கிரைண்டர்ல மாவு நைசா அரைக்க இதை செய்ங்க | Grinder using tips in tamil table top grinder kitchen tips

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • மாவு நைசா அரைக்க இதை செய்ங்க | Grinder using tips in tamil table top grinder kitchen tips
    grinder floor grinding tips in tamil

Komentáře • 367

  • @shirinfarhana7533
    @shirinfarhana7533 Před 4 lety +22

    all spare parts yenga kidaikkum?
    foreign la irukiravanga grainder repairaana thooki potutu pudhusu thaan wanga vendi irku.

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Před 4 lety +34

    நல்லா தெளிவாக நிதானமாக புரியும்படி கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா அனைத்துமே பயனுள்ள தகவலாக உள்ளது

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 Před 4 lety +29

    ஐயா! தெளிவான விலக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்

  • @balachandranbala2292
    @balachandranbala2292 Před 4 lety +1

    தெளிவான விளக்கம் புரியும்படியான வார்த்தைகள் பரபரப்பில்லாத வாசகங்கள் தெளிவாக உள்ளது ஐயா நீங்கள் சில பல தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும் மக்கள் பயனடைவார்கள் நன்றி ஐயா மண்ணை பாலா

  • @kousalyanatarajan510
    @kousalyanatarajan510 Před 2 lety +1

    பயனுள்ள குறிப்புகள் அனைவரும்
    தெளிந்து கொள்ள வேண்டும்
    மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @Jesusaliverealizationtrust2024

    ரொம்ப ரொம்ப பயனுடையதாக இருக்கு இந்த பதிவு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏👌👌👌

  • @agnesvictor9591
    @agnesvictor9591 Před 3 lety +1

    செலவூ மிச்சம்.உங்களின் எல்லா நிகழ்ச்சிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @p.nagarani8163
    @p.nagarani8163 Před 3 lety +2

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தகவல் மிகவும் நன்றி

  • @youtubelotustamilchannel

    மிகவும் அருமையான பதிவு முழுவதும் பயனுள்ளதாக இருந்தது பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அப்பா 🙏

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta Před 4 lety +1

    நன்றி ஐயா நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் உபயோகமாக உள்ளது

  • @shamelahussain9493
    @shamelahussain9493 Před 4 lety +11

    ஐயா உள்ளது உள்ளப் படியில் உங்களுடையஎல்லா பதிவுகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். அத்தனையும் அருமை.கிரைண்டரைப் பற்றி கூறினிர்கள் அதில் அல்ட்ரா மாடல் கிரைண்டரைப் பற்றி கூறவும். அதனுடைய மாடல் வேறு.

  • @babugayathri8934
    @babugayathri8934 Před 3 lety +1

    நீங்கள் சொல்லற விதம் மிகவும் அருமை ஐயா

  • @narayananrajam3311
    @narayananrajam3311 Před 3 lety +3

    Thanks for explaining in detail to make all understand.Congrats for your pain- staking efforts.

  • @nabeesabegum8474
    @nabeesabegum8474 Před 4 lety +5

    Tq sir grinder patri theliva sonninga👌

  • @logakathir385
    @logakathir385 Před 3 lety +1

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்👍

  • @juwyriyaibrahim
    @juwyriyaibrahim Před 2 lety +1

    மிக அருமையான எளிமையான புரியும்படியான விளக்கம்...மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா

    • @santhoshamelango9934
      @santhoshamelango9934 Před 2 lety

      ஒரு கல் சுற்றுகிறது மற்ற கல் சுற்ற விலலை என்ன செய்வது சொல்லுங்கோ

    • @deepikadeepika2283
      @deepikadeepika2283 Před rokem

      @@santhoshamelango9934 suthi vittukittey irunga sari agitum enakum aptitha irunchu ipo sari agiduchu suthi vittikittey irunga pothum sari agitum

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety +5

    நன்று. பின் பக்க லைட்டு ஓவராக உள்ளது. பின் பக்க லைட்டு ஒளி குறைவாக இருக்க வேண்டும். தங்களது மேல் மற்றும் மேசை மேல் இருக்கும் பொருள் மேல்
    விழும் லைட்டு வெளிச்சம் அதிகமாகவும் இருக்கணும்.
    அப்பதான் படம் தெளிவாகத்
    தெரியும்.

