தில் இருந்தால் மட்டும்தான் இங்கு போக முடியுமா😯danger forest tribal village Nilgiri

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024

Komentáře • 138

  • @raficmohamedraficmohamed8266
    @raficmohamedraficmohamed8266 Před 2 měsíci +2

    இது மாதிரி காடு மலைப் பகுதிகளுக்கு தனியாக போகாதீங்க ப்ளீஸ். அன்பு வேண்டுகோள் சகோதரா

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 2 měsíci +2

    அண்ணா உங்கள் காடுமலை பயணங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.நடை பயணம் மிகவும் கடினம் தான்,ஆனாலும் இந்தபதிவை காணும் போது அவ்வளவு மகிழ்ச்சிச்சி.!!இது மிக, மிக, பிடித்த ஓர் பதிவு. நன்றி!நன்றி!நன்றி!.. அண்ணா. sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள்
      தங்கையே நன்றி நன்றி நன்றி

  • @user-wv3qu3nl8k
    @user-wv3qu3nl8k Před 2 měsíci +4

    So good boss keep rocking 😊

  • @harishb6150
    @harishb6150 Před 2 měsíci +4

    Nice bro good work 👍

  • @aadhiadhi4828
    @aadhiadhi4828 Před 2 měsíci +4

    Kuvakkarai sakthivel villageku ponga bro andha paiyanuku help pannunga bro pasanga illama thaniya romba kastam bro pavam avanuku edhachum pannunga

  • @muhammedghouse
    @muhammedghouse Před 2 měsíci +7

    அரசாங்கம் இந்த அளவிற்கு செய்துள்ளது சில வேலை மீதம் உள்ளதை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் நீங்கள் அலைந்து திரிந்து வீடியோ எடுத்து எடிட்டிங் செய்து பகிர்ந்து கொள்வது வருமானம் ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் ஆபத்து நிறைந்த வேலை இந்த ஒரு விஷயத்தை பாராட்டியே ஆக வேண்டும் நான் வெளி நாட்டில் கையில் மொபைல் வைத்து கொண்டு பல பேர் வீடியோ பார்க்கிறேன் அதில் உழைப்பு என்பது உங்களுடையது அதிகமாக உள்ளது நன்றி தயங்காமல் செய்யுங்கள் ஒரு நாள் பெரிய அளவில் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar Před 2 měsíci +1

      Kind words brother 🫂

  • @user-mc1py7tv1h
    @user-mc1py7tv1h Před 12 dny +1

    Anna one Request anga irukkura kuzhanthaingaluku ungala mudinja snacks or Biscuits kondu ponga 🙏

  • @surasiva378
    @surasiva378 Před měsícem +2

    Oru request anna next time pokum pothu biscuit. Chocolate vankitu poitu chinna chinna babys iruntha kodunga anna rompa happy paduvanga ungalukkum oru santhosham kedaikkum

  • @user-ef7ve7vs6f
    @user-ef7ve7vs6f Před 2 měsíci +2

    மருத்துவமனை உள்ளது மிக்க மகிழ்ச்சி சாலை வசதி அரைகுறை வேலை எதையும் கண்டுக்க மாட்டார்கள் 🔥

  • @selvakaran5096
    @selvakaran5096 Před 2 měsíci +4

    Alaga ullathu kavanamaka payanam seiyavum bro

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 2 měsíci +2

    Unga payanam nalapadi eruke valthukal tambi

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před 2 měsíci +2

    Dangers place be safe carefully plz ❤️❤️❤️ but village video amazing super ❤️❤️👌

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 2 měsíci +2

    Super super ❤️❤️❤️🎉🎉🎉

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci +6

    காடுகளில் இருப்பதால் இவர்களின் உடம்பில் காட்டு வாசனை அடிக்கும் என்பதால் மிருகங்கள் இவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பது உண்மையா??? கேள்விப்பட்டேன் தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      அப்படி அல்ல அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் அவர்களுக்கும் வியர்வை நாற்றம் தான் அடிக்குமே தவிர காட்டுவாசன் என்று எதுவும் இல்லை அதே போல் யானைகளுடன் மற்ற விலங்குகளுடன் அவர்கள் ஒன்றி வாழ்வதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை அதிகமாக

