1992 - Guna - Appanendrum Ammaiendrum - Video Song [HQ Audio]

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2022
  • Film: Guna || Song: Appanendrum Ammaiendrum || Singers: Ilaiyaraaja || Lyrics: Vaali || Music: Ilaiyaraaja || Year: 1992 || Language: Tamil
    Please follow me on soundcloud & telegram:
    soundcloud.com/ilaiyaraaja-hq...
    t.me/ilaiyarajaHQSongs
    All Copyright belongs to the Original Owners and I do not own any copyright for the videos or Audios uploaded here.
    Please subscribe to hear High Quality 24 bit Digitally Enhanced Audio of Maestro Ilaiyaraaja Songs from 70s, 80s & 90s
  • Hudba

Komentáře • 52

  • @yuvi7812
    @yuvi7812 Před měsícem +21

    இதை விட எந்த கலாச்சாரம் சொல்லி விட முடியும்...🙏🔥

  • @hamsajana
    @hamsajana Před měsícem +24

    ஓ…………ஓ…
    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
    கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
    ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,
    அது புத்தன் என்றும் சித்தன் என்றும்
    பித்தன் என்றும் ஆவெதென்ன
    சக்கையாக போகும் கரும்பு
    ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு
    பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
    எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
    அப்பன்….என்றும்…
    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
    கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,
    ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு
    குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
    சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா
    சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
    புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா
    ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்
    வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்
    இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு
    அப்பன்….என்றும்…
    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
    கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,
    ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு
    கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
    ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
    ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
    ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா
    தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு
    கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு
    மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக
    அஞ்ஞானம் அற்று விழும்..
    அப்பன்….என்றும்…
    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
    கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,
    ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு
    அது புத்தன் என்றும் சித்தன் என்றும்
    பித்தன் என்றும் ஆவெதென்ன
    சக்கையாக போகும் கரும்பு
    ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு
    பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
    எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
    அப்பன்….என்றும்…
    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
    கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,
    ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

  • @elangoelango2529
    @elangoelango2529 Před 11 dny +7

    இளையராஜா சாங் உங்க கால விழுந்து கேட்டாலும் அந்த சாங் அருமை சார்

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před měsícem +14

    இது இசைகடவளின் சோக ராகங்கள் வரிசை

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před dnem

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி போற்றி...

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 3 měsíci +14

    ❤ சிவனே போற்றி அப்பா குரல் இனிமை

  • @nellaiinteriors.coimbatore4143

    அதனாலதான் அவரு இசைக்கெல்லாம் ஞானி

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x Před 22 dny +1

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa movie 🎬 🎞 🎥 🎉❤

  • @Anjalirams.
    @Anjalirams. Před 17 dny +5

    Whattan experience listening to the way this gem was conceived. Clear audio. Thank you 🎉

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Před 3 dny +1

    வாழ்வின் வாழ்க்கை வரிகள்

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Před 23 dny +6

    ENDRUM RAGADEVAN ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bx9jn7np3o
    @user-bx9jn7np3o Před 2 měsíci +8

    ilayaraja is ilayaraja❤❤

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 3 měsíci +7

    ❤ இசை சித்தர்

  • @ameoameo6677
    @ameoameo6677 Před rokem +7

    This is clearest version available in you tube

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před měsícem +4

    சுஜி பெண்ணே உன் பாதுகாப்புக்கு காப்பு போடுவது தவறா பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இரு வாழ்தாதுக்கள்

  • @bonraji
    @bonraji Před 21 dnem +4

    Realy ilaiyaradja is genieus

  • @jpjp1666
    @jpjp1666 Před rokem +6

    அருமை நண்பா

  • @DilipDilipkumar-or2iu
    @DilipDilipkumar-or2iu Před 8 dny +1

    Master song for every one

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Před 2 lety +5

    அருமை மிகவும் அருமை சார்

  • @n.vellingirigiri588
    @n.vellingirigiri588 Před 11 dny +2

    சிவசிவா வாழ்க

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 11 měsíci +4

    நன்றி.🙏

  • @PalaniVel-su9ql
    @PalaniVel-su9ql Před 9 dny +1

    Tamilnadu music director Ilayaraja

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 Před 19 dny +2

    ஆனவமே. வாழ்க

  • @rmadhankumar8705
    @rmadhankumar8705 Před 6 měsíci +3

    சூப்பர்❤

  • @user-zv5nx2jo4b
    @user-zv5nx2jo4b Před 17 dny +5

    நான் யாரு என்று தெரியல

  • @jassjass1372
    @jassjass1372 Před 19 dny +6

    வாலி ❤

  • @suganthisuganthi3870
    @suganthisuganthi3870 Před 8 dny +1

    😢😢😢😢❤❤

  • @ManiKandan-vu6hb
    @ManiKandan-vu6hb Před rokem +4

    ❤ my song ❤

  • @user-ie8zl5jt8y
    @user-ie8zl5jt8y Před 10 dny +1

    Unmai yanna varthai

  • @balajirajendran2480
    @balajirajendran2480 Před 8 dny +1

    அவர் மேஸ்ட்ரோ இல்லை அதுக்கும் மேலல

  • @gopalanabi
    @gopalanabi Před 15 dny +1

    I love you raja sir

  • @SrinivasanSrini-z7o
    @SrinivasanSrini-z7o Před měsícem +2

    Supr

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz Před 10 měsíci +3

    I love❤you song

  • @abdulwahab8568
    @abdulwahab8568 Před 2 lety +2

    Thanks. Thanks..thanks for. Tictac. Respect chenal. Abdulwahab. Abudhabi.

  • @suncom4378
    @suncom4378 Před 2 lety +5

    Illayaraja song enna paduvathu (keladi kanmani movie)song podunga

  • @RamuRamu-fj9md
    @RamuRamu-fj9md Před měsícem +2

    😢

  • @seenukavithseenukavitha141

    🙏🙏🙏😭😭😭

  • @santhoshkumarsksanthoshk-pq2un

    Human life is nothing

  • @m.s.m655
    @m.s.m655 Před 14 dny +1

    😭😭😭😭😭😭😭😭

  • @nsebse1065
    @nsebse1065 Před rokem +2

    இதுக்கு காப்பிரைட்ஸ் நோட்டீஸ் அனுப்புவார்.

    • @jpjp1666
      @jpjp1666 Před 11 měsíci +6

      Nee mooditu poda

    • @Vinothkalai270
      @Vinothkalai270 Před 11 měsíci +3

      தப்பில்லையே அனுப்பலாமே...

    • @nsebse1065
      @nsebse1065 Před 11 měsíci +2

      @@jpjp1666 trade mark Raja sir fan. Great.

    • @MM-iv1pv
      @MM-iv1pv Před 3 měsíci +1

      poda poda

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 3 měsíci +4

    ❤ சிவனே போற்றி அப்பா குரல் இனிமை