FARM FRESH SWEET POTATOES Harvesting & Cooking | Sakkaravalli Kilangu Kuzhi Paniyaram Recipe Cooking

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2020
  • Today in our village we harvest farm fresh Sweet Potatoes to cook and making Kuzhi Paniyaram recipe with Sweet Potatoes.
    In this video, We harvest Sweet Potatoes in the early morning from the field and then we make the process to cook. In Tamil Nadu, we call Sweet Potatoes as Sakkaravalli Kilangu and It's very tasty and Healthiest too.
    Normally we cook Kuzhi Paniyaram recipe wit rice flour but we use Seeni Kilangu for paniyaram.
    Sweet Potato is the healthiest recipe in our village. In our childhood, we eat as evening snacks.
  • Jak na to + styl

Komentáře • 4,5K

  • @normalcynormalcy2338
    @normalcynormalcy2338 Před 2 měsíci +4

    세상에...그 많은 고구마를 하나 하나 다 껍질 벗기고 채썰어서 반죽하고 하나 하나 돌려가며 구워 익히고... 존경스럽습니다. 저 같은 보통 사람은 자기 자식에게도 매번 이런 정성을 들여서 음식을 준비해주긴 어려운데, 웃으면서 이웃에게 봉사하는 모습이 늘 멋있습니다. 게다가 우리가 보는건 하루 한끼 식사일 뿐인데, 이 수고를 하루에도 여러번 하시겠죠. 신이 따로 존재하는게 아니라 이런 분들이 신의 일을 하고 계신거라고 생각합니다.

  • @azlanmohd204
    @azlanmohd204 Před 4 lety +46

    Tahniah👍👍👍 semangat orang kampung yang bersama-sama memasak....sumber masakan segar ditanam sendiri.
    Dari Malaysia🇲🇾🇲🇾🇲🇾

    • @raflihilal7869
      @raflihilal7869 Před 3 lety

      Njir ada orang bisa bahasa indo

    • @ratihxyz
      @ratihxyz Před 3 lety +2

      @@raflihilal7869 melayu lol

    • @melvynnicholas8205
      @melvynnicholas8205 Před 3 lety +1

      Terbaik bro saya pun dari malaysia ..thank you support🥰

    • @lamiyaakterliya1034
      @lamiyaakterliya1034 Před 2 lety

      আপনাদের রান্না দেখতে অনেক ভালো লাগে

  • @gomathiramalingam7681
    @gomathiramalingam7681 Před 2 lety +44

    மாவு பிசைந்த அண்ணனுக்கு ஒரு பெரிய சல்யூட்👏👏👏👌

  • @RaniRani-te2es
    @RaniRani-te2es Před 3 lety +16

    தங்கள் குழுவினர் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கி சமையல் செய்யும் கலையே அற்புதம்.. ஒவ்வொரு நாளும் செய்யும் சமையல் அ௫மை.அ௫மை.நான் இந்த ஒரு வாரமாகத் தான் தங்களின் சமையல் கலையைப் பார்க்கிறேன். தங்களின் சமையல் ஏழை, ௭ளியோர்க்கும் பயன்படும் வகையில் உணவு அளித்து வ௫வது உங்கள் கொடையுள்ளம் தெரிகிறது. தொடரட்டும் கொடையுள்ளம்.. வாழ்க வளமுடன்... வளர்க உங்களின் பணி.... சேவைப்பணியும்.

  • @jishakunj8336
    @jishakunj8336 Před 4 lety +76

    പാകം ചെയ്ത് മറ്റുള്ളവർക്ക് കൊടുക്കാൻ കാണിക്കുന്ന നല്ല മനസിന്‌ big salute....