  • @postdabba9560
    @postdabba9560 Před 4 lety +5

    Thank you sir thangalin payanulla thagaval anaithum nandraga ullathu . thank you so much sir.

  • @divyajayavel6468
    @divyajayavel6468 Před 3 lety +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 4 lety +95

    நீங்க என்ன தான் சொன்னாலும் பழைய பெரிய கிரைண்டர் மாதிரி வராதுங்க.

    • @supramanianko158
      @supramanianko158 Před 4 lety +5

      Yes Correct

    • @goodgood9586
      @goodgood9586 Před 4 lety +3

      Correct

    • @muralisurya4523
      @muralisurya4523 Před 4 lety +4

      Ipo pullakathula iruku ena solution than parkanum palia grinder podura alavuku ipo yarum sapdurathu illa

    • @jayanthin5122
      @jayanthin5122 Před 3 lety +1

      S

    • @Mahalakshmi-sv7tt
      @Mahalakshmi-sv7tt Před rokem +2

      இந்த பிரச்சினை எல்லாம் பழைய கிரைண்டரிலும் இருக்கு.பழைய கிரைண்டர் பயன் படுத்துனவங்கலுக்கு தெரியும்.

  • @shafajailani5821
    @shafajailani5821 Před rokem +1

    சூப்பர் ஐயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 4 lety +8

    I am in Chennai and I am using ULTRA TABLE TOP WET GRINDER. It has not been grinding properly. The mechanic from the company attended and changed belt and condenser. Also, he adjudged the wiper. Even after that it is not grinding properly. I doubt that the bottom stone and roller stone become shiny. Can you please suggest a suitable mechanic in Chennsi.

  • @vijayar6342
    @vijayar6342 Před 4 lety +1

    Very useful tips 👌👏👍 Ayya en ultra grinder la maavu tallara handle romba naal munnadi udainthu pochi, ippo ulundu arecha vendhiam ulundu oru kaipidi alavakku mulusave irukku. Add arisi ulundu. sethu aricha Nalla irukku. Ippo handle mattu potta poduma?

    • @umakanaks8288
      @umakanaks8288 Před 3 lety

      Mavu thallra handle thaniyaga kidaikudhu..neengale vangi fix panni kollalam

  • @jayanthin5122
    @jayanthin5122 Před 4 lety +2

    Neraiya sonninga sir .Thank you sir

  • @sandrasekar7541
    @sandrasekar7541 Před 3 lety

    இயா எல்லாமே ப்பயனுல்லாதாக உள்ளது மிக்க நன்றி எனக்கு தெளிவாக புரிந்தது அலகா தமிழில் சொல்ர்ங்க நன்றாக புரிந்தது பயனுள்ளதாக இறுன்ய்ஹது மிக்க நன்றி🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 Před 2 lety +1

    Good teacher.great real 💯/ true answer.
    Thanks sir

  • @lakshmiu8940
    @lakshmiu8940 Před 4 lety +2

    Very clear explanations. Super.

  • @kothaisnagi3437
    @kothaisnagi3437 Před 4 lety +2

    Nice answer
    Handy grinder coimbatore vangi 10 yrs completed
    Kuzhambu set plastic available
    Ur shop where

  • @rajendirant1182
    @rajendirant1182 Před 2 lety

    நல்ல யோசனை கூறினீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @AnithaAnitha-on6kl
    @AnithaAnitha-on6kl Před 3 lety +1

    Ayya entha grinteroda rendu kallukku kotthu vikkelama plz yaaravathu therunja reply pannuinga

  • @varalakshmirajagopal744

    ரொம்ப நன்றி ஐயா நல்ல முறையில் சொல்லி கொடுத்தீர்கள்

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 Před rokem

    ஐயா அற்புதமான பதிவு நன்றி

  • @girisaithesika3199
    @girisaithesika3199 Před 4 lety +2

    Vazhga valamudan very useful information thanking you

  • @eswaris5143
    @eswaris5143 Před 4 lety

    Rombha nalla thagaval nandri nandri

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Před 4 lety

    நன்றி ஐயா.
    மிகவும் அவசியமான தகவல் தந்திர்கள் .

