THIRAIYUM ISAIYUM KALYAANI WITH MSV-KVM

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Thanks to AIR and Chennai doordarshan for this audio and video
    My gratitude to M/S Ravi Mylapore and Jayaram.S cbr for the sources.
    Two of the greatest composers together with great musician Pugazhendhi -All talk about another towering personality Kaviarassu kannadasan - what a sight .OUR PRANAMS TO ALL THESE GREATS

Komentáře • 74

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +12

    அற்புதமானப் பாடல்!! கேவீ மகாதேவன் அற்புதமான மியூசீசியன்!! எம் எஸ் வீ் ஒரு அற்புதமான மியூசீசியன்!! இருவரும் இணைந்த இணைந்த இசைத்த காலமே பொற்காலம்!! நான் இப்பக் குழந்தையாய் இருந்த தற்காக சந்தோஷப்படுகிறேன்! எனக்குள் இவர்களின் புதையல்களை ரசிக்கும் ரசனையைத் தந்த என் ஏசுவைப் போற்றுகிறேன்!! இவர்களைப் போல திரைப்பாடல்களைத் தந்தவர்கள் எவருமில்லை!! இந்தப் பாடல் இப்பவும் பிரமிக்கவைக்கிறப் பாடல்!! கேவீஎம் எம் எஸ் வீ புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!!

    • @kashmonyklik
      @kashmonyklik Před 4 lety +1

      Thanks for sharing the lyrics in many KVM song videos

  • @mahasayar
    @mahasayar Před 5 lety +17

    குருநாதருக்கு மரியாதை...
    MSV அவர்கள் தன் குருநாதர்
    திரு. K. V. மகாதேவன் அவர்களிடம் பேசுவதும், மரியாதை காட்டுவதும் சிறப்பாக உள்ளது - பாடல் மிக சிறப்பு

  • @karthikeyanchennai3625
    @karthikeyanchennai3625 Před 5 lety +13

    WORLD NO..1......MUSIC DIRCTOR ..... K.V...MAHA DEVAN ...AVARGAL......{ KVM }

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 7 lety +28

    திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், புகழேந்தி ஆகியோர் பாடலின் சில பகுதிகளை பாடுவது இங்கே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிநிறமாய் சிறப்பு. கே.வி.மகாதேவன் மற்றும் எ ம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இசையமைத்த காலமே தமிழ் சினிமாவின் பொற்காலம், இதை கவிஞர் கண்ணதாசனே ஒரு நூலில் சொல்லியிருக்கிறார்.

  • @meyyappansv802
    @meyyappansv802 Před 5 dny +1

    ஒரு இசை சங்மம்
    ஒரு இசை ஆளுமையாளரை பேட்டி கான்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
    இந்த மாமைதைகளோடு
    முத்தையா கண்ணதாசன் என்கிற படிக்காத மேதையும் இணைந்து
    திரைப்படங்கள் மூலம்
    இசைக்கும் தமிழுக்கும் ஆற்றி இருக்கிற அளப்பரியது. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 Před 5 lety +10

    இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் திரு K. V. மஹாதேவன் என்ற மாமா என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். பூமி உள்ளவரை அவர் பாடல்கள் நிலைத்து நிற்கும்.

  • @vamana4239
    @vamana4239 Před 4 lety +7

    திரையிசை உலகில் இரு பெரும் சிகரங்கள்.. ஞானி கூனி எல்லாம் எம்மாத்திரம்.

  • @mahasayar
    @mahasayar Před 4 lety +11

    இரு குரு மகான்களையும் வணங்குகிறேன்.

  • @Manikandan-lx3lq
    @Manikandan-lx3lq Před 6 lety +20

    KV mahadevan one of best legendary music director in Indian cinema

  • @stark2568
    @stark2568 Před 6 lety +11

    What a great personalities that was golden era of Tamil Cinema! Music directors, poets, actors & actresses - we miss all of them! There are so many stories of making this song & credit about this song! Our great Sivaji Ganesan's - few seconds Kingly walk swallow everything! Sivaji-Padmini born to match each other - an excellent combination of artists & team work!

