vellai erukku Araignan | calotropis waist cord | வெள்ளெருக்கு அரைஞாண் கயிறு | vanna karigai

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2021
  • Thanks for watching!!
    Karigai
    To get our products, Reach us @
    wa.me/message/W6VPB3O2DKOMJ1
    vellai erukku araignan kayiru, iduppu kariru, natural baby waist cord, vellerukku araignan , vellerukku kayiru, organic baby prodcucts, baby safe products, baby safe accessories, cute baby accessories from scratch, village life, peaceful life, life on the countryside, blissful life, life in peace, blessed life, life on the village, relaxing , satisfying, village vlog, tamil youtuber, baby rearing, baby products, baby rearing in villages, baby rearing in rural, rural customs, rural practices, village ptactices, eay life, simple life,
    #vannakarigai
    #babyproduct
    #babyaccessories
    #waistcord,
    #errukuuaraignankayiru
    #vellerukku
    #medicinalplabys
    #naturegift
    #relaxing
  • Jak na to + styl

Komentáře • 282

  • @Pangajam70
    @Pangajam70 Před 2 lety +133

    வரி நிறைந்த விரல்களில் வாழ்க்கை அனுபவம் தெரிகிறது.உங்கள் தாத்தாவிற்கு என் வணக்கங்களைச் சொல்லி விடு அம்மா.

  • @justhuman6858
    @justhuman6858 Před 2 lety +24

    புதுசா இருக்கு.... நான் கேள்வி பட்டதே இல்லை...... அருமை.........

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 Před 2 lety +23

    சிறு வயதில் என் பாட்டி கிராமத்தில் செய்து போட்ட நினைவு திரும்புகிறது.
    தாத்தாவின் அனுபவம் சிறப்பு.அருமையான வீட்டு சூழல்.
    நான் உங்கள் கைப்பேசிக்கு தொடர்புகொள்கிறேன்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      சரியாகச் சொன்னீர்கள் இப்படிப்பட்ட காற்று தூய்மையாக கிடைக்கும்போது நோய் நொடி இல்லாமல் வாழலாம் உறவே🙏❤😊🙌

  • @nagarajans914
    @nagarajans914 Před 2 lety +15

    அருமையாக செய்து காண்ப்பித்திற்கள் அரையான் கயறு மிகவும் பழமையான விஷயம்

  • @manurichards4934
    @manurichards4934 Před 2 lety +22

    எனது மண்.. எனது பாரம்பரியம், எனது கலாசாரம். முற்போக்கு, சமூகநீதி என்ற பெயரில் எவ்வளவு இழந்து விட்டோம். நமது அறிவியல், ஆன்மீகம் இழந்து, இறக்குமதி செய்யப்பட்ட கலாசாரம் மற்றும் மருந்துக்கு அடிமைகள் தானே நாம் இப்பொழுது..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      இந்துக்களே நம் கலாச்சாரத்தை இழிவு படுத்துவது,அழிப்பது, கொடுமை

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      சரியாகச் சொன்னீர்கள் ஆனால் இப்போது விழித்துக் கொண்டார்கள் மெல்ல மெல்ல பாரம்பரியத்துக்கு மாறிவிடுவார்கள் அருமையான கருத்தை தந்தமைக்கு நன்றி உறவே🙏❤😊🙌

  • @LakshmananKannan
    @LakshmananKannan Před 2 lety +52

    தாத்தாவிற்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கம்

  • @naankatravai2206
    @naankatravai2206 Před 2 lety +13

    இது பலரும் அறியாத மறைந்து போன பாரம்பரியம்...என் குழந்தைக்கு பயன்படுத்தும் போது தான் நானும் இந்த தகவலை தெரிந்துகொண்டேன்...எருக்கம் பாலை வைத்து முள் குத்திய காலில் வைத்த ஞாபகம் வருது...மேலும் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் புதிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 👍❤️

  • @swamy398
    @swamy398 Před 2 lety +7

    A big salute for your grandpa still working hard,

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 2 lety +15

    நல்ல, அறிய வேண்டிய பதிவு. தொடரட்டும் தங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள்!

    • @pazhanivel8153
      @pazhanivel8153 Před 2 lety

      Good method. Very best
      usese. & I hope ... Our senior idea...is a geenious support for every Human life

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 Před 2 lety +11

    ஏவல் பில்லி சூனியம் விரட்டும் கயிறு குழந்தைகளின் பாதுகாப்பு அரண் வெள்ளை எருக்கு கயிறு அருமை

  • @gayathriv7715
    @gayathriv7715 Před 7 měsíci +2

    இவரை பார்த்தால் எனது தாத்தா நியாபகம் வருகிறது. I miss my grandfather 😥. பயனுள்ள பதிவு.

