இந்த வண்டி ஓனர் பெயர் ஜின்னா?? வா!! ஒரு வண்டியின் இஞ்சின் முழுவதும் கழட்டி எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொருள் பற்றிய விளக்கம் தந்து, புதிய பொருட்கள் அதற்கு போட்டு காண்பித்தது உங்களின் தொழில் அனுபவத்தை காட்டுகிறது. இறுதியில் வண்டி புத்தம் புதிதாக மாறி விட்டது. மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉
Very nice Anna, really appreciate Anna, ennoda bike pulsar150 bs4 Anna, 2017 model 1.1 laks km odi eruku Anna, mailage romba kammiya litres ku 32 varuthu Anna, regular ha service viduven Anna, ethu varaikum 36 times service vitu erukan Anna...
முதல்ல speedo meter service first panna சொல்லுங்க bro rings mathi valve work பார்த்து இதே condition bike ஒன்னு ஓடிக்கிட்டு தன் இருக்கு same complaint old barrel standard size லயே
Sir i am very to see the effort and time your spending for the sharing of knowledge, I request to give some financial advice like.. For example your working on the engine and your doing a service, in the video you have explained the full work you have done, I request to pls give clear picture on the amount we need spend for the service. For all the works you have mention in the video. Pls tell me the total service amount and spare amount you have asked to costumer.. This only for knowledge purpose only not for comparison, not for creating competition or nothing else. . I know that different vehicle has different models of spares and different quality. I know you have used only oem. I kindly request to give the split up of the spare cost, lathe cost, your service cost... It's really use full for all... If I asked anything work,, sorry.. 😊 Keep growing, we are ready to support you...
அண்ணே வணக்கம், எனக்கு platina bike க்கு இதேபோல் engine service பண்ணவேண்டியுள்ளது. எனக்கு உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய வேலை மிகவும் பிடித்துள்ளது, நான் உங்கள் ரசிகன் கூட, எனவே உங்கள் கடைமுகவரி அல்லது தொலைபேசி எண் ஏதாவது தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.please
அண்ணா என்னுடைய வண்டி காலையில் எடுக்கும் போது என்ஜின் ஹீட் ஆகும் வரை அடிக்கடி ஆஃப் ஆகிறது என்ஜின் ஹீட் ஆனதும் ஆஃப் ஆகவில்லை என்ன பிரச்சினை என்று சொல்ல முடியுமா தயவு செய்து சொல்லுங்க அண்ணா 😮😢😢
அண்ணா வணக்கம் நான் உங்கள் பாலோவர். உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது.எனது வண்டியையும் உங்களிடமே சர்வீஸ் விட ஆசைப்படுகிறேன் . உங்கள் வேலை மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஆனால் உங்கள் கடை எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. நான் திண்டுக்கலில் உள்ளேன் நான் லடாக் வரை என் பயணத்தை எனது வண்டியில் செல்ல ஆசை படுகிறேன். உங்கள் விலாசம் தெரியவில்லை. என்னோடு பகிர்ந்து கோள்ள முடியுமா. நன்றி அண்ணா .
TVS star City old model rendu moonu thadava kick pannathan start aguthu engine complete overhaul panniyachu Electrical problem illa coil nalla irruku problem ennava irrukum nanba idea irruntha sollunga
@@infantleoraj7095 bro that gap btw spark coming and spark plug check panitu.. new iridium spark plug podalama. Now air filter change panitu .. one time carburettor clean panunga. Then tel me brother
டைமிங் செயின் மாட்டறத காட்டலியே? எனது Bajaj CT - 100 79/lit தருது 42 ஆயிரம் கி.மீ ஓடியிருக்கு. இன்னும், இன்னும் எதுவுமே மாற்றவில்லை. 4 ஆயிரம் கி.மீக்கு ஆயில் மாத்தறேன். Speed 40 to 50 தான் எப்பவும் போவேன். வெண்புகையில்லை. சவுண்ட் மட்டும் நைஸாக இல்லை. இன்னும் எவ்வளவு ஓட்டலாம்? மிக நன்று. எல்லோருக்கும் விளக்கவும்.நன்றி. இந்த வண்டிக்கு ஆயில் பில்டர் உண்டா? எப்படி கண்டுபிடித்து கழட்டறது. மீண்டும் நன்றி.
