|s janaki| janaki interview| tamil interview |rare video |nazarali|

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2020
  • இந்த சேனல் இணைஇல்லா இசைபேரரசி ஜானகிஅம்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் சில வீடீயோக்கள் ஜானகிஅம்மா பாடியவை இருக்கிறது. இந்த சேனல் மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் இதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
    என்னைப்பற்றி
    பெயர் நாசா் அலி
    படிப்பு B come Dism
    ஜானகிஅம்மாவுடைய ரசிகன்
    Email nazaralisamsudeen@gmail.com
    #sjanakiinterview#sjanakilive#janaki speech#singerjanaki#janakiinterview#janakispeaks#sjanakilive interview#janakiaboutcinima#
  • Zábava

Komentáře • 261

  • @zareera1
    @zareera1 Před 3 lety +64

    நெறியாளர் இருந்தாலும் இந்தக் குழந்தைகள் போல் அமைந்திருக்காது

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan Před 3 lety +75

    10 குழந்தைகளோடு 11வது குழந்தையாக ஜானகி அம்மா♥️,எத்தனை எளிமை,எத்தனை குதூகலம் குழந்தைகளோடு♥️

  • @niyazkubraniyazkubra7004
    @niyazkubraniyazkubra7004 Před 3 lety +62

    Janaki Amma way yarukkallam pudikkum like podunga friends

    • @janakiammastatus
      @janakiammastatus Před 3 lety +4

      அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது

  • @muthumeera1505
    @muthumeera1505 Před 2 lety +9

    என்னமோ தெரில அம்மாவை ரொம்ப புடிக்கும் ஆனா இந்த வீடியோ பார்க்கும்போது கண்ணு மட்டும் ஏன் கலங்குது என்றே தெரியவில்லை தாயே உன்னை பார்க்கும் ஒரு பாக்கியம் எனக்கு கிடைக்குமா தாயே நீரோடி வாழ்க ஆரோக்கியத்துடன்

  • @jesussoul3286
    @jesussoul3286 Před 3 lety +25

    இறைவனின் அருள் ஆரோக்கியம் குறையாமல் என்றும் இளமையாக வாழ வேண்டும் தாய்மையின் புனிதமான குரல் காலங்கள் கழிந்தாலும் பல முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் மனிதனின் வேதனைகள் போக்கும் பல நேரங்களில் உங்கள் பாடல்கள் தான் வாழ்க வாழ்க பல யுகம்

  • @akbarali-ue2ng
    @akbarali-ue2ng Před 2 lety +14

    இந்த கால பாடகிகளையும் விட்டு கொடுக்கவில்லை. உடலின் அங்கங்கள் நன்றி அம்மா

  • @janakiammastatus
    @janakiammastatus Před rokem +5

    இவ்வளவு எளிமையை யாரிடமும் பார்த்ததே இல்லை இவ்வுலகில். அம்மா

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +16

    🌹ஜானகியம்மா,எங்கள் மனக் காயங்களுக்கு,உங்கள் பாடல் களே மருந்தாகி விட்டிருக்கின் றன. உங்களை என்றும் மற வோம்.எங்கள் நினைவுள்ள வரை உங்கள் நினைவிருக்கும்.🎤🎸🐬🤗🥰😘🙏

  • @sachusachu33
    @sachusachu33 Před 3 lety +81

    ஜானகி அம்மா சங்கீத சரஸ்வதி அவரின் காணோலி பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி 🙏

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 3 lety +14

    அம்மா உங்களுக்கு இசைகருவிகளே தேவையில்லை.உதாரனம் பன்னிரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க.பாடல் என்ன ஒரு குரல் அம்மா உங்களுக்கு.