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před 4 lety +3927

    இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இதை சாப்பிட்டு இருக்கேன் அப்படி னு சொல்றவங்க யாருன்னா இருக்கீங்களா ✋? 🙄

  • @MySweety90
    @MySweety90 Před 3 lety +10

    Really hard work... Epdi than ella kelangayum grate panengalo... Ammi la araikurathum kashtamana kariyam... Hats off

  • @sharmisiva4982
    @sharmisiva4982 Před 2 lety +3

    தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை செய்யும் உங்க மனசு கடவுளுக்கு சமம்... 🙏🙏

  • @successsanthosh7960
    @successsanthosh7960 Před 4 lety +398

    BEST CZcamsR AWARD GOES TO VILLAGE COOKING CHANNEL 💐💐💐💐💐

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp Před 4 lety +152

    வீடியோ பாக்கரமோ இல்லையோ மொதல்ல லைக் பண்ணிறது 😍😍😍😍

  • @jimmckie3574
    @jimmckie3574 Před 3 lety +21

    Brilliant look at the comments. Gives me faith in humanity that we can all live in peace and that no one needs to live in hunger and we all can look after each other

  • @macjowinapparels8474
    @macjowinapparels8474 Před 8 měsíci +4

    This guys are indeed very hardworking. They harvested, prepared and cooked the same day. 💪

  • @ramajanardhana3105
    @ramajanardhana3105 Před 4 lety +198

    Camera man,
    Grinding man,
    Cutting master,
    Mixing master,
    Cooking master, helping master annitu
    avanga avanga vela super aa panringa. . .👌👌👌👌👌

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +13

      கோடி நன்றிகள்!

    • @ramajanardhana3105
      @ramajanardhana3105 Před 4 lety +6

      @@VillageCookingChannel tq. .but i dont know to read tamil. .because i am Andra ☹☹

    • @deenakesavan3438
      @deenakesavan3438 Před 4 lety +5

      @@ramajanardhana3105 they said 1 crore thanks..

    • @ramajanardhana3105
      @ramajanardhana3105 Před 4 lety +3

      @@deenakesavan3438 wowwwww nijjava solringa. . One crore likes vandha madhiri happy aa irukkudhinga. .tq very much 😄😄😄😄

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI Před 4 lety +3

      Super that u appreciated everyone 👍

  • @kuttygiri9833
    @kuttygiri9833 Před 4 lety +736

    Pressed like button without seeing the video...🥰🥰
    Whoever done this☝️

  • @Khairul5035
    @Khairul5035 Před 2 lety +11

    God bless all of you🙏🏼🙏🏼…love from malaysia🇲🇾

  • @amannishad1564
    @amannishad1564 Před rokem +1

    Bahut hi aacha laga uncle aise hi sabhi logo ki madat karte rahiye aapke aur baki sabhi logo ke aur sabhi maiya aur pita shree ke charno me mera shastang dandwat pranam koti koti naman jai shrimannarayan ❤❤🤗🤗💯💯🌹🌹💐💐👍👍👌👌🙏🙏👏👏😊😊😍😍😇😇🚩🚩🇮🇳🇮🇳

  • @BalaMurugan-dv7wm
    @BalaMurugan-dv7wm Před 3 lety +210

    ஆதரவற்ற முதியோர்களுக்கு நீங்க செய்யும் இந்த தானம் சிறந்த அன்னதானம்... வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @imranahmed74
    @imranahmed74 Před 4 lety +19

    I am from Bangladesh...last year I went Tamil for 2 months, it gave me chance to meet with Tamilan....I love tamil people very much...they are helpful..kind...generous....I also love that channel

  • @samanrajputofficial8197

    Seriously ap logo ka Dil bhht saaf hai
    Bhht acha Kam krty h ao log
    Hattsoff 💖
    Love from Pakistan

  • @nika197919791
    @nika197919791 Před 2 lety +8

    Смотрю и поражаюсь их энергии и мастерству какмони все это добывают и готовят с улыбкой!У нас бы так не делали и еще на природе

  • @TheKalikalam
    @TheKalikalam Před 4 lety +109

    The best thing I love about Tamils are they still respect and love their tradition🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @polakibalaji6764
    @polakibalaji6764 Před 4 lety +85

    This is balaji from Hyderabad.. viewer since 1yr.. hats off for the CAMERA work sir😊❤..main pilller of this channel is absolutely camera man

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 Před 2 lety +1

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பணியாரம் செஞ்சு பார்த்தது இதுவே முதல்முறை. மிக அருமை. நாவில் எச்சில் ஊறுகிறது.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 2 lety +1

    விசிசி குழு விதவிதமாக
    அற்புதமாக, அழகாக, ருசியாக, ஆரோக்யமாக
    சமைப்பதை சாப்பிடும் முதியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். 👌👌👌

