கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பரபரப்பு: நடந்தது என்ன kallakurichi karunapuram hooch tragedy illicit

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • திருமாவளவனிடம் கேள்வி கேட்ட
    பெண்ணை மிரட்டி விரட்டிய விசிக
    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில்
    பரபரப்பு: நடந்தது என்ன
    kallakurichi karunapuram hooch tragedy illicit liquor
    .........#kallakurichi #karunapuram #hoochtragedy #Thirumavalavan #Dinamalar

Komentáře • 2,5K

  • @RajKumar-yk5tn
    @RajKumar-yk5tn Před 8 dny +193

    அக்கா உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒருவனுக்கும் துப்புள்ள அக்கா உங்கள் துணிச்சலையும், நேர்மையும், பாராட்டுகிறோம்,

  • @susairajraj4532
    @susairajraj4532 Před 8 dny +184

    மீடியாவை இன்று எடிட்டிங் இல்லாமல் நேரடியாக பார்க்க மூடிகிறது🎉 வாழ்த்துக்கள்

  • @krishnakumarnithiyanandamv3468

    சரியான கேள்வி 👏 சட்டமன்றத்தில் என்ன செய்கின்றனர் விசிக கட்சி உறுப்பினர்கள் ?

  • @Therock-in9tc
    @Therock-in9tc Před 6 dny +31

    இவனுங்களை எல்லாம் இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும் சுகந்தி நாச்சியார் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Před 3 dny

      சங்கிநாச்சியார்தூண்டுதல்இது.20வருடம்இவள்வாயில்என்னவைத்துஇருந்தாள்சங்கி

  • @Franciscyril-rp1vo
    @Franciscyril-rp1vo Před 9 dny +607

    கேள்வி கேட்டால் பதில் தாருங்கள் பயந்து புறமுதுகிட்டு ஓட வேண்டாம் 😂😂😂😂

    • @K.sethuramanSethuraman-pe4cd
      @K.sethuramanSethuraman-pe4cd Před 6 dny +6

      கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியல

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 5 dny

      ஐயா ஆண்ட பரம்பரையோ​@@K.sethuramanSethuraman-pe4cd

    • @sargurum9709
      @sargurum9709 Před 4 dny +1

      Kuruma.lusupaya

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 4 dny

      @@sargurum9709 ஐயா ஆண்ட பரம்பரையோ

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Před 9 dny +759

    அந்த அம்மா கேள்வி சரி தான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் 😂😂😂😂😂

    • @krishkrish3652
      @krishkrish3652 Před 8 dny +25

      Sattamaranthil ketta 2 seat ku enga pooi pichai edukurathu

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 8 dny +1

      "nyaath tha paththi pesu reengale.
      Neenga yenna sangi ya" nu kelvi kettu andha Amma vaaya adakki irukkanum....

    • @chinnasamyc3777
      @chinnasamyc3777 Před 6 dny +2

      paanigal paanigal malam malam

    • @user-lt9hg7xb1b
      @user-lt9hg7xb1b Před 4 dny

      Vote podrapa yengada poniga

    • @user-bm9gp8gb4y
      @user-bm9gp8gb4y Před 4 dny +1

      Super da neenkale kellvi neengale pathil Yenna polapuda

  • @manikarnika2364
    @manikarnika2364 Před 4 dny +6

    புதுமை பெண்.......
    மனமார்ந்த பாராட்டுக்கள்......

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 7 dny +17

    உண்மையான சிங்கபெண் தைரியலட்சுமி🙏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 9 dny +680

    சாராயம் அனுமதித்தது தி மு க!
    சாராயம் காய்ச்சியது தி மு க!
    சாராயம் விற்றது தி மு க!
    சாராயம் குடித்தது தி மு க!
    10லட்சம் கொடுத்தது தி மு க!
    அதற்கான வரிமட்டும் நமக்கா?

    • @Madhavan-ex7bj
      @Madhavan-ex7bj Před 9 dny +17

      சாராயம் காய்ச்சியது pmk

    • @sadheesj3488
      @sadheesj3488 Před 8 dny

      சாராயம் காய்ச்சியது இந்து
      அதை விற்றது இந்து
      வாங்கி குடித்தது இந்து
      செத்து மடிந்தது இந்து
      பட்டசாரயம் கள்ளு பிராந்தி சுருட்டு பீடி குடிக்கும் கடவுள்களை வழிபடும் மக்கள் குடிக்காமலா இருப்பார்கள்.

