(23/12/2018) Rajapattai : Exclusive Interview with Legendary Actress Sowcar Janaki

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2018
  • (23/12/2018) Rajapattai : Exclusive Interview with Legendary Actress Sowcar Janaki
    Uploaded on 23/12/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 315

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 Před 5 lety +35

    நான் நினைத்து இருக்கிறேன் சௌகார் ஜானகி அம்மாவை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். என்ன செய்வது அப்போது நான் பிறக்க வில்லை. அவர் நடித்த படத்தை இப்போது பார்த்து வியந்து போயிருக்கிறேன். Stylish ஆன ஒரு கதாநாயகி. தில்லுமுல்லு படத்தை என்னால் மறக்க முடியாது. so beautiful, honest and bold women. I like her always.

  • @anba00007
    @anba00007 Před 5 lety +45

    THILLU MULLU - ONE MOVIE just enough to describe her talent.... superb acting....

  • @தமிழ்-கதிர்

    உழைக்காமல் ஒரு வேளை உணவு உண்பதற்கு எனக்கு தகுதி இல்லை என நினைக்கும் பிறவி நான்-சௌகார்ஜானகி. இந்த எண்ணம்தான் இவரது ஆரோக்கியத்தின் ரகசியம் என நினைக்கிறேன். சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா.

  • @mayilsamy.v
    @mayilsamy.v Před 5 lety +92

    சவுக்கார் ஜானகி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும். மிக அற்புதமான நடிகை .

  • @maniannamalai4506
    @maniannamalai4506 Před 5 lety +147

    நம்பவே முடியல, amazing, நாமெல்லாம் 88 வயசுல பேசுவோமா நடப்போமா. மறுபடியும் குணசித்திர வேடங்களில் நடிக்க வேண்டும்.

    • @seemlyme
      @seemlyme Před 5 lety +1

      Mani Annamalai 5:13 ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின்
      அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @ramsuppiah9759
      @ramsuppiah9759 Před 5 lety +1

      We was very naughty

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před 5 lety +1

      @@seemlyme Good analysis

    • @tigertiger5165
      @tigertiger5165 Před 5 lety +1

      Modala vuiroda erupomaa hehhehe

    • @banumadhi4379
      @banumadhi4379 Před 3 lety

      @@seemlyme
      G

  • @udhayaranig5558
    @udhayaranig5558 Před 5 lety +6

    1995ல் அப்போல்லா மருத்துவமனையில் நான் முதலில் நேரில் பார்த்தேன் இப்போதும் அதே சுறுசுறுப்பு வியப்பாக இருக்கிறது வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்

  • @varadharajannadadhurvaradh8746

    What a young mind? Respect her enthusiasm.

  • @padmakumar1250
    @padmakumar1250 Před 5 lety +26

    She seems so straight forward 😊

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst Před 5 lety +18

    Amazing Actress! A Strong and Frank Indian Lady! Good Ethics, English, Etiquette and Entertainer! Remarkably Cultured!

  • @ushakannan100
    @ushakannan100 Před 5 lety +32

    I couldn’t believe that she is 87. Very active

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 5 lety +14

    Truly she would gv her best evn nw... Amazing Personality.... Fluency in her language... As far as I know she is good in Tamil, telugu, Hindi , English, n Malayalam.. Blessed Women....

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Před 5 lety +41

    A LEGEND..... AN ICONAN...... EXTRAORDINARY PERSONALITY....HER ENGLISH DICTION WAS EQUAL TO THAT OF AN ARISTOCRAT BRITISH LADY......WHO CAN FORGET ....THERE IS A TIME TO BE IN..AND A TIME TO BE OUT....ACTORS LIKE VIJAYSETHUPATHY CAN STILL CREATE A CHARACTER FOR HER IN THEIR MOVIES....