  • @pushpapushpa4988
    @pushpapushpa4988 Před 4 lety +40

    🌾🌾🌾உங்களைப் போல நம்முடைய விவசாயம் நிலத்தில் விளைச்சல் பண்ணி சமைத்து சாப்பிட ஆசையாக உள்ளது😍😍.
    ஆனால் விவசாயம் பண்ண தெரியாது
    சாப்பிட மட்டும் தான் தெரியும் 🤗🥰🥰🥰🥰🥰🥰 I love ur job brothers

  • @newcastle3121
    @newcastle3121 Před 4 lety +207

    உங்கள் வீடியோவில் பிடித்ததே சுத்தம்தான்...
    வாழ்க வளமுடன் 👌👌👌

  • @sganeshan1284
    @sganeshan1284 Před 2 lety +6

    உழைப்பு.... உழைப்பு.... வெற்றி.... வெற்றி 👍👍👍

  • @user-cg6hd4rh1g
    @user-cg6hd4rh1g Před 3 lety +2

    Очень похожи лепешки на наши драники(теруны),только сладкие.Молодцы,лайк👍👍👍

  • @ourcookingvideos7832
    @ourcookingvideos7832 Před 3 lety +201

    It’s priceless. Original version of life.

  • @kanchanak5353
    @kanchanak5353 Před 3 lety +30

    Hi , my name is abhay i am 12 years old. My grandmother is 70 years old . She loves your video and enthusiasm. We are vegetarians, so we dont see your no veg videos but she loves the way you coordinate, the way you cook and serve the elders which makes her very happy. When you show the village ,it is like we are there with you . We see all your videos and we dont miss any of them . My grandma's blessing is always with you . We wish u best of luck in the future .

  • @manjulamanju2661
    @manjulamanju2661 Před 3 lety +12

    I am from TIRUPATI I really love this way of helping people 🙏🙏👍

  • @azidahkinene
    @azidahkinene Před 2 lety +13

    Thanks for the golden heart ❤️,helping the needy is not easy may Allah reward you abundantly

  • @SANDY-bb4gp
    @SANDY-bb4gp Před 4 lety +86

    Semmaiya samikurom payangarama rusikirom , Inniku oru pudi , Ellarum vanga , always welcomes you 😍😍

  • @Rao03
    @Rao03 Před 3 lety +145

    Great job like always, keep up the good work
    I must confess that Amazing camera man skills, please show your face once.

    • @holiheinrich2115
      @holiheinrich2115 Před 3 lety +7

      The camera man is a genius.

    • @achuthramr5767
      @achuthramr5767 Před 2 lety +5

      He is one like them the 6th guy of the team , they call him suboo , he has no technical training...

  • @teobaldamorochocruz3065
    @teobaldamorochocruz3065 Před rokem +9

    Cocinan con tanto amor y dedicación para los ancianos 🧓 felicitaciones

  • @dipalimitra597
    @dipalimitra597 Před rokem

    Hamari tarika ek bar sweet potato banake dekho. Ek bar try korlo bohati khubsurat 👌👍 khana amezing lajobab

  • @caraline8639
    @caraline8639 Před 4 lety +47

    Best wishes from Ireland . Your very hard working people . Bless your whole village .🙏🌸

  • @rubanraj6785
    @rubanraj6785 Před 4 lety +117

    செம்மையா பாக்குறோம் பயங்கரமா என்ஜாய் பண்றோம்

  • @sudhakarcharypoloju4167
    @sudhakarcharypoloju4167 Před 2 lety +3

    First time iam watching this type food variety food and excellent service namastey for all of you 👌🙏🙏🙏🙏

  • @xxxtentation2155
    @xxxtentation2155 Před rokem +1

    I'm from the Philippines in laspinas city. I salute Sa Ginagawa Niyo nAkkatulong kayo Sa Mga Matatandang Kelangan nila ng kalinga pag aalaga tulad ng papakainin niyo sila sa bwat vlog nyo nakaka amazing 😍
    Sana marami pa kayo matulongan tulad ng mga batang pulubi Maibsan kahit isang beses makatikim sila ng masustasyng pagkain niluluto Niyo.
    Nakkaguton Ginagawa niyo 😊 sana makatikim din ako ng lutong india.basta no pork im Islam religion.

