தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்னென்ன? | Raja Raja Cholan Big Temple Mystery

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • ராஜராஜசோழன் கோவிலுக்குள் அளித்த நகைகள், வைரங்கள், மாணிக்கங்கள் என்னென்ன என்பதே இந்த வீடியோ!
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும். எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    This video has some incredible shots from " 2D Animation Short film by Image Students
    ( • "ராஜராஜ சோழன் - இருண்ட... )", that's so inspiring.
    This video has some incredible shots from " Thanjai periya kovil | Muthusankar
    ( • Thanjai periya kovil |... ) ", that's so inspiring.
    =========
    Kumari Kandam Part 01 - • குமரிக்கண்டம் - முடிவு...
    Kumari Kandam Part 02 - • குமரிக்கண்டத்தில் தமிழ...
    Kumari Kandam Part 03 - • குமரிக்கண்டம் - Kumari...
    =========
    Thavvai - Tamil God Part 01: • தமிழர்களின் மறைக்கப்பட...
    மேலும் பல Motivation மற்றும் தத்துவங்கள் Photo ஆல்பம் இலவசமாக பெற மற்ற சமூக வலைத்தளங்களையும் பின்தொடருங்கள்:
    Follow in FACEBOOK: bit.ly/DeepTalk...
    Follow in Helo: bit.ly/DeepTalk...
    Follow in ShareChat: bit.ly/DeepTalk...
    ராஜராஜசோழன் கோவிலுக்குள் வைத்த புதையல் என்ன? | Raja Raja Cholan Big Temple Mystery
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 814

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Před 3 lety +59

    யார் இந்த சுப்பிரமணிய பாரதி? czcams.com/video/U0WsJdBfvEg/video.html
    முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

    • @gbabqbbababbab3224
      @gbabqbbababbab3224 Před 3 lety +1

      Mutharaya Mannargal pathium video podunga

    • @murugesank2050
      @murugesank2050 Před 2 lety +2

      Bro mutharayar pathivu podunga

    • @kabilanvr2209
      @kabilanvr2209 Před 2 lety

      @@gbabqbbababbab3224 5554545544534445344534544343434344344544444343444344343434443433345353533433434434434343343453444343334443433333433434334¾343333e32222232334223434334234343333433333334333433³3³3334333323433333233333333333333333333233323333223332332233234333333332233333³433334233233233233433323332322333332333323333w2333332233222233323224333253433322222222222222322223342e235332324433334

  • @cholasparadises6533
    @cholasparadises6533 Před 4 lety +463

    “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d Před 4 lety +1701

    இதை கேட்கும்போது யாருக்கெல்லாம் தமிழன் என்ற கர்வமும் மெய்சிலிர்ப்பும் வந்தது?🙌🏼

    • @user-yw9mj5jg7l
      @user-yw9mj5jg7l Před 4 lety +13

      தமிழன் என்ற கர்வம் வரல தமிழன் இவ்ளோ ஏமாளியா முட்டாளா இருந்தானே முன்யோசனை என்பதே இல்லையோ....

    • @user-vu1vm3qo9d
      @user-vu1vm3qo9d Před 4 lety +10

      சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி அப்படி நினைப்பவர்கள் தான் முட்டால்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது!!

    • @mcxarasan8702
      @mcxarasan8702 Před 4 lety +2

      Me

    • @harishmps4703
      @harishmps4703 Před 4 lety +1

      @Haram Bhai Allah adhaan yeriudhu

    • @user-vu1vm3qo9d
      @user-vu1vm3qo9d Před 4 lety +3

      Haram Bhai Allah உண்மை தான் நண்பா...

  • @bastin9810
    @bastin9810 Před 4 lety +194

    தமிழனுக்கு உரிய அருமையான குரல் .....✌️👌👌👌👌music and editing super

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Před 4 lety +100

    தமிழன் என்ற கர்வம் தலைக்கேறிவிட்டது 🔥🔥
    மெயசிலிர்த்துவிட்டது 🙏

  • @Letstryforyou
    @Letstryforyou Před 4 lety +65

    உலகிலேயே தனித்தன்மை கொண்ட ஒரே பேரினம் எம் தமிழினம் .. எம் சிவனே போற்றி ..