    • @svrubberstamps
      @svrubberstamps Před 8 dny +21

      ​@@Madhavan-ex7bjdei neenga ellam seruppa vida kevalam daa thuu

    • @amanullah4419
      @amanullah4419 Před 8 dny +1

      Aama da nei Yana harichandra wa nei yanda kudikre

    • @svrubberstamps
      @svrubberstamps Před 8 dny +1

      @@amanullah4419 dei moodevi nee poi kundu vaidaa naaya thuu

  • @gopinaths8473
    @gopinaths8473 Před 8 dny +418

    தலைவர் இருந்தா கேள்வி கேட்க கூடாதா நீ எல்லாம் ஒரு தொண்டனா அந்தப் பொண்ணு கேட்ட கேள்வி சரியான கேள்வி தானே

  • @user-do7dt6yg5w
    @user-do7dt6yg5w Před 4 dny +10

    இந்த பெண்மணி மிக தைரியமாக வேகமாக பேசியது வரவேற்கக் கூடியது ஆக இது போன்று முதலமைச்சரை எதிர்க்க வேண்டும் மு க ஸ்டாலினை எதிர்த்து தமிழக மக்கள் கொந்தளிக்க வேண்டும் கள்ளச்சாராயத்தை எதிர்க்க எதிர்க்க கள்ளக்குறிச்சியில் நடந்தது போல மீண்டும் எந்தவித சம்பவம் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 7 dny +57

    ஆளுங்கட்சி
    எதிர்கட்சி. இரண்டயும்
    மக்கள் ஒன்றுகூடிகேள்வி கேட்கவேண்டும்
    மக்கள் உயிர் எப்போதும்
    இவர்களுக்கும் மலிவுதான்

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 Před 3 dny

      Yes modi and rahul both are waste😂😂😂

    • @user-uo7kd6js8l
      @user-uo7kd6js8l Před 2 dny

      எதிர் கட்சி அல்ல, ஆளுங்கட்சி தான் பிரச்சனை

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 8 dny +193

    சுகந்தி அவர்கள் கேட்டது தவறு இல்லை. .அவரை அனைவருக்கும் தெரியும் சமூக பொறுப்புடன் செயல் படுபவர்

  • @funnybroke9641
    @funnybroke9641 Před 9 dny +1056

    தைரியமான பெண்.

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Před 9 dny +35

      Singappenne Nee Vazlgha

    • @sankard9186
      @sankard9186 Před 9 dny +15

      அதிமுக காரின்னு சொல்ல துப்பில்ல பத்திரிக்கையாளர் ஆம்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Před 8 dny

      Sudaliyen 200rs sompu ​@@sankard9186

    • @rajansubrayan1606
      @rajansubrayan1606 Před 8 dny +12

      Yaaraga irukkattum , kelvi niyayamanathe , dare lady , unggala mathiri illiye , respect her

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Před 8 dny +28

      விடியல் கொத்தடிமைகளின் அட்டகாசங்கள்......

  • @moneypechugal1657
    @moneypechugal1657 Před 7 dny +41

    திருமா அண்ணன் அவர்கள் டாஸ்மாக் கடைகளையும் கள்ளச் சாராயத்தையும் ஒழித்தால் தான் திமுகவுடன் கூட்டணி என்ற ஸ்டாலினிடம் சொல்ல வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூடா விட்டாலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க விட்டாலும் திமுகவுடன் இனி நான் கூட்டணி சேர மாட்டேன் என்று திருமா அவர்கள் சொல்ல வேண்டும் அப்படி சொன்னால் தான் இவர் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளார்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 6 dny +6

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது . இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před 5 dny

      கூட்டனி சேர்ந்தால் தான் கோடிகள் கிடைக்கும் எதிர்த்தாக்குதல் தெரு கோடியில் தான் நிற்க வேண்டும் புரியுதா

    • @saiyan1691
      @saiyan1691 Před 5 dny +2

      he is a lap dog of dmk nothing else

    • @elangokrishnaswamy3942
      @elangokrishnaswamy3942 Před 4 dny

      Sari yana our questions?. Answer:- ................... Athai seya Mudiuma.

