வனத்துக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து தண்ணீர் தேடித்திரியும் குப்பன்! ஓர் வளர்ந்த குழந்தை!|TRIBES

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    வனத்துக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து தண்ணீர் தேடித்திரியும் குப்பன் ஓர் வளர்ந்த குழந்தை! சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலை மனிதன் குப்பனின் வாழ்வை நீங்கள் ஒரு நாள் ஒரு பொழுது வாழ மாட்டீர்கள் சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலை மனிதர்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #forest
    #tribes
    #tribesofindia
    #tribesculture
    #tribal
    #tribesofnortheastindia
    #tribesindia
    #tribes_of_india
    #kaliradumkadurajan
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

Komentáře • 187

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o Před 2 lety +36

    கள்ளம் கபடம் இல்லா வெள்ளாந்தி மனிதன் குப்பன் அவர் வாழ்வு சிறக்கட்டும் 💓

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 Před 2 lety +13

    குப்பன் ஐயா எதார்த்தமான மனிதர்🙏🙏🙏

  • @dowlathkhan8692
    @dowlathkhan8692 Před rokem +5

    தோழரே உங்களுடைய பேச்சு மிக அருமை கேட்டு கொண்டே இருக்கலாம் நல்ல மனம் படைத்தவர்

  • @suryaprabha277
    @suryaprabha277 Před rokem +7

    எவ்ளோ உழைப்பு இருந்தால் அவர் இப்படி உணவு உண்பார். பார்க்கும்போதே பசிக்கிறது அய்யா. அருமையான மனிதன் வாழ்க வளமுடன்

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 2 lety +25

    நாம் உணவை வைத்து கொண்டு பசிக்காக ஏங்குகிறோம்
    இவர்களோ உணவு எதுவாக இருந்தாலும் பசிக்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள்
    இது போல் வாழ்வது குப்பன்னா அவரால் மட்டுமே முடியும்

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 Před 2 lety +10

    தம்பி நான் ஒரு நாள் உங்கள் டன் வரட்டும பதிவுகள் அருமையாக இருந்தது. மனதில் வலியும் இருந்தது 😭🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety +2

      மகிழ்ச்சி🎄🎄🎄🎄 வாருங்கள் அண்ணா🙏

  • @jaiboli2227
    @jaiboli2227 Před rokem +7

    நல்ல மனிதர்கள் 🙏🙏🙏

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +7

    நம் வீட்டில் ஒரு நாள் சோறு குழைந்து விட்டால் அம்மாவை திட்டி தீர்த்து உணவு உண்ணாமல் கோபித்துக்கொண்டு வெளியே சென்று விடுவோம். வெளியில் உணவு விடுதியில் சென்று உணவு உண்போம். ஆனால் இவர்களின் அன்றாட உணவே இந்த களி உருண்டை சோறு தான் .இந்த வாழ்க்கையை நம்மால் ஒரு வேளை கூட வாழ முடியாது

  • @karunasnas6321
    @karunasnas6321 Před 2 lety +5

    மலை மனிதர்களின் ஹீரோ குப்பன்னா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @selvarajr2748
    @selvarajr2748 Před rokem +2

    ❤ தோழரே குப்புசாமி அண்ணன் மிகவும் வெள்ளைச் சோளம் ஆக

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw Před měsícem +1

    குப்பணை படைத்த ஆண்டவனுக்கு. நன்றி குப்பன். நீடுடி வாழணும்

  • @hillsmusic8
    @hillsmusic8 Před 2 lety +4

    Healthy and happy tribal's life

  • @RamKumar-on6qf
    @RamKumar-on6qf Před 2 lety +4

    மகிழ்ச்சி 😘

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před 2 lety +5

    சளிக்கு மிளகு சேர்த்து தூதுவளை சாறு குடிங்க தோழர் உடல் நலம் முக்கியம் தோழர்

  • @daniyalmahimaichelladuraid9506

    Amazing video kindly upload video every day....im always waiting for your video every day.... I miss kuppanna

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 Před rokem +3

    மகா மாமனிதர்கலில்💯 மிகவும் நல்லவர்கள்😇😇😇 வணமக்கள்👌👌👌 இவர்கலாலே🏝️🏝️🏝️🏝️ வணத்திர்கே அழகு 🌹🌹🌹🌹🌹அண்ணா