  • @mohamedahnaf6594
    @mohamedahnaf6594 Před 4 lety +286

    செம்ம voice

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  Před 4 lety +8

      நன்றி நண்பா...
      Subscribe our channel for more interesting videos... :)

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 Před 4 lety +207

    இரஜ ராஜ சோழன் தமிழருக்கு கொடுத்த கொடை ஆனைத்தையும் திட்டப் படுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் அவைகளை பொது தரிசனத்திற்க்கு கொண்டு வர வேண்டும். வாழ்க தமிழ் வழர்க தமிழர்

    • @karuthamma6340
      @karuthamma6340 Před 4 lety +2

      Nanba arumaiyana pathiu

    • @nagarajanb2879
      @nagarajanb2879 Před 3 lety +1

      Adhadhan avarukku Pinnala vandha chola arasargal eduthutanganu sonnarla...

  • @rajadurai0035
    @rajadurai0035 Před 4 lety +83

    இது ஆலயம் மட்டுமல்ல தமிழனின்அடையாளம்👆👆💯🔥

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 Před 4 lety +18

    என்றென்றும் பாராட்டப்பட வேண்டிய அதிசயம்.
    பதிவிற்கு நன்றி 🙏

  • @m.g.jegadeesan5760
    @m.g.jegadeesan5760 Před 4 lety +46

    தமிழின் உச்சரிப்பு மிக அருமை

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 Před 4 lety +19

    தமிழ்..தமிழ்..ஆஹா அற்புதம்

  • @janarthanansekar4301
    @janarthanansekar4301 Před 4 lety +78

    ராஜராஜ சோழன் பற்றிய தகவல்கள் அறிய பொன்னியின் செல்வன் நாவலில் அழகாக சொல்லி இருப்பாங்க.. பொன்னியின் செல்வன்,😻😻♥️♥️

    • @rajasassi
      @rajasassi Před 4 lety +2

      That is not real story about Raja Raja Chozhan...
      That is written by Kalki real story 25% balance 75% imagination..
      I have Raja Raja Chozhan full life history book.

    • @gokuls3000
      @gokuls3000 Před 4 lety

      Satha'S Kitchen Please share book name or some link about that book

    • @rajasassi
      @rajasassi Před 4 lety

      @@gokuls3000 Book price Rs. 130/- than bro vangi padinga..
      Mei silirkum..

    • @rajasassi
      @rajasassi Před 4 lety

      @@nishasweety3271 ராஜ ராஜ சோழன் தான்..
      எழுத்தாளர் ச. ந. கண்ணன்

    • @rajeroyal6334
      @rajeroyal6334 Před 4 lety +2

      ராஜராஜ சோழன் மணிமண்டபம் கட்டப்படுமா?

  • @tamilkaalai-8346
    @tamilkaalai-8346 Před 4 lety +41

    நீங்கள் சொல்லும் விஷயம் அப்படியே புல்லரிக்கிறது உடம்பில்

  • @nanda3977
    @nanda3977 Před 4 lety +33

    செமையா பேசரிங்க இதே மாதிரி நிறைய காணொலி போடுங்க
    வாழ்த்துகள்

  • @sounajai8129
    @sounajai8129 Před 4 lety +4

    ராஜராஜ சோழனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள பத்தி 😍 சொன்னதுக்கு ரொம்ப☺ நன்றி சார்👍

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 Před 4 lety +65

    தமிழ் இன பேரரசன்

  • @karthigaijothi3821
    @karthigaijothi3821 Před 4 lety +63

    மிக அருமையான பதிவு நன்றி 🙏💐💐

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  Před 4 lety +2

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பா..
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள். இந்த வீடீயோவை பகிருங்கள்!

