிலாளர் தோழர்களுக்கும் மற்றும் மெட்ராஸ் தெரு உணவகம் வலைதள சேனலுக்கும் நன்றி! பணம் சாம்பாதிப்பதை விட எங்களை நம்பி உணவு அருந்த வரும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு தான் ஜயா கடவுள்! அதை இன்னும் தரமாக கொடுக்க நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை காரணம் அரிசி,காய்,கறிகள்,எல்லாம் தரமாக கிடைக்க வில்லை என்று சொல்லும் பொழுது ஜயா நீங்கள் தெய்வத்துக்கு சமம்! நஞ்சில்லா உணவு அதுவே நாம் அனைவரது கனவும்!🙏🙏🙏🙏🙏

  • @PakodaBoyz
    @PakodaBoyz Před 3 lety +117

    வாழ்த்துக்கள் அண்ணா. தரமான video ❤️🔥

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +11

      நன்றி Niyaz

    • @karanraj321321
      @karanraj321321 Před 3 lety +2

      அதெல்லாம் சரி. சாப்பாடு எப்படி இருக்கு, விலை எவ்வளவு, opening time, closing time, இப்படி எதுவுமே இல்லை இந்த வீடியோவில். இதல மட்டும் இல்லை. எல்லா வீடியோவிலையும். அதனால்தான் இந்த சேனலை நான் பார்ப்பது இல்லை. Bachelors சாப்பிடலாம் அப்படின்னு சொன்னீர்களே. எவனாவது 100 ரூபாய் கொடுத்து ஒரு வேளை மட்டும் bachelor சாப்பிடுவானா இல்லை சாப்பிடதான் முடியுமா? இதுல பார்சல் வேற கிடையாதாம். இது hotel ஆ இது. எவ்வளவோ hotel நல்ல சாப்பாடு, அதுவும் unlimited போடுறாங்க. அத பாருங்கள். பகோடா பாய்ஸ் சேனல் பாருங்கள். எனக்கு வெருப்பா இருக்கு. Pakoda Boyz channelதான் best.

    • @ganeshnchennai
      @ganeshnchennai Před 3 lety +3

      @@karanraj321321 அந்த பேச்சுலர் மாஸ்டர்கள் எல்லாம் டாஸ்மாக்ல போய் குத்த வைக்க காசு எங்கே இருந்து வருது? இத்தனை வருஷமா ரன் ஆவுற மெஸ்க்கு பகோடா பஜ்ஜி கீரை வடை ரசிகாஸின் சான்றிதழ் தேவையில்லை

    • @karanraj321321
      @karanraj321321 Před 3 lety

      @@ganeshnchennai அந்த பேசுலர் யாரும் தினமும் 3 வேலை தண்ணி அடிக்கறது இல்லை. ஆனால் 3 வேலை தினமும் சாப்பிடனும்

    • @ganeshnchennai
      @ganeshnchennai Před 3 lety

      @@karanraj321321 தண்ணி அடிக்கிறது தேவையில்லாத தண்ட செலவு ஆனால் நல்ல சாப்பாடு அவசியம். அனாவசிய தண்ட செலவு செய்யாம அந்தக் காசை சேகரித்து மூன்று வேளை உணவுக்குப் பயன்படுத்தவும். தமிழை சரியாக எழுதிப் பழகவும்

  • @jenocryspin657
    @jenocryspin657 Před 3 lety +4

    food review என்பதே மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்ட இந்த காலகட்டத்தில் நல்ல உணவகங்களை தேடி பிடித்து மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. உணவு என்பது வெறுமனே வயிற்று பசியை ஆற்றுவது மட்டும் அல்ல. அது நமது உணர்வோடு கலந்த ஒன்று. அந்த வகையில் இந்த வீடியோ எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களோடு காசி விநாயகாவில் வந்து சாப்பிட்ட நாட்களை எனது கண்முன்னே கொண்டு வந்தது. ❤️❤️

  • @dandapanijanakiraman661
    @dandapanijanakiraman661 Před 3 lety +32

    நானும் இந்த அருமையான காசி விநாயகா மெஸ்ஸின் ரசிகன். 1981 முதல் 1984 வரை தினமும் அனுபவித்து சாப்பிட்டவன். முதலாளி வாசுவுடன் அப்போதைய இள வயது பழக்கம். அவருடைய நேர்மையும் தர்மமும் தான் இன்னும் அவரைப்பற்றி பேச வைக்கிறது. அவர் நல்ல மனதிற்கு அவரும் நமது மெஸ்ஸூம் கால காலத்திற்கும் போற்றப் படும். வாழ்க அவரது பசியாற்றும் நற்பணி!! ஜானகிராமன்.