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci

      @@HyperTracker- நன்றி👍👌

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 2 měsíci +1

    Awesome place ya enjoy pandrea

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 2 měsíci +1

    சூப்பர் 👌👍👍👍

  • @Devkailesh7687
    @Devkailesh7687 Před 2 měsíci +1

    அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் சகோ கவனமாக சென்று வாருங்கள் ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      கண்டிப்பாக
      ஆபத்தும் நிறைந்த காடு அது
      நன்றி 💓

  • @RajanGokul-wl6uh
    @RajanGokul-wl6uh Před 2 měsíci +4

    நீங்கள் சாப்பிட்டுக் கொண்டு போகும் தின்பண்ட பிளாஸ்டிக் பேப்பரை எங்கு

  • @MithunD98
    @MithunD98 Před 2 měsíci +1

    Super Anna 🎉🎉🎉
    Be safe.

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g Před 2 měsíci +1

    Superb efforts brother, ungalai polave Karamadai Jais Trip vlogger Anna kooda thaniya than niraya malai grammangalukku poi parthu varugirar

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Před 2 měsíci +3

    அருமையான இடம் மலை ஏற்ற பயணம் ரொம்ப கடினமாக இருக்கு எந்த மாவட்டம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

  • @moorthirajoo8963
    @moorthirajoo8963 Před 13 dny +1

    Thank U for showing these Places which is Impossible for us to Visit.
    Is it Possible to ask these Villagers for how long (or how many Generations) have they been Staying there ?
    Only People with Courage can Live in the midst of Wild Animals like Tigers 🐅 Elephants 🐘 ect?
    Thank you 👍

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +2

    சூப்பர் சேஃப்டி பயணம் பண்ணுங்க அண்ணா எந்த ஊர் அண்ணா

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před měsícem +1

    நண்பரே விரைவில் நாம் இங்கு ஒரு இரவுப் பயணம் மேற்கொள்வோம்

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv Před 2 měsíci +2

    Very nice 👌

  • @OoviyaOviya-lv3gg
    @OoviyaOviya-lv3gg Před 2 měsíci +1

    Super place anna❤be safe👍

  • @Ayyanar-xi5mq
    @Ayyanar-xi5mq Před 2 měsíci +1

    Super bro ❤❤❤❤

  • @karthithevar6863
    @karthithevar6863 Před 2 měsíci +1

    சூப்பர் ப்ரோ

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 2 měsíci +1

    Amazing solo trek bro.Memorable Araiyur visit. The same I watched at Bro. KARAMADAI JAIS TRIP CHANNEL .Ha has done solo trek like you.

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +1

    Nice place these people are live in heaven ❤

  • @user-so9pc2yq1m
    @user-so9pc2yq1m Před 2 měsíci +5

    ஊட்டி ல இப்புடி ல கூட ஊரு இருக்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      நாம் பதிவிட்ட 90 சதவீத கிராமங்கள் நீலகிரி மாவட்டம் தான்

  • @suvisudakar-gw3rr
    @suvisudakar-gw3rr Před 2 měsíci +3

    இருளா மொழிகள் கேட்டு போடுங்கள் அண்ணா

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +1

    Super bro village super keep rocking bro my son also enjoy the video❤😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      Thankyou so much ❤️
      Your son name ?

    • @AyyanarAyyanar-dd9rj
      @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +1

      @@HyperTracker- my 2son name yukesh and yuvinesh👬🥰

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      @@AyyanarAyyanar-dd9rj
      Thankyou so much ❤️ ❣️
      yukesh and yuvinesh 😍😍

    • @AyyanarAyyanar-dd9rj
      @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +1

      @@HyperTracker- 🤝❤️♥️😊😊🤝

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Před 2 měsíci +2

    Forest dogs, tigers.elephants,lions are there classmates.

  • @thalasankar3615
    @thalasankar3615 Před 2 měsíci +2

    Bro na unga video one vidama pathuruvan❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      Ohhh 😮
      Thankyou so much 💕
      Appadiya ealla videovukkum oru comment panneeruga

  • @sstrocks6811
    @sstrocks6811 Před měsícem +2

    Bro bike engine off panitu drive panathinga.grip ilama skid ah chance eruku, don't take risk

