ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்
    #ungalmeenavan #seafood #cooking #fishlover #foodie #vanjaram #fish #fishcooking #kingfish #fishorder

Komentáře • 235

  • @jorisjenora2894
    @jorisjenora2894 Před rokem +211

    ஜாபர் பாய் சந்திப்பு மிகவும் அருமை.அவருக்கு மீன் ஆர்டர் கொடுக்கும் போது உங்கள் குழு எடுத்த ரிஸ்க் உங்கள் கண்களில் தெரிகிறது.உங்கள் நட்பு தொடரட்டும்.கடவுள் இருவரையும் இருவரது தொழில் குடும்பங்களையும் நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

    • @rosygeorge2728
      @rosygeorge2728 Před rokem

      Djsedjdiddidididdiddididididi

    • @dinesh.dkumar9152
      @dinesh.dkumar9152 Před 11 měsíci +1

      அவர்கள் இருவரும் மட்டும் சம்பதிபர்கள் நாம் அல்ல ...ஜஸ்ட் watch the seen only ....

  • @qryu651
    @qryu651 Před rokem +23

    மனதார பாராட்டுகிறேன் சாப்பாடு கொடுத்து உண்ணவேண்டும் எண்ணம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது உங்கள் முகத்தில் சிரிப்பாக இருக்கிறது அதுவே பெரிய அன்பு.
    நல்ல மனிதர்கள் வாழ்வார்கள்.

  • @gnanamprakasam3592
    @gnanamprakasam3592 Před rokem +179

    Hindu+Muslim+Cristian= India 👍👍

  • @3232pradeep
    @3232pradeep Před rokem +162

    ஜாபர் பாய் பலச மறக்க மாட்டா்கள்

  • @amarantirupur
    @amarantirupur Před rokem +7

    இந்தியாவிலேயே yen ulagaththilye பாசமிக்கவர்கள் நம்ம தமிழர்கள் தான். வாழ்க வளமுடன்

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před 11 měsíci +10

    விளை வித்தவன் விலை வைக்க வேண்டும்.....❤️❤️❤️👍👍👍👍

  • @MohanRaj-sf2ge
    @MohanRaj-sf2ge Před rokem +8

    இருவரும் இணைந்து இன்னும் நிறைய வீடியோ பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 Před 11 měsíci +10

    ஜப்பார் பாய் எனக்கும் பிடித்த மனிதர்

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 Před 11 měsíci +1

    எங்கள் ஊருக்கு வருகை தரும் ஜாபர் பாய்,அவர்களையும் உங்கள் மீனவன் குழுவினரையும் வருக,வருக என அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்த்துக்களுடன். திருத்துறைப்பூண்டியில் இருந்து அஜய்...

  • @ArunR88
    @ArunR88 Před rokem +8

    My super stars of CZcams... Ungal Meenavan and Jabbar Bhai... ❤❤❤❤❤❤❤❤❤❤.. Love you both..

  • @nakkeeranvidhya6322
    @nakkeeranvidhya6322 Před rokem +5

    ஐ லவ் யூ ஜபார் பாய் அண்ணா மற்றும் உங்கள் மீனவன் வாழ்த்துக்கள்.

  • @asangan
    @asangan Před 11 měsíci +12

    Time is precious..it’s a good time 🙏 For both of you enjoy.

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před rokem +8

    Jabbar sir and ungal meenavan..🎉🎉🎉🎉

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Před 11 měsíci +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பேக்கிங் 👌👍👌பாய் 👌👌👌

  • @babustr2612
    @babustr2612 Před 11 měsíci

    ரொம்ப நாளாச்சு நான் உங்க வீடியோ பார்த்து...இது சூப்பராக

  • @rajaavadi04
    @rajaavadi04 Před 11 měsíci +4

    Love these kind hearted people's

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan Před 11 měsíci +8

    Such a talented man being soo simple

  • @mohidheen
    @mohidheen Před 11 měsíci +3

    ஜப்பார் பாய் துபாயில் இருந்து வந்தாச்சா சூப்பர் மீனவநண்பா!

  • @mdns176
    @mdns176 Před 11 měsíci +2

    துபாய் வருவதாக இருந்தால் nov to mar குள்ள வாங்க நல்லா இருக்கும் குளிராக
    சுற்றி பார்க்க அருமையான மாசம்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 11 měsíci +1

    Vera level nanba.super.👍👌❤

  • @vivekraj1455
    @vivekraj1455 Před 11 měsíci +4

    Most satisfying video. 2 kind hearted tycoons

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 Před 11 měsíci +4

    Mouth watering coming at the time of watching this video💪

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před rokem +5

    சூப்பர் அண்ணன் .

