K2K -Epi-54 | -4°C நன்னாரி சர்பத் 🥶 - காஷ்மீர் சோன் மார்க் | Kashmir sonmarg - Heaven of india 🤩

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    கன்னியாகுமரி to காஷ்மீர் பயணத்தில் இப்பொழுது
    இடம் : Sonmarg , Kashmir
    Sonmarg : maps.app.goo.gl/X6hbcBVuFLyhB...
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • Zábava

Komentáře • 176

  • @kanthaloor
    @kanthaloor Před měsícem +34

    வீட்டில் இருந்து கஷ்மீர் பார்க்க வைத்தது நன்றி நண்பர்களே. நீங்கள் அனைவரும் பயணம் நன்றாக முடித்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்கள்..

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 Před měsícem +9

    சென்றாயன் டிரைவர் 😮 சூப்பர் 👌🏼👌🏼👌🏼

  • @janarthanans9019
    @janarthanans9019 Před měsícem +7

    ♥ கூட இன்னொருத்தர் இருந்தாரு அவர் எங்க காணாம்

  • @Kodisharul
    @Kodisharul Před měsícem +4

    கற்றது கையளவு நண்பர்களை உங்கள் மூலம் நாங்களும் காஷ்மீர் சுற்றி பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி எடப்பாடி ஓடசக்கரையில் இருந்து அருள்குமார் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arumram4642
    @arumram4642 Před měsícem +3

    பைக்கர்ஸ் பயண வீடியோவில் கூட இவ்வளவு மகிழ்ச்சியை அனுபவிக்க வில்லை.உங்கள் வீடியோ அருமையாக உள்ளது❤

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před měsícem +2

    எங்களை மட்டுமின்றி, உங்களுடன் இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும், பாண்டி sir க்கு நன்றிகள் பல.❤❤❤❤❤

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw Před 7 hodinami

    அருமை காஷ்மீர் சர்பத்

  • @Vijai342
    @Vijai342 Před měsícem +4

    அருமை 😍😍😍😍✌️✌️✌️

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Před měsícem +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பர்களே அனைத்து இடத்திற்கும் நாங்களும் வந்த மாதிரி இருந்தது வாழ்க வளமுடன்❤❤❤

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před měsícem +2

    நம்ம ஜெயிச்சிட்டோம் கற்றது கையளவு குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா❤❤❤❤❤❤

  • @rihanasikkandhar9057
    @rihanasikkandhar9057 Před měsícem +1

    சென்றாயன் ட்ரைவ் பண்ணது சூப்பர்..

  • @yasodhakrishnamoorthy4530
    @yasodhakrishnamoorthy4530 Před měsícem +1

    ரொம்ப நன்றி வீட்டில் இருந்து. காஷ்மீர் பார்த்து விட்டோம்

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Před měsícem +2

    நாம சாதிச்சிட்டோம் மாறா என்று கத்த வேண்டும் போல உள்ளது நீங்கள் பார்த்து எங்களையும் பார்க்க வைத்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕வெறும் சர்பத் மட்டும் தானா பாவம் சேகர் அண்ணா

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m Před měsícem +1

    Everest ice nice.really I wish u.

  • @mariselvam5026
    @mariselvam5026 Před 18 dny

    Super கற்றது கையளவு நண்பர்களைநன்றி

  • @user-wi7op3rc7z
    @user-wi7op3rc7z Před měsícem +1

    ❤Super location kasmir kattrathu kaiyalavu team pandian bro🎉

  • @DeepikaDeepika-rf1dz
    @DeepikaDeepika-rf1dz Před měsícem +1

    Super Vera level 🥰🍃

  • @dhanajayandhanajayan
    @dhanajayandhanajayan Před 25 dny

    சேகர் அண்ணா உங்க ஸ்பீச் செம தூள்

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 Před měsícem +1

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před měsícem

    க2க புது சாதனை புது சாதனை காஷ்மீர் ஐஸ்லே ஜூஸ் சாப்பிடாத ஏரியால ஜூஸ் போட்டது கற்றது கையளவு, சோன் மார்க் பனிமலை பிரதேசம் சூப்பர் வாழ்க வளமுடன் புகழ் ❤🎉

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk Před měsícem +1

    ,super sekar super 👌👌👌

  • @TVS100
    @TVS100 Před měsícem +1

    T, chitra ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před měsícem

    அருமையான உல்லாச பயணம்... வாழ்த்துக்கள்.