  • @kannankannan3655
    @kannankannan3655 Před 3 lety +14

    உங்களின் தெளிவான உச்சரிப்பைக் கேட்ட நாங்கள், இன்று உங்களின் உச்சரிப்புக்கு ஏற்ற அழகான உங்களையும் பார்த்தோம்

  • @ganesansomasundaram3126
    @ganesansomasundaram3126 Před 3 lety +4

    உங்கள் பதிவுக்கு நன்றி. 2003 கல்லூரி படிக்க சென்னைக்கு வந்ததில் இருந்து இந்த உணவகத்திற்கு வருகிறேன்.
    இப்போதும் ஒரு நல்ல மதிய உணவிற்கு இந்த உணவகத்திற்கு வருகிறேன்.

  • @narayananagri3141
    @narayananagri3141 Před 3 lety +5

    இது போல ஒவ்வொரு ஹோட்டல் உரிமையாரும் மக்களுக்கு நல்ல முறையில் செய்தல் நமையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து

  • @shakthi9930
    @shakthi9930 Před 3 lety +19

    உங்ளை பார்த்தில் மகிழ்ச்சி அண்ணா. உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது. 🙏🙏🙏

  • @shanmugaraj.v5528
    @shanmugaraj.v5528 Před 3 lety +3

    நண்பா ..மிக சிறப்பான வீடியோ. 15 வருடங்களுக்கு முன்பு நான் திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்த பேச்சுலர். காசி விநாயகா மெஸ் எனக்கும் என் நண்பனுக்கு தவிர்க்க முடியாத இடம். அன்னாசி பழ ரசம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த பதிவு என் கடந்த கால நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்தது. நன்றி.

  • @gpmari10
    @gpmari10 Před 3 lety +12

    சகோதரர் பிரபு வாழ்த்துகள்
    தொடருங்கள்
    நன்றி🙏🙏🙏
    தங்கள் பணி சிறக்க & மேன்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐💐

  • @kannankaruppaiah8675
    @kannankaruppaiah8675 Před 3 lety +5

    உங்களுடைய பதிவு மிகவும் நிதானமாக தெளிவாக உள்ளது Not Boring continuously post

  • @manivannansp
    @manivannansp Před 3 lety +11

    அருமையான பதிவு..
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
    தயவு கூர்ந்து இது போன்றே இனிவரும் நாட்களில் உங்கள் பதிவுகளை பகிரவும்.
    இந்த அழகிய குரலுக்கு சொந்தக்காரர் நீங்கள் தான..
    இந்த உணவகத்தில் 2005-2009 காலத்தில் மதிய உணவு சாப்பிட்டு இருக்கிறேன்.
    என்னுடைய பழைய நினைவுகள் என் கண் முன்னே வந்து போகின்றன.
    நன்றி.

  • @jeyakrishnankathirvel9320
    @jeyakrishnankathirvel9320 Před 3 lety +21

    இந்த மெஸ்ஸின் அருகில் உள்ள முத்து மேன்ஷனில் 2005 முதல் 2007 வரை இருந்த சமயம் முதல் திருவல்லிக்கேணி யில் 2010 வரை வசித்த தருணம் காசி வினாயகாவில் உணவருந்தியது நெஞ்சில் நீங்காத கணம்... கடந்த மார்ச் மாதம் சென்று வந்தேன்🙏

  • @karthikswaminathan4125
    @karthikswaminathan4125 Před 3 lety +9

    Sir, Old is Gold. In today's era, where unhealthy fast foods are ruling, eateries like Sri Kasi Vinayaga Mess are blessings to us. As I can see the atmosphere is homely and the food must also taste like the one prepared at home. Respects from New Delhi.