  • @arunk4456
    @arunk4456 Před rokem +3

    Kadandhu vandha padhai ah thirumbi pakura yelarukum respect kuduthu simple ah iruka jabbar bai ku hat's off

  • @Chottu_Anand
    @Chottu_Anand Před rokem +63

    Hindu + Christian + Muslim = India 🇮🇳

  • @jamaljiya8261
    @jamaljiya8261 Před 11 měsíci

    Semma namma sapida mudilaye ❤😮

  • @jerinaansari
    @jerinaansari Před rokem +1

    Super அண்ணா jeri's kitchen

  • @star_star2
    @star_star2 Před rokem +10

    ஜாபர் பாய் நம்ம தமிழன்பா👍🏾🔥

  • @mathiasraj9151
    @mathiasraj9151 Před rokem

    Super ungal menavan and food legend boy anna

  • @seahorsecampaign
    @seahorsecampaign Před 11 měsíci +1

    Amazing Two Men ❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před rokem +1

    Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chitradevi7773
    @chitradevi7773 Před rokem +2

    Jabar bro and kingstin thmbi also nice and hard work peoples

  • @jerinaansari
    @jerinaansari Před rokem +2

    Meen varuval 😋 😋

  • @anandharaja98
    @anandharaja98 Před rokem +2

    Nanba....konjam CRAB pathi video pannunga.

  • @balaguru9274
    @balaguru9274 Před 11 měsíci

    அருமை அண்ணா ❤

  • @kumarajith9133
    @kumarajith9133 Před rokem +2

    l am also fish fry lover 😍🤤🐟🐟

  • @venkateshd1377
    @venkateshd1377 Před rokem

    Very Very happy God bless your's

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Před rokem

    சுவையான சேவை 👌👍 வாழ்த்துக்கள் 🌹

  • @SelvachandranS
    @SelvachandranS Před 11 měsíci +1

    வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Před rokem +5

    மீன் super ஃப்ரெஷ் இருக்கு

    • @deepamurugan9272
      @deepamurugan9272 Před rokem +1

      @@Chottu_Anand இல்ல மேரேஜ் போய் இருந்தேன்

    • @deepamurugan9272
      @deepamurugan9272 Před rokem +1

      @@Chottu_Anand திருத்துறைப்பூண்டி லா செட்டிபாளையம் இப்போ உனக்கு என்னடா வந்துச்சு

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před rokem +3

    Great job 👍👍🙏🙏

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Před rokem

    சூப்பர் அண்ணா 👌👌👌

  • @ArunKumar-qs4os
    @ArunKumar-qs4os Před rokem +5

    Super Anna

  • @umaryasic
    @umaryasic Před rokem +1

    Vanjaram fish varuuthu sapta nalla irukkum

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Před 11 měsíci +2

    Why you are not opening singanallur branch in coimbatore. If not in singanallur any other place in singanallur or ondipudur or sulur. Thank you

  • @vaazhgatamil460
    @vaazhgatamil460 Před rokem +1

    சூப்பர்

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Před 11 měsíci

    சூப்பர் 👍❤️

  • @anithajayabal1012
    @anithajayabal1012 Před rokem +1

    Anna sivagangaila eppa unkal menavan kadai eppa varuthuna

  • @abdulrasith278
    @abdulrasith278 Před rokem +2

    திருத்துறைப்பூண்டி எங்க ஊரு

  • @chandrasekargs4231
    @chandrasekargs4231 Před rokem +1

    Boss entha rate Ku supply panningu pls reply bcos Chennai kasimedu market full setting rate tiger prawn rate 20 count 420 but kasimedu la 1200 sale oannrangu pls reoly

  • @chandrubabu4247
    @chandrubabu4247 Před rokem

    Thalabathi movie patha mathiri iruku unga friendship

  • @TheFishingWarriorsOfficial

    Super bro 👍🏻

  • @ALAVUDEEN-qe3pq
    @ALAVUDEEN-qe3pq Před rokem +3

    மீனு செம பிரெஷ் ❤

    • @saravanansaravanan3457
      @saravanansaravanan3457 Před rokem +3

      Ne anga poye pathiya. Athulam kadal meenu yeppo pidichathunu therila. Ice pottu irukku

  • @AmuseCreation
    @AmuseCreation Před 11 měsíci +1

    👌👌

  • @muthupandi1574
    @muthupandi1574 Před 11 měsíci +16

    அனைத்து உங்கள் கடைகளில் விலைகளைக் கேட்டு அறிந்தேன் மிகவும் அதிகம்…!!! இந்த அளவிற்கு விலை வைத்து விற்காதீர்கள் தயவு செய்து, இது பாமர பொது மக்களுக்கு வாங்கும் அளவிற்கு இல்லை ஆனால் நாங்கள் எப்போதும் வாங்கும் மீன் கடைகளில் எப்போதும் போல் விலை குறைவாக உள்ளது… தயவுசெய்து அதிக விலைக்கு விற்காதீர் விற்காதீர் விற்காதீர்…🙏🏻🙏🏻