  • @villagefood1357
    @villagefood1357 Před 3 lety +562

    நீங்கள் வெறும் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமல்லாது உதவி செய்யும் குணத்திற்காக நான் எப்பொழுதும் இதைப் பார்க்கணும் என்று நினைக்கிறேன்

  • @lalitamang7422
    @lalitamang7422 Před 3 lety +107

    Ending part of every video makes me emotional.

  • @ramalakshmik7422
    @ramalakshmik7422 Před 2 lety

    உங்களுடைய உழைப்பு மற்றும் பிறருக்கு கொடுத்து உதவும் தன்மை மிக அருமை....எல்லாரும் வாங்க....:everybody welcome to...this is correct word....

  • @suthasutha256
    @suthasutha256 Před 3 lety +1

    My favorite sakara Valli kilangu I like you yours grandpa pripared thatha I like you

  • @priyasuresh6551
    @priyasuresh6551 Před 4 lety +38

    Romba kastamana velai unmaiyave hands up salute for vcc team

  • @Italiangrl71
    @Italiangrl71 Před 4 lety +33

    I love watching these men cook, it all looks delicious! I would love to go there and meet them and eat what they cook.

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 Před 2 lety

    நமது பாரம்பரிய சமையலை மண் மணத்துடன் செய்து அதை முதியோர்களுக்கு தருவது இன்னும் கூடுதல் சிறப்பு 👌👌👍👍🌹🌹🌼🌺💐🌻🌲

  • @vijayalakshmiutthira6164

    உடலுக்கு நலம் தரும் வகையில் நமது ட்ரெடிஷனல் உணவு வகைகளை செய்வதில் உலகத்திலேயே தமிழ்நாட்டை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.👌

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 4 lety +63

    நலமா நண்பர்களே
    காத்திருந்தேன் நமது கானொலிக்காக மிகவும் அருமை வாழ்துக்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +10

      தாங்கள் நலமா! இங்கு அனைவரும் நலம் அண்ணா! உங்கள் வாழ்த்தைகளால் மிகுந்த உற்சாகமாக இருக்கிறது!

    • @ha_bi558
      @ha_bi558 Před 4 lety +1

      @@VillageCookingChannel 😍😍😍😍😍😍 I'm also happy to see your videos my lovable bro's & thatha 🤩....

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 Před 4 lety +4

    Cameraman ultimate sir.....கிழங்கை தண்ணீர் ஊற்றி கழுவதும் அம்மியில் வெல்லக்கட்டியை இடிக்கின்ற காட்சியும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் Cameraman 😍😘❤🙌

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před rokem

    " இயற்கை " எளிமை... இனிமை.. தூய்மை....
    ஆரோக்கியம் சத்தானது....
    தேங்காய் பூ துருவல் சேர்த்தால்
    நார்ச்சத்தும் உண்டு.
    உண்டு களிப்போம்.

  • @geethamohan3038
    @geethamohan3038 Před 3 lety +2

    இயற்கை அன்னை உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறாள் உங்கள் காணொளிகளை தவிர்க்கமுடிவதில்லை வாழ்த்துக்கள் சகோதரர்களே தாத்தாவிற்கும் வாழ்த்துக்கள்

  • @bhaskarkarur3374
    @bhaskarkarur3374 Před 4 lety +263

    சக்கரை வள்ளி கிழங்கு... எங்க ஏரியால இத கொடிக்கிழங்கு னு சொல்வோம்... சும்மா வேகவச்சு சாப்பிட்டாலே செம ருசி தான்...

    • @jeniferdaisy8505
      @jeniferdaisy8505 Před 4 lety +9

      Enga oorla valli kilanku nu solluvom

    • @palaniramesh5407
      @palaniramesh5407 Před 4 lety +6

      Enga oorula itha kilangu nu solluvom😂🤣

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 Před 4 lety +4

      Enga orrulaaa chicken nu soluvom 🤣🤣🤣🤣

    • @jeniferdaisy8505
      @jeniferdaisy8505 Před 4 lety +3

      @@medicalmiraclenatural6454 😂😂

    • @Sujukitchen
      @Sujukitchen Před 4 lety +3

      Sakkara valli kilangula inippu vadai suttaaaaa aaaaahaaaa attakaaasammmaa irukkum hmmmmmm 😋😋😋😋😋😋