  • @tr006m.chinnammal7
    @tr006m.chinnammal7 Před 3 lety +2

    உங்களை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😘😘😘😘😘😘

  • @manummanamum1766
    @manummanamum1766 Před 3 lety +9

    உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ 🙏 மிகுந்த அழகான ஆழமான ஒரு பதிவு 👌 வாசுதேவன் ஐயாவுகு வாழ்த்துகள் 💐 மக்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை ஆதரிக்கவேண்டும் 🙏🌱

  • @ravikumarsub1
    @ravikumarsub1 Před 3 lety +4

    காசி விநாயகாவின் ரசிகன். 1999ல் தினமும் அனுபவித்து சாப்பிட்டவன், வாழ்த்துகள்.

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 Před 3 lety +29

    Being born and brought up in Thiruallikkeni, I stayed opposite to this mess. (Till 1989) . Neenacha beachuku poovom, with our 12 tenant group of seniors and kids with packed food from each house. Studied in HHS, with evening kadhakalatchebam going with my Paati. Life is with out any kavalai even with out any facilities like phone or TV. Only recreation is through radio. Now everything is there, but...

  • @ragumanpari8288
    @ragumanpari8288 Před 3 lety +7

    I'm going 18 years back, watching this video crying, I'm now in Dubai we will coming soon, again with my kid's my wife🇦🇪

  • @radhamanjari859
    @radhamanjari859 Před 3 lety +2

    அண்ணா வணக்கம் 🙏 இந்த மாதிரி மெஸ்க்கு எல்லாம் நான் போய் சாப்பிட்டது கிடையாது ஆனால் ஆசை உண்டு கண்டிப்பாக ஒரு நாள் போகனும் 😋😋😋 நீங்கள் சொல்லும்போதே இந்த மெஸ்ஸின் தரம் புரியுது 💪👌🍛உங்க குரல் நல்லாருக்கும் இன்னைக்கு விடியோவுல பார்த்தது மகிழ்ச்சி😊😊 சிறுதானிய உணவகங்களை விடியோ எடுத்து போடுங்க அண்ணா 🙏🙏 உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் 💐💐💐💐👍👍👍

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Před 3 lety +7

    நான் 1980 ல் வேலைக்கு வந்தது முதல் திருமணம் ஆகும் வரை சாப்பிட்டு வந்தேன்
    இன்றும் அடிக்கடி குடும்பத்தார் உடன் வருகிறேன் 💐💐
    வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @ganeshnchennai
    @ganeshnchennai Před 3 lety +11

    அவசியம் இது போன்ற எபிஸோட்ஸ் நிறைய கொண்டு வாங்க பாஸ். மனசுக்கு நிறைவா இருக்கு

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj Před 3 lety +2

    உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களின் குரல்வளம் அருமை நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஒரு நல்ல உணவகத்தை உங்கள் பதிவில் கொடுக்கவும்

  • @ramakrishnanthiagarajan5825

    I have taken food here about 40 years back. It is true it does not harm the stomach. Feels great about the mess.

  • @muthusrinivasan8785
    @muthusrinivasan8785 Před 3 lety +4

    இக் காணொளி பார்த்ததும் நான் எஸ்.ஏ.ஏ மேன்சனில் தங்கியிருந்த காலத்தில் காசி விநாயக உணவகத்தில் உணவு அருந்திய அனுபவம் நினைவில் வருகின்றது. இனிய சுவையும் உபசரிப்பும் மறக்க முடியாது.குறிப்பாக 1976ல் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்தில் எங்களை போன்ற விடுதிகளில் தங்கியிருந்தவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கியது மறக்க முடியாத அனுபவம். அதன் உரிமையாளர் வாசுவும் நன்கு பழகுவார்.