  • @info2asar959
    @info2asar959 Před 4 lety +2

    எப்போதும்
    நீங்கள்
    ஆரோக்கியமாக
    இருப்பீர்கள்
    உங்கள்
    என்னம்
    தூய்மையானது

  • @tnpscboxshorts6098
    @tnpscboxshorts6098 Před 4 lety +2

    Thank you so much Sir. Very useful tips to me💐

  • @siddiquebasha5357
    @siddiquebasha5357 Před 4 lety +10

    Endha grinder nalla grinder? 3 kallu ulladhu nalladha, illa 2 kallu ulladhu nalladha.

    • @gunasekar6747
      @gunasekar6747 Před 4 lety

      @@panjusiva5906TELL US SHORTLY.OTHERWISE. DON'T EALABRATE.WE WON'T WATCH

  • @kumarisenthil9361
    @kumarisenthil9361 Před 4 lety +1

    அய்யா நீங்க சொல்லுவது மிக சரியாக இருக்கு பெண்கள் இந்த சின்ன சின்ன ரிப்பேர்களை சரி செய்ய முடியவில்லை. பக்கத்தில் உள்ள கடைகளில் சரியாக சொல்வதோ பழுது பார்ப்பவரும் பல நேரங்களில் அமைவது இல்லை.

  • @saransri2878
    @saransri2878 Před 4 lety +2

    உபயோகமான தகவல் நன்றி ஐயா.

  • @jeevak4314
    @jeevak4314 Před 4 lety +4

    செம ஜவ்வு. ஏன்யா சாவடிக்கற.

  • @johnjoseph6302
    @johnjoseph6302 Před 4 lety

    அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @mithilavasu6129
    @mithilavasu6129 Před rokem

    Iam planing to buy grinder can you suggest good brand sir waiting for your reply

  • @vidanth9753
    @vidanth9753 Před 4 lety +1

    nicely explained. how to check and corret the allignment

  • @SivaSiva-mg7pu
    @SivaSiva-mg7pu Před 4 lety +2

    Appa thagaval super

  • @bushrakareema5382
    @bushrakareema5382 Před 4 lety +3

    Romba nandri iyya😣😣😣En grinder puthusu but maavu aaraikkavae maatinguthu.....anthaa board Pblm........Naan grinder rae maathallam nu erukkean😥😣😣

  • @catloversintamil9459
    @catloversintamil9459 Před 4 lety +2

    Good explanation thank you appa

  • @erikkaraiayyanar9027
    @erikkaraiayyanar9027 Před 7 měsíci

    புது கிடைண்டர் இரண்டு மணிநேரம் ஓடினாலும் அரை படுவதில்லை அதற்கு என்ன காரணம். நீங்கள் சொல்வது பழைய கிரைண்டரை பற்றி மட்டுமே

  • @meenakshimurugappan8110
    @meenakshimurugappan8110 Před 3 lety +1

    Can you show a video how to fix the machine when it’s working for people living out of country like us & where to get parts .

  • @venkteztk9909
    @venkteztk9909 Před 4 lety

    அருமையான பதிவு..என்னோட புது கிரைண்டர் மாவு அரைக்கும் பொது மாவு மேலே தெரிக்கிறது என்ன காரணம் என்று கூற முடியுமா.

  • @kaverihari1822
    @kaverihari1822 Před 3 lety +2

    Sir,Is using the coconut scraper attachment in a table top wet grinder good for the motor?