  • @deenakesavan3438
    @deenakesavan3438 Před 4 lety +1632

    நீங்க தரமா சமைக்கிறத விட compulsary முதியோர்களுக்கு கொடுக்கறிங்க பாத்தீங்களா அதான் உங்க வெற்றி...👍👍

    • @Sujukitchen
      @Sujukitchen Před 4 lety +20

      ரொம்ப சரியா சொன்னிங்க... 😍😍👌👌👏👈👈

    • @shahilarani8685
      @shahilarani8685 Před 4 lety +11

      Correct sir

    • @Sujukitchen
      @Sujukitchen Před 4 lety +5

      @@shahilarani8685
      Hmmmmm amaam sari thaan... Romba sari
      Hiii

    • @priyadeva3360
      @priyadeva3360 Před 4 lety +7

      Correct

    • @Bavasworld
      @Bavasworld Před 4 lety +3

      👍👍👍

  • @sakthirajan4761
    @sakthirajan4761 Před 2 lety +9

    Hard work never fails brothers.

  • @songsnew2038
    @songsnew2038 Před 3 lety

    Sir aapke video bahut aache lagte hai aap logo ka garibo ki madad karne ka kaam sarahniy hai

  • @shwethadharmaraj8053
    @shwethadharmaraj8053 Před 3 lety +38

    Dislikes people opened u tube channel but there is no views and subscribers so they got angry on this lovely u tube channel ... This is fact🤣🤣🤣

  • @jayathomas2737
    @jayathomas2737 Před 4 lety +38

    മധുരക്കിഴങ്ങ് പുഴുക്ക് കഴിക്കാൻ സൂപ്പർ ആണ്😊

  • @maricrisarugay8618
    @maricrisarugay8618 Před 2 lety +17

    Here in philippines, we really love to eat that sweet potato leaves and we called it "camote tops" a kind of leafy vegetable

  • @girisingh9918
    @girisingh9918 Před 2 lety +1

    All are super old gentleman is super is doing good job always welcome u I like it

  • @vinothk27
    @vinothk27 Před 4 lety +65

    தோழர்களே உங்கள் சேவைக்கு உங்கள் கடின உழைப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 Před 4 lety +105

    சக்கரவல்லி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதை நாங்கள் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்

  • @mdfurnituredoor
    @mdfurnituredoor Před rokem +6

    This video inspired me to make sakaravalli killangu paniyaram.
    It came out excellent. First time trying this recipe using sweet potatoes and the taste was superb.
    Added kevlar flour or Ragi/ millet flour to this recipe and the taste was absolutely fantastic 👌.
    I served this paniyaram for my kids as an evening snack and my kids enjoyed them very much. Craving for more. made for Bangladesh.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před rokem

    நாங்கள் சீனிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவோம். வேகவைத்தும் சாப்பிடுவோம். ஒருசிலர் சாம்பாரில் சேர்ப்பார்கள். ஆனால் நீங்கள் குழிப்பணியாரம் செய்து அசத்தி விட்டீர்கள். சூப்பர். நா இதுவரை கேள்விப்பட்டதில்லை. புதுமையான சமையல் ஒன்றை சொல்லித் தந்தமைக்குப் பாராட்டுகள்.

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 Před 4 lety +140

    இது வரை இந்த முதியவர்கள் சாப்பிடாத. வித விதமான உணவுகளையும் கூட அவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறீர்கள் அருமை சகோ'ஸ் &தாத்தா பணி சிறக்கட்டும்

  • @goldtwinkle2165
    @goldtwinkle2165 Před 4 lety +12

    சக்கரை வள்ளி கிழங்கு...இத பச்சையா சாப்ட்டா அருமையா இருக்கும்.. நாங்க அப்டி தான் சாப்டுவோம்....😍😍😍😍childhood memories....