  • @janani6416
    @janani6416 Před 3 lety +3

    நல்ல உணவை கொடுக்கும் ஒவ்வொருவரும் கடவுள்❤️ 🙏

  • @Rogerdeeps
    @Rogerdeeps Před 3 lety +8

    Been eating here for last 10 yrs.. My dad suggested me this mess first as he was born and brought up in Triplicane.. Even today when I think of meals my mind automatically goes to this place.. Their banana leaf.. Signature mould of rice.. Paruppu nei.. Their Thursday and Sunday Spl Pineapple rasam.. Man.. This place is heaven.. 🤤

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 Před 3 lety +4

    திரு.பிரபு உங்களைப் பார்த்ததில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. என் மகள் , MSF மாமா ஏன் வீடியோவில் வருவதில்லை என கேட்பாள். இன்று விடை கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @ajxerox7765
    @ajxerox7765 Před 3 lety +3

    நீங்க ஹீரோ மாதிரி தானே இறுக்கிங்க இனிமே ஆன் ஸ்கிரீன் லா வாங்க❤️ வாழ்த்துக்கள் தொடரட்டும் பயணம்

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 3 lety +6

    கேமரா முன் தோன்றி கருத்துக்கள் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕

  • @prabhusripriyatextile6155

    சார் வணக்கம் சார் என்னுடைய பேரும் பிரபு தான் உங்க மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் சேனல் உணவு பற்றி அருமையா விவரிக்கரிங்க வாழ்த்துக்கள் MSF பிரபு சார்

  • @Arunkumar_
    @Arunkumar_ Před 3 lety +6

    Yes, I had food ther 14 years ago. Mostly crowded but tasty food. Nostalgia.

  • @ramalingam11
    @ramalingam11 Před 3 lety +9

    தொழிலை நேர்மையா செய்தால் வெற்றி உறுதி. நிலைத்து நிர்க்கலாம்.

  • @TWELVESIGMA
    @TWELVESIGMA Před 3 lety +19

    This brought back my old memories from 1998. I recently visited India in 2017 and it had the same taste. I moved to US in 2006 but cannot another devoted mess like Kasi Vinayaga.

    • @AZ-ze5xb
      @AZ-ze5xb Před 3 lety +1

      How's it there any cheap places there where you could get cheap Indian Srilankan food I guess not getting ripped off left right center correct 🤣

  • @sivaprakash4447
    @sivaprakash4447 Před 3 lety +2

    intha channel oda valarchiye ungha voice and hard work tha 🤩🤩🤩

  • @ksiva99
    @ksiva99 Před 3 lety +2

    நல்ல பகிர்வு. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கும் காசி விநாயகா குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
    நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இது என்றென்றும் உதவட்டும்.

  • @inmy_voice
    @inmy_voice Před 3 lety +6

    Ennathan 100 food reviewer errudhalum unga video and unga audio style oru home style review different food review paathalum unga video heart touching

  • @manimaranyu6795
    @manimaranyu6795 Před 3 lety +10

    Prabu sir ungala pathathu romba santhosham your looking handsome sir god blessing yours and plz put mask I am addict your voice

  • @raguram6908
    @raguram6908 Před 3 lety +13

    Bro ur ultimate bro finally i saw u . Ur voice is calm in ur face bro from cbe☺️☺️💐😊

  • @samdhinakaran6414
    @samdhinakaran6414 Před 3 lety +11

    😍Annan Sema annan ungala patitan😍

  • @mareeswaranb1885
    @mareeswaranb1885 Před 3 lety +6

    அண்ணா உங்கள பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....

  • @ViShGi
    @ViShGi Před 3 lety +1

    அருமையான உணவு மற்றும் சிறந்த சேவை.. நீங்கா நினைவுகள் 2015-2016....நன்றிகள் பல..🙏🙏🙏

  • @ashenics
    @ashenics Před 3 lety +4

    My longing place to revisit in Chennai once I am back to India definitely want to try I have eaten here many times in my 3 years stay at Triplicane...this is definitely a worthy place leave you with heart warming memories...

  • @shreyassekhar2577
    @shreyassekhar2577 Před 3 lety +5

    I used to work with dad for one year daily I would go with him to kasivinayaga. My dad is a regular customer there .

