Aalolam Paadi Song | Avarampoo Movie Songs | Vineeth | Ilayaraja Full HD Video

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Ilayaraja #Avarampoo #IlayarajaSuperhitsong
    Aalolam Paadi Video Song exclusively on Classic Movies .Avarampoo Movie Ft.Vineeth , Nandhini,Nassar,Goundamani and others .Directed By Bharathan and Music by Ilaiyaraja . Avarampoo was released on 12th June 1992 .For more superhit songs of Ilaiyaraja, subscribe to Classic Movies .
    Song Info :
    Song :Aalolam Paadi
    Singers :Ilayaraja
    Music :Ilayaraja

Komentáře • 379

  • @risiyasankar9451
    @risiyasankar9451 Před 7 měsíci +75

    அனாதை இல்லை ஆனாலும் அவரின் இசைக்காக ஐந்து நிமிடம் அனாதையாக இருப்பதும் ஒரு சுகம்

  • @dangerzone7251
    @dangerzone7251 Před 2 lety +177

    சொந்தபந்தம் இருந்தும் அனாதையாக இருப்போருக்கு "ராஜாவே" அருமருந்து..😢

    • @m.senthilkumar8287
      @m.senthilkumar8287 Před rokem +5

      சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதையாக இருப்போருக்கு "ராஜாவே"அருமருந்து

  • @thanjaitamizhiniyan4130
    @thanjaitamizhiniyan4130 Před rokem +63

    எனக்கேதும் சோகமில்லை ஆனால் பிறரின் பிரிவின் வலியை உணர வைக்கிறது இப்பாடல்..இசையின் ஞானி..

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Před 3 lety +607

    சத்தியமாக காசுக்காக இதுபோன்ற பாடலையெல்லாம் ஒரு இசையமைப்பாளர் உருவாக்க முடியாது....இளையராஜா இசைக்கடவுள்....

    • @thannimalaisinnappan7330
      @thannimalaisinnappan7330 Před 2 lety +5

      by

    • @immortalxtomy9836
      @immortalxtomy9836 Před 2 lety +3

      🥺❤️🙂🚶

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj Před 2 lety +18

      என்ன அருமையான வார்த்தைகள் உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அதுவே ராஜா அவரின் உணர்வுபூர்வமான பாடலின் மேன்மை👏🏻👏🏻👌🏻👌🏻❤️❤️

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 lety +8

      True words 🙏❤️

    • @josepherode7050
      @josepherode7050 Před 2 lety +16

      இது எந்த மாதிரி கமெண்ட் தெரியுமா ராஜா சார் பார்த்தா கண்டிப்பா புன்னகையை உங்களுக்கு பரிசாக கொடுப்பார் ப்ரோ 🙏👍

  • @karmegamm1640
    @karmegamm1640 Před rokem +26

    எல்லா சொந்தமும் இருந்தும் தனிமைபடுத்தபட்டுள்ளேன் யாருடையஉதவியும் இல்லாமல் ஈசனையே நம்பி வாழ்கிறேன்

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 2 lety +173

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @happyhello4527
    @happyhello4527 Před 4 lety +120

    உயிர் இல்லாத போதும் என்றும் அழியாதது இப்பாடல் ஒரு போதும். வாழ்க இசைஞாயின் இசை பயணம்

  • @theerthamalaitheerthamalai9118

    இந்த பாடலைக் கேட்கும் போது என்ன சொல்லுவது என்று புரியவில்லை கண்ணீர் வடிகிறது தாய் என்று பூமி உண்டு தந்தையே என்று வானம் உண்டு சொந்தம் எண்ணி நீரும் காற்றும் உண்டு

  • @silentkiller3440
    @silentkiller3440 Před 4 lety +344

    எனக்கும் அம்மா இல்ல இந்த பாட்டு பாடிய அந்த மகான் 1000 வருஷம் நல்லாருக்கனும்

  • @sarothedot8435
    @sarothedot8435 Před 3 lety +324

    எங்க அப்பா இறந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது எனக்கு எல்லாம் எங்க அம்மா தான் என் குடும்ப சூழ்நிலைகாக என் தாயையே பிரிந்து இங்கு துபாயில் இருக்கிறேன்😢😢😢