  • @jsi2525
    @jsi2525 Před 6 dny +13

    திருமாவளவன் அந்த பொண்ணு கேட்ட கேள்விக்கு பதில் சொல் இல்ல உன் பதவி ராஜினாமா சார்

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix Před 3 dny

      இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

  • @pulikutti5966
    @pulikutti5966 Před 9 dny +695

    திராவிட மாடலை கேட்க துப்பு இல்ல,2சீட்டுக்கு மண்டி இடும் இவர்கள் ஆறுதல் சொல்ல வந்துட்டாங்க

    • @muralitinku8692
      @muralitinku8692 Před 8 dny

      ரேஷன் லா 1000 ரூபா தரங்களாம் போய் கியூ லா நில்லடா பொறோம்போக்கு

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 8 dny +13

      அங்கேயும் பணம் கேட்டு விடுவார்கள்

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 Před 8 dny +4

      புன் மவனை

    • @pulikutti5966
      @pulikutti5966 Před 7 dny +5

      @@nkaliyaperumal431 உன் அம்மாகிட்ட சொல்லுங்க😁😁😁😁😆

    • @user-ro6oy9pp4g
      @user-ro6oy9pp4g Před 7 dny +11

      Kuruma ellam ouru allu anda dai

  • @chandru3297
    @chandru3297 Před 6 dny +23

    அம்மா கேட்ட கேள்வியை 25 ஆண்டு
    களாக அரசிடம் கேட்டு போராட்டம் நடத்தி இருக்கலாமே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 dny

      Jayalalitha viru doctoraiye adithu thongavittaval
      Ivalaiyum appadiye seival thalaikeezhai!

  • @raghuramanranganathan8469

    Everyone should ask boldly like this Madam

  • @logeshbaskaran2640
    @logeshbaskaran2640 Před 9 dny +140

    சகோதரி உங்க அணுகுமுறை சரி சரி வாழ்த்துக்கள்

  • @ssivakumar227
    @ssivakumar227 Před 8 dny +420

    அந்த தொகுதி MLA MP ஐ கைது செய்யுங்க.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Před 8 dny +6

      m l a பாவம் அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்தவர்.

    • @thirumalainandhagopal8291
      @thirumalainandhagopal8291 Před 8 dny +1

      கடந்த 2023மார்ச் 29ந்தேதி அன்று கள்ளக்குறிச்சி எம் எல் ஏ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டு சபாநாயகரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தார் ஆனால் சபாநாயகர் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க விவாதிக்க அனுமதி மறுத்து விட்டார்.அதனால் மனிதநேயமற்ற சபாநாயகரை பதவி விலகச்சொல்லவேண்டும்.அதைவிடுத்து விண்ணப்பித்த எம் எல் ஏ வை கைது செய்யச் சொல்வது என்ன நியாயம்? விபரம் முழுமையாக அறிந்து பதிவு செய்யுங்கள்.

    • @essanessan4211
      @essanessan4211 Před 8 dny

      அந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் 29.03 2024 சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தால் அதை நிராகரிக்கப்பட்டது

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny

      @@velusamysivan-dt2ul பங்காளிகள்தானே!

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x Před 8 dny

      அந்த பெண் எந்த ஊரா இருந்தா என்னட உங்களுக்கு அறிவாலய ஜிம்மிகளா சட்டமன்றத்தில் பேசதா இங்கு வந்து பேசினா கேள்வி தான் கேட்பார் நாச்சியாள் சுகந்தி உங்களை மாதிரி கொத்தடிமை இல்லையாட உங்கள் ஆண்டையை திருப்தி படுத்த நீங்கள் அங்கு சென்றீர்களா

  • @jaibhim7947
    @jaibhim7947 Před 3 dny +6

    நல்ல கேள்வி.பயப்படாதே சகோதரி.

  • @vengatesan143
    @vengatesan143 Před 7 dny +2

    Super arumai

  • @AdhiAstrology
    @AdhiAstrology Před 8 dny +417

    அடங்கி போனேன்......
    அத்து மீறமுடியவில்லை......
    அடி வாங்கிக்கொண்டேன்.....
    DMK விடம் இருந்து

    • @funnybroke9641
      @funnybroke9641 Před 8 dny +11

      அண்ணா உங்க ஜாதிக்காக போராடனும் உங்க ஜாதிக்காக போராடும் சொல்லி நம்ம எல்லாம் ஏமாத்துறாங்கன்னா இது தெரிஞ்சுக்கோங்க முதல்ல

  • @krishnamoorthy6636
    @krishnamoorthy6636 Před 8 dny +115

    ஆளுகின்ற அரசை கண்டித்து ஒரு வெளிநடப்பு செய்ய துப்பு இல்ல இந்த கொத்தடிமை திருமாக்கு

  • @brainseller1425
    @brainseller1425 Před 6 dny +4

    இதே தலைவர் ஓட்டு கேட்கும்போது கிட்ட வந்துதான கேக்குறாரு?
    அவர கேள்வி கேக்க கூடாதா?
    இதுதான் ஜனநாயகமா?