  • @rajagopalansrinivasan5920

    Thankyou for your rare and useful info. Thatha virkkum Mika nandri.

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 Před 2 lety +10

    அருமை அருமை
    ஆனால் ஒன்று எருக்கம்பால் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @krisea3807
    @krisea3807 Před 2 lety +12

    இது தமிழர் பழக்கம். 1980 களில் பெரியவர்கள் இந்த எருக்கஞ் செடி நாறெடுத்து திரிச்சு அறைஞான் கயிறாக சிறு பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டி விடுவது வழக்கம். கிராமப்புறத்தில் ஒரு சில இடங்களில் இந்த பழக்கம் தொடர்வதை பார்க்க சந்தோசமா இருக்கு. இதை தமிழர்கள் தொடர வேண்டும். நம் வரலாற்றை பாரம்பரியத்தை மறக்க வேண்டாம்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem

      சரியாகச் சொன்னீர்கள் நமது முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் நாம் கடைப்பிடித்தால் நம் காலங்கள் ஒளிமயமாக இருக்கும் உறவே🙏❤😊🙌

  • @vijimalarsrecipes3247
    @vijimalarsrecipes3247 Před 2 lety +4

    Superb Sister , You Remembered My Childhood Memories , Thanks For Sharing . . .

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq Před 2 lety +1

    Palamaiya kannukku kattiyathartkku nandri.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +9

    மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான முறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 👍👌💐 அருமை சகோதரி 🙏

  • @kumarar590
    @kumarar590 Před 2 lety +3

    Palamaivaintha murai nanri sagothari

  • @bhuvaneswaris2799
    @bhuvaneswaris2799 Před 2 lety +2

    Happy u r continuing our lost tradition .

  • @aparnaasrinivas3418
    @aparnaasrinivas3418 Před 2 lety +1

    Superooooooo super Ma
    Ungal thata also super 👏👏👏👏👏

  • @subarnalatha7203
    @subarnalatha7203 Před 2 lety +4

    Atha periyavar super

  • @sathyae9701
    @sathyae9701 Před 2 lety +6

    Ungala pathi soluga akka romba assi ah iruku really super ka

  • @user-vf2zx9qw1j
    @user-vf2zx9qw1j Před 2 lety +3

    நல்ல தகவல் நல்ல முயற்சி இது போன்ற நம் முன்னோர்கள் கையாண்ட முறைகள் அனைத்தையும் வெளி உலகத்திற்கு கொண்டு வாருங்கள் நன்றி நன்றி

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu Před 2 lety

    How nicely your thatga made this string.. very efficient in making it..

  • @kandanrajendiran8299
    @kandanrajendiran8299 Před 2 lety +4

    Arumai👌

  • @PushpaLatha-pw8ei
    @PushpaLatha-pw8ei Před 2 lety +2

    அருமையான பதிவு சகோ

  • @kkokikumar9892
    @kkokikumar9892 Před 2 lety +1

    Hi.அருமையான பதிவு. 👍👍

  • @palanivelraja1142
    @palanivelraja1142 Před 2 lety +2

    சிறு வயது நினைவுகள்

  • @sraja9181
    @sraja9181 Před 2 lety +10

    தாத்தாவிற்கு வணக்கம் 🙏🏻🌹

  • @srieeparamespoovantee6143

    I’ve heard about this but first time seeing this tq for the video

  • @deepabio
    @deepabio Před 2 lety +5

    Enga veetlaum ipdi tha panuvom

  • @mohanansubramanian9798

    அருமையானபதிவு....

  • @karthikakarthi1336
    @karthikakarthi1336 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @anbesivam9524
    @anbesivam9524 Před 4 měsíci

    Amazing work. Truly an art. Hope we can keep this art alive.