  • @sakthi3038
    @sakthi3038 Před 4 lety +36

    Thanjavur la like poduga

  • @karthickkalimuthu3506
    @karthickkalimuthu3506 Před 4 lety +51

    கழஞ்சி என்ற சொல் இன்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது

    • @mmganesh7340
      @mmganesh7340 Před 3 lety +2

      ஆமா நான் திருநெல்வேலி தான்

  • @tamilaninvaiyagam..1692
    @tamilaninvaiyagam..1692 Před 3 lety +1

    தங்களுக்கு ஆயிரம் நன்றி கூறினாலும் மிகாது அவ்வளவு அருமையான தொகுப்பு🌹💐🎉🙏, 16

  • @kamalakannan7792
    @kamalakannan7792 Před 4 lety +110

    6 பூகம்பதை தாங்கி தமிழரின் கம்பிரம் தஞ்சை பெருடையார் ஆலையம்

    • @e.roshan9802
      @e.roshan9802 Před 4 lety +3

      தமிழனின் பெருமைகள் 😎💪⚔️⚔️

    • @RVthoottam
      @RVthoottam Před 4 lety +1

      இந்துக்களின் நம்பிக்கை

  • @rajasassi
    @rajasassi Před 4 lety +45

    ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
    கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
    ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

  • @dilrukshansugumar2067
    @dilrukshansugumar2067 Před 4 lety +20

    இராஜ ராஜர் என்றுமே இராஜ ராஜர் தான்

  • @aravindmncaravindkumarmnc3179

    அழிக்க முடியாத அதிசயத்தை அளித்த ராஜ ராஜ சோழனின் புகழ் போற்றக்கூடியது

  • @user-md1xg5tk7x
    @user-md1xg5tk7x Před 4 lety +24

    தமிழன்டா💪

  • @manjukanna1627
    @manjukanna1627 Před 4 lety +80

    *எம் தமிழர் பெருமைக்கு அளவுண்டோ......💢*

  • @lovemyself27
    @lovemyself27 Před 4 lety +21

    Ungal speak ketkum pothu inum neraiya old history therinthukolla aarvam pirakkirathu anna

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 Před 4 lety +22

    தமிழ் இன பேரரசன்...

  • @sivasundaram6615
    @sivasundaram6615 Před 4 lety +12

    அருமையான பதிவு . உலகின் மூத்த நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்று நினைக்கும்போது நெஞ்சு பெருமைகொள்கிறது.

  • @TamilDravidan
    @TamilDravidan Před 4 lety +28

    சோழன், பாண்டியன், சேரர்கள் மட்டும் பேசும் காணொளிகள் உண்டு. ஆனால் பல்லவர்கள் பற்றி கூறவும் தோழரே👍👍👍

  • @veenavarun8479
    @veenavarun8479 Před 3 lety +2

    Proud to be an thanjayan .💥....ennoda v2 ..Kovil pakathula than bro eruku..this video make me goosebumps ..keep doing bro..lovely voice.and antha voice modulation .. attitude...Vera level..sprb bro

  • @prathapkarthik2106
    @prathapkarthik2106 Před 4 lety +11

    அற்புதமான பேச்சு. கண்னை கவரும் காணொளி.

  • @vijayananthan2443
    @vijayananthan2443 Před 4 lety +1

    உங்க உச்சரிப்பு அருமையா தெளிவா இருக்கு

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 Před 4 lety +11

    The great king Raja Raja Cholan💪😍🥰pride of Tamils😊

  • @churchillrayan7733
    @churchillrayan7733 Před 4 lety +41

    Keep rocking nanba.... Innum neraiya videos podunga. We'll support u..

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  Před 4 lety +1

      மிக்க நன்றி நண்பா...

    • @donglarydonglary6840
      @donglarydonglary6840 Před 4 lety +1

      இதை தமிழில் எழுதி இருக்கலாம்.

  • @SANDYRAANA
    @SANDYRAANA Před 4 lety +11

    தமிழன் என்ற கர்வம் வரணும்😎😎😎கம்பீரமான குரல் 😎😎😎😎 இந்த குரல் எங்கையோ அடிக்கடி கேட்ட குரல் 🧐🧐🧐

  • @kalapanner7595
    @kalapanner7595 Před 3 lety +2

    இந்த பதிவை எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பதில்லை மாறாக ஒவ்வொரு தடவையும் மெய் சிலிற்கிறது.👍👍👍👍👍👍🐆🐆🐆🐆🐆🐆🌹🌹🌹🌹🌹🌹

  • @ammuv
    @ammuv Před 4 lety +4

    Goosebumps on hearing...so proud to be in thanjavur

  • @paragadeshmilky5102
    @paragadeshmilky5102 Před 3 lety +6

    உலக அதிசயத்தில் இது ஒன்றாக இல்லை என்றுதான் தமிழர்களின் மிகப்பெரிய வருத்தம்

  • @idhaya2057
    @idhaya2057 Před 4 lety +14

    ஆழ்ந்து பேசுவோம்
    ஆனவமாய் ஆர்வமாய் ஆரவாரமாக தமிழை பேசுவோம்.