  • @kanthan3691
    @kanthan3691 Před 6 dny +5

    ஆனந்தி நாயுடு எங்கப்பா வீரலட்சுமி பேரவை வச்சிக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆளையே காணோம் 🤔

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Před 9 dny +1043

    விசிக அல்லக்கை, உன் தலைவன் 2 சீட்டுக்காக அலைபவன்

    • @sadham8804
      @sadham8804 Před 9 dny +24

      ரெண்டு சீட்டுக்காக ஒம்மாவை ஓப்பன் திருமா

    • @Samaniyan143
      @Samaniyan143 Před 8 dny

      ​​@@sadham8804அப்ப நீ அப்படி தான் பிறந்தியாடா கொத்தடிமை தேவ்டியா பயலே

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Před 8 dny

      ​​@@sadham8804
      உங்களுக்கு அம்மா அக்கா தங்கை மனைவி மகள் இருக்கிறார்கள் மறக்க வேண்டாம்.....
      சரி....
      சதாம் பாய் கோப படுவது எதற்கு......

    • @svrubberstamps
      @svrubberstamps Před 8 dny +1

      ​@@sadham8804thirumaa illai kurumaa naai avan

    • @viswaviswa4003
      @viswaviswa4003 Před 8 dny

      ​@@sadham8804அடேய் உங்க குருமா வளவனும் நீங்களும் ப. ரஞ்சித் பரம்பரைக்கு பிறந்தவனுங்க என்பதை நிரூபித்து விட்டாய்டா.

  • @Nagarajan.kKamarajNagarajan

    தைரியமான பெண்... ஆனாலும்...திருமா ஒரு..மழடு

  • @balavillageallrounder3011

    பல்லு படாம வீரியமாக வன்மையாக கண்டித்தார் கூட்டணி சுட்டுதல் அருமை திருமா திராவிடசிறுத்தை

  • @Balakrishnan-nr6ji
    @Balakrishnan-nr6ji Před 6 dny +2

    அதர்மவாதிகளுக்கு இயற்கை நிச்சயமாக கடுமையான தண்டனை விரைவில் வழங்க வேண்டும்*!

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x Před 8 dny +171

    ஓர்..பெண்ணின்..கேள்விக்கு..பதில்.சொல்ல.துப்பில்லை..இவர்..கட்சி..தலைவராம்

    • @aarthikrishna9770
      @aarthikrishna9770 Před 8 dny +3

      Yes

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y Před 8 dny

      Theru theviyalukkuporanthanaaygalukku avanthanya thalaivan

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 dny

      Avalukku bathil sonnal ASINGAMAIVIDUM.
      AVA vambu izhukkiral.
      Pudukkottai yil vengaivayal patri abandam pesiyathal PDK COLLECTORAL
      thorathappattaval Nachiyal suganthi.
      Voru thalaivaridam kelkura murai kooda theriyathaval.
      Thiruma CM idam kettathum anumathi kidaikkum.
      Dr.Ramadossai
      CM Jayalalitha 2 mani neram kaakkavaitha madhiri kedaiyathu.
      Ival vanmam kattugiral.

    • @elangokrishnaswamy3942
      @elangokrishnaswamy3942 Před 4 dny

      Varu thalaivaru illa 😅

    • @Unmai12
      @Unmai12 Před 4 dny

      டேய்...போங்கடா போக்கத்த நாய்களா....திருமாவை கேள்வி கேட்க நீ யாருடி நாயே

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Před 9 dny +485

    ஏண்டா இரண்டு சீட்டுக்காக அலைபவன்.