அண்ணா வணக்கம் என் வண்டி சுசுகி அக்சஸ் 2017 மாடல் வண்டி அடிக்கடி ஸ்பார்க் ப்ளக் கம்ப்ளைன்ட் வருது இன்ஜின் ஆயில் குறையுது வண்டி இன்ஜின் வேலை பாக்கனும்னா எவ்வளவு செலவு வரும்
10 yr old Fz Ku entha engine oil nala irukum apram yen Fz la adikadi clutch plate problem varuthu mileage 30 tha varuthu already engine work pani nerya selavu paniten almost 95k odichi
Bro starcity bike silenser la tup tup nu sound varuthu bro oru mechanic sonaga Flug mathanum nu athaiyum mathiyachi apo kuda some times sound varuthu solution solunga bro
Hi bro platina 110 vachu eruka bro 3000 km once oil service pannituva oru service vitu adutha service la general service pannituva air filter oil filter yealom check panni mathituva bro. But epo lita black smoke varuthu enna problem bro
Nice and satisfying engine work. Bro apo black smoke edhanala varum. Enoda vandi 60000 kms odirchu unicorn 150. Engine la oil seekiram koraidhu. But white smoke varla. Laysa black smoke dhan varudhu. Ena problem ah irkum
Annna en bike Apache 160 4v total km 18000 oodiruku aaana en bike la engine oil level seekirama dry aaghuthu enna problem ah irukum ?ethunala indha problem varum
Engine work very nice...
I feel better now...
Very good job...
இந்த வண்டி ஓனர் பெயர் ஜின்னா?? வா!!
ஒரு வண்டியின் இஞ்சின் முழுவதும் கழட்டி எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொருள் பற்றிய விளக்கம் தந்து, புதிய பொருட்கள் அதற்கு போட்டு காண்பித்தது உங்களின் தொழில் அனுபவத்தை காட்டுகிறது.
இறுதியில் வண்டி புத்தம் புதிதாக மாறி விட்டது.
மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉
Bro சிறப்பான பணி மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
Niraya kathukiren sir unga videos nala, remba nandri.
Thank you, sir.
Question::: Silencer கார்பன் clean பண்ணல why?
Engine performance and pick-up millage இன்னும் better ஆ இருந்திருக்கும் ல Sir......🙏
எல்லாத்தையும் கழட்டலனா கஸ்டமர் என்னத்த கழட்டுன னு கேப்பாறு😁😂🤣😂🤣😂
😅
@@Bikecare360Tamil Anne apdiye neenga entha ooru nu sonna nalla irrukum ungala epdi contact pandrathu nu sollunga na en bike work pannanum na
Honestly review nenga mattum thaa solliringa bro, ❤❤
@@Bikecare360Tamilgiri.m
@@gopinathr3401madurai Melur bro
Very nice explanation - Ur efforts are very much appreciated....pls keep doing ❤
All the very best❤
Very nice Anna, really appreciate Anna, ennoda bike pulsar150 bs4 Anna, 2017 model 1.1 laks km odi eruku Anna, mailage romba kammiya litres ku 32 varuthu Anna, regular ha service viduven Anna, ethu varaikum 36 times service vitu erukan Anna...
Engine work bore work best explain
முதல்ல speedo meter service first panna சொல்லுங்க bro rings mathi valve work பார்த்து இதே condition bike ஒன்னு ஓடிக்கிட்டு தன் இருக்கு same complaint old barrel standard size லயே
Honda cb shine bs6 model full services பத்தி video podunga and 30000km வண்டி ottiyachu இப்ப என்ன என்ன change பண்ணனும். Bike la. அதையும் சொல்லுங்க
Super clear cut explanation 👏👏👏
Bro hero honda splendor pro head decompress pannithara mudiuma head mattum remove panni courier pota
Really Use full
Service cost for this bike?..
Honda Activa pathi any video pls.... your video useful
மிகவும் அருமை வாழ்த்துக்கள்...
Sir i am very to see the effort and time your spending for the sharing of knowledge, I request to give some financial advice like.. For example your working on the engine and your doing a service, in the video you have explained the full work you have done, I request to pls give clear picture on the amount we need spend for the service.
For all the works you have mention in the video. Pls tell me the total service amount and spare amount you have asked to costumer..
This only for knowledge purpose only not for comparison, not for creating competition or nothing else. . I know that different vehicle has different models of spares and different quality. I know you have used only oem. I kindly request to give the split up of the spare cost, lathe cost, your service cost...
It's really use full for all...
If I asked anything work,, sorry.. 😊
Keep growing, we are ready to support you...
If I asked any thing wrong ,, I am sorry***
Bro nenga enna sonnalum namma payaluga engine oil masthamaatanga chainsprocket masthamaatanga,head light eriyaati kuda maathamaatanga ,White smoke Adichi piston full ah pogathu vara Vachi cheese aaga varaikum ootuvanunga😂😂😂😂🤣
Super... intresting... thank you
Really amazing bro UNGA location solunga bro yen bike service vedanum bro
masha allah good explanation bro
Most of the two wheeler mechanic how to reborer the engine they don't know... simply wasting customer money.