  • @absm66
    @absm66 Před 2 lety

    சார் வணக்கம்
    அருமையான தகவல்கள்
    க்ரைண்டர் அரைக்கும் போது அந்த ஹோல்டர் வழியாக மாவு ட்ரம்முக்கு கீழ் மாவு கொட்டுகிறது/வழிகிறது
    என்ன காரணம்?
    Waiting for your reply?
    Thanks in advance 8

  • @lakshmib5904
    @lakshmib5904 Před 4 lety +11

    வணக்கம் ஐயா, மாவு அரைக்கும் போது அதிகமாக வெளியே தெரிக்கிறது என்ன செய்ய வேண்டும்.

    • @1986bernice
      @1986bernice Před 3 lety

      Which grinder r u using … for me also same problem I’m using ultra Big G + worst grinder

    • @umakanaks8288
      @umakanaks8288 Před 3 lety +2

      ஆரம்பத்திலேயே நிறைய தண்ணீர் விடக்கூடாது.. சிறிது சிறிதாக விடவேண்டும்.. 5 நிமிட. இடைவெளி விட்டு கையால் தண்ணீர் தெளித்து தள்ளிக்கொடுத்தால் 15 நிமிடத்தில் மாவு அரைத்து விடலாம். மாவும் சூடாகாது.

  • @vellorerajarathnam5417

    romba thilivaga sonininga - Nandri

  • @dulanjaninavodha1069
    @dulanjaninavodha1069 Před 3 měsíci

    Am sriLaka. Great your advice bro.Thanks

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 Před 2 lety

    அருமையான தகவல் வாழ்க வளர்க

  • @gitasai1361
    @gitasai1361 Před 4 lety +17

    Sir,vala vala eandhru pessammal vishayathai sollunghal.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 4 lety +2

    Thank you for many useful tips Sir.

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Před 2 lety

    Sir thk u very much very nice explanation

  • @nahomiramesh163
    @nahomiramesh163 Před 3 lety

    நல்ல ஆலோசனைக்கு நன்றி ஐயா

  • @sharifsharif7704
    @sharifsharif7704 Před 4 lety +1

    Good information thank u

  • @sindhujad8395
    @sindhujad8395 Před 4 lety +2

    Ok thanks for information

  • @v.balagangatharangangathar8798

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf Před 4 lety +2

    நன்றி

  • @sathishkumaranusuyadevi3628

    Very useful tips..... thanks

  • @ganeshnatarajan824
    @ganeshnatarajan824 Před 3 lety

    பயனுள்ள செய்தி நன்றி ஐயா

  • @narghisbanu4041
    @narghisbanu4041 Před 2 lety

    Thank u sir such a beautiful speech .

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 Před 4 lety +4

    1/2kg maavu aatti mudiyerathukulla motor smell vanthu apdiye poganji stopaguthu.. Butterfly grinder vaagunathula irunthe prblm

  • @bharakathnisha9458
    @bharakathnisha9458 Před 3 lety

    Butter fly jet mixie veli paguti odanchiruchu otha maths mudiyuma sir

  • @wisdomgalaxy5973
    @wisdomgalaxy5973 Před 3 lety

    Iyya vanakam oru grinder vanganum romba nala entha company nallarkum solunga iyya.

  • @sreenidhi2141
    @sreenidhi2141 Před 3 lety +1

    thanks for this useful tips sir

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Před 2 lety

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 4 lety +1

    U r a good teacher
    God bless
    Tq
    Next
    H to maintain
    Switches
    Plug point

  • @krishnanchinnasamy9940
    @krishnanchinnasamy9940 Před 4 lety +2

    good explain another electric cooker

  • @divyasubramani1602
    @divyasubramani1602 Před 2 lety

    Butterfly rhino table top grinder vachurken idly batter ready paniten evening aata knead senjen mudichitu kneader edukrapo varave ila edukave mudiyala epdi sir adha remove pandradhu please give a solution tdy dhan new grinder open pani idly batter ready panen evening aata knead poten ipdi agirchu kastama iruku sir

