Ponmani tilting grinder power +/சுலபமாக மாவு அரைக்கலாம் வாங்க 3 in 1👍

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Ponmani Power + tilting grinder
    Superior quality
    Excellent product
    Mini commercial product
    100% copper winding
    Trouble free
    Long life
    Additional attachments
    Capacity - 3Lit
    Motor power - 225W single phase 1440 rpm
    Voltage - 180-220 V
    M.R.P - Rs.7800
    Discount price - Rs.6000
    Manufacturer - Coimbatore
    Like it
    Share it
    Subscribe it
    Thank you for watching🙏🙏🙏🙏🙏

Komentáře • 90

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 Před 11 měsíci +1

    Main problem in all grinders is...
    The quality of the stone...
    Density/hardnes/medication quality is not there in these grinder stones.
    Olden days stones were selective, even you can find in some houses.
    But what to do, in this fast world..we have no other option, than these types of grinders.

  • @gurulakshmiravichandran959

    Good review 👍🏻 can you please convey that the grinder is still working well? Planning to buy this.

  • @monisharamya7508
    @monisharamya7508 Před 3 lety +2

    இந்த கிரைண்டர் தான் நான் வாங்கி இருக்கேன் நல்ல இருக்கு

    • @hariprasath5241
      @hariprasath5241 Před 3 lety

      1month ku aprm review sollunga sister. Heating issue yedhachum irukka

    • @swathimunna8086
      @swathimunna8086 Před 3 lety

      Grinder nalla iruka, indha grinder life varathunu solranga

    • @kalaiarasimurugesan
      @kalaiarasimurugesan Před 3 lety +1

      உளுந்து அளவு எவ்வளவு அரைக்கும் சொல்லுங்கள்.

    • @nivishasrin.s204
      @nivishasrin.s204 Před 2 lety

      Intha grinder eppidi irukku

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 Před 3 lety

    Nan edhu vaanginen nalllla eruku super 👌👌

  • @allithilagar9039
    @allithilagar9039 Před rokem

    Unga review paartha puraghu thaan iniku vanga poren..... thankyou
    Which would be best 2 or 3 litres??

  • @vasanthamalligadhanasekara4660

    நான் வாங்கி 2 வருடங்கள் ஆகிறது. நன்றாக இருக்கிறது.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Před 2 lety

      நீங்க இதே கம்பெனி தான் வாங்கினீங்களா இப்ப நல்லா இருக்கா அப்புறம் அடியில மோட்டார் வரதுனால உங்களுக்கு மாவு சூடாகறது இல்லையா கிரைண்டர் வாங்குவதற்காக கேட்கிறது தயவு செஞ்சு ரிப்ளை பண்ணுங்க

  • @andiappanandiappan7553

    சூப்பர்கிரைண்டர்.

  • @mukteshagamer5163
    @mukteshagamer5163 Před 2 lety +1

    2 litre irukarappa yaen 3 litre vaanguneenga? Reasons solunga. Yennaku 2 litre vaangaratha 3 litre vaangarathaanu yosanaya iruku

  • @mohanakaleeswaran9958
    @mohanakaleeswaran9958 Před 2 lety

    Super sister👌👏
    Idly mauv alavu sollunga,
    Naan ithu varaila thani thaniyathan araichuruken,unga method alauv ennanu sollunga

  • @alaguraja221
    @alaguraja221 Před 3 lety

    அருமையான பவர் கிரைண்டர் 👍👍

  • @weciviltamil1643
    @weciviltamil1643 Před 3 lety

    Useful video sis... Neat review

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před 3 lety

    Grinder super

  • @BeHappy-il5tl
    @BeHappy-il5tl Před 3 lety +9

    கொஞ்சம் சத்தமா தெளிவா பேசினாத்தான் என்ன?

  • @KUNA_PANDA_SATYASAI_DTH

    Excellent Review
    Great product ❤️❤️👌👌

  • @muthuarumugam666
    @muthuarumugam666 Před 2 lety

    Tilting or non tilting which is best grinder ?

  • @dhivyans9616
    @dhivyans9616 Před 3 lety +2

    3லிட்டர் க்ரைண்டர்க்கு எவ்வளவு அரிசி பருப்பு அரைக்கலாம்?

  • @kavithapadmanaban369
    @kavithapadmanaban369 Před 3 lety +1

    Hi sis, very useful video. Please let me know the ratio of rice and dhal for idly batter.

  • @blahblah9947
    @blahblah9947 Před 3 lety +2

    How much price?

  • @padmasriba3260
    @padmasriba3260 Před rokem

    Kindly share address that you brought this product

  • @hariprasath5241
    @hariprasath5241 Před 3 lety

    Madam, locking illadhadhaala grinder running la irukkum bodhu oscillate aaguma? Veetuku vangalamnu irukka unga 3month review and locking option illadhunaala oscillate aagumanu sollunga madam.

    • @dhivyans9616
      @dhivyans9616 Před 3 lety +1

      அப்படி லாம் ஆக்ஸிலேட் ஆகாது

  • @weciviltamil1643
    @weciviltamil1643 Před 3 lety +1

    அரிசி உளுந்து measurement sollunga sis

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 Před 3 lety +1

    இந்த கிரைண்டர் வாங்கி ஒருவருடம் ஆகிறது .அரிசியும் உளுந்தும் எவ்வளவு நேரம் ஆட்டவேண்டும் .