  • @Magesh143U
    @Magesh143U Před 2 lety +10

    பணம் கொடுத்து பாதி சாப்பிட்டு மீதியை இலையோடு மடித்து குப்பையில் போட்ட நாட்கள் ஏராளம்
    ஐயனும் குப்பன் அண்ணா வும் சாப்பிடுவதை பார்க்கும் போது என்னை நானே செருப்பால் அடித்ததை போல ஒரு உணர்வு

  • @diyaaraman2647
    @diyaaraman2647 Před měsícem

    Nice

  • @elavarasirraghuraman7772
    @elavarasirraghuraman7772 Před 2 lety +2

    Kuppan than unmaiya valuraru.. vekuliyana Manithan ..avaru apadiye erukatum nimathiya nice video..

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +5

    இப்படியும் சில மனிதர்கள்

  • @jothikula8729
    @jothikula8729 Před 2 lety +5

    குப்பனாவைப் பார்க்கவேண்டும், அவருடைய சூழலுக்கு ஏற்ப்ப உதவி செய்ய விருப்பம்.

  • @kannanthilaka6156
    @kannanthilaka6156 Před rokem +2

    சூப்பர் அண்ணா

  • @arunprasath9041
    @arunprasath9041 Před 2 lety +2

    Super anna

  • @rajraj959
    @rajraj959 Před 2 lety +7

    இயற்க்கையில் விளைந்த சீதாப்பழத்தை தூக்கி எறியிறார்.
    நான் வேலை செய்யும் நாட்டில் ( குவைத் ) ஒரு கிலோ 1000 ரூபாய் அண்ணா...!!

  • @Prvnkumar-zp8bz
    @Prvnkumar-zp8bz Před rokem +2

    ஆரோக்கியம் என்பது உடலில் மட்டும் இல்லை இந்த வாழ்வியல் முறையிலும் உள்ளது

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku Před rokem +1

    Super men kuppan Anna👌👍🙏

  • @daniyalmahimaichelladuraid9506

    Finally i waiting for video

  • @jayaram850
    @jayaram850 Před 2 lety +2

    மிக்க மகிழ்ச்சி தோழர் ❤️❤️❤️

  • @murugesans4891
    @murugesans4891 Před 2 lety +1

    வீடியோசூப்பர்

  • @diwakarj5984
    @diwakarj5984 Před 2 lety +11

    குப்பன் அண்ணா அவர்களுக்கு கோழிகறி சமைத்து முட்டை பொரியல் செய்து மலைபுளி ரசம் வைத்து சாப்பிடலாம் என்று சொன்னீர்களே அண்ணா அந்த வீடியோ காட்சிகள் பதிவுகளை காணொளி செய்யுகள் அண்ணா...

  • @fadil9024
    @fadil9024 Před 2 lety +3

    🙌🙌🙌💪👏👏👍👍👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾Malaysia tamilan

  • @balasubramanian104
    @balasubramanian104 Před 2 lety +8

    பக்கத்தில் இருக்கும் நாயைப் பார்த்தாலும் பாவமாக இருக்கு என்ன செய்வது?

  • @dhilleshdhillesh9745
    @dhilleshdhillesh9745 Před 2 lety +1

    Hii Anna ungala paka rompa asai patukiren nenga enga rameswaram ooruku vanthathu enakuku theriyathu na kataluku poiten miss you Anna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      🙏🙏🙏🙏🙏❤💚❤💚🙏🙏🙏🙏🙏

  • @villageoorvalam
    @villageoorvalam Před 2 lety +4

    2 இட்லிக்கு 4 x 4 கரண்டி சட்னி, சாம்பார், துவையல், பொடினு போட்டு சாப்பிரவங்க லைக் பண்ணிட்டு போங்க.. குப்பன் அண்ணா சாப்பிடுவதை பார்த்தால் என்ன வாழ்க்கைடா நாம வாழரோமனு தோணுது...