  • @rajendranc240
    @rajendranc240 Před měsícem

    அருமை சோனா மார்க் சூப்பர் சர்பத் அதைவிடசூப்பர்❤❤❤

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 Před měsícem +1

    5:53 coollip😂

  • @sakthivelv9831
    @sakthivelv9831 Před měsícem

    மைலங்குப்பம் முருகன் சூப்பர்

  • @VimalShekar-kj9vj
    @VimalShekar-kj9vj Před měsícem +1

    Vanakam Kk Team 💛💛

  • @neelakandants3082
    @neelakandants3082 Před měsícem

    உங்களுடன் நாங்களும் சேர்ந்து பயணித்தோம் மிகவும் அருமை.ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மறக்க முடியாத அனுபவம் . நன்றி பாண்டி அண்ணா அன் டீம் 🎉🎉🎉

  • @dhanalakshmis3122
    @dhanalakshmis3122 Před měsícem

    Kashmir la sarbath pottathu vera level anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn Před měsícem

    Kashmir ice sirpath very good

  • @selvamp2650
    @selvamp2650 Před měsícem

    சூப்பர். சூப்பர். நன்றி. அருமை ❤️. 👌அண்ணா

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n Před měsícem

    Super video nice thanks for all

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் வண்டி சரியாடீச்ச நன்றி

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 Před měsícem

    அருமையான காஸ்மீர் சர்பத்

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 Před měsícem

    நன்றி கற்றது கையளவு குடும்பம்

  • @anusuyaelumalai9199
    @anusuyaelumalai9199 Před měsícem

    Kashmeerla karrathu kai alavy sarbath botathu ulaka sathanai temmuku nanri by anusuya Thiruvallur🎉🎉🎉🎉

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Před měsícem

    சூப்பர் செம்மையா இருக்கு நேர்ல போய் பார்த்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் ❤

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 Před měsícem

    வாழ்த்துக்கள் நன்பர்களே வாழ்த்துக்கள்

  • @johns3614
    @johns3614 Před měsícem

    அண்ணா பங்கம் ணா 😂 சிரிப்ப அடக்க முடில😂🤣😂🤣😂🤣 18:26

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 Před měsícem +1

    Super i enjoyed very mind blowing ur one and only super CZcamsr🎉🎉🎉🎉

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 Před měsícem

    Nijammave Romba Romba Romba , Arumaya Irundhadhupa. Yellorukkum Nandrigal.

  • @dhanalakshmis3122
    @dhanalakshmis3122 Před měsícem

    super anna kashmir 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️

  • @sangathamizhanda1172
    @sangathamizhanda1172 Před měsícem

    Nice to kk team in j&k all the best 👍 from day when u started the channel to today

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před měsícem

    Superb my dear brothers. Really all of you have taken the great risk to make us feel happy. Thank you. From Bangalore

  • @nagarajs5379
    @nagarajs5379 Před měsícem

    நன்றி சேகர் அண்ணா பான்டிநன்றி

  • @briyani-kr6yg
    @briyani-kr6yg Před měsícem +1

    🥶

  • @antony93
    @antony93 Před měsícem

    ARUMAI ARUMAI VERA LEVAL 👌

  • @vasanthacp1761
    @vasanthacp1761 Před měsícem

    Supar bro 🎉🎉🎉❤

  • @jsweatha5972
    @jsweatha5972 Před měsícem

    Ice surbath super

  • @eruleswariganesamoorthy4083

    All the best

  • @raguram33
    @raguram33 Před měsícem

    மிக்க மகிழ்ச்சி ❤
    வாழ்த்துக்கள் KK டீம் ❤

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd Před měsícem

    வணக்கம் வாழ்த்துக்கள் அருமை மகிழ்ச்சி❤❤❤

  • @anusuyaelumalai9199
    @anusuyaelumalai9199 Před měsícem

    Berel eruntha kashmeer barka vachatharku katrathu kai alavu ba
    Ntiyanukum unga teemmukum romba nantr by anusuya Thiruvallur🎉🎉🎉🎉😂😂😂

  • @kanisensrikarthigeyan425
    @kanisensrikarthigeyan425 Před měsícem

    I am happy for you team, all the best stay strong and keep going.. I am prayer for you from Malaysia

  • @valarmathip720
    @valarmathip720 Před měsícem

    God bless you bro s ❤

  • @VimalShekar-kj9vj
    @VimalShekar-kj9vj Před měsícem

    Chang Master Semma 💛💛💛

  • @MaragathamGanesan-vx9qs
    @MaragathamGanesan-vx9qs Před měsícem

    Vazhuthukal kk teams🎉🎉🎉🎉 super pandi 🌹🌹🌹 ukgal sevai thotaratum god bless u👍👍👍

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 Před měsícem

    Super 👌 👍 😍 nalll hirdade video

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před měsícem

    நன்றி

  • @prasanth3523
    @prasanth3523 Před měsícem

    சூப்பர்

  • @sureshg3112
    @sureshg3112 Před měsícem

    Very nice enjoy kk teem

  • @adhiarasu8563
    @adhiarasu8563 Před měsícem

    Super 😍👍

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Před měsícem

    அருமை 👌

  • @SakthiVel-sq7db
    @SakthiVel-sq7db Před měsícem

    Super brother thanks 👍👍👍🙏👌👌

  • @nadarajankutthy5062
    @nadarajankutthy5062 Před měsícem

    அருமையான பதிவு ❤❤❤

  • @rajinig5088
    @rajinig5088 Před měsícem

    கற்றது கையளவு சேனல் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @karaifoodiy
    @karaifoodiy Před měsícem