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 7 lety +28

    பலரின் மனம் கவர்ந்த ஒரு பாடல். மனனரும் சிறந்த ரசிகன் என்பதை சொல்லிய பாடல். மன்னர் தம் ரசனையால் பாடலின் சிறப்புகளை கே வி எம் மற்றும் புகழேந்தி முலமாக சொல்லவைத்தது இன்னும் சிறப்பு. பாடலின் முடிவில் கே வி மஹாதேவன் அவர்களது முத்தாய்ப்பு (finishing) அவரது ஈடுபாட்டிற்கும், திறமைக்கும் சான்று. புகழேந்தி ஒரு நல்ல பாடகரும் என்பதை உணர்த்துகிறார். அவர் பாடும் அழகு, ஆஹா ... ஸ்வரங்களுக்குரிய பெருமை கவிஞருக்கே என்று பாராட்டும் கே வி மஹாதேவன் அவர்களின் பெருந்தன்மை, தன்னை உயர்த்தியவர் கே வி எம் என்று பாராட்டும் மன்னரின் பணிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உயர்ந்த மனிதர்கள் , இவர்போல் இனி காண முடியுமா ?

    • @vamana4239
      @vamana4239 Před 4 lety +5

      பணிவும்..கண்ணியமும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.. இப்போ ஒன்று வாழுதே தற்பெருமையும் அகங்காரமும் கொண்டு.. கதைக்க பேச தெரியாமல்..

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před rokem

      Every word true.

  • @pownraj8468
    @pownraj8468 Před 5 lety +9

    ஆகா. கே.வி. மகாதேவன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதன் நட்பு புனிதமானது. இன்றும் இசையமைப்பாளர்கள் என்று பெயருக்கு இருக்கிறார்களே? அழுவதா? சிரிப்பதா?

  • @kasilingam1974
    @kasilingam1974 Před 5 lety +10

    தி௫ கே வி மகா தேவன் அய்யா அவா்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய மாமனிதா் அவா் மறைந்தாலும் அவரின் இசை தமிழ் மக்கள் மனதில் என்றும் நிற்கும்

  • @kashmonyklik
    @kashmonyklik Před 4 lety +10

    When MSV asked how much efforts you must have put into creating such a song, Mama(KVM) simply replied, it was all because of the grace of Guruvayurappan. Even when asked about the pun in the song, he gave credit to the Poet. That's true simplicity! Wish I had met him at least once during his lifetime. I have never felt this way about any other music directors, will all due respects.
    People like KVM should be celebrated more

    • @Nikhil-lm9qw
      @Nikhil-lm9qw Před 3 lety +3

      You're absolutely right!Legends like them should be given their due respect.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Před 2 lety +3

    இந்தப் பாடலுக்கு ஏற்ற நடிப்பை நடிகர் திலகம்
    சிவாஜியைத் தவிர
    வேறு ஒருவராலும் தர முடியாது.

  • @mahasayar
    @mahasayar Před 4 lety +5

    இசை இமயங்கள் பேசுவது மிகவும் அருமை. இசையை பற்றி இருவரும் பேசுவது எங்கும் கேட்க முடியாது 50 முறை கேட்டு மகிழ்ச்சி,

  • @rajgeet6560
    @rajgeet6560 Před 7 lety +29

    It's great that you have posted such an iconic video showing MSV, K.V.Mahadevan and Pugazhendi reflecting on one of the greatest compositions of all time. It clearly shows how these legends have enjoyed each others' successes without any hint of jealousy and have encouraged each other in spite of the fact they were competitors. This is the primary reason that creativity was at its peak in that period and fans like us have benefited from a torrent of everlasting melodies from then. Veena, Mridhangam, Chorus, Jathis have been used so beautifully in this song and no wonder MSV ji is in awe of this song. It takes a true genius to appreciate another and here was a great example.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 2 lety +2

    தி௫ கே வி மகா தேவன் அய்யா அவா்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய மாமனிதா். கே.வி. மகாதேவன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதன் நட்பு புனிதமானது. திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், புகழேந்தி ஆகியோர் பாடலின் சில பகுதிகளை பாடுவது இங்கே சிறப்பு.🙏

  • @sundaravelmuniyandisundara34

    இந்த பாடலில் பங்கெடுத்த அனைவருமே சிறப்பு...இந்த பாடல் கோபுரக்கலசம். 🙏🙏🙏🙏🙏

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 2 lety +3

    Please
    my request to music lovers..
    Thiru. Pugazendi deserves of praise for his share of contribution.......
    .

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 6 lety +15

    தமிழ் இசையைச் சேர்ந்த இரண்டு பெரியவர்கள் ... வணக்கம்

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 6 lety +11

    இரு இசை மேதைகள் பிரமாதம்.