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc Před 3 lety +45

    இளையராஜா சார் நீங்க வேறலெவல்

  • @gopinathtamil5255
    @gopinathtamil5255 Před rokem +69

    இளையராஜா மட்டும் இல்லனா நம்ம பொழப்பு நாறிருக்கும்

  • @jaynmech
    @jaynmech Před rokem +18

    படமாக்கப்பட்ட விதம் மேலும் அழுகை வர வைக்கிறது.. அய்யா குரல் 😢😢😢

  • @gkguru3137
    @gkguru3137 Před 3 lety +39

    நான் தனிமையில் இருக்கும் பொழுது கேட்கும் மிக மிக பிடித்த வரிகள்

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 3 lety +43

    தானாக கண் கலங்கும் இந்த பாடலை கேட்டால்

  • @vigneshwaranp6867
    @vigneshwaranp6867 Před 11 měsíci +17

    எனக்கு சிறுவயதில் இருந்து அப்பா இல்லை இந்த பாடலை பார்த்து மனம் தேற்றி கொள்வேன்.❤

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 2 lety +22

    சோகம் எதுவும் சுமையே இல்லை
    சுகங்கள் கூட சுகமே இல்லை
    ஆதரவை தந்தால் கூட
    அதையும் இங்கு அறிந்தாய் இல்லை

  • @pjtamil8708
    @pjtamil8708 Před rokem +6

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @arulk3092
    @arulk3092 Před 3 lety +216

    தூக்கம் வருவதற்கு சரியான மருந்து அய்யாவோட குரல்💞💓

    • @arivazhaganjey8628
      @arivazhaganjey8628 Před 3 lety

      Super ilove thes song

    • @sumarmuthar682
      @sumarmuthar682 Před 2 lety

      Fact

    • @mohanrajraj9932
      @mohanrajraj9932 Před 2 lety

      @@arivazhaganjey8628 sesssßsawaeasa see sassaaaseeßaas3aeeeaeaeaaeeßsessseseseaess see es as e see a3 ship

    • @thelifeofram2694
      @thelifeofram2694 Před rokem +2

      தூக்கம் இல்ல bro நிம்மதியான தூக்கம் ❤️.

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Před 4 lety +70

    I Don't Have Mother Now, Eyes Of Tears I am Typing This. This Song Like Amma Thalatu, Isaignani Is My Another Mother. Living Legend Isaignani.

  • @sudharsancs3852
    @sudharsancs3852 Před 2 lety +12

    பூமி என்ற தாயும் உண்டு
    வானம் என்ற தந்தை உண்டு
    நீங்கிடாத சொந்தம் என்று
    நீரும் காற்றும் எங்கும் உண்டு

  • @riyazmohamed801
    @riyazmohamed801 Před 2 lety +14

    நான் எப்போது இந்த பாடலை கேட்டாலும் என் கண்ணில் கண்ணீர்... வரும் ஏன் என்று தெரியவில்லை

  • @mahaprabu9854
    @mahaprabu9854 Před 2 lety +21

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா இந்த உலகை விட்டு சென்று விட்டார்.13வருடங்கள் சென்று விட்டது அன்று முதல் இன்று வரை நான் அனாதை யாக இருக்கிறேன்😭😭😭😭

  • @poobalankannan9656
    @poobalankannan9656 Před rokem +5

    என்னை போன்ற அனாதைகலுக்கு இந்த பாட்டு தான் அப்பா அம்மா 😭யாரை நம்புவது என்று தெரில 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shanmugamrajeswari5002
    @shanmugamrajeswari5002 Před 4 lety +41

    This is Ilayaraja's brother Gangaiamarans line dedicated to Ilayaraja

  • @rajnarayanan5714
    @rajnarayanan5714 Před 4 lety +98

    தனியானால் என்ன இசைஞானியின் பாட்டு உண்டு

  • @radhakrishnan9515
    @radhakrishnan9515 Před 3 lety +21

    உயிர் உள்ள பாட்டு

  • @felixrajs7799
    @felixrajs7799 Před 3 lety +10

    Illarum irunthum anathai ah vazhum pothu lession the song is feel is better tq raja sir 🙏🙏