Meter odalana epti crtah oil service panunaru
Suzuki Max 100 service video and maintenance video
அண்ணே வணக்கம், எனக்கு platina bike க்கு இதேபோல் engine service பண்ணவேண்டியுள்ளது. எனக்கு உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய வேலை மிகவும் பிடித்துள்ளது, நான் உங்கள் ரசிகன் கூட, எனவே உங்கள் கடைமுகவரி அல்லது தொலைபேசி எண் ஏதாவது தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.please
Unga workshop enga iruku sir. Address kuduka mudiyuma anna. Bike service pannanum
Timing chain and clutch plates one set changing.. Moreover better bro
Hero Honda splendar + ipo dha new bore mathna .but smoke vardhu . morning la smoke vardhu .2 hr bike off panitu start Panna smoke vardhu ..
Explain super 👌👌👌
super bro
அண்ணா பஜாஜ் Pulsar125 full oil service video போடுங்க
Blue you can change the TVS XL how to change bro for John Deere tractor
Bro I am mechanic studenting bro good work
Ethukku how mach
Sir TVs sport engine service pathi one video pannunga sir
Vanakkam anna under 1 lakh la oru nalla commuter and ocational lond ride ku oru bike sollunga because it will be my first bike
Super bro nanu ct 100 vechi irruken
உங்க கடை எந்த ஊர்ல இருக்குது கொஞ்சம் விளக்கம் தரவும்
Anna unga shop adress kodunga.ennoda vandi splender vela pakkanum na cuddalore district
Bro bajaj pulsar 150 cc head light dim bright problem சரிசெய்ய முடியுமா?
Good 🙂
நன்றி
Unga workshop videos la Rombo pidikum. But kms theriyama yeppadi every 2000 kms correct aah change panniruparu owner 🤔
experienced on daily usage_
ex:home to office 20kms ,so twice per day
so aprox 2000-2500 in two months
Super bro from bangalore
Hero splendor bs6 model dc unit checking
Splendor plus idling prablem enna pannanum
Bajaj boxar 2016 engine work podunga. Unka work shop addrass send panunka pls
bike full engine lubrication system explan please
Pulsar 150 2013 model engine overheat akuthu bro enthanaala
👍
Pulsar 150 pathy podunga😊
Bajaj platina 2007 modal air filter box iruka sir
அண்ணா என்னுடைய வண்டி காலையில் எடுக்கும் போது என்ஜின் ஹீட் ஆகும் வரை அடிக்கடி ஆஃப் ஆகிறது என்ஜின் ஹீட் ஆனதும் ஆஃப் ஆகவில்லை என்ன பிரச்சினை என்று சொல்ல முடியுமா தயவு செய்து சொல்லுங்க அண்ணா 😮😢😢
Valve or carburetor complaint
Super video anna
Very nice brother
Bro next video luna tfr moped bikes Pathi podungo
Anna splendar oil gauge back compressor. Reson
Super na
அண்ணா வணக்கம் நான் உங்கள் பாலோவர்.
உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது.எனது வண்டியையும்
உங்களிடமே சர்வீஸ் விட ஆசைப்படுகிறேன் . உங்கள் வேலை மிகவும் நேர்த்தியாக உள்ளது.
ஆனால் உங்கள் கடை எங்கு உள்ளது என்பது தெரியவில்லை.
நான் திண்டுக்கலில் உள்ளேன்
நான் லடாக் வரை என் பயணத்தை எனது வண்டியில் செல்ல ஆசை படுகிறேன்.
உங்கள் விலாசம் தெரியவில்லை.
என்னோடு பகிர்ந்து கோள்ள முடியுமா. நன்றி அண்ணா .
P.S MOTORS,
KARUNGALAKUDI,
MELUR TALUK,
MADURAI DISTRICT.
@@Bikecare360Tamil phone number pls
TVS star City old model rendu moonu thadava kick pannathan start aguthu engine complete overhaul panniyachu Electrical problem illa coil nalla irruku problem ennava irrukum nanba idea irruntha sollunga
CD coil check Paningla... Seat kila oru plug oda irukum. Brain of any bike. Clutch close பண்ணிட்டு two kick Apram kick panunga
@@muruga83 cd nalla irruku bro, clutch close panni rendu moonu free kick pannitu try pannathan start aguthu. Ethunala intha problem.
@@infantleoraj7095 bro that gap btw spark coming and spark plug check panitu.. new iridium spark plug podalama. Now air filter change panitu .. one time carburettor clean panunga. Then tel me brother
Enna selavu aachu intha velaiku sollunga
Bro e ennodathum same ct100 tha... engine head cover odanchituchu bro... Show room la kuda Spare kedaikkala...