  • @prabagardarman7553
    @prabagardarman7553 Před 2 lety +4

    My tear's roll down with happiness to watch the immortal KVM singing with his assistant and msv ...great song with super power house music...from malaysia with love ❤️

  • @mahasayar
    @mahasayar Před 5 lety +7

    இசை இமயங்கள், கொஞ்சும் காணொளிக் காட்சி... அருமை..
    என்ன ஒருநட்பு, சிறப்பு...

  • @akashpaul7455
    @akashpaul7455 Před 7 lety +17

    The great ML VasanthaKumari is on record stating that none else could have matched this rendition of P Susheela.

    • @ragz623
      @ragz623 Před 6 lety +3

      No reason to contradict MLV, but her own "Andhi mayangudhadi ... " in Kalyani for the film Parthiban Kanavu stands equal to this one!

    • @shravkumar55
      @shravkumar55 Před 4 lety +1

      Susheelamma idu inai yaru

  • @ksrfav6677
    @ksrfav6677 Před 4 lety +6

    Glad to see footage of KV Mahadevan and the bonhomie between KVM and KVM

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Před 4 lety +5

    Nice to see the two legends together along with the highly talented Pugazhendhi.

  • @m.k6355
    @m.k6355 Před 7 lety +13

    My hearty thanks to MMFA for giving us such great videos of msv.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 3 lety +3

    தமிழகத்தின் சினிமா உலகில்
    இசை மேதைகள்.
    ஜி.ராமநாதன்.
    எஸ்.எம்.சுப்பையா நாயுடு
    ஏ.எம்.ராஜா
    டி.ஆர்.பாப்பா.
    சி.எஸ்.ஜெயராமன்.
    கே.வி.மகாதேவன்.
    எம்.எஸ்.விஸ்வநாதன்.
    சங்கர் கணேஷ்.
    இவர்கள் இசையில் உருவான
    பாடல்கள் மனதில் பதிந்துள்ளது.
    அதன் பின்னர் வந்த
    இளையராஜா.அவர்கள்.இசை
    சாதாரண மக்கள் உள்ளத்தில்
    ரீங்காரமிட்டது.
    ஏ.ஆர்.ரஹ்மான்.அவர்கள் இசை
    இளைஞர்களின் இசையாகியது.
    தேவா அவர்களின் இசை கானாபாடலின் பதிவாகியது.
    தமிழகத்தின் இசையமைப்பாளர் கள்.அனைவரும் திறைமையான
    திறமைசாலிகள்.

  • @saismrti
    @saismrti Před 5 lety +7

    What humility of MSV!! Didn't know KVM could sing so well!!!

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 Před 7 lety +10

    Two GREATs who ruled Tamil Music...Salutes

  • @bulltremor
    @bulltremor Před 3 lety +3

    புதையல் கண்டேன், மிக்க நன்றி நண்பரே!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 5 lety +5

    Vaazhga KVM. Vaazhga MSV. Long live mama KVM.

  • @jetliner11
    @jetliner11 Před 6 lety +4

    Both legends who gave the best of music and life to Tamil Cinema for few decades....RIP.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před rokem +1

    அற்புதமான இசை அமைப்பாளர்

  • @user-xg8jx4xu6n
    @user-xg8jx4xu6n Před 3 lety +2

    MAMA-VUKKU EN SIRAM THAZLNDHA NAMASKARAM , N MANASEEGA GURUNATHAR IYYA M.S.V. AVARGALUKKUM EN PAVIVANA VANAKKANGAL PALA KODI

  • @pssswaroop2010
    @pssswaroop2010 Před 6 lety +7

    It is afeast to our eyes,not only to our ears,as the two legends sharing the diasl am afan of KVM,whose contribution to telugu cinema is immense!

  • @skannanbala4011
    @skannanbala4011 Před 5 lety +2

    Tamil music fans should forever be indebted to KVM and MSV/TKR.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 4 lety +3

    Vaazhga KVM. Vaazhga MSV. Vaazhga Tamizh isai ❤💕😍😘🙏

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 6 lety +6

    KVM is the best music director of south Indian cinema!