  • @sudarshans2539
    @sudarshans2539 Před 2 lety

    Unga appa romba hard work man A irrukaru akka

  • @pushpavathikandasamy831
    @pushpavathikandasamy831 Před 2 lety +1

    அருமை

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem

    Nandri 🙏🙏🙏

  • @varnamithraelumalai3131
    @varnamithraelumalai3131 Před 2 lety +1

    நானும் என் பொண்ணு அக்கா பொண்ணுகளுக்கு இதைதான் செஞ்சி போடுறேன் உறுதியா இருக்கும் உடலுக்கு நல்லது அருமையான பதிவு

  • @Bhangaruvlogs
    @Bhangaruvlogs Před 2 lety +3

    Thatha vera level 😍😍😍 amazing

  • @anithakarthikeyan4252

    சூப்பர் சகோதரி சூப்பர் இதுதான் பெரியவர்களின் ஆதரவு நமக்கு வேண்டும் என்பது ஆனால் சிலர் பெரியவர்களுக்கு வயசு ஆகிருச்சுனா உடனே முதியோர் இல்லத்தில் விட்டுடறாங்க அவர்கள் தான் நமக்கு பாதுகாப்புன்னு அவர்களுக்கு தெரிவதில்லை உங்க தாத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கதையும் சொல்லிருங்க சகோதரி

  • @visagak6728
    @visagak6728 Před 2 lety +1

    Age old practice,. Congratulations

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 Před 2 lety +1

    Thanks sister

  • @jacksonvictorproductions5187

    Great... God bless you

  • @rameshvimala4334
    @rameshvimala4334 Před rokem +1

    Thank you 🙏🏼 ma Grand valuable information 🙏🏻🔱🙏🏼🛺🛺🛺🛺💞🕉️🕉️ Bharat mata ki Jay 🙏🏻

  • @kalpanamani3575
    @kalpanamani3575 Před 2 lety +9

    என்னுடைய தம்பிக்கு என் தாத்தா செஞ்சிகொடுத்தார். ஆன இப்போது அவர்இல்ல.எனக்கு சில மாதத்தில் குழந்தை பிறக்க போகிறது.தாத்தாவுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @chitrav2494
    @chitrav2494 Před rokem

    Thatha very nice....🙏👌👍♥️

  • @Jeypees.
    @Jeypees. Před 2 lety +2

    Different.... 👌💞

  • @lathanikitha7123
    @lathanikitha7123 Před 2 lety

    Amazing ❤️.

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy Před 2 lety +6

    இப்படி நாங்களும் எங்கள் அக்கா குழந்தைக்கு செய்தோம் அருமை அக்கா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      ரொம்ப சந்தோசம் பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உறவே🙏❤😊🙌

  • @arunsundhar720
    @arunsundhar720 Před 2 lety +9

    Underrated video# this video deserve more than a million views

  • @jayabhuvi4828
    @jayabhuvi4828 Před 2 lety +1

    Semma sis

  • @priyakkk5000
    @priyakkk5000 Před 2 lety +3

    Super👏👏👌🥰

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q Před 2 lety +3

    சூப்பர் சூப்பர் அருமை பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @sivashankarmanivannan4610

    Great 👍

  • @amuthasenthil9200
    @amuthasenthil9200 Před 2 lety +1

    super sis.

  • @suruthik9326
    @suruthik9326 Před 2 lety

    Excellent sister

  • @Vlogwithmywife
    @Vlogwithmywife Před 2 měsíci

    Enga akka potu iruku.really power in this.

  • @Dholakpur_2.0
    @Dholakpur_2.0 Před 2 lety +2

    Super dear

  • @rajdav6073
    @rajdav6073 Před 2 lety +1

    Super sister

  • @tamilvillageboy737
    @tamilvillageboy737 Před 2 lety +1

    Semma

  • @mvenkaiah5931
    @mvenkaiah5931 Před 2 lety

    New soldra maduri soldinga Niga press reporter ra join pana super ra erukum iam Andhra tirupathi ur video nice

  • @soundaryasound4622
    @soundaryasound4622 Před 2 lety +1

    Yan kuzhandhaiku yanga grandpa senji kudutharu ippo ya paiyanuku 4 m agudhu adha waste panna ma kalkalilum katti bidalam🥰🥰🥰 my son was lucky to had this one😃

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Před 2 lety +1

    Thank You so much! Where does the grandpa lives?

  • @abirami5147
    @abirami5147 Před 2 lety +2

    Unka videobpakumpothu man amaithi kedikuthu sisiter ...neriya information solirinka ethalam epud unkalukum terium terila.anyway Soper .tnq

  • @yogasoundar9734
    @yogasoundar9734 Před 2 lety +1

    Hi sis super👌👌

  • @seshanthentertainmentvideo7628

    Mam intha naar vachu velaghu podalama

  • @murugananthama6346
    @murugananthama6346 Před 2 lety +1

    Super super

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 10 měsíci

    கைத்தொழில் திறமையில்
    ..........