    • @bamabama339
      @bamabama339 Před 5 lety +2

      Very true. Her role in all movies are unforgettable.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Před 6 měsíci

    கண்ணா நலமா? என்ற காவியத்தலைவவி பாடல் இன்று கேட்டாலும் உணர்ச்சி மிகுந்து கண்ணீர் பொங்கி வழிகிறது.

  • @maniannamalai4506
    @maniannamalai4506 Před 5 lety +17

    After this interview, she become a star.
    I love Grandma, and her acting from thillu mullu I loveeee it.

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před 5 lety +18

    sowcar always rocks. ..ethir neechal, bamavijayam many films no actor now n then can replace her....

  • @hameedshahulshshulhmeed5889

    மகிழ்ச்சி. சினிமாவில். நல்ல படைப்பு இருந்த காலம் உங்களிடமிருந்து வந்தது. வாழ்த்துக்கள் ஹரி.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před 5 lety +10

    வாழ்த்துக்கள் தந்தி டிவி, இப்படி பழம்பெரும் நடிகை, நடிகர்களை பேட்டி எடுப்பது மிக நன்று, இவர்களை இருக்கும் போது பயன் படுத்தி கொள்ளுங்கள்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 5 lety +9

    Most iconic and legendary actress.... Inspiration to many woman's.... Great actress... Stay strong, blessed, and healthy maaaaa

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před 5 lety +18

    ஜானகி அம்மா, "பாக்யலகஷ்மி", "அன்னை" படத்தில் பிரமிப்பூட்டும் நடிப்பு பல இடங்களில் அழவைத்தது.
    பட்டு மாமியா சிரிக்க வைச்சிங்க.
    நேரில் பார்த்தால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன் ஜானம்மா !

  • @anjukarikan7293
    @anjukarikan7293 Před 5 lety +4

    She was an awesome actress in her time. I watched her acting when I was a little girl. Very talented. She should be given a chance to act in atleast one more movie. At her age is AWESOME. I have read comments below that Hariran is keep interfering but he didn't...he is asking appropriate questions at appropriate times.

  • @sumathir3667
    @sumathir3667 Před 5 lety +6

    The way of her respond to interview it's amazing. Grate actress , 🙏🙏🙏

  • @anuradhapari536
    @anuradhapari536 Před 5 lety +2

    It's good to know her at this age...she is soo straight forward... Humble...

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 5 lety +4

    Very Honest &Storngest Woman 👍👍👍💪💪💪👐👐👐

  • @marifather
    @marifather Před 5 lety +1

    இன்னைக்கு முழுக்க கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்தது..கொஞ்ச நேரத்துலயே முடிஞ்சது கஷ்டமா இருக்கு.. அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @amsaveni5881
    @amsaveni5881 Před 5 lety +4

    Amazing.. She has come a long way with elegance, grace and genuinely speaks the truth. We wish to watch more interviews of legends like her.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 5 lety +51

    Sowcar janaki was an above average actor in her hey days.
    She used to act in films in just supporting roles unlike her contemporaries like Padmini Savithri, Sarojadevi, etc.. who donned primary roles as heroines in many films.
    Yet, her acting would move all of us in whatever roles she took on.
    Yet, she could never command charismatic appeal over the viewers like her aforestated contemporaries did.
    Yet, we should admire her for her courage & tenacity in building up her career & life, single handedly.
    At 88, she seems to be perfect in fine health. Wish her still many more years of life with the same fine health.

    • @rojaroja6301
      @rojaroja6301 Před 5 lety +3

      Wt above average actress ???? Yesss she did not do many lead roles but above average??? Sorry yaaar!! She was a brilliant actress & done every type of roles....still ppl love her in thillu mullu , iru kodugal , edhir neechal etc

    • @anuradhapari536
      @anuradhapari536 Před 5 lety +2

      She is a so humble...👍

  • @vetrivel6769
    @vetrivel6769 Před 5 lety +1

    சாதனைக்கு வயது முக்கியம் இல்லை என்று இந்த அம்மா உணர்த்தி இருக்கிறார்
    அம்மா நீகள் ஒரு மிக பெரிய சிகரம்