    • @senthilvel5478
      @senthilvel5478 Před 11 měsíci

      பாமரன் என்பதற்கு என்ன பொருள் நண்பரே... பாமரன் என்றால் அறிவில்லாத தற்குறி/ கிராமத்தான் என்று அர்த்தம். அறிவில்லாத தற்குறிக்கு எப்படி export தர மீன் சாப்பிடும் தகுதியிருக்கும்...?!
      பிடித்து இரத்தம் உரையாத fresh ஆன, export மீன்களை விட தரமான மீன்கள் (export மீன், வாங்கும் வெளிநாடுகளில் குறைந்த பட்சம் 72 மணி நேரம் தாண்டிய மீன்களாகத் தான் இருக்கும். உங்கள் மீனவன் கடைகளில் 24 மணி நேர மீன்) அதற்கான விலை சற்று கூடத் தான் ஆகும். ஒரு வாரம்/10 நாள்/15 நாள் /ஒரு மாசம் தங்கல் மீன் பிடி மீன், கடைக்கு குறைந்த பட்சம் 10 நாள் முதல் 30 நாள் பழைய மீன்களாகத் தான் கிடைக்கும்... மற்ற கடைகளில். அவை சல்லிசு விலையில் கிடைக்கும். சுவை முற்றிலும் வேறாக இருக்கும்
      அதை வாங்க முடிந்தவர்கள் அதை வாங்கி சாப்பிடுங்கள். இதை வாங்க முடிந்தவர்கள் இதை வாங்கி சாப்பிடுங்கள்.
      ஹோட்டல்களில் தள்ளு வண்டிக்கடை, ரோட்டோரக்கடை, முனியாண்டி விலாஸ், தலப்பாகட்டி, 3 ஸ்டார், 5 ஸ்டார் என பல வகை உணவகங்கள் உள்ளன
      ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. தரம். விலை. ஸ்டார் ஹோட்டல் பொருளை ரோட்டோரக்கடை விலைக்கு தரமுடியாது. தரம் அதிகமாக இருப்பதனால் விலையும் அதிகமாகத் தான் இருக்கும்.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Před 11 měsíci

      ஏழைகள் தோழர்

    • @senthilvel5478
      @senthilvel5478 Před 11 měsíci

      @@AshrafAshfaq கிங்ஸ்டன் இரண்டு மூனு வருடங்களுக்கு முன் தாயின் உயிரை கூட காப்பாத்த முடியாத ஏழை தான். போராடி கிடைத்த வாய்ப்புகளை பிடித்து முன்னேறி வரலியா... பொருள்(காசு) இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஐயன் வள்ளுவன் 2000 வருடங்களுக்கு முன்பே சொன்னது.

  • @sasikumar-hb4oz
    @sasikumar-hb4oz Před 11 měsíci

    பார்க்கிற நான் முட்டாளா மீனவன் அண்ணா

  • @kalaimanikalaimani2509
    @kalaimanikalaimani2509 Před rokem +1

    Very good ❤❤

  • @sellap786
    @sellap786 Před rokem +1

    All fishes are fresh

  • @user-db6mq5tu5z
    @user-db6mq5tu5z Před rokem +1

    Dubai ku fish export panuga ungal meenavan stall

  • @sivakumar-mv4hg
    @sivakumar-mv4hg Před 11 měsíci +2

    Hi bro.... En bro Dindigul branch close pannitenga
    Unga distribution irukkura varaikum nalla fresh fish kidacccathu ipo rompa kastama irukku bro
    Ipo ellame china china fish vacrukkanga so athu set akala bro enaku. Small request bro
    Mudinca again Dindigul ahh oru branch start pannunga bro.. my humble request thankyou bro

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Před 11 měsíci

    Wiw. Super.. வீட்டு தேவைக்கு கொஞ்சமா அனுப்புவீர்களா.. 1 kg or 2 kg.. ?