  • @iamajayvikram
    @iamajayvikram Před 3 lety +5

    I too had lunch everyday for almost 1.5 years... No side effects...

  • @gokulakannanh2158
    @gokulakannanh2158 Před 3 lety +2

    Good Food , Starting from 2001, When ever I get opportunity I Use to have lunch Here, this is best place to Eat, Ji..

  • @sampathkumar2091
    @sampathkumar2091 Před 3 lety +2

    Sir PL share these kind of (without money mind) good homely Mess.
    Best of luck

  • @vimalkumar059
    @vimalkumar059 Před 3 lety +7

    All time favourite ... I just love this place .. saambar , Rasam ... Ada da ....

  • @ars9332
    @ars9332 Před 3 lety +2

    Manitharul Maanikam Vasudevan Ayya avargal...evaradhu sevai adutha thalaimuraiku kidaika Ellam valla iraivanai Arul puriya vendum....Thodarnthu edu pondra padivugalai padividungal Sago..MSF vetri payanam thodartum ❤️

  • @kevivjack2408
    @kevivjack2408 Před 3 lety +3

    I studied n university guindy, our hostels were close to kotturpuram, govt mess, some days dinner will not be great, so we go walking to kotturpuram , so many shops , i miss those food, month end week will hv 150rs still we could manage good food there, last yr went there after almost 10yrs, many shops dont exist, covid impact, cant stop my tears!

  • @joshyr2987
    @joshyr2987 Před 3 lety +4

    I have been going to this mess since 2000. And still I go there whenever I could. 21 years past and the taste and ambience remains the same. First time when I had food here when the price of a meal was Rs 16. Now it's around Rs 90. The young boys in their early 20s who served me food then are still working there. The happy thing is that they still remember the old timers. Good old memories. 😂

  • @MrBp2404
    @MrBp2404 Před 3 lety +6

    I have been following your videos from beginning, your narration and socially responsibility in giving importance to all kind of hotel owners is very encouraging. I don’t live in India, your videos keeps my sanity in check since I love food 🙏🏽

  • @venkatramsundaramani5256
    @venkatramsundaramani5256 Před 3 lety +3

    Thanks for sharing this.
    God bless you. It is definitely very emotional for a lot of us seeing this.
    I would say Appa, Amma and Kasi vinayaga during my bachelor days.
    We used to work in egmore and drive down to this mess, wait for token and have the food but it was always more than 100% satisfying for us. It used to be 20rupees for a meal and 3 rupees for curd in 2003.
    If we opt for less rice and no ghee, they used to give us back a token worth 2 rupees and 1 rupee respectively which could be given at the cash counter and and get the refund. So, for 17 rupees it was rice, sambar, rasam, more, koottu, poriyal, appalam and urugai.
    God bless all the people who run this mess including the owner and the employees

  • @AnandCd
    @AnandCd Před 3 lety +4

    Good to see your face Prabhu sir. I've never visited KVM. Still the KVM vlog you posted couple of years ago has become a benchmark for me. I would compare any restaurant with the standard of KVM.
    From my heart I say that your videos are unique, because of the way you covered the eateries of Trichy region. I did my higher studies in Trichy from 1999 to 2007. I have tasted almost all the classic and modern restaurants in and around Trichy. You have mentioned what we have felt while we were at those restaurants twenty years ago.
    Congratulations to you. Expose such classic places from all parts of Tamilnadu and make people like Mr. Angu, me and many others cry with our nostalgia.

  • @damotharakannan4742
    @damotharakannan4742 Před 3 lety +1

    அண்ணா உங்க வீடியோ வ தாண்டி, உங்க வருணனை அவ்ளோ அழகு...அதுலயே நாங்க லயிச்சு போரோம் அண்ணா... பணி சிறக்க வாழ்த்துக்கள்...நன்றி...

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +2

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @praja7844
    @praja7844 Před 3 lety +2

    MSF ❤ fantastic making ...... I love MSF VLOGS.tq boss unique, unique, unique!!!!!!!