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Před 3 lety +29

    Spb சார் சொன்ன மாதிரி கையில் அழகான எப்போதும் ஒரு kirchf சூப்பர் மேம்

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar Před 3 lety +42

    அருமை அம்மா நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் ❤️

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +8

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Před 3 lety +32

    மேம் என் வாழ்வில் எல்லா சூழ்நிலை யிலும் உங்கள் குரல் மூலம் பாடல்கள் ஆறுதல் தந்தது இப்போது உங்கள் பாடல்கள் குரல் தான் எல்லாம் Hat's off mam

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 Před 3 lety +27

    So humble. So honest.so innocence. She is a national treasure. Pesi kondu iruppathil Yaar nijathil kulandhai yendru viyappai ullathu. Really JANUMMA oru valarndha Kuzhandhai.

    • @sridhar4490
      @sridhar4490 Před 3 lety

      I can't close my mouth because of smile

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 3 lety +44

    🙏🙏வணக்கம் ஜானகி அம்மா 🙏🙏உங்கள் ஆயிசு நீடிக்கட்டும் 🙏🙏♥♥♥வாழ்த்துக்கள் 🇱🇰

  • @aksdoc5230
    @aksdoc5230 Před 3 lety +34

    A singer born for all generation's and human life..No words for me to express your expressions in your songs S Janaki amma..No one can replace this queen of expression, Versatility, voice modulation and Dynamics in singing. A real gem of this musical universe..hats off Amma 🤗👍🙏🙏..

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 Před 3 lety +18

    நீண்ட ஆயுள் வாழ இறைவன் வழிவிட வேண்டும்

  • @muruganarumugam6111
    @muruganarumugam6111 Před 3 lety +11

    ;பண்முக திறமைகொண்ட ஜானகி அம்மா..ஆடாத கால்களையும் , ஆட வைக்கும் இசையாணாலும் அசையாமல் இருக்கும் அம்மா..legend பாலு சாருக்கு முதல் வித்திட்டவர் ஜானகி அம்மா , பரிசு கொடுக்க போன நீங்க சினிமாவில பாடலான்னு முதல் தடவை வித்திட்ட பின்னாளில் அவருடன் நிறைய பாடல்கள் பாடியிருக்கீங்க..அத பத்தி எப்பவாவது நினைத்ததுண்டாம்மா..பாடுபவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம்...காற்றில் உன்தன் கீதம் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்...

  • @melvinsantana6090
    @melvinsantana6090 Před 3 lety +9

    Blessed to watch this video. Happy moments of S.Janaki Amma. Love you always always and always

  • @srijith3998
    @srijith3998 Před 3 lety +24

    அருமை... பகிர்ந்து கொண்ட நண்பருக்கு மிக்க நன்றி... அரிதானகணணொளி... நன்றி

  • @munirajn8806
    @munirajn8806 Před 3 lety +8

    N0-1 singer I ❤️ Janaki Amma 🙏💐🙏🙏🙏

  • @minutebyminute1356
    @minutebyminute1356 Před 3 lety +8

    ஜானகி அம்மா நீங்களும் உங்கள் பாட்டும் பல்லாண்டு வாழ்க வாழ்க.

  • @sudhaoviyaa6346
    @sudhaoviyaa6346 Před 3 lety +6

    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே 👌👌💓💓💓💓🙏🙏🙏🙏 லவ் யூ ஜானகி அம்மா 😘😘

  • @user-gy5kp9et2p
    @user-gy5kp9et2p Před 3 lety +24

    Janaki amma super🌹🌹🌹❤❤❤

  • @mythrikanch3464
    @mythrikanch3464 Před 3 lety +8

    அம்மா உங்க தெய்வீக குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +23

    ஜானகி அம்மாவுக்கு வார்த்தைகளே தேவையில்லை. லலலல பபபப என்று பாடிய பாடல்கள் பயங்கர ஹிட் தான். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா செல்லம்

  • @dineshdinas1722
    @dineshdinas1722 Před 3 lety +60

    வேற லெவல்.....தலைவா..
    இது வரைக்கும்.....
    பார்க்காத பேட்டி...
    மிக்க நன்றி...