  • @roshanv3263
    @roshanv3263 Před 2 lety +29

    ராஜா சார் தவிர யாராலும் இசை அமைக்க முடியாது ❤️❤️❤️

  • @srinivasanm4620
    @srinivasanm4620 Před 4 lety +23

    Enaku amma appa illai,too much love this amma songs

  • @ponnuchamypandian2329
    @ponnuchamypandian2329 Před rokem +14

    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே
    தனியானால் என்ன……
    துணை இங்கே
    நான் பாடும் பாட்டுண்டு
    ஆண் : அமுதே என் கண்ணே
    பசும் பொன்னே
    இனி துன்பம் ஏன் இங்கு….
    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே
    ஆண் : ஆஆ….மண்ணுலகில்
    வந்தோர்க்கெல்லாம்
    இன்பம் துன்பம் என்றும் உண்டு
    தாய் இழந்த துன்பம் போலே
    துன்பம் அது ஒன்றுமில்லை
    ஆண் : பூமி என்ற தாயும் உண்டு
    வானம் என்ற தந்தை உண்டு
    நீங்கிடாத சொந்தம் என்று
    நீரும் காற்றும் எங்கும் உண்டு
    ஆண் : பூபாளம் பாடும் காலை
    வந்து வரவேற்கும்
    தாய் இன்றி நின்ற பிள்ளை
    தன்னை என்றும் காக்கும்
    நீ காணும் எல்லாம் உன் சொந்தம்….
    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே
    தனியானால் என்ன……
    துணை இங்கே
    நான் பாடும் பாட்டுண்டு
    ஆண் : அமுதே என் கண்ணே
    பசும் பொன்னே
    இனி துன்பம் ஏன் இங்கு….
    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே
    ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை
    சுகங்கள் கூட சுகமே இல்லை
    ஆதரவை தந்தால் கூட
    அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
    ஆண் : வந்ததுண்டு போனதுண்டு
    உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
    வரவும் உண்டு செலவும் உண்டு
    உன் கணக்கில் வரவே உண்டு
    ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று
    இன்று சொல்லக் கூடும்
    உலகம் உந்தன் சொந்தமென்று
    உந்தன் உள்ளம் பாடும்
    நீ யாரோ அன்பே அமுதே….
    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே
    தனியானால் என்ன……
    துணை இங்கே
    நான் பாடும் பாட்டுண்டு
    ஆண் : அமுதே என் கண்ணே
    பசும் பொன்னே
    இனி துன்பம் ஏன் இங்கு….
    ஆண் : ஆலோலம் பாடி
    அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும்
    ஆவராம் பூவே

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 Před 2 lety +9

    ஐயா உங்கள் குரல் இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் இசை ஞானி ஐயா

  • @jaisurya5353
    @jaisurya5353 Před 3 lety +9

    Entha songs kekum pothu enna aariyama feel pantran

  • @ayeshak8835
    @ayeshak8835 Před 11 měsíci +7

    நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது என் தாய் என்னை அனாதை ஆக்கிவிட்டார். 8 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்று வரை என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை 😭

    • @sasikumarsasikumar8111
      @sasikumarsasikumar8111 Před 10 měsíci +2

      தனியானால் என்ன என் பாட்டு உனக்குத் துணை உண்டு...இந்த லைன் வர மாதிரி இது எனக்கு மட்டும் இல்ல இந்தப் பாட்டைஇந்தப் பாட்டைக் கேட்கிறவங்க ஒருத்தருமே வந்து அவன் அவங்களோட சொந்ததுக்கு இளையராஜா எழுதிட போறோம் அப்படிங்கறாதிரி தோணும்....யாருமே இல்லாதவங்களுக்கு இந்த பாட்டு வந்து ஒரு பெரிய பெரிய துணை

  • @kingprabu5093
    @kingprabu5093 Před 11 měsíci +4

    இந்த நிலையில் நான் இருந்திருக்கிறேன் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கஷ்டத்தை இப்போதும் அனுபவிக்கிறேன் இதற்கு இசை ஆண்டவர் இசைஞானி மட்டுமே ஆறுதல்

  • @palpandis7840
    @palpandis7840 Před 2 lety +7

    உண்மையிலேயே இந்த பாடலை கேட்டால் என் இதயம் மெய்சிலிர்க்கிறது

  • @vj-daxter164
    @vj-daxter164 Před 4 lety +42

    This song is mixed with lot of spiritual line ❤️👌. Spiritual people can understand deep meaning on this song. Ilaiyaraja is really music Saint.