  • @sivarajahthamayanthi8732

    சக்கரவள்ளிக்கிழங்கு நல்ல கலராக. வந்திருக்கு ரொம்ப கஸ்ரப்படுறீங்க இறைவன் துணை

  • @vilmapinheiro8018
    @vilmapinheiro8018 Před rokem +11

    É muito bom a gente assistir vocês, mas a vontade de comer as comidas que preparam é muito mas muito grande 😋😋😋

  • @stawberryfun8049
    @stawberryfun8049 Před 3 lety +3

    என் அண்ணா மார்களுக்கும் ஐயாவுக்கும் வணக்கம். உங்க எல்லா சமையலும் பார்ப்பேன். என் 8வயது பையனுக்கு பிரித்திஷ் . உங்களையும் நீங்க பண்ற சமையலும் ரொம்ப பிடிக்கும். எப்பையாவுது உங்கள பார்க்க அனுமதி தாங்க என் மகன் ரொம்ப சந்தோஷப்படுவான். வாழ்த்துகல்.நீங்க எப்போதும் ஒற்றுமைய இருந்து.பல வீடியோக்கல் எங்களுக்கு தரனும்.வாழ்த்துக்கல்.நன்றி.

  • @vivekkumarmarimuthu2352
    @vivekkumarmarimuthu2352 Před 4 lety +51

    பின்புறத்தில் எங்கள் கிராமத்தினை போன்று பொங்கல் விளையாட்டு போட்டிகளின் வழக்கமான நையாண்டி கமெண்ட்ஸ்...
    😊😊😊😊😊😊

  • @bienduy5085
    @bienduy5085 Před rokem +1

    Các dụng thiết bị để chế biến món ăn rất đặc biệt và truyền thống . Nguyên liệu tươi ngon . Rất tuyệt vời

  • @roslidaramlee4445
    @roslidaramlee4445 Před rokem +25

    I might not understand your language , but what you all did is truly inspiring, cooking and take care of the elderly. Food unites us

  • @sarinaedwards6705
    @sarinaedwards6705 Před 4 lety +124

    Hi from Australia, I love watching your videos and the work that you all do,God bless xx

  • @chinnaraji4341
    @chinnaraji4341 Před 4 lety +343

    யாரெல்லாம்.. அய்யனார் மஞ்சள் டயலாக் மிஸ் பண்றீங்க.... 😁 😁

  • @nurisguerra5758
    @nurisguerra5758 Před 3 lety +1

    Q bueno se ve esas patatas americanas me encanta sus comidas .cuba

  • @latifoguz7860
    @latifoguz7860 Před 2 lety

    Abdulatif sitiy mardin 👍👍👌👌suuuuuuuper

  • @janetmwangi3868
    @janetmwangi3868 Před 4 lety +607

    I can't believe the 2.6k dislikes. The food is all natural, plus they're doing a great job for the elderly and disabled. That looks so yummy. Keep up the great job guys 👍

  • @buhlebenkosi1088
    @buhlebenkosi1088 Před 4 lety +61

    The energy and the smile 😊 when they making food 😍

    • @jayantpathak2083
      @jayantpathak2083 Před 3 lety +1

      कृपया आपकी भाषा समजमे आती नाही प्लिज हिंदी/मराठी/इंग्लिशमे ट्रान्सलेशन करके अपलोड करे बहोत अच्छी तरहसे समज सकेंगे.We hope

    • @sudheepmananthavady8859
      @sudheepmananthavady8859 Před 3 lety

      3

    • @geethabadri9522
      @geethabadri9522 Před 3 lety

      @@jayantpathak2083 its tamil

    • @chandrasingh7669
      @chandrasingh7669 Před 3 lety

      @@jayantpathak2083 of my

    • @laxmilouvois776
      @laxmilouvois776 Před 3 lety

      @@jayantpathak2083 ou8

  • @victorkwee
    @victorkwee Před 2 lety +43

    Absolutely incredible! This looks so good! I appreciate you guys' hard work and for taking care of the elderly. Even though I don't speak Tamil, we all speak the same language: the love for food!

  • @siddiqravthar1821
    @siddiqravthar1821 Před 4 měsíci

    சக்கரவள்ளி கிழங்கு இதுவரைக்கும் கடையில தான் நாங்க பார்த்திருக்கிறோம் முதல்முறையா அது தோட்டத்துல எப்படி விளங்கி இருக்கிறது அது எப்படி எடுக்கறதுன்னு சொல்லிட்டு நீங்க போடுற வீடியோ பார்த்தால் தெரிந்து விட்டோம் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய சமையல்களை இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @narasimha0078
    @narasimha0078 Před 4 lety +43

    நீங்க சமையல் சொய்து ஆசிரமம் போய் கொடுப்பது நீங்க ரொம்ப நல்லாயிப்பேங்க 👍👍👍👌👌💐💐💐💐💐

  • @kusmin69
    @kusmin69 Před 4 lety +25

    THESE MEN AND THEIR SELFLESS LOVE IS TRULY AWESOME!!!