  • @jaganathans1558
    @jaganathans1558 Před 2 lety +4

    என்றென்றும் தெய்வீகமான, குழந்தை போல, குரல், அன்பு, எளிமை. மலரோடு விளையாடும் தென்றலே பாடல் போல, இசையோடு விளையாடும் குரலே நம் அம்மாவின் குரல். 🙏🙏🙏

  • @rockyofficial296
    @rockyofficial296 Před 3 lety +17

    Love u so much janaki amma 😍😍😍💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +10

    I love you janaki Amma Saraswathi unique voice great ledgent only one

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +22

    அழகிய கண்ணே பாடல் கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடும். அது ஏன் என்று தெரியாது

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 Před 3 lety +27

    Magic voice S Janaki Amma

  • @ManiViky1989
    @ManiViky1989 Před 2 lety +3

    என்றென்றும் உயிரை உருக்கும் குரலுக்கு சொந்தக்காரி… லவ் யூ லாட் அம்மா!!

  • @maheshsetti8264
    @maheshsetti8264 Před 3 lety +11

    Chinna papa..interview.....janaki amma u r also like chinna papa.....superb

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw Před 3 lety +17

    Super school childrens.nice interview Amma I love u

  • @naveenkrish542
    @naveenkrish542 Před 3 lety +6

    என் வாழ்க்கையை உங்கள் பாடல்கள் தான் அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என் ஆயுளையும் தருகிறேன் உங்களுக்கு அம்மா

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +4

    உண்மையானஅன்புகலந்தஉரையாடல்.எளிமை.இனிமை.அழகு.உமதுரசிகைநான்.

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 Před 3 lety +27

    Bro unga moolama nanga ellarum rompa sandhosama unarom, amma va paakradhe aanandham thaan,ammaoda ovvoru Photos paakumbodhu idhu eppo nadanthrukum, amma idhula live ah epti irundhrupanga nu yosipom illaya, adhu imagination, idhu nijama virundhu thaan namma ellarumkum, nammalam really lucky bro, great.

  • @sreeramsethupathi9364
    @sreeramsethupathi9364 Před 3 lety +21

    Real treat for amma's fans😍

  • @kathirvelkannadasan1484
    @kathirvelkannadasan1484 Před 3 lety +35

    அருமை... அடுத்தடுத்த பாகங்களை பதிவிடவும்...

  • @nathanmish5217
    @nathanmish5217 Před rokem +1

    Waiting for this amma! Amazing! God bless you!

  • @ananddownload
    @ananddownload Před 3 lety +29

    Though questions are framed by someone else, the way children put it forward is so nice .. especially their language ❤️

  • @keesavan
    @keesavan Před rokem +2

    Super Janaki Amma songs 🔥🤭♥️❤️💕💋🥰😘💜💟

  • @aruljeya7095
    @aruljeya7095 Před 3 lety +5

    Amma romba SIMPLE......
    Athan romba pidikkum solravanga like podunga.

  • @saranjayaprakasm4362
    @saranjayaprakasm4362 Před 3 lety +8

    It's like a mother and her children discussing. Amma 🥰🥰ur songs is my life💕💕💕💕

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +6

    I love janaki amma and amma songs I'm tamil 🇸🇦🇱🇰

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 Před 3 lety +11

    Million thanks bro for uploading S.janaki amma's interview. Amma is always child in heart. Amma's best comment on Shivaji sir .

  • @adarsham5278
    @adarsham5278 Před 3 lety +9

    No words about you Amma ❤️ , we just love you , your the Godess to the musical world

  • @fanofjanakamma4454
    @fanofjanakamma4454 Před 3 lety +11

    Tq Tq Share This Video
    She Is Great Singer In World

  • @sathikgaming1231
    @sathikgaming1231 Před 3 lety +18

    அருமையான பேட்டி

  • @sujasuja4899
    @sujasuja4899 Před 3 lety +9

    Janaki amma pronounciation is not clear who told every letter is clear in her voice , only after her, no singer is so good in pronounciation .👍👍great Janaki amma ..my dream is to meet her once in my lifetime and give her a hug. Love you Janaki amma.

