உங்கள் எண்ணத்தின் மூலம் கர்மாவை கரைத்து விட முடியுமா? ஆன்லைன் நேரலை வகுப்பு 14.07.2024

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
    கர்ம தோஷம்!
    ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
    By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
    தேதி: 14.07.2024, ஞாயிறு
    நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
    To register: alphamindpower.net/classes
    கர்மா என்றால் என்ன?
    கர்மா எப்படி உருவாகிறது?
    கர்ம தோஷம் என்பது என்ன?
    கர்மா எத்தனை விதம்? மேற்கொண்டு கர்மா உருவாவதை தடுப்பது எப்படி?
    இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வகுப்பில் பதில் கிடைக்கும்.
    மனிதர்களுடன் இருக்கும் பந்தங்களை தீர்க்க ஒரு அற்புதமான தியானம்.
    இப்பொழுது நாம் சுமந்து கொண்டிருக்கும் கர்ம தோஷங்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த தியானம்.
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 6379691989, 6379300611
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower.net/classes
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 6379691989, 6379300611
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Online Live Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 6379691989, 6379300611
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Komentáře • 21

  • @AlphaMindPowerChennai

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @rajkumarmoorthy2221

    மிகவும் சுவாரசியமான அனுபவம். மிக்க நன்றி குருஜி

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 19 dny +2

    மிக நன்றி அம்மா ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Před 19 dny +2

    கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @melakounnupattithuraiyur1370

    நன்றி அம்மா

  • @PappathibalanMatheshwaran

    மன அமைதி புத்தியில் தெளிவு தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் செல்வசெழிப்புநிறைந்தபா துகாப்பான வாழ்க்கை நன்றி உணர்வு

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Před 13 dny

    Thanks Madam

  • @sulochana376
    @sulochana376 Před 19 dny

    Excellent Advice Very Nice Anbu Guruji Sister Good Night
    ❤️🙏💛🙏💜🙏💚🙏💙🙏❤️

  • @Manimala501
    @Manimala501 Před 19 dny +1

    வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaviKumar-bm8gd
    @RaviKumar-bm8gd Před 19 dny +1

    Namaskaram guruji

  • @GaneshMuruga
    @GaneshMuruga Před 18 dny

    Thank you Amma🙏🙏

  • @sakunthalarengasamy1015

    Excellent

  • @user-fz4ly5gn3b
    @user-fz4ly5gn3b Před 19 dny +1

    Hiஅம்மா

  • @parvathisoundararajan1516

    I wish you ma'am 🌹❤💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathiveshalachi294

    🙏🙏❤

  • @DurgaDevi-hu3uh
    @DurgaDevi-hu3uh Před 19 dny

    என் மகள் வயது 24 அவள் அம்பத்தி மூணு வயது என் சித்தப்பாவை மணமுடித்து ஓடிப் போய்விட்டாள் கோர்ட்டில் அதற்கு சம்மதிக்கவில்லை இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவள் திரும்பி வர தியானியுங்கள்

    • @PappathibalanMatheshwaran
      @PappathibalanMatheshwaran Před 17 dny

      என் மகள் என்னிடம் திரும்பிவந்து அவள்வயதுக்கேற்ற ஆனைதிருமணம்செய்துநிம்மதியாகவாழ்கிறாள்இறைவாநன்றிநன்றிஎன்றுகாலையிலும் இரவிலும்மனதாரநன்றிசொல்லுங்கள்நிச்சியம்நல்லதுநடக்கும்

    • @DurgaDevi-hu3uh
      @DurgaDevi-hu3uh Před 17 dny

      நன்றி அம்மா

  • @mezhilarasum8337
    @mezhilarasum8337 Před 19 dny

    Karma class join madam

  • @DurgaDevi-hu3uh
    @DurgaDevi-hu3uh Před 19 dny +1

    நன்றி அம்மா