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Před 9 dny +9

      Superb

    • @muralitinku8692
      @muralitinku8692 Před 8 dny

      ரேஷன் லா 1000ஓ வா தரங்களாம் போய் கியூ லா நின்னு வாங்குற பொறம்போக்கு கு பேச்சை பாரு

  • @Annamalaiyarads
    @Annamalaiyarads Před 3 dny +1

    திருடனுக்கு ஆதரவு தரும் மா திருடர்

  • @KarthiKeyan-jh4nh
    @KarthiKeyan-jh4nh Před 6 dny +1

    தைரியமான சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 Před 9 dny +729

    அத விக்குறதே இந்த திருமா கோஷ்டி தான்!

    • @pulikutti5966
      @pulikutti5966 Před 9 dny +34

      100%

    • @ganeshthirunavukkarasu7215
      @ganeshthirunavukkarasu7215 Před 8 dny +17

      ​@@pulikutti5966
      Thalaivare correct but profit ellam DMK ku pogum, aana prachanai vantha adi uthai VCK kaaranuku. Kadaisiya elumbu thundu mattum intha echa naiku thooki pottutu , DMK kaaran enjoy pannuvan 😂😂😂😂😂😂

    • @svrubberstamps
      @svrubberstamps Před 8 dny +11

      Aamen

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 Před 8 dny

      ​@@ganeshthirunavukkarasu7215 super

    • @anandchemistry3310
      @anandchemistry3310 Před 8 dny

      கல்வராயன் மலையில் எந்த ஜாதிகாரர்கள் சாராயம் விற்கிரார்கள், அந்த சாராயத்தை எந்த ஜாதிகாரர்கள் வாங்கி குடிக்கிறார்கள் என்றும் எல்லா மீடியாக்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

  • @vinothv257
    @vinothv257 Před 8 dny +89

    சரியான வீடியோ காட்சிகள் தந்தர்க்கு congratulations

    • @TrueWinss
      @TrueWinss Před 3 dny

      கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும்
      - இந்து மக்கள் கட்சி உடையார்

  • @PalaniPalani-cf6zr
    @PalaniPalani-cf6zr Před 8 dny +194

    இந்தப் பெண் வீர லட்சுமிக்கு என் வாழ்த்துக்கள்

  • @p.krisnapandian5844
    @p.krisnapandian5844 Před 2 dny +1

    இந்த அக்காவுக்கு நன்றி🎉நன்றி🙏💕 நன்றி

  • @ravichandrannarayanasamy6701

    உங்களுக்கு ஓட்டு போடும் மக்களுக்கு அறிவு இல்லை
    ஆனால் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @arulprakasam9075
    @arulprakasam9075 Před 8 dny +148

    சுகந்தி நாச்சியார் சிறந்த ஊடகவியாளர். குருமா பெண்களால் திட்டு வாங்கும் காலம் வந்து விட்டது

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny +15

      மகளிர் ஒன்று திரண்டு அவனை ஓடவிட்டுருக்கனும். தவறவிட்டுவிட்டனர்.

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 5 dny

      💯💯💯💯💯

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 dny

      Aval media illai
      AIADMK KARI.
      MUNBU KETTA VARTHAIKKATCHI!

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 Před 8 dny +59

    இதைப்பற்றி சட்டசபையில் கேள்வி கேட்க துப்பில்லை. அந்த பெண் கேட்டதில் தப்பே இல்லை.

  • @ps.udaiyanaraj3323
    @ps.udaiyanaraj3323 Před 6 dny +1

    நல்லா கேட்டிங்கம்மா
    சூப்பர்.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 Před 7 dny +2

    சரியாகதான்.கூறினார்அந்த.பெண்மணி.

  • @masterdon1586
    @masterdon1586 Před 8 dny +96

    அட பாவி கள்ள சாராயத்தை விதத்ததே திருமா ஆளுங்கதயா 😂

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y Před 8 dny

      Athai maraIkka than anthathayolikuruma angel vanthurukkaan

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y Před 8 dny

      Athai maraIkka than anthathayolikuruma angel vanthurukkaan

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny

      அதான் பம்மிகிட்டு பேசறானா?