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 Před 4 lety +18

    ராஜ ராஜ சோழன் 🔥🔥

  • @g.tamilarasan3874
    @g.tamilarasan3874 Před 3 lety +3

    சோழனின் சொர்க்க பூமி எங்க ஊர் தஞ்சாவூர் 🔰🔰❤️ கள்ளர் குலம்

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 Před 3 lety +2

    சிவபெருமான் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் ஓம் நமசிவாய 🙏

  • @hariharansantharam2639
    @hariharansantharam2639 Před 4 lety +2

    மெய்சிலிர்க்கின்றது...

  • @nivetham5429
    @nivetham5429 Před 3 lety

    ஓம் நமச்சிவாய போற்றி🙏🙏🙏ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி♥️🙏🙏🙏

  • @rajadance6789
    @rajadance6789 Před 4 lety +16

    I'm impressed on this video editing . music and your voice brother looking forward more videos

  • @harshapriyasooran
    @harshapriyasooran Před 4 lety +5

    Voice samma super enna oru kambiram kural👌👏👏👏👍

  • @anbu9923
    @anbu9923 Před 3 lety +4

    I'm getting Goosebumps !
    Those bgm and your voice is freaking awesome.
    It's really vera level .
    Just swipe pannumpodhu I did noticed and started watching it .
    But it's worth watching !!
    Keep going 💯😎

  • @sumithalukky4572
    @sumithalukky4572 Před 4 lety +5

    அருமை நண்பா.... நானும் சோழன் வம்சத்தை சேர்தவள்.

    • @gokuls3000
      @gokuls3000 Před 4 lety +1

      வேண்டாம் இந்த பிரிவினை, இதனால் தான் நாம் நாய்களிடம் அடிமை பட்டோம்.. இனி என்றும் எக்காரணம் கொண்டும் பிரிவினை தமிழனுக்குள் வேண்டாம்...

  • @user-vx2pt6ox7v
    @user-vx2pt6ox7v Před 4 lety +28

    Voice Semma Sago..

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  Před 4 lety +2

      நன்றி நண்பா...
      Subscribe our channel for more interesting videos... :)

    • @user-vx2pt6ox7v
      @user-vx2pt6ox7v Před 4 lety +2

      @@DeepTalksTamil Already Subscribe Panitta Sago

    • @hartbeats3961
      @hartbeats3961 Před 3 lety

      @@DeepTalksTamil bgm name please bro.

  • @AgniAadhavan
    @AgniAadhavan Před 4 lety +6

    ஆஹா அருமை பெருமை

  • @anupamaqueen...1035
    @anupamaqueen...1035 Před 4 lety +8

    Vera Laval தமிழ்

  • @santhisomu5681
    @santhisomu5681 Před 3 lety +2

    அருமையான பதிவு, நல்ல தமிழ் உச்சரிப்பு, வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!

  • @GopalGopal-xx6ii
    @GopalGopal-xx6ii Před 4 lety +5

    Goosebumps 💥💥💥 voice congratulations bro🙏

  • @deepikashasthu9774
    @deepikashasthu9774 Před 4 lety +33

    Bro..its really stirring all my emotions for my language....
    Surely one day ur channel gonna reach the top and the reason will b our evergreen தமிழ்

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  Před 4 lety +2

      உங்களுடைய இந்த கருத்து எனக்கு ஊக்கமளிக்கிறது.. நன்றி நண்பா..