  • @kalkalpana7889
    @kalkalpana7889 Před 2 lety +2

    Enga ooril periyavargal kuda indha erukku kayiru poduvargal

  • @epbrotherssons4536
    @epbrotherssons4536 Před 2 lety

    My best wishes to 👍

  • @rajathivetrivel7692
    @rajathivetrivel7692 Před 2 lety +1

    Super

  • @karthisuba4841
    @karthisuba4841 Před 2 lety +2

    நான் இது இப்பதான் பார்க்கிறேன்

  • @kalaganesh8889
    @kalaganesh8889 Před 2 lety +2

    Intha kairu Rompa nalathu kathu karupu padikathu kulanthai ni ni nu alukathu

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @shanmugapriyar5530
    @shanmugapriyar5530 Před 2 měsíci

    என் குழந்தைக்கு 11ம் நாள் இருந்து கட்டி விட்டு இருக்கேன். சிறப்பு... நிறைய பேருக்கு தெரியாது..

  • @tamilmozhi7230
    @tamilmozhi7230 Před 2 lety +2

    👍👍👍🙏🙏🙏🙏

  • @remyasworld7786
    @remyasworld7786 Před 2 lety

    Hi sis superbb

  • @senthilll70
    @senthilll70 Před rokem

    Super thatha

  • @tamilelakiya7716
    @tamilelakiya7716 Před 2 lety +2

    அது ரொம்ப புதுமை அக்கா

    • @tamilelakiya7716
      @tamilelakiya7716 Před 2 lety

      அக்கா நீங்க உண்மையான கிராமத்து பற்றியும் வாழ்க்கை பற்றியும் எங்களுக்கு சொல்லுவது அருமை அக்கா

  • @subarithish8956
    @subarithish8956 Před 2 lety +1

    👌

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Před rokem

    Supper supper👌

  • @AKK13787
    @AKK13787 Před 2 lety

    Great

  • @kavikavitha7579
    @kavikavitha7579 Před 2 lety

    Super 👴grandpa

  • @dangemaratha
    @dangemaratha Před rokem

    This is lovely

  • @brin0714
    @brin0714 Před 9 měsíci

    Silver ornaments name enna akka boy bady use pannaruda girl baby use pannarada

  • @mariasoosaimariasoosai9216

    வாழ்த்துக்கள்

  • @shyleshkrishnasamy8445
    @shyleshkrishnasamy8445 Před rokem +1

    is there any medicanal values for this ? pls let me know

  • @anandr8748
    @anandr8748 Před 2 lety

    Nice

  • @sakthirajm6582
    @sakthirajm6582 Před rokem +1

    அருமையான பதிவு. எங்கள் கிராமத்தில் நாகதாழி கத்தாழையில் வேடவள்ளி கயிறு திரித்து குழந்தை கழுத்தில் கட்டுவாங்க

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Před 11 měsíci

      எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரி இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட வேண்டும்

  • @thatchayanithatchu24
    @thatchayanithatchu24 Před 2 lety +3

    Erukan pal patta Kannu theriyathunu solranga unmaya akka

  • @vijayakumarsrinivasan3620

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @roshinideeps1774
    @roshinideeps1774 Před 2 lety

    Loveu Grandpa keep rocking

  • @Maravindhan
    @Maravindhan Před rokem

    Madam,
    Erukan poo kulanthainga sapidalama.
    Ethavathum side effects eruka.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    Annehean...remba arumaiya..kayiru tirichu veghu laavaghama..oru suruka vaaramey...avaroda..ulazhiyepun anubhavam..periyavanga..eappavhu...thoyil sudhamnu soluvaaga...!*siredyea...mandhiram..soluvagha...andha.. maadhiri.. arumaiyaana senju khudutaar...kankollaha kaatchi...!* Periy vangalu angindi kollalama..ha raasi eadvadu...udunmbhuku nalladhunu..m evlo sollregala...36 inch..rendu suttu vattamnagha konjam sollunghalean...!*Nandrigal oaarayiram

  • @saravananboopalan9707
    @saravananboopalan9707 Před 2 lety +2

    பார்க்க அப்படியே தாலி கயிறு (கையிறுன்னு சொல்வாங்க) மாதிரியே இருக்கு

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Před rokem

    Erukan chedi la paal eppadi edukuradhu nu sollunga akka

  • @farin147
    @farin147 Před 2 lety +1

    En baby ku kuda potrukom.enga mama ipdi tha senji kodutharu...baby kita ketta shakthi ethum nerungathu nu

  • @vijiadhi
    @vijiadhi Před 2 měsíci

    periyavangalum intha kayiru katalama

  • @user-jo6ds8zz2k
    @user-jo6ds8zz2k Před měsícem

    How to buy those coins sister let me know their names. Can we adult should were of not sister?