    Super anna

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp Před měsícem

    Very very proud of your team congratulations from Malaysia

  • @Punya2510
    @Punya2510 Před měsícem

    Chandru varangal vendru varangal❤🎉

  • @7tbeast44
    @7tbeast44 Před měsícem

    👌👌 வாழ்த்துக்கள் 👋👋👋

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk Před měsícem

    ,super kk team super 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p Před měsícem

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @selvisamuel6841
    @selvisamuel6841 Před měsícem

    Super ❤🎉🎉

  • @kaniviews-5240
    @kaniviews-5240 Před měsícem

    Super

  • @karuppusamy6618
    @karuppusamy6618 Před měsícem

    Very nice

  • @sobiraj9431
    @sobiraj9431 Před měsícem +1

    Where is that kerala guy ,i missed that guy😢

  • @venkatachalamvenky7763
    @venkatachalamvenky7763 Před měsícem

    ❤ super❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Před měsícem

    Avvariuuuuu guys hahaha😂😂😂

  • @martinmsi123
    @martinmsi123 Před měsícem

    Semma comedy chang master. Great achievement and happy journey kk team.

  • @moorthyg6947
    @moorthyg6947 Před měsícem

    Finally reach your goal congrats all team ❤

  • @user-uc1ev7ym8c
    @user-uc1ev7ym8c Před 21 dnem

    Super.anna

  • @kumaresansaminathan9951
    @kumaresansaminathan9951 Před měsícem

    Dreams come true 🎉🎉🎉🎉🎉.... congratulations 👏👏👏👏👏

  • @ashok4320
    @ashok4320 Před měsícem

    சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஐஸ் எடுத்த இடத்தை நல்லா மேலேயே போய் எடுத்து இருக்கலாம் நாலு காலுக்கு குதிரை எல்லாம் போகுது மனுஷன் நடந்து போற இடமா இருக்கு யாரும் உச்சா அடிச்சு அது உறைந்துபோய் இருந்தாலும் இருக்கலாம் அதை எடுத்து நன்னாறி ல போட்டு குடிக்கிறிங்க்😀😀😀

  • @user-wt4gs3xo2m
    @user-wt4gs3xo2m Před měsícem

    Always welcome

  • @vasugi1298
    @vasugi1298 Před měsícem

    Really happy to see U guys.... Enjoying Ur journey.....
    Thanks for the video....
    Ur effort and work always been appreciated ...
    God bless U all 🙏
    Save journey .....😊

  • @sakthibhuvana5164
    @sakthibhuvana5164 Před měsícem

    அருமை அற்புதம் ஆனந்தம் நீங்க மே மாசம் பயணம் பண்ணிங்க இப்ப எங்க இருக்கீங்க உங்களுடைய அப்டேட் சொல்லுங்க இப்போ எங்க இருக்கீங்க

  • @saranjayakumar910
    @saranjayakumar910 Před měsícem

    Next world tour poga vaalthukal ❤

  • @EzhilanRithi
    @EzhilanRithi Před měsícem

    Super bro neenga podra vlog ellame super

  • @elangeswaran364
    @elangeswaran364 Před měsícem

    SUPER

  • @Inba7889
    @Inba7889 Před měsícem

    🎉 மூச்சு திறனால் இருக்கிறத 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 Před měsícem

    வணக்கம், வணக்கம் ❤

  • @rahulkannan3960
    @rahulkannan3960 Před měsícem

    Super location, beautiful places we also seen .Vera level 👌👌👌💐💐💐💐💐👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dhanushmutha1083
    @dhanushmutha1083 Před měsícem

    Congratulations bro

  • @sivasankarnarayanasamy339
    @sivasankarnarayanasamy339 Před měsícem

    உங்களுக்குஉதவியவர்க்குநன்றி.சிவசங்கர்.N,TGPL,NAGAI

  • @subinsuji23
    @subinsuji23 Před měsícem

    Bro yallame super but அந்த தாத்தாவை பாட சொல்லாத்துங்க plz kga mudiyala

  • @pavithrap8022
    @pavithrap8022 Před měsícem

    Love my பிரதர்ஸ்

  • @MaheshKumar-yw9lm
    @MaheshKumar-yw9lm Před měsícem

    Superb

  • @sureshkumar054
    @sureshkumar054 Před měsícem

    Congratulations kk team and pandi bro and editor bro...

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 Před měsícem

    எடிட்டர் செம்ம.....😂😂😂😂😂😂😂😂

  • @chandrasekaranv.g870
    @chandrasekaranv.g870 Před 28 dny

    நண்பர்களே உங்கள் அனைவர்க்கும் நன்றி