  • @BeHappy_007
    @BeHappy_007 Před 3 lety +5

    Queen of magic voice..🦋🦋🦋

  • @snowsnow8764
    @snowsnow8764 Před 3 lety +5

    Wt a lovely voice singing mattum Illa just pesina kuda honey mathri iruku Voice 💐love you Amma ❤🙏

  • @moorthycm6299
    @moorthycm6299 Před 2 lety

    Rare.... one .... thanks to telecast .... s.j amma my ever green...... Ghana quil .....
    I got one movie watched. feel....

  • @nuranichandra2177
    @nuranichandra2177 Před 2 lety +2

    Amazing and humble artistes like S. Janaki do not need the attestation and acknowledgment of other colleagues or the actors who have lip synced to her masterpieces.

  • @k.sureshkumar6321
    @k.sureshkumar6321 Před 3 lety +35

    மிகவும் அரிதான காணொலி காண கண் கோடி வேண்டும்

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +3

    என் செல்லம் மாமியார் பற்றி சொல்வது எவ்வளவு அழகு. சூப்பர் அம்மா.

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment Před 3 lety +11

    Thank you so much for uploading,, Ii want to watch more janaki interview. .s.p.b. a lot already. But janaki few only

  • @jsrinivasan5287
    @jsrinivasan5287 Před 3 lety +11

    Wow.......Fantastic.

  • @paramasivamashokan1974

    அழகு அருமை பாடலும் குழந்தைகள் பேட்டியும்

  • @Ninja_theknight
    @Ninja_theknight Před 3 lety +6

    Felt so happy to hear amma’s voice😍😍

  • @MrRaja1003
    @MrRaja1003 Před 3 lety +12

    Excellent bro.. u have uploaded the rare video. Long time I'm searching this video.. tq

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +1

    Janaki amma super❤❤❤❤🌹🌷🌸

  • @umalhutha9051
    @umalhutha9051 Před 2 lety +3

    ஜானகி குழந்தைகளுடன் பேட்டிகளில் எவ்வளவு தன்மை இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை இப்பொழுது கிடைக்கும் என்று கடவுளுக்கு தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @vikneshvickyvikneshvicky1707

    5:43 papa speech voice very very nice 💐

  • @evergreens.j2749
    @evergreens.j2749 Před 3 lety +29

    Sir first tadava pakuren ! Really very rare interview! Janakiamma sun TV la sapthaswarangal la vantha video s , appuram Pepsi Uma oru interview panni irunthanga iruntha upload pannunga sir

    • @hariharant6158
      @hariharant6158 Před 3 lety

      Did you found it??
      If yes pls send me the link

  • @maheshwarisudarvelpandian1398

    ஜானகி அம்மா குழந்தைகளுடன் பேசும்போது குழந்தையாகவே மாறி விடுவார். மிகவும் எளிமையானவர். மிகவும் இனிமையாக பாடவும் இனிமையாக பேசவும் கூடியவர். குழந்தை உள்ளம் கொண்டவர். இன்றும் அழகிய கண்ணே பாடல் கேட்டால் நான் உடனே அழுது விடுவேன். ஜானகியம்மா கடவுள் நமக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம். கடவுள் அருளால் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும். யானை அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் மனதுக்குள் இனிமையாய் ரிங்காரம் கொண்டிருக்கிறது. I love Janaki amma.

  • @MRajangam98
    @MRajangam98 Před 2 lety +2

    பாக்கியனானேன்...
    நன்றி Mr nazar
    நானும் உங்களைப் போல ஜானும்மாவின் பக்தன்

    • @nazaralijanaki
      @nazaralijanaki  Před 2 lety

      அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோசம்.

  • @helloprasanna5489
    @helloprasanna5489 Před 3 lety +50

    இந்த கலி யுகத்தில் சரஸ்வதி தேவி உங்கள் வடிவில் வந்திருக்கிறாள் அம்மா...

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +5

    she is a goddess,Janaki amma.