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety +4

    ஷேர் சாட் பார்த்து யாரெல்லாம் வந்தீங்க

  • @sarithav5321
    @sarithav5321 Před rokem +2

    Kalapadam eladha video very much real

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před 2 lety +8

    நாய் சாப்பிட என்ன கொடுப்பார்கள்

  • @ranjithamani4232
    @ranjithamani4232 Před 2 lety +4

    👏👏💕🙏🙏

  • @manoharis7338
    @manoharis7338 Před 2 lety +1

    Nice 👌

  • @balajivenkat1985
    @balajivenkat1985 Před 2 lety +4

    What food kuppan Anna is eating in morning with milk

  • @pvsgharanesgharanes3864
    @pvsgharanesgharanes3864 Před 2 lety +1

    Super

  • @rangasamyrangasamy4450
    @rangasamyrangasamy4450 Před rokem +2

    RAJANNA,, ASHOK

  • @thulasibharath1839
    @thulasibharath1839 Před rokem +2

    Kuppan video podunga anna

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před 2 lety +1

    Hi anna saptingala kaatel ellarum eppadierukkinga unga video parka super music awesome

  • @crunchtime6750
    @crunchtime6750 Před 2 lety +1

    Anna kuppanna nalla erukanum 🙏🙏🙏🙏

  • @raja.c461
    @raja.c461 Před rokem +1

    Miss you Anna

  • @kalairajr7759
    @kalairajr7759 Před 2 lety +1

    Thay are God. 🙏🙏🙏

  • @DevaRaj-bn7mf
    @DevaRaj-bn7mf Před 2 lety +1

    Super bro

  • @raja.c461
    @raja.c461 Před rokem +1

    💞

  • @tamilr5365
    @tamilr5365 Před 2 lety +1

    Super 🐘 PY01

  • @arunkumar-gq5ut
    @arunkumar-gq5ut Před rokem +1

    Matta ketta varthaila thitta koodathu na.madu theivam. 🙏🙏

  • @vijaivijai558
    @vijaivijai558 Před rokem +1

    👌👌👌👌👌👌

  • @fadil9024
    @fadil9024 Před 2 lety +2

    Kuppan Anna enakku bakkiyam iruntal unakku nan oru tolilaliya velai seyya asaipadugiren .Enna seivatu nano oru nondi.un Nadu veru en Nadu veru.parantu Vara vaipiruntal unnai nan neril santikka asaipadugiren.

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před 2 lety +3

    ஆட்டுக்கறி குழம்பு முட்டை பொரியல் புளி ரசம் என்னாச்சு தோழர்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před 2 lety +7

    குப்பு அந்த டாக் கொஞ்சம் சோறு வைக்கலாம்...

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      🙏💚🙏

    • @prabhuramu6752
      @prabhuramu6752 Před rokem +1

      Raja anna na sathyamangalam tha kadbur la. Kuppan anna veedu enga iruku na irrutipalayam pakathula nu nenacha na

    • @prabhuramu6752
      @prabhuramu6752 Před rokem +1

      Kuppan anna va pakanum

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před rokem

      @@prabhuramu6752 nanba prabhu unga mobile number idaikkuma...na ippo dubai la iruken. ungalai thodarbukolla vendum.

  • @Magesh143U
    @Magesh143U Před rokem +1

    Re......view ....

  • @krishnamoorthi6888
    @krishnamoorthi6888 Před 2 lety +2

    Pavam Antha nantriyulla nai kuppannanan thaniyaka sappidukirar

  • @amsaveni3664
    @amsaveni3664 Před 2 lety +1

    👌👌👍

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 2 lety +2

    🙂

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 Před 2 lety +1

    👌👌👌

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 Před 2 lety +1

    👍❤️

  • @thilakeswaran742
    @thilakeswaran742 Před 2 lety +1

    Anna love 😘😘

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Před 2 lety +1

    👏👏👏

  • @drlogeshwarandrlogeshwaran5389

    👏

  • @irienemartin9883
    @irienemartin9883 Před 2 lety +3

    ALL IS OK BUT WHY IS IT THAT THEY DON'T WANT TO FEED THE PUPS WHILE THEY EAT. PITY THE PETS THEY WAIT AND WAIT BUT NOT EVEN A BIT IS GIVEN TO THEM I FIND IT VERY DISTURBING TO SEE ALL THIS PETS LOOKING SO THIN.