Bro Full engine work patha bike long ethu etuka mutiyathu nu solragale aptiya
Tvs Radeon review 🙏plsss
Sir some mechanic doesn't attend the repair work of the T VS Exel super why this kindly reply
Splendor NXG bike la carburetor la petrol leak aavurathuku enna seiyalam...?
From Srilanka
Super bro
டைமிங் செயின் மாட்டறத காட்டலியே? எனது Bajaj CT - 100 79/lit தருது 42 ஆயிரம் கி.மீ ஓடியிருக்கு. இன்னும், இன்னும் எதுவுமே மாற்றவில்லை. 4 ஆயிரம் கி.மீக்கு ஆயில் மாத்தறேன். Speed 40 to 50 தான் எப்பவும் போவேன். வெண்புகையில்லை. சவுண்ட் மட்டும் நைஸாக இல்லை. இன்னும் எவ்வளவு ஓட்டலாம்? மிக நன்று. எல்லோருக்கும் விளக்கவும்.நன்றி. இந்த வண்டிக்கு ஆயில் பில்டர் உண்டா? எப்படி கண்டுபிடித்து கழட்டறது. மீண்டும் நன்றி.
❤super lovely and beautiful ❤
Super anna
Bro enaku bikes and cars pathi theriyathu but i want to learn so mechanic kadai lae senthu kathukalam nu eruken. Idea crt aaaa ?
Na clg padikren.
Pulsar 135 bike pathi konjam sollunga bro
சூப்பர் அண்ணா நீங்க என்ன ஊர்
அண்ணா bs6 மாடல் யூனிகான் வண்டி ஓவர் ஹீட் ஆனா வண்டி அடைக்குது என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் சொல்றீங்களா
அண்ணா வணக்கம் என் வண்டி சுசுகி அக்சஸ் 2017 மாடல் வண்டி அடிக்கடி ஸ்பார்க் ப்ளக் கம்ப்ளைன்ட் வருது இன்ஜின் ஆயில் குறையுது வண்டி இன்ஜின் வேலை பாக்கனும்னா எவ்வளவு செலவு வரும்
Unmaiyana service cost pulsar150 bs4 solluga bro
Bro morning white smoke varuthu bro. next full day no smoking bro.
my bike Bajajdiscover 135, 2008 model bro. What problem??? bro
10 yr old Fz Ku entha engine oil nala irukum apram yen Fz la adikadi clutch plate problem varuthu mileage 30 tha varuthu already engine work pani nerya selavu paniten almost 95k odichi
Bro NS 125 2022 Carpeter Model Mililage Drop Aguthu Enna Reason Bro
Bro starcity bike silenser la tup tup nu sound varuthu bro oru mechanic sonaga Flug mathanum nu athaiyum mathiyachi apo kuda some times sound varuthu solution solunga bro
check secondary air injection
Athu enga bro iruku
Bro pulsar pistel work apdi na ennna bro please details
Bro splendor b s 6 bike air filter change any problem bro pls comment
Sir my bike ct100b gear shifting romba hard ah irukku romba sound naanum nerya mechanic paathutan bro problem solve akala bro....
Hi bro platina 110 vachu eruka bro 3000 km once oil service pannituva oru service vitu adutha service la general service pannituva air filter oil filter yealom check panni mathituva bro. But epo lita black smoke varuthu enna problem bro
clean carburator
@@Bikecare360Tamil kk bro
Bro neenga endha ooru bro sollunga bro
மொத்த செலவு சகோதரரே
Nice and satisfying engine work.
Bro apo black smoke edhanala varum.
Enoda vandi 60000 kms odirchu unicorn 150.
Engine la oil seekiram koraidhu.
But white smoke varla.
Laysa black smoke dhan varudhu.
Ena problem ah irkum
clean air filter and carburetor and tune the carburetor
@@Bikecare360Tamil thanks bro I ll get it checked
Honda chain oil filter change the video
Super
Anna bike vibration 40 above poona rommba varuthu eanna reason Anna pls solluga
டியோ வண்டி என் ஃப்ரண்ட் சஸ்பென்ஸ் அண்ட் வீடியோ போடுங்க
Annna en bike Apache 160 4v total km 18000 oodiruku aaana en bike la engine oil level seekirama dry aaghuthu enna problem ah irukum ?ethunala indha problem varum
Oil kammi aguthu but black smoke tha varuthu high race la ( fz bike )
Splendor half engine work amount anna ....
Please idhu en vardhu sollunga sir
Bro second hand bikes vangalama /venama
இந்த வீடியோ பார்த்த பிறகு வண்டியப்பற்றிய சமாச்சாரங்கள் தெளிவாகிறது.
👌👌👌👌👌👌
இந்த வண்டிகு மொத்த செலவு எவளவு ஆச்சு சொல்லுங்க அண்ணா...