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club Před 3 lety +8

    Great work sir thanks for uploading it

  • @mhmdikram544
    @mhmdikram544 Před 3 lety +4

    janaki amma my fvrit

  • @user-gy5kp9et2p
    @user-gy5kp9et2p Před 3 lety +6

    Thank you brother video share panninathukku🙏🙏🙏🙏🙏

  • @ramdasmarie2959
    @ramdasmarie2959 Před rokem +1

    Amma legend low profile simple not egoistic god bless amma

  • @harini2802
    @harini2802 Před 2 lety +1

    Happy birthday amma

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Před rokem

    " S. JANAKI ".... That one word is more than sufficient...

  • @Ayshu12392
    @Ayshu12392 Před 2 lety +1

    My favourite singer Janaki mam

  • @govindarajushivakumar1324

    Engalukku Endrumey nee.... (THANGAL) CHELLA KUZANDHAI THAAN... 💜💐💚

  • @Sathish-hu3rd
    @Sathish-hu3rd Před 2 lety +3

    நீங்க ரொம்ப வருடம் நல்லா இருக்கணும் 🙏🙏

  • @manirathinam603
    @manirathinam603 Před 3 lety +3

    Love you അമ്മ... ❤

  • @seafselvamaniparmodpanwar9895

    God for the special Gift my favarat play back singer Indian niytingirle Melody Queen Kaana Kuil Janakiyamma Neenda kaalam vaalga God bless u my sweet mom Janakiyamma

  • @thirumaran9136
    @thirumaran9136 Před 3 lety +3

    I love this janaki amma voice

  • @vigneshwaranr6367
    @vigneshwaranr6367 Před 3 lety +4

    Super 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @midhunsr3131
    @midhunsr3131 Před 3 lety +6

    Amma , you are the real legend 🙏

  • @jeevith-FF
    @jeevith-FF Před 2 lety +1

    ஜானகி அம்மா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க 🌹🌹🌹

  • @kmnboys7723
    @kmnboys7723 Před 2 lety +1

    அருமையான உரையாடல்

  • @anandhurkrishnan6048
    @anandhurkrishnan6048 Před 3 lety +4

    Super

  • @apsarassamayal
    @apsarassamayal Před 3 lety +4

    Happy to see in this video,simply superb,fan of you,nilavondru kanden en ஜன்னலில்,பாடவா உன் பாடலை,காற்றில் உந்தன், சின்னஞ்சிறிய vannaparavai,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,உங்கள் தீவிர ரசிகை

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před 2 lety +1

    மனிதர் ரா பிறந்த. எல்லாருக்கும் ஒன்ற எடுத்து தான் ஒன்றை கொடுக்கிறார் மேக்கப்இல்லாம அம்மன் மாதிரி இருக்கீங்க அம்மா. நீடூழி வாழ்க அம்மா 🌸💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veluji1970
    @veluji1970 Před rokem +1

    The only person in my life i wanted to meet in person..

  • @satishkamala6836
    @satishkamala6836 Před 2 lety +1

    Always encouraging, inspiring and appreciative

  • @sonus1143
    @sonus1143 Před 3 lety +43

    Please upload
    S janaki 50 not out full program

  • @vishnusiva2006
    @vishnusiva2006 Před 3 lety +2

    So sweet of you janakiyamma
    Love you.....

  • @Osho55
    @Osho55 Před 2 lety +1

    Just Beautiful!

  • @alexfirstone1791
    @alexfirstone1791 Před 3 lety +2

    Great

  • @karthishakarthisha1543
    @karthishakarthisha1543 Před 3 lety +4

    Unga voice talent ah adichukka world la kuda alu illa amma love you amma

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před 3 lety +3

    Super very nice

  • @pvijay6204
    @pvijay6204 Před 3 lety +1

    ALLWAYS SUPER , MY GOOD FRIEND ANBU.S.JANAKIMMA! NICE PROGRAM , GREAT AMMA!.

  • @poomanig6498
    @poomanig6498 Před 3 lety +3

    Janaki ammavuku Bharat Ratna award kidaikanum