  • @sivagurunathan3672
    @sivagurunathan3672 Před 3 lety +1

    ஐயா நான் கூட 1987 முதல் 1991 வரை மூன்று வருடங்கள் நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கேன் அருமை மீண்டும் சென்னை வரும் போது இந்த உணவகத்தில் சாப்பிட ஆசைப்படுகிறேன் சகோ, சிவகுருநாதன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety +1

    Good bro
    Big salute to owner give good food to customers...
    Great mess..
    Thanks for sharing your experience to the viewers..

  • @jayanthipurushothaman
    @jayanthipurushothaman Před 3 lety +1

    First time unga video paakuren, romba paithiyamaana namma ooru saapadu piriyai... been working near mylapore for 13 years, epadi miss panninen.. Nalla pathivai thanthatharku mikka nandri Sir 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @shankarelumalai1794
    @shankarelumalai1794 Před 3 lety +3

    I don't want to see this video again. Whenever i see this video of Kasi vinayaga I am getting hungry at untime hours and getting emotional on this meal. Wish him longer and healthier life to serve us. 🙏🙏🙏👌👌👌

  • @surendhar06
    @surendhar06 Před 3 lety +2

    The reason i watch ur videos without skipping is your kind mature speech and voice and wonderful hotels u explore. Thank u so much.

  • @vijaydilshan4145
    @vijaydilshan4145 Před 3 lety +1

    வாழ்த்துகள் சார் அருமையான பதிவு... நன்றி.

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 Před 3 lety +6

    From Msia....the ghee n dhal is complete combo of all time. And its vegetarian

  • @veeraairconhomeappliancese1258

    அடுத்த தலைமுறைக்கும் செல்லட்டும் அவர்களின் தொண்டு வாழ்த்துக்கள்

  • @ramanathankn5306
    @ramanathankn5306 Před 3 lety +1

    Thank you MSF, for letting us know more about kasi vinayaga mess from the owner's perspective. It inspires to run a business like this way.

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 Před 3 lety +7

    I discovered your channel during lockdown since last year. I really enjoy your videos. If you add english subtitles, then I think more people will able to understand like me. If possible, please add in the upcoming videos. Keep exploring and let us be a part of your journey!

  • @thanigaivelanvadivelu2295

    மிக சிறப்பு...பிளீஸ் do continue

  • @boyzjet8439
    @boyzjet8439 Před 3 lety +2

    Plz keep posting these kind of videos ,its makes heart so relax n happy to read other old memories
    Love from New Zealand 🇳🇿

  • @arsn83
    @arsn83 Před 3 lety +1

    Addicted to ur soft feminine voice but now first time seeing u so happy bro

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 Před 3 lety +3

    Anna unga video pathala oru happiness tha....😍😎😎

  • @girishm8742
    @girishm8742 Před 3 lety +1

    Sir paste so many years was only hearing ur voice but ur explaining is so Osama keep ur good work going on God bless you for your hardwork keep rocking

  • @teenaren
    @teenaren Před 3 lety +3

    I recall my.memories with KVM. This one is very close to my heart

  • @gurumoorthysankar6848
    @gurumoorthysankar6848 Před 3 měsíci

    1986 ல் நான் மத்திய அரசு வேலை கிடைத்து திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தேன். எங்களுக்கு இந்த mess தான் சொர்க்கம். இப்போதும் கூட (2024) நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் நண்பர்களுடன் இந்த மெஸ்ஸூக்கு போய் சாப்பிடுகிறேன். Very very taste and hygiene food. You can't get such type of food anywhere in Chennai. Old but Gold sweet memories.

  • @rajalakshmiv5689
    @rajalakshmiv5689 Před 3 lety +1

    நீங்க போடும் நிறைய video fb you tube பார்த்துஉள்ளேன் very nice and informative.tq very much .

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 Před 3 lety +2

    As usual, MSF is bringing something more than mere food to the table. Way to go Prabhu..would like to see more videos like these

  • @sanjivikumar3686
    @sanjivikumar3686 Před 3 lety +2

    Happy to see u for first time sir......your voice and the way of presentation is really good......keep growing and all our supports are with you......be safe and stay healthy and happy 👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝

  • @KpSeven3
    @KpSeven3 Před 3 lety +1

    One of my favorite while i was in chennai during bachelor days.. Tx for bringing up this place again!!