  • @svksimhan7187
    @svksimhan7187 Před 9 dny +114

    நியாயத்தை வினவினால் போதை வளர்ப்பு கட்சிகளுக்கு பேதி போகும் 😂😂😂😂😂😂😂😂

  • @kesavank61
    @kesavank61 Před 4 dny

    மிகவும் பொருப்புள்ள பதவில் உள்ள திருமா அவர்கள் பெண் கேள்வி கேட்டததை கடந்து சென்று இருக்கலாம் தொண்பர்களிடம் அழுத்தம் கொடுக்க கூடாது

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 4 dny +1

    வீரபெண்மனிக்கு பாராட்டுக்கள்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Před 8 dny +56

    நாச்சியால் பேசியது சரிதான். தோழர் திருமா அவர்கள் தமிழக அரசின் செயலை கண்டித்து சட்டமன்றத்தில் பேச வைக்க வேண்டும்.

    • @user-ve2ze3ff9q
      @user-ve2ze3ff9q Před 4 dny

      என்ன தோழர்?; எதுக்கும் உபயோகபடாத வெட்டி தலைவன்

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi Před 4 dny

      பேசினால் சோத்துக்கு சுண்ணியை ஊம்பனும்

  • @mathi2467
    @mathi2467 Před 8 dny +163

    அருமை.வீரப்பெண்மணி.சரியான கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு சரியான பதிலை தருவதுதான் நல்ல தலைவருக்கு அழகு.ஆனால் அல்லக்கைகள் துள்ளுகிறார்கள்.இந்த வீரத்தை இவர்கள் சட்டசபையில்தான் காட்டவேண்டும்.அந்தப்பெண்ணிடம் அல்ல.

    • @manivannanmc3648
      @manivannanmc3648 Před 6 dny +5

      கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத - _____

    • @sargurum9709
      @sargurum9709 Před 4 dny

      KRUMA.TALAIVERE.ELLAI

    • @TrueWinss
      @TrueWinss Před 3 dny +1

      கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும்
      - இந்து மக்கள் கட்சி உடையார்

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 Před 3 dny +1

    சகோதரி உங்க அணுகுமுறை தப்பு 👌👌👌👌👌👌👌👌

  • @sudhakarbalan1990
    @sudhakarbalan1990 Před 2 dny +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @karunanithimoorthy7844
    @karunanithimoorthy7844 Před 9 dny +195

    இந்த நாயகி குடிக்கிற தண்ணில பேண்ட் கொடுத்தாலே கண்டுக்க மாட்டான் இதுல சாராயம் குடிச்சா என்ன செத்தா என்ன

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 Před 8 dny +52

    ஒற்றைப்பெண்ணாக தைரியமாக நியாயத்தைக்கேட்டால் தலைவரின் அடிப்பொடிகள், அடிமைகள் இப்படித்தான் அப்பெண்ணை மிரட்டுவீர்களா.? மக்களின் பிரதிநிதியாக இருப்பவரிடம் நியாயத்திற்காக கேள்வி கேட்டால் தவறா.?

  • @muruganuti1522
    @muruganuti1522 Před 6 dny +1

    சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் என் மதிப்புக்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்கள்
    கட்சி கூட்டணியை பார்க்காமல்
    துணிச்சலோடு பேசியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்
    யுடி ஐ முருகன்❤❤❤❤❤

  • @paramiskitchen
    @paramiskitchen Před 7 dny +1

    சரியான. பதில்

  • @narayananraja8274
    @narayananraja8274 Před 8 dny +116

    திமுக அல்லக்கை கும்பல் திருமா கூட்டணிக் கட்சியை கேட்க துப்பில்ல எல்லாம் பேச வந்துட்டேன் 😊😅

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny

      கூட்டணியே அல்லகை வேலை செய்யத்தானே என்று நிரூபித்துவிட்டார்.

    • @sargurum9709
      @sargurum9709 Před 4 dny

      UNMAI

    • @TrueWinss
      @TrueWinss Před 3 dny

      கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும்
      - இந்து மக்கள் கட்சி உடையார்

  • @GuruGuru-jn5ue
    @GuruGuru-jn5ue Před 8 dny +199

    அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் சட்டசபையில் பேசாமல் ரெண்டு சீட்டுக்கு அடகு வைத்த என் என் மக்களை திருப்பி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்ட அந்தப் பெண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KumarK-ip8er
    @KumarK-ip8er Před 4 dny +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @indiarmakkalkarjanai696

    சூப்பர் மிகச் மிகச் சரியான கேள்வி

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 8 dny +85

    ஓட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் திமுக சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை மக்கள் நலமாக வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள் மக்களுக்கு

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 8 dny +3

      varum therdhal galilum marakkaamal vaaku alippaar gal....
      Vidayal arasirkku vetri...