  • @mj585
    @mj585 Před 2 lety +1

    Charming lady ,,,my lovable KAVIYATHTHALAIVI,,,❣❣❣she seems to be my mother,,,love u mam,,,,

  • @vetrivel6769
    @vetrivel6769 Před 5 lety +4

    வியந்து போகிறேன் அம்மா என் மதில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது அம்மா

  • @mohaniyer8872
    @mohaniyer8872 Před 5 lety +4

    Sowkar Janaki is not just a great actress but a woman of grit, determination and intelligent too .Not to forget a creative cook.A lady of self discipline and principles.I live overseas but i pray she is fit and strong always

  • @vamana4239
    @vamana4239 Před 5 lety +6

    மனதை வருடும் ஒரு அழகிய செவ்வி. இவரை தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் நன்றி..என்னவொரு பண்புள்ள,அற்புத நடிகை...இதில் இவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது.. "மன்னிக்கவும் நான் புதிய படங்கள் பார்ப்பதில்லை" என்று குறள் போல சுருக்கமாக கூறியுள்ளார்..அந்த லட்சணத்தில் தான் இன்றய சினிமா உள்ளது..சபாஷ்.

  • @thirumurugayuvaraj8547
    @thirumurugayuvaraj8547 Před 5 lety +8

    What a vocabulary. Amazing interview

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 4 lety +1

    SOWCAR JANAKI IS AN EXTRAORDINARY ACTRESS.VERY HUMBLE PERSONALITY.SHE IS AN ASSET IN TAMIL MOVIE.LONG LIVE SOWCAR AMMA.

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 Před 5 lety +2

    தில்லு முல்லு மறக்கமுடியுமா ...my favorite at childhood..

  • @Anu-tn5yh
    @Anu-tn5yh Před 5 lety +3

    Oh my god such a wonderful woman.. i don't know why i became so emotional.. why they all became so old?.. God please take back to us our childhood and please make these actors to stay forever young. I don't like seeing them getting old. Don't like this world where social media is ruling people.. i completely hate today's hereos heroines, the songs, the movies everything. Not even one second i felt bored in this interview. She is hilarious man. Amazing attitude, clear speech, clever thoughts and awesome sense of humour and sooo cute she is. Just love her totally, i am crying. At 28.32 when she said "Theriyadha enaku" oh my god how innocent and cute that is. They have lived life with such a dignity. She looks soo cute and beautiful even now because of her impressive attitude. You should live even for another 100 years maaa. Love you😘

  • @vasanth8447
    @vasanth8447 Před 5 lety +6

    Very good interview amma. Legendary actress long live God bless you amma.....

  • @vstatus646
    @vstatus646 Před 5 lety +21

    This video made my day..
    Thank you thanthi tv..
    Full tensions went out from me..
    Her laughter is the medicine..
    Thank you so much.. .

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 Před 5 lety +6

    Self work lady proud of u. aasirvathingal to me

  • @winsaratravelpixwinsaratra7984

    சௌகார் ஜானகியின் நடிப்பு திறமைக்கு காவியத்தலைவி , புதிய பறவை , இரு கோடுகள் , உயர்ந்த மனிதன் போதும். இவரது ஆங்கில உச்சரிப்பு ஈடு இணை இல்லாதது.பத்ம ஶ்ரீ விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். நீடூடி வாழ்க.

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar Před 5 lety +7

    Glad to see you in this interview ma @ sowcar janaki. She is one of the senior actresses in Indian film industry. I can able to see how health conscious she is as I watched her cooking videos in CZcams before and its amazing. That's why she is still energetic and passionate. Can't believe that she married before sowkar movie as she looks very small in that movie. I also remember her excellent acting as blind women in Manchi Manasulu with Savitri & Nageswar Rao. No one will forget her Partha Nyabagam Illayo song, she was so good in that exclusive black saree. She is such a legandry actress. Thanks for the interview.