  • @balajig_yash
    @balajig_yash Před 3 lety +2

    Hi sir video la ungala pakanum romba days nenechen. Congratulations sir. Unga videoslam super

  • @SaevardhanFilmy
    @SaevardhanFilmy Před 3 lety +2

    குரலுக்கு ரசிகன்

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 3 lety +4

    Finally we saw you Bro. You are just like Junior venkatesh bhat sir.

  • @girishgautams8518
    @girishgautams8518 Před 3 lety +2

    Excellent brother! Nice video and it expressed quality and goodness about the mess 👍🤝

  • @giridharanip2981
    @giridharanip2981 Před 3 lety +1

    You are doing a great work...its not just a vlog but its really a mirror showing the emotions of the people connected with this Mess for generations and work commitment of the proprietor..keep doing up the great work..God bless you sir...🌾🌾🖋🖋🌼

  • @kannan7500
    @kannan7500 Před 3 lety +1

    Kandippa pudichruku. Romba interesting.. onumilla sapade 100 branch vachrukanga.. ayya romba great.. indha madiri panam alava irundha podhumnu ninaikira manidhadhargalai indha kalathil paakramudiyadhu

  • @VimalaVimala-wy7tl
    @VimalaVimala-wy7tl Před 3 lety +3

    Good service to humanity. Long live.

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 Před 3 lety +2

    I am now a chartered Accountant. right from my internship I started having food it has been 6+ years of food experience in KV mess - all time favourite 👍🏻👍🏻❤️❤️❤️. Thanks for posting this video 🙏🏻🙏🏻

  • @krishnank228
    @krishnank228 Před 3 lety +4

    I used to eat in 1990 when I was a bachelor, staying in triplicane, homely meals

  • @sirumalaraishwarya1455
    @sirumalaraishwarya1455 Před 3 lety +1

    Super anna semaiya irukinga ,keep rocking anna💯💯💯 all the best my dr sweet anna💞💞💞💞

  • @AppuAppu-gn3ju
    @AppuAppu-gn3ju Před 3 lety +2

    Food🍲 video la ungala mari vera Entha video mari varathu super anna ungala romba naal kazhichi Pathan iam SO very happy😊 Anna

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 Před 3 lety +1

    மிக்க மகிழ்ச்சி உங்கள் குரல் superb sir

  • @maithreyianna4348
    @maithreyianna4348 Před 3 lety +2

    Wow wow wow
    Never expected to see you
    I always loved MSF, it’s a gem among million food vlogs. Always enjoyed your view on food places ... your soothing voice is the highlight of your vlog
    Pls continue your journey
    Onwards and upwards Prabhu, MSF 🙏🏻🙏🏻💐💐

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před 3 lety +1

    50 years for Mess.. Really super... That too in Triplicane.. Will visit one day after pandemic... 👍🏻👌🏻👏🏻
    Happy to see u bro.. In video.. 👍🏻

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu8732 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @saranyamahendiran4147
    @saranyamahendiran4147 Před 3 lety +1

    Happy to see your face anna.. I'm big fan on your channel.... I'm following your channel before 2year🤩🤩🤩

  • @yummydinner8522
    @yummydinner8522 Před 3 lety +3

    Now I see the man who has wonderful voice.
    My comments about future video: without your face is good and unique. Your voice is enough to beat all kind of food review videos.
    Continue with your voice alone for future video.
    Spread love and happiness ❤️

  • @ramsubramaniank.sathyanath8322

    Dear Prabhu... excellent coverage. Quite informative and one can see the sincerity in your program. God bless you. Salute to the Mess promoters for their dedication and sincerity 🙏

  • @pavithrapachirajan4413
    @pavithrapachirajan4413 Před 3 lety +1

    This a beautiful episode ... Because we always cherish memories 💕... Do more videos like this Anna....

  • @Praveen-xt8by
    @Praveen-xt8by Před 3 lety +1

    Super information sir
    Valthugal
    Continue pannuga