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 Před 4 lety +1

      Then credit of this song goes to lyrics writer as well

  • @sivakumarc1101
    @sivakumarc1101 Před 4 lety +33

    2020 lockdown...😍😍

  • @ravip44
    @ravip44 Před 3 lety +14

    Situation song semma...
    Love you raja sir

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 Před 2 lety +7

    இந்த பாடலை நான் புதிதாக வானொயில் கேட்ட வயதில் என் தந்தை இல்லை. அப்போது எனக்கே புரியாமல் கண்ணீர் வரும். ஆனாலும் அந்த வயதில் பாடியவர் யார் என்று தெரியும் அதுதான் ராஜா சார் குரல்.

  • @dhxnushhhh
    @dhxnushhhh Před rokem +10

    It's 2023,but still I get emotional while i listening to this song ❤️‍🩹✨

  • @saravanant9209
    @saravanant9209 Před 3 lety +12

    Idhup-Paatu. No Words To Express Myself.💪👌💪👌💪

  • @jaisurya5353
    @jaisurya5353 Před 3 lety +8

    Raja sir neenga vera level 👌

  • @karthisubbu3498
    @karthisubbu3498 Před 2 lety +5

    🎼இசை என்றால் இளையராஜா ஐயா அவர்கள் தான்...🙏

  • @sridharanammu6313
    @sridharanammu6313 Před 3 lety +8

    Manadhil endrum neengadha nianivai kondu varum paadalum, varikalum # 😭😭💯💯

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 Před 3 lety +45

    என் உயிர் தம்பி அவனும்..நானும் அண்ணன் தம்பியாக இல்லை...ஒரு நண்பன்
    போல் தான் இருப்போம் .அவன் இப்ப இல்லை....இந்த பாடலை கேட்க்கும்..பொழுது
    மன அழுத்தம்...என்னை அறியாமல் ...அழுதுவிடுவேன்... யாரும் இல்லாது..அல்லது..
    ஒவ்வொரு மனிதனும்..வாழ்க்கையில்..நாம் நேசித்த மனிதர்கள்..அவர்கள் தான்... நமக்கு எல்லாம்..என்று இருந்து..திடிரென அவர்கள் நம்மிடம் இல்லை ..இறந்துவிட்டார்கள்..
    .என்று ...இருக்கும்...தனிமையின்
    மனவலி..இருக்கே.........சொல்ல முடியாது...

  • @jahirhussain3260
    @jahirhussain3260 Před 3 lety +102

    என் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் அவங்க அம்மா இல்லை இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் எனக்கும் என் பிள்ளை கலுக்கும்அவங்க ஞாபகம் வந்துரும்

    • @madhumvs2695
      @madhumvs2695 Před 3 lety +10

      மிகவும் வேதனையான ஒன்று வாழ்க்கையில சகோ
      இதன் வலியும் வேதனையும் உணர்ந்தால்தான் புரியும்😭

    • @sadagopanlakshmanan6256
      @sadagopanlakshmanan6256 Před 3 lety +4

      உங்களுக்கு காலம் நிவாரணம் அளிக்கும். கவலைப்படாதீர்கள்....

    • @gkguru3137
      @gkguru3137 Před 3 lety +5

      இரண்டு பிள்ளைகளும் இன்று போல் என்றும் வாழ்க

    • @pugalarts179
      @pugalarts179 Před 2 lety

      😥😥😥👍🙏

    • @Rajislifestylepondicherry
      @Rajislifestylepondicherry Před rokem

      😌

  • @arajarathinam1858
    @arajarathinam1858 Před 3 lety +15

    எல்லாரும் இருந்தும் நான் அனாதைதன்

    • @user-ic2ik7np8i
      @user-ic2ik7np8i Před 2 lety

      நம்மக்கும் அதே தலைஎழுத்து நண்பா

    • @user-ic2ik7np8i
      @user-ic2ik7np8i Před 2 lety

      பணம் தான்

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil Před 2 lety +9

    Heart touching song

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 Před rokem +2

    தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு touching lines

  • @Skglamour
    @Skglamour Před 11 měsíci +3

    Sathiyama alugathan varuthu 😢😢😢😢😢😢😢😢

  • @voiceceremonyofarun1896
    @voiceceremonyofarun1896 Před 2 lety +4

    உலகைத்தாண்டிய உச்சம் இந்த இசை

  • @sivashanmugam5055
    @sivashanmugam5055 Před rokem +3

    thanimai mattume nitharsanam mattrum nirantharam..what a great direction,music,lyrics and acting...