    • @nagaramu2041
      @nagaramu2041 Před 6 dny

      குசம்பன்யா நீங்கள்

  • @natarajanvpk8224
    @natarajanvpk8224 Před 9 dny +167

    DMK broker

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Před 4 dny

    இப்படி கேள்வி கேட்டால் அவர்களை தரக்குறைவாக பேசுதல் அவர்களை பயமுறுத்துதல் இதுதான் கட்சிகளின் போக்கு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பாரத ஜனநாயக மக்கள் கட்சியை தொடங்க இருக்கிறோம் எனவே இந்திய மக்கள் அனைவரும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @user-magarasaravanajothidar

    சரியான கேள்வி தான் கேட்டு இருக்கிறார்....நாட்ச்சியாள் சுகந்தி....

  • @gandhamathiduriduri3040
    @gandhamathiduriduri3040 Před 8 dny +154

    அந்த அம்மா சரியாத்தான் கேள்வி கேட்கராங்க

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Před 5 dny

      என்ன கேள்வி கேட்டாங்க இவர் என்ன பதில் சொல்லிக் கொடுத்திருக்கிறார் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை ஏனென்றால் சட்டசபையில் உறுப்பினர்கள் மேலவையில் தற்போது உறுப்பினர்கள்
      ஆனால் ஆண்ட கட்சி இடலாம் உறுப்பினர்களாக ஆக முடியவில்லையே என்று

    • @sargurum9709
      @sargurum9709 Před 4 dny

      DAI.KURUMA.KAITADEKAL

    • @TrueWinss
      @TrueWinss Před 3 dny

      கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும்
      - இந்து மக்கள் கட்சி உடையார்

  • @user-hm5fz8xc6p
    @user-hm5fz8xc6p Před 8 dny +103

    கேள்வி கேட்டா கோபம் வருகிறதா சூப்பர்

  • @venkatesha9261
    @venkatesha9261 Před 5 dny

    இனியாவது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்

  • @Selvam-vg6jl
    @Selvam-vg6jl Před 6 dny +1

    சூப்பர் சகோதரி

  • @yogah2305
    @yogah2305 Před 8 dny +38

    அந்த பெண் கேட்ட கேள்வி சரியான கேள்வி தானே. அந்த ரௌடிகளுக்கு தெரிந்த தானே செய்ய முடியும்.

  • @user-sx9fm6lr9r
    @user-sx9fm6lr9r Před 5 dny

    சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள். துணைநிற்ப்போம்

  • @kavi2478
    @kavi2478 Před 6 dny

    திருமாவளவன் அவருடைய அரசியலை கவனித்து வருகிறோம் அவர் இடத்தில் இருந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

  • @IamPrincy007
    @IamPrincy007 Před 9 dny +128

    கள்ளச்சாராயம் விற்கும் குருமா கும்பல். எப்படி கேள்வி கேட்கும். எதோ சாக்கடை, பாத்ரூம் கழுவ குருமா போவான். இவன் தலைவனாம். கூட பினாயில் தூக்கிங்க😂😂😂

  • @SoniSoni-fm6wf
    @SoniSoni-fm6wf Před 8 dny +48

    அந்த பெண் சிங்கம் மாதிரி

  • @ThanappanD-bd6ud
    @ThanappanD-bd6ud Před 6 dny +2

    புதுமைப்பெண்

  • @harikrishnanelangovan9050

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před 9 dny +122

    குருமா 2 சீட்டுக்கு தீம்க கொத்தடிமையாகி ரொம்ப நாளாகி விட்டது முட்டுதான் கொடுப்பாரு

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 8 dny

      லேபிள்தான் விசிக உள்ள சரக்கு திமுகவோடது.

  • @ShivasidduShivasiddu-ci9cb

    அக்கா கேட்டது சரியான கேள்வி தான் அதுல என்ன தப்பு அங்க கேட்காம இங்க வந்துட்டு ஆறுதல் சொன்னது என்ன திருமா அண்ணனுக்கு தெரியணும்

  • @setiasilan5640
    @setiasilan5640 Před 5 dny

    Supper sister you are great thanks

  • @kavi2478
    @kavi2478 Před 6 dny

    சட்ட விரோதமாக பாக்கெட் சாராயம் வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் டாஸ்மாக்கில் நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் மக்களும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @muralikattan218
    @muralikattan218 Před 8 dny +32

    கேள்வி கேட்ட பதில் சொல்ல வக்கு இல்ல ,இந்த ஒரு வீடியோ போதும் மக்களுக்கு தெரியும் புரியும்

  • @user-je5fu8cg2p
    @user-je5fu8cg2p Před 8 dny +63

    கேள்வி கேட்ட சிறந்த வீர தமிழச்சி.

