கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டு இவர்தான்! | K R Raja | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் அனைவரும் எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ராஜா அவர்களின் கதை.
    இராமநாதபுரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த K R ராஜா, சிறு வயதிலேயே கல்வி கற்க மிகவும் சிரமப்பட்டார். மிகவும் சிரமப்பட்டு வெவ்வேறு சிறு தொழில்களை மேற்கொள்ள ஆரம்பித்தார். வறுமையின் காரணத்தால் 25 ரூபாயுடன் கோவைக்கு வந்தார். இருக்க இடமில்லாததால் நடைபாதையில் உறங்கினார். மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ஓட்டலில் சப்ளையராக சேர்ந்தார்.
    இக்காணொளியில் ராஜா தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து விடாமுயற்சியுடன் போராடினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் எழுச்சிமிகு கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    “I once slept on the pavement, I provide food and lodging to many”
    K R Raja was born and brought up in a remote village in Ramanathapuram district. At the age of 16, He left home with 25 rupees in his pocket and came to Coimbatore with two of his friends. He joined his first job as a supplier in a hotel for a monthly salary of 45 rupees. He struggled hard way out to start a small eatery in 1987 which was the foundation for his growth as a businessman in Coimbatore.
    Now he owns Sri Raja Biriyani Hotels and Lodges in Coimbatore. When he initially came to the city, he slept on a pavement which place he’s owning now. At his early ages, He also worked as Agricultural Labourer for daily wages. Today he gives jobs to many people. He shares his business journey and his inspirational success story from rags to riches.
    Change should always begin with the one who expects to change anything. His motivational talk on the life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Rags to Riches: Never Give Up will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #Entrepreneur #JoshTalksTamil #RagsToRiches #Nammaooruhero #tamilmotivation

Komentáře • 94

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @paramasivamj4217
    @paramasivamj4217 Před 5 lety +23

    கடினமான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்💪💪💪

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety +1

      Thanks for Watching 💜

    • @paramasivamj4217
      @paramasivamj4217 Před 5 lety +2

      @@JoshTalksTamil Really More inspiration speech and i loved it last few days.

  • @karthikjackma4355
    @karthikjackma4355 Před 5 lety +20

    தன்னம்பிக்கை இருந்தால் இவ்வுலகில் எதுவும் சாத்தியமே... நன்றி 🙏👏👏👏

  • @seetharamana7482
    @seetharamana7482 Před rokem +1

    வாழ்க வளர்க வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @devasahayam9479
    @devasahayam9479 Před rokem +2

    ஊக்கம் நல்லநோக்கம் நம்பிக்கை முயற்சி உழைப்பு என்றும் வெற்றி எதிலும் வெற்றி.

  • @subbiahm7875
    @subbiahm7875 Před rokem +3

    நன்றி உங்கள் உழைப்பு க்கு இறைவன் உருதுனை

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 Před 4 lety +4

    தைரியம் தான் வாழ்க்கை. தன்னம்பிக்கை விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். God bless you.

  • @pandirajaramanathan4474
    @pandirajaramanathan4474 Před 5 lety +8

    முயற்சி திருவினையாக்குமென்பதற்கு சான்று💐

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem +2

    வணக்கம் ஐயா... அருமையான பதிவு..

  • @AaravAdhithi-qr5wd
    @AaravAdhithi-qr5wd Před rokem

    Annar kadaisiyaga avar kooriyathu en thanthai eppothum ennidam solvathu. great sir..

  • @arvindjha5246
    @arvindjha5246 Před 5 lety +6

    Ivar story ketkumbothu....present generation youngsters(not everybody) still blame others for their downfall including me..it is a slipper shot to us..thank you josh talks

  • @jayaprakashm7367
    @jayaprakashm7367 Před rokem

    கோவை இப்படித்தான் எத்தனையோ ஆகச்சிறந்த உழைப்பாளர்களை அடையாளம் கண்டு வாரியணைத்து வளமான வாழ்வை தந்து மகிழ்ந்திருக்கிறது.

  • @santhanamv1223
    @santhanamv1223 Před 4 lety +1

    Semma. Neenga thaaan real hero. Nanum coimbatore thaan. Will take ur words sir.

  • @balajishri1325
    @balajishri1325 Před 5 lety +4

    udhavi seidhavargalai marakkamal sollum manadhu periya vishayam. melum vetri pera valthukkal :)

  • @tjson6711
    @tjson6711 Před 5 lety +7

    Day to day work you are finished at the same time next level you are big....

  • @gandhisaravanan4025
    @gandhisaravanan4025 Před 3 lety +2

    சூப்பர் அருமை ஐயா

  • @rajagopal3666
    @rajagopal3666 Před 5 lety +6

    Most Inspirational

  • @chandrikasubhu42
    @chandrikasubhu42 Před 5 lety +7

    If u work hard, you are one of the foremost examples of success in the life..Great👍..tnq for ur motivational speech sir..👍

  • @srinathmech3058
    @srinathmech3058 Před 5 lety +4

    Inspiring life....great sir..
    Thanks
    Kindly upload more videos

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil Před 5 lety +3

    Amazing Life Story 🙏

  • @tganesanganesanthavasu800

    Thanks

  • @88Nareshbabu88
    @88Nareshbabu88 Před 5 lety +4

    Oh my God super improvement sir

  • @lokeshLs
    @lokeshLs Před 5 lety +2

    Natural Motivating Speech.