  • @saranithi1972
    @saranithi1972 Před 3 lety +1

    Yes all problem have

  • @anupoornima4493
    @anupoornima4493 Před 4 lety +3

    Air cooler pathi solunga

  • @ramanig4951
    @ramanig4951 Před 4 lety +3

    Grinder thagavel super"sonnar thakyou

  • @RameshRamesh-pn4bz
    @RameshRamesh-pn4bz Před 3 lety +2

    நன்றி ஐயா, இதேபோல் புது கிறைண்டர் வாங்குபவர்களுக்கு எதைஎல்லாம் பார்த்து வாங்க வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும் . கிறைண்டர் மோட்டாரில் காப்பர் வைன்டிங் நல்லதா அல்லது அலுமினியம் வைன்டிங் நல்லதா? இப்போது இருக்கும் நிறைய கம்பெனிகள் அலுமினியம் வைன்டிங் தான் தருகின்றன.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Před 4 lety +9

    மழமழன்னு ஆன கல்லில் புள்ளி எப்படி போடுவது

  • @anojasusisu8291
    @anojasusisu8291 Před 4 lety +1

    Thanks lot.useful tips sir

  • @skudd7979
    @skudd7979 Před 4 lety +1

    Excellently super

  • @r.kanimozhilakshmanan1699

    Table top grinder la stone attache panra plastic odancha ready panna mudiuma

  • @rksuba7476
    @rksuba7476 Před 4 lety +1

    Super sir good explanation

  • @yasodhabalasubramanian9887

    நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் உபயோகமானது நன்றி நன்றி நன்றி

    • @durairaju4597
      @durairaju4597 Před 4 lety

      நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு

    • @umamaheshwari7312
      @umamaheshwari7312 Před 4 lety

      Ayya ningal Nella solringu Anna ultra grinder type model mele mudi le lock vere Madhuri iruku adhapathi solungu

  • @priyadarsini4594
    @priyadarsini4594 Před 4 lety

    Nalla thagaval iyya

  • @maheswarimarimuthu4997

    Nalla explain Pnnuringa ayyaa

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Před 4 lety

    Hi brother good explanation kitchen king your review use full tips brother thanks

  • @s.loganathanlogu7362
    @s.loganathanlogu7362 Před 4 lety +4

    ஐயா ஒலி அளவை இன்னும் கொஞ்சம் கூட்டுங்கள் மற்றபடி சர்வீஸ் ரகசியத்தை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc Před 3 lety

    Anna drem la centre la irukka plastic spindle thaniya vanthuruccu atha ottura vaikira peste name ennana

  • @subyan1494
    @subyan1494 Před rokem

    அருமை .👍

  • @priyadharshinimedia
    @priyadharshinimedia Před 4 lety +3

    Maavu araikkumpothu velila therikkuthu . Enna panrathu. Amma grinder model.

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Před 3 měsíci

    Excellent Sir 👌

  • @kannanvenkatachalam2495

    well explained. thanks

  • @ManjuKumari-et8ph
    @ManjuKumari-et8ph Před 4 lety

    Thanks sir ....use ful tips.

  • @shanthipalaniyapan3616
    @shanthipalaniyapan3616 Před 4 lety +1

    Gas lic akuthu athuku sollu ga sir

  • @joyooty6189
    @joyooty6189 Před 4 lety +1

    Sir vanakam thanks for the explanation about the wet grinder good clearly way spoked but you could've open the motor place and where the belt and condenser how it has got set because the main points about the motor and belt and condenser is important about the grinder that with experiment you didn't show sir other points are understoodable please main thing please say next time because what the table top grinder I am having its not running only when I give to shop he is asking more than 1000 Rs because don't know the cost of the things so did not gave for repair but the stone was smooth so I called a person to see the stone work of the grinder he did and asked money for 300 and given the money what to do after that also not working. So any idea of the grinder please. Thank you sir and thanks to the CZcams groups. God bless you all abundantly

  • @haisridhar10
    @haisridhar10 Před 4 lety +2

    Very good useful tips. Thanks 🙏

  • @devakumar4317
    @devakumar4317 Před 4 lety +2

    Thanks sir

  • @rajeshs9657
    @rajeshs9657 Před 4 lety +1

    Home appliance/small appliances merits/demerits book 📚 vendum irukk how much