  • @Vijaydatheri
    @Vijaydatheri Před 2 lety +6

    Everyone talks about Ilayaraja but see that brilliant acting by Vineeth. He is know for his dance but such an underrated actor.
    His character in this film was greater than Chappaani from 16 vayathiniley by Kamalhassan.

  • @user-oz6zm7zs4m
    @user-oz6zm7zs4m Před 6 měsíci +2

    இசை என்றால் இளையராஜா தான் அவர் இல்லனா நான் இல்லை அவர் தான் எனக்கு இன்பம் துன்பம் மற்றும் அனைத்து உணர்ச்சிக்கு ஒர் இசை அதுதான் இளையராஜா

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Před 2 lety +6

    One of best song by Isaignani

  • @RajaRaja-mp1ox
    @RajaRaja-mp1ox Před rokem +8

    பெரும்பாலான நாட்களில் நான் இறந்து போனதாய் இந்த பாடல் உறுதி செய்திருக்கிறது...

  • @basavarjbasavaraj7984
    @basavarjbasavaraj7984 Před 4 lety +21

    This song is dedicated to all human beings.

  • @saravanansaravanan8515
    @saravanansaravanan8515 Před rokem +4

    My favourite song Raja sir.

  • @Ramprasad-pb4ml
    @Ramprasad-pb4ml Před 3 lety +4

    P.Pottusu enoda periya ammachi... Passed away yesterday.... She is ~80.. handicapped , unmarried.. live her entire life in 10*10 feet area. Worked till her last breath... In my life I saw her as KARMAYOGI.. I miss her a lot... A Lifelong sufferer... May her soul be rest in peace.. periya ammachi..🙏🏽

  • @rajudev2168
    @rajudev2168 Před 2 lety +3

    Vera level paatu ya ❤️🎊

  • @abuthahir8710
    @abuthahir8710 Před 3 lety +5

    Enakku amma illa
    Intha song kekkum podhu amma kooda irukkura mathiri feel pandra ippo

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 Před 2 lety +4

    I really love this song..it Always put me cry .. because its something related to my stories...Actually when i was studying Bangalore...in my convent school campus near there was a cute poor boy who daily selling Ice candy ..and i was use to buy regularly..later on we become a good friends.. whenever lunch break i always like to meet him....and share my lunch...and soo many memories....after some year's... college and etc.....i really don't know where he is now.....i really wanna meet him again...... ..❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarv1912
    @sudhakarv1912 Před 2 lety +6

    கண்ணீர் வர வழைக்கும் பாடல்.

  • @sindhanasindhana2014
    @sindhanasindhana2014 Před 2 lety +2

    Ilayaraja ayya avargalukku nandri ithu mathiri padalkalai inimael enge varapokirathu

  • @sowdag8752
    @sowdag8752 Před 4 lety +9

    இனிமையன பாடல்

  • @vijayalakshmir5001
    @vijayalakshmir5001 Před 2 lety +5

    llyaraja super voice

  • @subasri4070
    @subasri4070 Před 3 lety +7

    Yen Amma kuda theatre Partha first movie 💞💞💞💞💞💞

  • @siva.a2905
    @siva.a2905 Před 2 lety +2

    ஐயா இசைக்கும் பாடலுக்கு நான் ஒரு அடிமை 💓

  • @angelgodson9883
    @angelgodson9883 Před 4 lety +14

    Innaikku indha song unexpected ah ketten sudden ah aludhutten ennoda annanukku rombaaaaa pedicha song eppo paaru indha song ketppanga...ippo enga annan enga kooda illa annanoda nenaivu indha song la irrukku....we are all miss u anna...💕😔😭

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +35

    அமுதே என் கண்ணே பசும் பொன்னே
    இனி துன்பம் ஏன் இங்கு

  • @sudharsancs3852
    @sudharsancs3852 Před rokem +4

    இளமையில் வறுமை கொடிது . 😭

  • @gugan_deivanai
    @gugan_deivanai Před 8 měsíci +1

    padaithavanai thavira yarum thunai illai endru ninakkum poluthu intha padalum thunaiyaga nirgirathu..

  • @insaners2420
    @insaners2420 Před 2 lety +9

    Vineeth is a talented actor

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj Před 11 měsíci +2

    சொந்தங்கள் இருந்தும் அனாதை தான்

  • @josephdaniel7890
    @josephdaniel7890 Před 2 lety +6

    Omg what a composing... Awesome 👌

  • @rajaprakashraghavan8596
    @rajaprakashraghavan8596 Před 3 lety +7

    Sir music good medicine for painful ❤️..