  • @pathmanathanperumal4923

    Hard work with courage and honesty always would give you deserving position and place.

  • @RameshRam-tu6sw
    @RameshRam-tu6sw Před 4 lety +1

    நல்ல மனிதன்,.

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Před 3 lety

    நன்றி 🙏

  • @BiBi-fj2wj
    @BiBi-fj2wj Před 3 lety +1

    Suppar sir

  • @ashokpriya1302
    @ashokpriya1302 Před rokem

    அடாடாடா இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா

  • @srinivasan6552
    @srinivasan6552 Před 5 lety +1

    Inspired . thank you Josh talks.
    Need laundry business motivation vedio.

  • @Ghost12472
    @Ghost12472 Před 5 lety +2

    Super bro

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs Před 5 lety +1

    With money in hand iam not able to open spice herbs and chocolate shop, only difference is guts

    • @balaji2115
      @balaji2115 Před 4 lety +1

      Future is urs try and try again

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 5 lety +2

    Great Sir

  • @user-fz6iq1kn1x
    @user-fz6iq1kn1x Před 5 lety +3

    Nice sir.....keep motivation... Sir

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety

      Thanks for Watching 💜

    • @user-fz6iq1kn1x
      @user-fz6iq1kn1x Před 5 lety

      Sir one Request for u sir...
      Naan oru meenavan Aana apti solrathukku enakku urimai irukka illaiya nnu therila....sir if u don't mind can I speak to u some times..sir...this s my number sir9597657842this s my kindly Request sir....please call me sir

    • @antonyClinton4896
      @antonyClinton4896 Před 5 lety

      @@user-fz6iq1kn1x mail to clinton@joshtalks.com

  • @pachaitamizhanda7772
    @pachaitamizhanda7772 Před 5 lety +7

    Motivation video is a not a video services of society do well

  • @rathankumarr8244
    @rathankumarr8244 Před 5 lety +2

    Awesome video

  • @shankardayalan5066
    @shankardayalan5066 Před 5 lety +1

    Superrrrrrrrrrr

  • @thelegendkiller6562
    @thelegendkiller6562 Před 5 lety +5

    1st

  • @yogaraj7332
    @yogaraj7332 Před 5 lety +3

    Nice sir, more videos uploading

  • @SureshKumar-ff9sn
    @SureshKumar-ff9sn Před rokem

    Very Very good

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 4 lety

    God bless you brother

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 Před 5 lety +1

    Nice👏👏👏👏👍

  • @super0622
    @super0622 Před 3 lety

    Interesting....

  • @ramesh-kp7ew
    @ramesh-kp7ew Před rokem

    🎉nich

  • @tamilan6084
    @tamilan6084 Před rokem

    U 6 my Inspiration

  • @subashchandrabose315
    @subashchandrabose315 Před 4 lety

    Super

  • @gokulmuthusamy9683
    @gokulmuthusamy9683 Před 4 lety

    In feature I think many entrepreneur says joshtalks videos r my inspirational....Josh talks awesome work...plz mention the speakers role n company name clearly

  • @biriyaniparadise3691
    @biriyaniparadise3691 Před 3 lety

    👏🏻👏🏻👏🏻

  • @firecracker4842
    @firecracker4842 Před 2 lety

    Motivation

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety

    Ella pukalum thiruchendur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara

  • @selvarajr9569
    @selvarajr9569 Před rokem

    Gandipuram which hotel please.

  • @shivkalyan1774
    @shivkalyan1774 Před 5 lety +2

    @josh talks ...Can you please share his hotel name ?..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety

      Thanks for Watching 💜...Sri Raja Biriyani Hotels and Lodges...

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety

    Village than best tala

  • @tamilan6084
    @tamilan6084 Před rokem

    THALAIVA NA ....EVALOVAA MUYARCHI PANNITAN...INNUM PANNITU IRUKAN..BUT MUDIYALA INNUM

  • @user-fw3mf4jx3e
    @user-fw3mf4jx3e Před 5 lety +3

    சார் விடாமுயற்சி. தன்னம்பிக்கை தமிழகத்தில் 100%80சதவிதபேரிடம் இல்லை.
    ஒரு பாதி மதுவுக்கு அடிமை.
    இன்னோரு பாதி கூத்தாடிக்கி அடிமை.
    இன்னோரு பாதி காதலில் அடிமை
    பெண்கள் சீரியலுக்கு அடிமை
    அப்பரம் எப்படி யோசிப்பாங்க
    சிந்தித்தாள் தானெ முன்னேற
    என்னம் வரும்.
    வந்தாள் தன்னம்பிக்கை
    தைரியம் வரும்.

  • @Treecutterdheena
    @Treecutterdheena Před 4 lety

    Unka kadhaya ketta romba mosamairukku sir

  • @Sarathi18
    @Sarathi18 Před rokem +1

    🙏👏👏👏

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil Před 5 lety +2

    Amazing Life Story 🙏