  • @gounsechitra1048
    @gounsechitra1048 Před 5 lety +11

    Live longly amma

  • @KMSA001
    @KMSA001 Před 5 lety +8

    Legendary Actress! Saluting Mam!

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 5 lety +7

    Pattu maami charecter no one replaced

  • @timind7934
    @timind7934 Před 5 lety +1

    today...90% of the actresses have others dubbing for them...but award goes to the actress....
    i agree with Sowcar Janaki that voice completes the actor!

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Před 5 lety +26

    About Jayalalithaaji from 20:16 to 25:30.

  • @ssbsathish
    @ssbsathish Před 5 lety +2

    Every green veteran Smt. Sowkar Janaki.., amazing to watch in the screen after long time 😊🙏🏻💐😇

  • @shalinipollekkad9654
    @shalinipollekkad9654 Před 5 lety +1

    Wow.. granny .. Such true words from heart... No sugar coating and I love this...

  • @BavaniRajan
    @BavaniRajan Před 5 lety +2

    She say's she is not educated. But she is truly educated according to the definition of Vivekandar. He said; "Education is not what one learns but what one becomes".

  • @prameelasahasrakshi4633
    @prameelasahasrakshi4633 Před 5 lety +1

    fantabulous Interview. i could see Hariharan who was sitting with full of emotions but with great control himself. He is grooming day by day. The way he handle the legendries is so amazing. Perfect Gentleman.
    No words to speak about Madam Janaki amma. May god bless her

  • @maryjenova5080
    @maryjenova5080 Před 5 lety +2

    Hi Amma .i am Jenny from Bangalore. I love u very much. Very nice to see you with good health it's God's blessings. Love you so much.

  • @subajayaraman9568
    @subajayaraman9568 Před 5 lety +1

    Amma solla varthaigale illai great legendary👌👌👍👍👍👍🎂🎂🎂🎂💐💐💐

  • @adyartiger
    @adyartiger Před 5 lety +5

    How humble Great Mam hats off🙏🙏🙏

  • @yuvarajvaradarajan5533
    @yuvarajvaradarajan5533 Před 5 lety +8

    Long Live Janaki Amma. May god bless you with good health and happiness forever. Stay Blessed. You are a living legend and a role model for this generation. Being humble with strong ethics, principles and high moral values makes you special. Whatever you did in your life, you did it with outmost sincerity and dedication. Would like to see you coming up with a book on your life experiences as it could inspire so many. The way you carried yourself in this interview gives a positive vibe to us about life in general.

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 5 lety +15

    She was the stylish actor after her only many female actors moved into stylish acting

  • @jeyaraman7194
    @jeyaraman7194 Před 5 lety +5

    What an opportunity to see and hear dear legend Madam Sowcar Janaki. From my those childhood days when I first saw her in "Valaiyabathi" (1952?) with Muthukrishnan (songs : 'Kulir thamai malarinai kanndu...' 'Kuligidum poovillelam..') there isn't one movie where where I did not like her acting.
    Sowcar Janaki Mam is a very knowledgeable person with a beautiful intellectual qualities. Her English is fluent, eloquent and her command of the English language is awesome.
    Sowcar Janaki is a down to earth honest person and she is one of the very very few people in the Indian Film Industry who had set golden rules. May God bless her with long life. Thanks for the interview.

  • @kennedykennedy1476
    @kennedykennedy1476 Před 5 lety +5

    Long live sowkar mam.nice programme

  • @chiapet9570
    @chiapet9570 Před 5 lety +8

    I love this interview, she is very polished,dignified, her in English is excellent. I agree with her view on dubbing.actress who had dubbing voice should not be given award because it doesn’t show the real artist. Especially some dubbing artists have stupid voice for every one. Thank u raja pattai

  • @chandrikagopi2201
    @chandrikagopi2201 Před 4 lety +1

    She is speak telugu well tamil well english well really old is not gold more then diamond God bless you

  • @aranganathansai611
    @aranganathansai611 Před 5 lety +2

    Madam really appreciating your English accent. Felt the old Britain English voice. Very dynamic and energetic personality.