  • @cdnesancd114
    @cdnesancd114 Před 2 lety +1

    😍😍😍🥰🥰🥰

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 Před rokem +1

    Kuppu pavam

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq Před rokem +2

    வட்டல் ஏண்டா வலக்கு வலக்குன் நக்குறே என் தாத்தவும் இப்படிதா சொல்லுவாறு வலுசு வாயிலே போடுறா சோத்தே

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 Před 2 lety +1

    👍👍👍👍

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety +1

    🥰🥰🥰🥰

  • @bibinb7990
    @bibinb7990 Před rokem +2

    Kuppa konjam antha dog ku kuduthirukalame

  • @Harish-ot9mo
    @Harish-ot9mo Před rokem +1

    Appa super 👌👌👌👌🏕️👌👌👌👌👌

  • @mannan9420
    @mannan9420 Před 2 lety +1

    Indha soolnilayil vazha aasai

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Před 2 lety +1

    Kupan avrkalodu sarnthavarkal allam
    Nala irukadum

  • @sasikalau2866
    @sasikalau2866 Před 2 lety +2

    Egg porial chiken kulampu rasam enna achu 🤔🤔 epadi asai katti vettu enna achu friend

  • @kmohan4252
    @kmohan4252 Před 2 lety +1

    God is there l son of god is there looking knowledge in6 senses l laxmi urumeni alahiyal looking good appearane l any defect they will correct l but our duty is to gain if no awareness temples missinories duty is to correct their knowledge l so weneed god and missionaries lll here l they need lllll

  • @todaytips9934
    @todaytips9934 Před 2 lety +2

    Kuppan anna mass ❤️

  • @ramachandran4136
    @ramachandran4136 Před 2 lety +2

    அடுத்த விடியோ பொடுங்க எப்பொ

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      Will update soon 🙏🙏🙏🙏
      Please share with your friends👭👬

  • @saravanakumar535
    @saravanakumar535 Před rokem +2

    குப்பணுக்கு குசும்பு அதிகம்.மனுசனுக்கு கொடுத்தா மாட்டுக்கு போடு.சீதாபழம்.

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 Před 2 lety +2

    அண்ணா இவங்க எல்லாம் கீழ் உள்ள கிராமத்துக்கு வர மாட்டாங்க

  • @Rani-el8hb
    @Rani-el8hb Před 2 lety +1

    Hai Annna

  • @thenmozhi6586
    @thenmozhi6586 Před 2 lety +4

    அண்ணா நானும் இம்மனிதர்கஞடன் வீடியோ எடுக்க வரலாமா

  • @BalaMurugan-hl4wj
    @BalaMurugan-hl4wj Před 2 lety +1

    Anna.....Really great Anna......

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Před rokem +1

    தவிட்டு பெலக்காய்ங்கறாங்க சீத்தா பழங்கறாங்க அவங்களே மாத்திக்றதேதான் 😆😅 வாழைப்பழம் தின்னு ஐம்பது வருஷாமா..... 🤔🤔

  • @nanjaivinoth598
    @nanjaivinoth598 Před rokem +1

    Anna kuppan annavuku kalyanam agaliya na

  • @arunprasath9041
    @arunprasath9041 Před 2 lety +1

    I am tomorrow morning bannari varen

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 Před rokem +1

    சீங்க ரக்கிரி

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před 2 lety +7

    காணொளியின் கடைசி காட்சியில் ஸ்டில் பிரமாதம் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு ஒத்துகையோ தோழர்

  • @murugesans4891
    @murugesans4891 Před 2 lety +2

    வீடியோஎடுத்துஅனுப்பியசகோதர்க்குரெம்பநன்றிநல்லகாமடியாகஇருக்கு

  • @ranjaniraj6986
    @ranjaniraj6986 Před rokem +1

    ANGA WATER PIPE PODA MUDIYATHA

  • @sarithav5321
    @sarithav5321 Před rokem +1

    Background music ketuney erukala pola eruku sir

  • @miniauto7014
    @miniauto7014 Před 2 lety +1

    Ithu enna aria

  • @tamilanda29791
    @tamilanda29791 Před rokem +1

    அண்ணா நீங்க படித்த புத்தகம் எது சீரந்து புத்தகம்....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem +1

      எளிய மனிதர்களின் வாழ்வியல் அனுபவம் 🙏💚🙏

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 Před 2 lety +4

    பசிக்கு தான் சாப்பாடு ருசிக்கு இல்ல ஏன்னா

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 Před 2 lety +1

    Manja thool thulasi padu avi pedikaum

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 Před 2 lety +3

    😊😊😅👏🤗🤩😍👌🥰

  • @balasubramanimani3386
    @balasubramanimani3386 Před rokem +1

    😍😍😍😍😍👌👌👌

  • @thusimadan9083
    @thusimadan9083 Před 2 lety +1

    Ungala pakkanum anna

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 Před 2 lety +1

    Avi pedikaum

  • @abiramiabi431
    @abiramiabi431 Před 2 lety +2

    🙏👍👌👏❤️🥰😭😁