  • @gopid4819
    @gopid4819 Před rokem +2

    அப்பாவின் ஆசி என்றும் உன்னோடு. நண்பா.

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 3 lety +9

    Good lyrics and good music

  • @vivekbalaji799
    @vivekbalaji799 Před 2 lety +4

    Semma feel full song

  • @SS-dp6eb
    @SS-dp6eb Před 4 měsíci +1

    காலங்கள் கடந்தாலும், நவீன டிஜிட்டல் வாழ்க்கையில் நடக்கும், துன்பதுக்கு இன்னும் , ஒரு வலி மருந்தாக ஆறுதலாக இன்னும் இந்த பாடல்கள் உள்ளது. ...

  • @Anjalirams.
    @Anjalirams. Před 3 lety +26

    Whatta song.. Missing my mother... Be in peace, Amma. I hope you are in a better place without pain and suffering ❤❤

  • @sundarkn2974
    @sundarkn2974 Před rokem +2

    Amma illada vali.hats off Raja sir.

  • @ravip44
    @ravip44 Před 3 lety +4

    Ethanai thadavai kettalum kanneer varugiradhu ...but full relax a agudhu...

  • @sivanyasivanya4693
    @sivanyasivanya4693 Před rokem +2

    எல்லாம் இருந்தும் நானும் அனாதை தான்.இந்த பாடல் கேட்டால் எனக்கு யாரும் இல்லைன்னு அழுகையாக வருது😭😭😭😭😭

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 Před 3 lety +7

    எனக்கு அப்பா இல்ல அம்மா இருந்தும் இல்ல என்னோட நிலைமை யாருக்கும் வர கூடாது,🙏🙏🙏🙏🙏🙏

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 Před 2 lety +1

      Don't worry bro everything will be all right May God bless you

    • @SurendraKumar-es4sv
      @SurendraKumar-es4sv Před rokem +1

      எனக்கு 6 வயதில் யாரும் இல்லை ராஜா சாமி மட்டும் தான் துனை

    • @user-gq4rm3wt1k
      @user-gq4rm3wt1k Před 7 měsíci +1

      😭😭😭😭😭

  • @Rolexgaming-vv7ue
    @Rolexgaming-vv7ue Před 4 lety +9

    Ilayaraja

  • @vagaiponnuselvam7861
    @vagaiponnuselvam7861 Před 3 lety +4

    My favorite song

  • @msj2452
    @msj2452 Před 2 lety +1

    Na. முத்துக்குமார் ன் நினைவோ ஒரு பறவை puththakathikku piragu😍

  • @murugeshshobanamurugeshsho8279

    Evar padumbodhu thaen kudichitu vandhu paduraru pola seme sweet voice

  • @abudhahirsheik1831
    @abudhahirsheik1831 Před 10 měsíci +2

    Yen nilamai ithu pola than😢

  • @gaymar8230
    @gaymar8230 Před měsícem

    இருளில் இருந்த என்னை இசையால் வெளியே கொண்டுவந்த இசைஞானி

  • @kanagarajam3284
    @kanagarajam3284 Před 4 lety +5

    Padal varigal Sema

  • @krishnamoorthip6093
    @krishnamoorthip6093 Před 2 lety +3

    Those who are not having mother
    Can feel and realise the pain 0f
    Sadness

  • @HackMani
    @HackMani Před 5 měsíci

    vra level..."""Sogam ethum sumeye ilaiii😢😢😢suggal kuda sumeyeilai...

  • @ramasamyta5702
    @ramasamyta5702 Před 2 lety +5

    please praise Gangai amarans lyrics also

  • @s.g.kdreams6092
    @s.g.kdreams6092 Před rokem +2

    தனியானால் என்ன உன் இசை போது

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be Před 4 lety +7

    Fabulous song....

  • @user-ot2sv8dx1i
    @user-ot2sv8dx1i Před 7 měsíci +1

    இசையின் ராஜா❤❤என்றுமே ராஜாதான்

  • @ilayaraja6879
    @ilayaraja6879 Před rokem +5

    இளையராஜா இளையராஜாதான்... தூத்துக்குடி இளையராஜா