  • @goutham6678
    @goutham6678 Před 5 lety +7

    எதிர் நீச்சல்.. ❤️

  • @shasha7710
    @shasha7710 Před 5 lety +2

    A wonderful artist who is so dignified, can't forget KAVYATHALAIVI , God bless you, Madam with long life and peace of mind! 🙏 👏

  • @gobiyazhini4906
    @gobiyazhini4906 Před 5 lety +1

    She is so young in freshness full of youth in heart she is no age 😍😘😘😍😍😘😘😘

  • @shivvapradha
    @shivvapradha Před 5 lety +16

    She was saying something about Jayalalita's letter and how they patched up, but was interrupted. Would have loved to hear more from the legend. We are blessed to have such legends in good health to share memories first hand!
    Hariharan, It could be tempting to jump to the next question but letting them finish the current question is important; not appropriate to cut the guest in the debate fasion, it might annoy them, especially such legends.

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +44

    Living legendary actresses like Saroja Devi, Kanchana, KR Vijaya, , M.N Rajam, Lakshmi, Vijayakumari , Jamuna, Vyjayanthimala etc interviews can be taken and the same can be telecasted in your channel. So that viewers will have fresh feelings of seeing the interviews. We all frustrated by seeing the new actor and actresses interview. Hope the channal will try it.

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 5 lety +3

    is she 88 years old??? Seriously!!! Just long live mam

  • @shabeersheriff1403
    @shabeersheriff1403 Před 4 lety +1

    Janaki.amma.oru.sagaaptham.nadigayar.thilagam.we.proud.of.u.maa.100.yrs.long.leavema.

  • @user-pr6mh2rp1f
    @user-pr6mh2rp1f Před 3 měsíci

    Great actor Sivaji savitri Padmini..indha Madri legend actor'sku munnadi vandhavanga indha greatest actress swokar Janaki mam ...

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 5 lety +1

    WHAT A GOOD ACTRESS. THE WAY HER ACTING. THE WAY HER DICTION IN TAMIL AND ENGLISH IS UN MATCHABLE SHE IS MADE OF HER SELF VERY INTELLIGENT AND VERY KIND ACTRESS LONG LIVE. MADAM.

  • @bamabama339
    @bamabama339 Před 5 lety +43

    The only actress who was able to do dynamic roles. Speaks English fluently although not well educated.

    • @seemlyme
      @seemlyme Před 5 lety

      Bama Bama 5:13 ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின்
      அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 Před 4 lety +1

      To speak other language, no need to be educated. Language knowledge is different and Education is different. My friends grandma speaking French fluently, who never been to school in Pondicherry.

    • @enjoyable4all
      @enjoyable4all Před 4 lety

      @@sripriyaprabhu5052 well said

  • @shenbagarathinamchinnasamy7472

    Great lady. So strong mind and great conference. Long live the legend

  • @happyjourney3818
    @happyjourney3818 Před 5 lety +1

    It's very sad that cine industry totally forgotten such a legend. My favorite was irukodukal👍👍 long life Janaki amma. You are such an inspirational for this generation ma. I wish you should come back with a bang. அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?🤔🤔

  • @VijaySuresh1
    @VijaySuresh1 Před 5 lety +1

    Surprisingly, I am having the same kind of character, whatever she has. I really admire and love her, as she is like my mother.

  • @alagappansubramanian4380
    @alagappansubramanian4380 Před 5 lety +2

    Very good actress, did all kind of character roles: But always I remember her fantastic role in Motor Sundaram Pillai. Excellent and superb!

  • @udayakumar143
    @udayakumar143 Před 5 lety +3

    She draws great respect and a Salute!!!

  • @gopigopi4336
    @gopigopi4336 Před 5 lety +61

    சாதிக்க வயது முக்கியமில்லை என்று உணர்த்திய அம்மாவுக்கு நன்றி கைகுழந்தையுடன் கலைத்துறையில் சாதித்தது சாதாரண விஷயமா என்ன?