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +3

    அருமையான பயணம் ஆனா நீங்க தான் மேல ஏறி வரும் போது கஷ்ட பட்டு யிருப்பிங்க c

  • @happyhubvlogs23
    @happyhubvlogs23 Před 2 měsíci +2

    1st comment 😊

  • @gowthamktg1394
    @gowthamktg1394 Před 2 měsíci +3

    Nilagiri la enga irukku

  • @nationalpeoplelegalrightso2011
    @nationalpeoplelegalrightso2011 Před 2 měsíci +5

    Bold man

  • @suhag8657
    @suhag8657 Před 8 dny +1

    Good

  • @mariagabriel9488
    @mariagabriel9488 Před měsícem +1

    beauty surrounded by danger

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd Před 2 měsíci +2

    Nices video you romppa pavamm🥰 antha villagekku nalla kallam varumm 👍👍👍👍village rommpa allaga irrukkuthu 💐🌼🌼🌼🌼

  • @ravenwhite1308
    @ravenwhite1308 Před 2 měsíci +2

    It's the Government duty.

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +2

    Super erku anna entha yadam 👌👌

  • @sakunthalam.k.sakunthala9964
    @sakunthalam.k.sakunthala9964 Před 2 měsíci +2

    Bro athu kaattu kozhi . Enga ooril kulakkozhi entru solluvange😅

  • @gamespro670
    @gamespro670 Před 2 měsíci +2

    Kaattu seval🐓 kathuthu bro 😅

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před měsícem +1

    Bro ean thanya vantheenge aduthe murai varum pothu yaaravathu kooda kooti vaanga

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +2

    பயணங்கள் முடிவதில்லையா பாய் 😂

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +4

    எங்கங்க பாய் வீடியோ ஏதும் வரல c

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    Anna entha mari yaduthuku thaniya la pogatiga anna soundu la kekuthu merugam yethachi munnadi vandhuruchi na yena anna panuvega 😣 unga sefty mukiyam anna please

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      எனக்கு மான் கராத்தே தெரியும்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před 2 měsíci +2

    Hi anna ❤

  • @mohamedfareed3075
    @mohamedfareed3075 Před 2 měsíci +1

    Paravallaye ilangayil kolunduparikkum pengalukku iindia panattil 200 roobayum angalin sambalam 250 roobavumtan kidaikkum andavagayil indiavai parattalam

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 2 měsíci +1

    8:02 😂😂😂😂😂

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      என்ன செமிர் பாய் அதிசயமா youtubeல கமெண்ட் பண்றீங்க

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar Před 2 měsíci +1

      ​@@HyperTracker- 3 months ku appuram ippo thaan first video va ungalutha pakaren bro🫂🫂

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      @@mohamedsameeranwar வாங்க வாங்க சமீர் பாய் உங்கள தான் வந்து எதிர்பார்க்கிறேன் நீங்க இல்லாம வந்து நிறைய விஷயங்கள் மிஸ் பண்ணினேன்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +2

    Hi anna today koncham bc epo tha.vedio pakra 😁

  • @nancyl633
    @nancyl633 Před měsícem +1

    Anna camara clear illa anna

  • @saranyak8578
    @saranyak8578 Před 2 měsíci +1

    Ena sparring ur eating sound☹️☹️🫠🫠🤫🤫🫡🫡

  • @HaijanJansi
    @HaijanJansi Před 2 měsíci +1

    எனக்கு மாங்கா 🤤

    • @HaijanJansi
      @HaijanJansi Před 2 měsíci

      @@HyperTracker- 😆😆😆 c

  • @Shalva_siddiq
    @Shalva_siddiq Před 2 měsíci +1

    Onga kootalia kanam nga

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +2

    வேற வீடியோ ஏதும் எடுக்கலயா பாய் c

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +3

    செலவு எவ்வளவு ஆகும் அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      என்ன செலவு

    • @karthikkarthi1452
      @karthikkarthi1452 Před 2 měsíci +1

      ஆனா நீங்க போயிட்டு வர செலவு தான் எவ்வளவு கேக்குறாங்க நான்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Před 2 měsíci +1

    அண்ணா நீங்க நோரோக்கு தீனி திங்கரது கடுப்ப இருக்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +3

      நான் வர பட்டினியில் சுத்தும்போதெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமே

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Před 2 měsíci

      @@HyperTracker- 🤪❤️❤️❤️❤️👌🏻🤣

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      @@kumarankumarankumaravel6327 😁😁😂🤣

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar Před 2 měsíci +1

      ​@@HyperTracker-😂😂😂😂😂