  • @rajkumarr2106
    @rajkumarr2106 Před 11 měsíci

    great great bai Jhaber bai

  • @muralis9243
    @muralis9243 Před 11 měsíci

    Excellent 👍

  • @MR-mw4cy
    @MR-mw4cy Před rokem

    Anney meen 😜😍 perusu

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před rokem +1

    வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன்

    • @NarayanaMoorthy-cw5ek
      @NarayanaMoorthy-cw5ek Před rokem

      உங்கள் அன்புக்கு நன்றிங்க கிங்ஸ்டன்

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před rokem

    Super Anna 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arockiasamys3329
    @arockiasamys3329 Před rokem +1

    Super

  • @ARMYLOVER-fd4xw
    @ARMYLOVER-fd4xw Před 11 měsíci

    Anna nengal thnjavur nama shopping opan panunga anna aptiku Thnjavur soljars 🇮🇳

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 11 měsíci +1

    👍👍👍👍👍

  • @subbulakshmi5739
    @subbulakshmi5739 Před rokem

    Bro kalakad ku fish varuma

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před rokem +29

    மீன்களிலேயே அதிக கழிவுகள் இல்லாமல் காணப்படும் மீன்களில் முதன்மையானது வஞ்சரம் மீன்.....

  • @rameshbabu139
    @rameshbabu139 Před 11 měsíci

    How much 1kili vanjaram

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před rokem

    Super. Bro

  • @steffyworld5738
    @steffyworld5738 Před 11 měsíci

    ❤bro engalukkum fish annupuvingalah 2 kg

  • @nagarajravichandrann8318

    அண்ணா உங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும் பேக்கிங் டேப் supply Ku
    Please REPLY
    ASPEE WONDER ❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 11 měsíci +1

    Jabbar Bhai is world's best long live Jabbar Bhai

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 Před 11 měsíci

    Chennai vandhutingala.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Před 11 měsíci +2

    பணக்காரர் இன்னும் பணக்காரராவார் ஏழையோ இன்னும் ஏழையாவார்

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  Před 11 měsíci +1

      nankalam paramparai elai pana karara akalama venama namba

    • @aronorenda
      @aronorenda Před 2 měsíci

      Aduthavan valarichi paathu vayaru eriyadha da.. avanga ulachi sambadhicha kasu..

  • @pkprabakaran9442
    @pkprabakaran9442 Před 11 měsíci

    1kg evalavu

  • @SURESH8466
    @SURESH8466 Před 11 měsíci

    Super 😊

  • @leophilip7747
    @leophilip7747 Před 11 měsíci

    Supper😀👌

  • @tharunjayaraj7592
    @tharunjayaraj7592 Před rokem +4

    Anna ungala pakkanum ... Saravanampatti cbe Branch eppo varinga 🥰

  • @yasararafatha3139
    @yasararafatha3139 Před rokem

    Wow

  • @calligraphy8791
    @calligraphy8791 Před rokem

    Jappar annan oorukku vanthacha

  • @btwitrizvan8334
    @btwitrizvan8334 Před 11 měsíci +1

    Seekersmaga DUBAI UAE POGAGA ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Před 11 měsíci

    Enga oor thiruthurapoondi 🎉

  • @sankarsk500
    @sankarsk500 Před rokem

    இராஜபாளையத்தில் உங்கள் மீனவன் கடை எப்போ வரும் ?

  • @DilipKumar-lh7mi
    @DilipKumar-lh7mi Před 11 měsíci

    Bro at what price u gave vanjiram to jabaar baai

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před rokem

    சூப்பர் நண்பா

    • @dinesh.dkumar9152
      @dinesh.dkumar9152 Před 11 měsíci +1

      நண்பா தவா fry than vanjaram fish famous ok ...don't oil fry

  • @boruto394
    @boruto394 Před 11 měsíci

    Anna kadal meenuku sethil irrukatha ,pls sollunga anna ❤

  • @rahulpsr94
    @rahulpsr94 Před 11 měsíci

    ❤❤

  • @TN_76_GAMING
    @TN_76_GAMING Před 10 měsíci

    How much price 200kg

  • @ibrahimosk5962
    @ibrahimosk5962 Před rokem

    Reunion @ungal meenavan & @Jabbar bhai

  • @beautyvlogs5037
    @beautyvlogs5037 Před 11 měsíci

    Tamil naadu🔥🔥🔥

  • @abhinayasundaram7028
    @abhinayasundaram7028 Před 11 měsíci +1

    Dry fish online sale illaya

  • @vijayvijay-mo5tc
    @vijayvijay-mo5tc Před rokem

    Nan ethu varaikum vanjaram meen saptatha eila anna

  • @mastercooking57
    @mastercooking57 Před rokem

    Nice pro niece

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před rokem

    Supar broooooo

  • @SudhaMuthukrishnan-cp8vt

    ❤👌👌👌

  • @jaheerhussain4758
    @jaheerhussain4758 Před 11 měsíci +1

    ஜப்பார் பாய் இந்த ஆர்டர்ர ஒரு இல்லாதபட்ட மீனவனுக்கு குடுத்துருக்கலாமே