    • @grangergranger9929
      @grangergranger9929 Před 4 lety

      @@DeepTalksTamil you deserve this

  • @sandhiyas6809
    @sandhiyas6809 Před 4 lety +12

    நீங்கள் தமிழின் பெ௫மையையும் தமிழர்களின் வரலாற்று சிறப்பம்சங்களையும் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். இது எனது வேண்டுகோள்🙏

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 Před 2 lety

    உமது உச்சரிப்பை பார்க்கும்போதே எமது உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது தோழரே

  • @janasanjays
    @janasanjays Před 4 lety +1

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது.......

  • @pundalikyalur4705
    @pundalikyalur4705 Před 3 lety +2

    I'm happy & proud say I'm a tamilan rather than indian because our central government always gives big hype to North Indians culture & there history they are least bothered to recognise us same with our national media also

  • @sethumdhvan_m3169
    @sethumdhvan_m3169 Před 4 lety +1

    unga voice goosebumps undakudhu...🔥🔥

  • @SK._akashi
    @SK._akashi Před 3 lety +2

    THANJAVUR KARAN DA ❤

  • @instashorts8211
    @instashorts8211 Před 4 lety +2

    அண்ணா உங்க வீடியோ பார்பதற்கு முன்பே நான் like போட்டு விடுவேன்👍 உங்க வீடியோ நான் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் 😊எல்லா பதிவுகளும் அருமையாக உள்ளது 👌🏻 உங்கள் குரல் வளம் சிறப்பு 👍 உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் 🤝🙏💐

  • @nangaorunarikootamthanusha9103

    ராஜா ராஜா சோழன் ❤️🖤

  • @sowndharyams2904
    @sowndharyams2904 Před 4 lety +3

    Voice super anna most one the my favorite place anna

  • @ashley_7982
    @ashley_7982 Před 4 lety +4

    Your Tamil pronunciation adds to the greatness of the history Tamil Nadu and it's rich culture. Keep up the good work

  • @letsoniyaletsoniya139
    @letsoniyaletsoniya139 Před 4 lety

    Kampeeramana voice... Super..

  • @_syedKaifAhamedR
    @_syedKaifAhamedR Před 3 lety +1

    Thumbnail vera level anna🖤

  • @sangeethak793
    @sangeethak793 Před 4 lety +1

    கேட்கும்போது மெய் சிலிர்த்தது

  • @luxdev8600
    @luxdev8600 Před 4 lety +6

    Voice ultimate 😍eager to hear💕

  • @bulletkar
    @bulletkar Před 4 lety +6

    அருமை வாழ்த்துக்கள்

  • @satifactionfactory1572
    @satifactionfactory1572 Před 4 lety +4

    தஞ்சாவூர் மக்கள் லைக் போடுங்க 😍

  • @vivekchandran9192
    @vivekchandran9192 Před 4 lety +2

    Unga voice 🔥 goosebumps bro😇

  • @RVthoottam
    @RVthoottam Před 4 lety +1

    ⚔️ஓம் நமசிவாய வாழ்க ⚔️

  • @pattabisaranya1103
    @pattabisaranya1103 Před 3 lety

    Back ground music and ur voice make thrilling, awesome bro

  • @mrragul1999
    @mrragul1999 Před 2 lety

    உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழனின் புகழ் வாழ்க உங்களுடைய குரல் பதிவு மிக அருமையாக உள்ளது அன்பு நண்பரே 💞

  • @vinothvino4454
    @vinothvino4454 Před 4 lety +2

    Semma voice bro

  • @tamilmovieworld3916
    @tamilmovieworld3916 Před 4 lety +2

    Super Anna iam your big fan iam Sri Lanka super India oru nal India varonum Anna.