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Před 2 lety

      எப்பவுமே அரிசியும் உளுந்தையும் தனித்தனியாக அரைக்க வேண்டும் அரிசியை ரொம்ப வழுவழுன்னு அரைக்காமல் ஓரளவுக்கு அரைச்சிக்கணும். உளுந்தை நல்ல பஞ்சு மாதிரி உப்பி வரும் அந்த ஸ்டேஜ் வரைக்கும் அரைக்கணும் குருணை இல்லாமல் அரைக்க வேண்டும். நல்ல உளுந்து என்றால் ஐந்துக்கு ஒன்று போட்டால் போதும் அப்படி போட்டு இட்லி கொஞ்சம் கடினமாக வந்தது என்றால் நாளுக்கு ஒன்று போட்டு பாருங்க அதே மாதிரி மாவு ரொம்ப கல்லாட்டம் இருக்க கூடாது ரொம்ப தண்ணியாட்டம் இருக்க கூடாது. அரைச்சு வச்ச மாவு இட்லி கல்லாட்டம் வந்துச்சுன்னா கொஞ்சம் தண்ணி சேர்த்து இட்லி ஊத்துங்க உளுந்து மாவு அதிகமாக இருக்கும் போது ரொம்ப தண்ணீர் விடக்கூடாது இட்லி வராது துணியிலேயே ஒட்டிக்கும்

  • @jayadachannel2342
    @jayadachannel2342  Před 3 lety +1

    I give in description sis

  • @prasannachama3112
    @prasannachama3112 Před 3 lety +4

    சத்தமாக பேசவும்

  • @blahblah9947
    @blahblah9947 Před 3 lety

    Chennai it is got it?, which place? How much price and warranty?

  • @gokulprasath1023
    @gokulprasath1023 Před 3 lety

    Which shop in coimbatore what price today??

  • @blahblah9947
    @blahblah9947 Před 3 lety

    Online shopping possible?

  • @imtiyazahmed2651
    @imtiyazahmed2651 Před 2 lety

    EMI off yes or no

  • @dhivyans9616
    @dhivyans9616 Před 3 lety +1

    அரிசி அரைக்கும் போது கொஞ்சம் அரிசி மசியாமல் இருக்கு. எப்படி எல்லா அரிசியும் மசிய அரைப்பது

    • @rameshramasamy21
      @rameshramasamy21 Před 3 lety

      Same problem mam

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Před 2 lety

      அரிசி அரைக்காமல் கொஞ்சம் வருதுன்னா அந்தக்கை வந்து கரெக்டான பொசிஷன்ல இல்லாம இருக்கும் கை ட்ரம்மோட கரெக்டா கேப் வந்து ,லேசா ஒரு நூல் அளவுக்கு தான் கேப் இருக்க வேண்டும். கல்லு கிட்ட கேப் அதிகமாகவோ ட்ரம் கிட்ட கேப் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அரிசி வரும்.

  • @craftandslimeideas7909

    Arisi vulunthu alavu solluge
    Yavlo kl araikalaam sis

  • @divyadivi435
    @divyadivi435 Před 3 lety +1

    Pls increase ur voice volume

  • @shahulismail5874
    @shahulismail5874 Před 2 lety

    How to understand your expectations with this low volume. I think this has no proper video to upload

  • @yasmeeyasmee9884
    @yasmeeyasmee9884 Před 2 lety

    Sound a pesuma

  • @studprince491
    @studprince491 Před 2 lety

    Neenga pesara sound sariyave kekala sathama pesalamla

  • @sheelukhan1392
    @sheelukhan1392 Před 3 lety

    Do u have one litre grinder. Price pls

  • @ushanair4761
    @ushanair4761 Před 3 lety

    Pp

  • @sujathaks3525
    @sujathaks3525 Před 3 lety +1

    How can we buy online

  • @nanthinysubramaniam852

    Malaysia vilai ma

  • @saghanasenthil1009
    @saghanasenthil1009 Před 3 lety +1

    5 liters price plz

    • @jayadachannel2342
      @jayadachannel2342  Před 3 lety

      Please contact ponmani industries coimbatore

    • @rajenselvam5069
      @rajenselvam5069 Před 3 lety

      @@jayadachannel2342
      ponmani industries Coimbatore contact number please

  • @anilamohan664
    @anilamohan664 Před 3 lety

    Is it available in kerala

    • @jayadachannel2342
      @jayadachannel2342  Před 3 lety +2

      S sis. It is available in Kerala

    • @jayadachannel2342
      @jayadachannel2342  Před 3 lety

      Service available in online shopping sis. Please contact Ponmani industries Coimbatore.

    • @anilamohan664
      @anilamohan664 Před 3 lety

      Hi sis,i bought ponnani perl plus.super. thank u so much for ur fast reply.can pls tell me the maximum quantity can grind

    • @jayadachannel2342
      @jayadachannel2342  Před 3 lety

      @@anilamohan664 Super sis, maximum quantity is 1.6kg rice: 400gm dhal.

    • @tajtaj7547
      @tajtaj7547 Před 3 lety

      Super lwnat order potuduvigala number send pannuga pkzz

  • @rajeswaranthambiah9335

    கனடாவில் வேன்டமுடியுமா

  • @mithundev2470
    @mithundev2470 Před 3 lety

    Yemma nee yarukku video podra ..konjam sathama pesuna ennna ...

  • @selvam2605
    @selvam2605 Před 3 lety +1

    நாம் தமிழர்கள்

  • @jayadachannel2342
    @jayadachannel2342  Před 3 lety

    Coimbatore Steel House
    Ph no: 0422 2536395