  • @rasalnixon8090
    @rasalnixon8090 Před 3 dny

    சகோதரி நாச்சியார் சுகந்தி வாழ்த்துக்கள் 💥💥💥🙏👍

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 Před 3 dny

    அருமையானகேள்விகேட்டவீரமுடையபெண்'விசிகதலைவன்நாக்கபிடிங்கிட்டுசாவுடாநாயே?

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 8 dny +44

    ஓட்டு போட்டவர்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள் பதில் சொல்ல விட்டு விட்டு விரட்டி அடிப்பீர்களா

  • @arulprakasam9075
    @arulprakasam9075 Před 8 dny +22

    முதலை நீலிக்கண்ணீர் வடிக்கிறது. நம்பாதீர்கள். Same side goal keeper இவர்

  • @DakshinCult
    @DakshinCult Před 2 dny

    Verybrave and appreciable🎉🎉🎉

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. Před 2 dny

    அருமையான கேள்வி

  • @muralidharans1849
    @muralidharans1849 Před 8 dny +56

    வேறு வேலை எதுவும் இல்லாத இவரும் இவர் கூட்டதினரும் செய்வதை திரௌபதி திரைப்படத்தில் தோலுரித்து காட்டி இருப்பார்கள்...

  • @arasumani5969
    @arasumani5969 Před 9 dny +71

    சரியான ஆம்பிள்ளை டாஸ்மாக் தடை செய்ங்க பார்ப்போம் எனக்கு ஒட்டு ட்டாஸ்மாக்கை தடை செய்பவர்க்கு

  • @sekarsekar4987
    @sekarsekar4987 Před 7 dny +1

    திமுக கூட்டணி கட்சிகளின் அராஜகம்
    மத்திய அரசு கடமையான நடவடிக்கை
    எடுக்கவும்

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Před 9 dny +103

    அங்கே சொம்பு தூக்குவார்கள் இங்கே வந்த நடிப்பார்கள்

  • @ThangarajE-nq6oq
    @ThangarajE-nq6oq Před 8 dny +36

    செருப்படி கேள்வி. குருமா ஒரு பார்வை, அல்லக்கைகள் கூவல், காக்கிகள் ஏவல்.

  • @user-pc7ue2mo6b
    @user-pc7ue2mo6b Před 6 dny

    Thanks to the brilliant lady
    🎉

  • @Ananth-no1lk
    @Ananth-no1lk Před 6 dny

    Very good ok point. Akka. Supper

  • @schooldeepam757
    @schooldeepam757 Před 8 dny +28

    அந்த சகோதரி தனியாக இருந்தால் என்ன நிலைமை ஆயிருக்கும் உண்மை சொன்னால் கசக்குது அந்த சகோதரி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் என்ன வேணாலும் இப்போது நடக்கலாம் இதுதான் திராவிட மாடல்

  • @manimmanim529
    @manimmanim529 Před 9 dny +53

    எந்த ஊர் நீ என்று கேட்கும் நபர் அதே பகுதியில் இருந்து விற்கும் போது என்ன புடுகினு இருந்திக

    • @madhukumar1543
      @madhukumar1543 Před 8 dny +3

      அவனும் சேர்த்து குடித்தான்

  • @karthikkumarcool4369
    @karthikkumarcool4369 Před 6 dny +1

    Gud question

  • @thangaraj8301
    @thangaraj8301 Před 8 dny +15

    இத்தகைய திரு மைரு

  • @varatharajanvaratharajan4086

    மக்கள் மன்றத்தின் மகா நடிகர்கள் மக்கள் பிரதிநிதிகள் தான் வாக்களித்து வாய்க்கரிசி போட்டுக்கொள்வது மட்டும் அப்பாவி பொதுமக்கள்தான்

  • @tamilthaai2726
    @tamilthaai2726 Před 6 dny

    உங்கள் கூட்டணி தர்மம் நன்றாக இருக்கின்றது.