  • @rishikamary4323
    @rishikamary4323 Před 4 lety +8

    I'm from tanjai, I'm walking with pride

  • @murugavelarumugam798
    @murugavelarumugam798 Před 3 lety +1

    supper tamilanda

  • @amarazhagar4837
    @amarazhagar4837 Před 4 lety

    Verithanam bro

  • @ajaykuvendran1486
    @ajaykuvendran1486 Před 4 lety +4

    You explain very well🔥, thank you👌🏼 tamilan daaa💪🏾

  • @PraveenKumar-lw5fb
    @PraveenKumar-lw5fb Před 4 lety +13

    தஞ்சை கோவில் பற்றி நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் ராஜராஜன் சோழன் கல்லறை பற்றி தெரியுமா

    • @e.roshan9802
      @e.roshan9802 Před 4 lety +2

      கும்பகோணம் அருகே உள்ள உடையாலூர் ரில் ராஜ ராஜ சோழன் கல்லரை உள்ளது 🙏🙏🙏

    • @karthicks859
      @karthicks859 Před 3 lety +2

      மதமாற்றும் பிரிவினைவாத பாவாடை கும்பல் முருகன் ராவணன் தமிழ் சொல்லி குழப்பி இளைஞர்கள மதமாற்ற பிளான் பண்ணிருக்கா..ஆமை சைமன் சேட்டன் 🐢/குருமவளவன்/டேனியல் பெரிய லிஸ்ட

  • @tamilkaalai-8346
    @tamilkaalai-8346 Před 4 lety +1

    மிக அருமை மெய் சிலிர்க்கிறது

  • @Preethaganesh16
    @Preethaganesh16 Před 3 lety +1

    Nice explanation bro,osm voice👌......

  • @Ak-kn9xj
    @Ak-kn9xj Před 4 lety +3

    Wonderful voice bro goosebumps

  • @pravinaselva4917
    @pravinaselva4917 Před 3 lety

    நீங்கள் சொல்வதை நினைத்து பார்த்தால் உடல் மெய் சிலிர்க்கிறது

  • @Nithish510
    @Nithish510 Před 2 lety +2

    வேலூர் கோட்டை பற்றி பதிவிடுங்கள் நண்பா...!!!

  • @j.k.jegathishjegathish5982

    Enna Voice...Paa
    Therichuren...🤟⚔️⚔️💜

  • @mathanmathan6049
    @mathanmathan6049 Před 4 lety +1

    எங்க ஊர் பெருமை 💪💪💪💪

  • @saravananraman4093
    @saravananraman4093 Před 4 lety +1

    Thamizanda💪💪💪💪💪💪

  • @kirubavs2543
    @kirubavs2543 Před 3 lety

    தமிழனின் சிறப்பை எடுத்து கூறியாதற்கு நன்றி🙏🙏

  • @oo-mc3bn
    @oo-mc3bn Před 3 lety +1

    உண்மையில் ஒரு பெருமை......

  • @viji2252
    @viji2252 Před 3 lety +2

    தஞ்சையில் பிறந்ததே வரம்🙏🙏🙏சோழ நாடு சோறு உடைத்து

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. Před 3 lety +1

    நான் ஒரு முறை தான் சென்று வந்து உள்ளேன். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @djdhfjfifksj
    @djdhfjfifksj Před 4 lety +3

    Ungal voice super anna

  • @thayalan9750
    @thayalan9750 Před 4 lety +19

    Bro TN government seriya irutha central government seriya irukkum !!!!

    • @tamizh14mass36
      @tamizh14mass36 Před 4 lety +3

      TN government seriya irukanumna ,adhuku modhala TN governmenta oru tamizhan aalanum,dravidargal kudadhu

    • @Ajayraj-vi1qz
      @Ajayraj-vi1qz Před 4 lety

      @@tamizh14mass36 apo EPS enna telungana ?

    • @tamizh14mass36
      @tamizh14mass36 Před 4 lety

      @@Ajayraj-vi1qz EPS CM agura munadi varikum endha tamizhan aaandaan ? Ivlo varshathula ipodhana vaipae kedachiriku

  • @VijayaLakshmi-wk7sh
    @VijayaLakshmi-wk7sh Před 4 lety +1

    Vera level neenga

  • @dipposgamer6653
    @dipposgamer6653 Před 4 lety +3

    Bro unga voice mass 👌👌💪💪Innyum Cholar arasarkalai pathi sollunga.....🔥🔥🔥 I'm addicted to cholas

  • @cholapandiyanchandrasekar2664

    சோழ ராஜ்ஜியத்தின் அன்றும் இன்றும் என்றும் அழியாத ஒரு சகாப்தம்...
    ஒவ்வொரு தமிழனின் பெருமை