  • @marilynpatrick3365
    @marilynpatrick3365 Před rokem

    These are the people who are doing great things for society we don't talk or hear about.

  • @velamala2716
    @velamala2716 Před 2 lety

    தாத்தா நானும் பனியாரம் செய்ய உங்களப் பாத்து கத்துகிட்டு சுப்பர் தாத்தா அப்பரம் அண்ணாக்கள்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🤤🤤🤤🤤🤤🤤

  • @sjsj8446
    @sjsj8446 Před 4 lety +4

    Ivanga samaikkura sappadukkahave naanum pesama inthe muthiyor illathila poi serthudalamnu irukkan 😍😍

  • @banjo898
    @banjo898 Před 3 lety +8

    SUCH HARDWORKING AND KIND MEN WHO FEED THEIR COMMUNITY WITH DELICOUS FOOD COOKED WITH LOVE!!!! MAY GOD BLESSINGS BE LIMITLESS TO ALL OF YOU!!

  • @thakshilathakshila506
    @thakshilathakshila506 Před rokem +1

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்; அத்தானத்தை வழங்கும் உங்கள் எண்ணம் என்றென்றும் நீங்காது நிற்கும் எல்லோருடைய.... மனதினிலும்..

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Před 3 měsíci

    நடு நடுவே காண்பிக்கும் பூக்கள் பாவக்காய் பார்க்க பரவசம்👏👏

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 Před 4 lety +182

    இதை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாக வருகிறது....

    • @edisonedison4000
      @edisonedison4000 Před 4 lety +1

      Supper anna

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 Před 4 lety

      MUNISVARAN BALRAJ aduthavan seiratha பார்த்து Seiyathinga... Unglukulam செட் Agathu

    • @munisvaranbalraj2927
      @munisvaranbalraj2927 Před 4 lety +2

      Ada nengalum ippo atha thana panringa...aduthavana paththi nenga decide pannathinga..mugam teriyatha aala kuda discourage panra nalla manasu...unhaluku yellam nalla varattum.

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 Před 4 lety

      Nanbaaa தவறை poruthiduga...
      Discourage panla Nanbaaa...

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 Před 4 lety

      Asaikku ellaye illai...

  • @claramendonsa7893
    @claramendonsa7893 Před 3 lety +41

    Oh my god, you guys are brilliant,thank you for taking care of poor people hat's off to you guys well-done 👌❤️❤️❤️

  • @srikrishna414
    @srikrishna414 Před 2 měsíci

    விவசாயிகள் அனைவரும் பலராமர் மற்றும் கிருஷ்ணரின் புதல்வர்கள். அவர்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @harishmahari535
    @harishmahari535 Před 3 lety +1

    Super 👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯.....

  • @medrackamankwaahasante2594

    I'm a Ghanaian and I like watching your videos you guys are doing a great job keep up

  • @reignpitoy9897
    @reignpitoy9897 Před 3 lety +13

    I really love the way you help people..i also like the one who grind all the spices

  • @telmaa1228
    @telmaa1228 Před 2 lety

    உங்கள் புன்னகையோடு கூடிய தொண்டு செய்து வரும் உங்கள் அனைத்து குடும்பங்களும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @dipalimitra597
    @dipalimitra597 Před rokem

    Sweet potato banano ka r tarika hai hamari Bengal me wheat flour, rice flour, sugar, breaking soda thorasa, water se mix Kia . Oil se fry Kia . Sugar ka chasni banake us me dal Dia. Khane ka bohat moja Aya.

  • @pmeenakshi1
    @pmeenakshi1 Před 4 lety +33

    You all are an amazing team.....cooking in country side under open sky , traditional equipment, methods and no refined ingredients ...what a healthy and joyful was of cooking and eating . Hope to have some fun just like u all .. celebrating life !

  • @rifashorts6208
    @rifashorts6208 Před 4 lety +31

    Hard workering guys, keep it up

  • @sreenivaspula3101
    @sreenivaspula3101 Před 3 lety +7

    Power full people's coming from powerfull places... 💪

  • @padmagovindaswamy9058

    2 people in one department is good. Panigaram is amazing
    Arumai.