  • @viswanathan0
    @viswanathan0 Před 3 lety +2

    வார்த்தைகள் ஒன்று இல்லை 👏👏👏👏

  • @Kumaresan12352
    @Kumaresan12352 Před 4 lety +3

    கவியரசருக்கு நிகர் அவர்தான்

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před 6 lety +7

    P.susheela is the one and only nightingale of world

  • @skguna1984
    @skguna1984 Před 7 lety +7

    Thanks for sharing this rare video

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 3 lety +2

    013)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
    MELLISAI MANNAR
    DR. M.S.VISVANATHAN
    THROGH HIS SONGS
    ON HIS DEMISE ANNIVERSARY-
    14/07/2021-PART 2
    ******************///**///
    (CONTD. FROM PART 1)
    37) M ugaththil Mugham(THANGA PADHUMAI)
    38) E nnadi Paappa
    (ENGA OOR RAJA)
    39)Love Birds, Love Birds
    (ANBE VAA)
    40) Laali Subha Laali (PANAM)
    41) Illara Maaligayil (THANGA PADHUMAI)
    42) Sevai Seivadhe Anandham (MAHADEVI)
    43) Aththai Madi (KARPAGAM)
    44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA)
    45) Maanam Ondre Peridhena (MAHADEVI)
    46)A adhi Manithan (BALE PANDYA)
    47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA)
    48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA)
    49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI)
    50)R ock R ock R ock
    (PADHI BHAKTHI)
    51)D eivame Deivame (DEIVA MAGAN)
    52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI)
    53) M aanattam Thanga
    (AALAYAMANI)
    54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI)
    55)V innodum Mughilodum (PUDHAIYAL)
    56) Indru Namathullame (THANGA PADHUMAI)
    57)S ilai Eduththaan
    (SERVER SUNDARAM)
    58)V elli Kinnamthaan
    (UYARNTHA MANITHAN)
    59) A thikkai Kaai Kaai (BALE PANDYA)
    60)N aan Enna Solli vitten (BALE PANDYA)
    61)A nbinaale Undagum
    (PAASA VALAI)
    62) T hookkam Un Kangalai (AALAYAMANI)
    63) H ello Miss Hello Miss (ENN KADAMAI)
    64)A val Paranthu Ponale
    (PAAR MAGALE PAAR)
    65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?)
    ****//SAMPATH****//
    (PART 3 FOLLOWS TOMORROW)

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 Před 6 lety +4

    k vஇசை. மேதை. தமிழ். உயிர். ெகாடுத்வர்.

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 4 lety +2

    Great legends of Tamil cinema....

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 Před 3 lety +1

    காண்பதற்கு அரிய சந்திப்பு நிகழ்ச்சி மிக்க நன்றி வாழ்க வாழ்க

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Před 3 lety +1

    Kana kankodi venum randu esai thaivangala pakarathukku super 😍😍😍🙏🙏🌹🌹

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 4 lety +3

    Kannadasan 🔥🔥🔥

  • @surendranathanumala8630
    @surendranathanumala8630 Před 6 lety +3

    Great music director
    Too good in composition

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +5

    பழைய இசையமைப்பாளர் அனைவரும் கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள்.கவிஞர்களும் இசைப்புலமை உடையவர்களாக இருந்ததாலேயே பழையபடப்பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றன.இக்கால இசையமைப்பாளர்களில் கர்நாடக சங்கீதம் தெரிந்தவர் ரொம்பவும் குறைவு. எனவேதான் பாடல்கள் அர்த்தமற்றதாக இனிமை இல்லாமல் இருப்பதுடன் படமும் பாடலும் போட்டி போட்டுக்கொண்டு திரை உலகில் இருந்தே காணாமல் போய் விடுகிறது.

    • @babuindu
      @babuindu Před 6 lety

      meaningful lyrics, melodious music, honey and bell like voices, films with immortal story lines, superb directors, editors and great acting were all part of tamil cinema - golden period

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 3 lety

      Well said, brother.

  • @irulansakthivel8544
    @irulansakthivel8544 Před 7 lety +4

    vow astonishing video

  • @srinivasanvijayagopalan8404

    Excellent.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +1

    இரண்டு மகா மேதைகள் 🌺🙏

  • @kgkumaran
    @kgkumaran Před 5 lety +3

    ஐ லவ் கே வி எம்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +7

    05 06 1918 KVM 2018 100TH BIRTHDAY.🔔🔔🔔🔔

  • @seeniseenu7104
    @seeniseenu7104 Před 6 lety +3

    Siva Vishnu