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 5 lety +3

    Fantastic

  • @mrsvasupradavijayaraghavan5839

    நமஸ்காரம் அம்மா வாழ்க வளமுடன்

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před 2 lety +1

    Super interview by a great legend 👏 🤩🤩🤩

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +4

    Nice and very talented actress

  • @poornimaramarao9987
    @poornimaramarao9987 Před 5 lety +17

    The interview was good except the fact that the interviewer kept interrupting her 🤐🤐

    • @akhilesha6248
      @akhilesha6248 Před 4 lety

      He is far better than suhasini in 'autograph'

  • @sankar7787
    @sankar7787 Před 5 lety +2

    Nice memories. Tillu mullu was awsome.. we will never forget..

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive Před 5 lety +4

    Inspiring 🙏🏼

  • @suganthisugumaran833
    @suganthisugumaran833 Před 4 lety +1

    Wonderful speech by sowar mam.let this interview reach all for inspiration in life to live.struggles in life had made a strong women to live a dignified person without education. God be with good health,more roles to suit her now to create a new trend which is required for this generation.💝💥🤚👏

  • @sravi955
    @sravi955 Před 5 lety +29

    தில்லுமுல்லு சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் சூப்பர் ஹிட் படம்.

  • @aravindbalaraman
    @aravindbalaraman Před 5 lety +2

    Wow.. What an amazing personality.. Great inspiration not only to the film industry for all youngsters

  • @muthurajeshr5803
    @muthurajeshr5803 Před 5 lety +6

    மாலை பொழுதின் மயக்கத்திலே.... நான் கனவு கண்டேன் தோழி.... Song marakamudiuma.... 🙏🙏👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️

  • @lathalaxman9757
    @lathalaxman9757 Před 5 lety +6

    Maalai pozhuthin mayakkathilae... arumaiyana paadal.

  • @smilesservicepoint5968

    Mr Hariharan, you are doing this programme wonderfully. The way you carry the conversation with all the Legends, make us feel that, you are from therir family and having a chat with your loved ones. Awesome, really awesome.

  • @Nandirishab
    @Nandirishab Před 5 lety +2

    Excellent!!!

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar Před 5 lety +2

    And now after this interview, I can't believe that she is now 87 years old energetic women.

  • @rajkrishna3784
    @rajkrishna3784 Před 5 lety +2

    Evergreen actress clear and crystal
    Interview

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 5 lety +1

    Lovely sowcar. Cute krishna kumari👌👌

  • @kalaiz4u
    @kalaiz4u Před 5 lety +2

    rajapaatai, very nice program, such a nice way of interviewing. great effort by hariharan and team

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 3 lety

    நீண்ட ஆண்களுடன் வாழ
    இறைவனை வேண்டுகிறேன்
    அம்மா நீங்கள் எங்களுக்கு
    வேண்டும்

  • @logasshankar3818
    @logasshankar3818 Před 5 lety +2

    great legendary actress all time, God bless u Amma..

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 5 lety +1

    Very nice

  • @malaiselvan9520
    @malaiselvan9520 Před 5 lety

    I loved it....
    please do once more with *** THE GREAT LEGEND ***

  • @triplesseries4125
    @triplesseries4125 Před 5 lety +2

    For.sure...she will do movie again.....I liked.her so much

  • @v.rathydevisreeparameswara3237

    Love from Japan to Janagi ma’am ❤️
    She’s a diamond in the film industry I would say! It’s amazing how she carries the same grace and poise in herself. Every word uttered by her was a lesson for me. How I wish she keeps acting at this age.
    Anyway I’d like to address the interviewer on his mistakes. He could have allowed her to speak in elaborate details whatever she wanted to convey. Didn’t like the way he cuts her in between speech. My perspective!

  • @priyakannan9418
    @priyakannan9418 Před 5 lety +3

    Super