Nepoleon Son Dhanoosh Engagement Video ❤️ | Wedding With Akshaya | Marriage | America | Family Photo

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • Actor Napoleon's son Dhanoosh got engaged with Akshaya
    #nepolean #dhanoosh #engagement #wedding #marriage #celebritywedding #celebritymarriage
    Join this channel to get access to perks:
    / @trend_talks
    For Queries Contact : +91 7845967473
    Do Follow Us On Social Media Handles,
    / trendtalkss
    / trend__talks
    / trendtalkss
    copyright disclaimer :
    -----------------------------------
    This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
    If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
    Contact : TrendTalksQA@gmail.com
  • Zábava

Komentáře • 530

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke Před 20 dny +875

    அவரும் இந்த உலகில் நம்மளை போல் ஒருவன் தானே. இந்த உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பம், கஷ்டம், சந்தோசம், நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அனுபவித்தாகனும், எனவே அவருடன் வாழ சம்மதித்த மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @geetha6342
      @geetha6342 Před 20 dny +2

      L0

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 Před 20 dny +30

      Only money money

    • @snk5833
      @snk5833 Před 19 dny +21

      True. Sila per appearance nalla illaina money kaga nu easy solliranga. Yen alaga iruntha mattum thaan marriage pannikanuma . Oru manushan santhosama vaalrathuku kooda urimai illaya. Easy ah mathavangala hurt panra maathiri pesurangale ivangaluku marriage agurapo mathavangaluku agurathum thappu illa

    • @SelvamSathifamily
      @SelvamSathifamily Před 19 dny +1

      Great comment 🎉❤

    • @swapnasekar1246
      @swapnasekar1246 Před 19 dny +27

      Thevaillama en oru ponnoda life ah spoil pandringa cha Evarku ethuku marriage.

  • @latharavichandran8230
    @latharavichandran8230 Před 19 dny +124

    இந்த பிள்ளைகள் நீடூடீ பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்.எல்லா கடவுள் களும் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @saranya_official31
    @saranya_official31 Před 11 dny +19

    Sorry for the negative comment frnds😕😕
    He is god’s child let him live his life peacefully. Paavam dhana rendu perum. Andha paiyanuku care taker feel dhan varum 😒 kalyanam panna Ella qualities um venum but jus to take care of him is not called as marriage. We should accept the truth. Andha Ponnuku Vera vali illama dhan accept panirupanga. Kadavul ellarukum ellame tharadhu illa so life has to move on. Konjam rendu Peru life pathi parents think panirukalam!!
    Anyway god bless you both ❤

  • @Niraiarun-ct5jo
    @Niraiarun-ct5jo Před 19 dny +26

    எனக்கு தெரிஞ்ச பொன்னு இப்படி தான் ஒருத்தற கல்யாணம் பண்ணுச்சு டெஸ்ட் ட்யூப் மூலமா இரண்டு பெண் குழந்தைகள பெத்துக்குச்சி ஏன் இப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறனு கேட்டதுக்கு உன் புருஷன் மட்டும் உன்ன சந்தோஷமா வச்சிஇருக்கானா வேற வொருத்திய வச்சுக்கிட்டு காசு கொடுக்காம குடிச்சிட்டு கூத்தடிக்கிறான் உனக்கு நான் எவ்வளவோ தேவளாம் என் புருஷன் என்ன கண் கலங்காம பாத்துக்குறாரு ன்னு சொன்னுச்சி அதுக்கப்புறம் அந்த திசை பக்கமே போகல😢😢😢

  • @yasodhams4858
    @yasodhams4858 Před 20 dny +271

    இந்த பெண்ணுக்கு சவாள் ஆன வாழ்கை வாழ்த்துக்கள்💐💐

    • @maxell008
      @maxell008 Před 20 dny +34

      Avalum panathukaga ok sollitta

    • @user-kb6gd7eo4y
      @user-kb6gd7eo4y Před 20 dny +11

      நெப்போலியன் பாத்துக்குவாறு

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před 20 dny +1

      ​@@user-kb6gd7eo4y😅😅😅😅

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 20 dny +3

      Neenga poyi paatheengalaa

    • @ssshorthandacademy
      @ssshorthandacademy Před 14 dny +2

      Ellam therunju Dan antha ponnu ok paniruku .. open ah soli Dana panaraaru .. antha ponnu ethum theriyaamaiyaa mudivu panirukum

  • @maishasheik2976
    @maishasheik2976 Před 15 dny +9

    நமக்கு கல்யாணம் ஆகளேனா நம்ம கிட்ட ஏதோ குறை இருக்கு நு அர்த்தம் இல்லை. நமக்கு அத செஞ்சு வைக்க பெரியவங்க யாரும் இல்லை nu அர்த்தம். நமக்கு பெத்தவங்க சரியில்லைன்னு அர்த்தம். நமக்குனு யாரும் அப்டி பிறக்க வில்லை என்று அர்த்தம் 😢

  • @vijishekar3656
    @vijishekar3656 Před 19 dny +8

    Heartiest Congratulations and blessings to young couple and both of their familes 🎉❤ best of luck to all

  • @chikoo6051
    @chikoo6051 Před 20 dny +32

    Congratulations Dhanush and Akshaya 🎉God bless you both abundantly

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal Před 20 dny +313

    அவருக்கு இன்னொரு மகன் உள்ளார். அவருக்கு இதே போல் நிலை உள்ள ஏழை பெண்ணை திருமணம் செய்து வைக்கட்டுமே.

    • @stanlee6794
      @stanlee6794 Před 19 dny +2

      Neenga enga Inga😂 Kichdy channel 's Ambassador ✅

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal Před 19 dny +2

      @@stanlee6794 hahaha😂kandupidicheteengale

    • @suganthit5486
      @suganthit5486 Před 19 dny +14

      @@RajithaVenugopal
      ஏழை வேண்டாம் இதை போல
      பொண்ண கட்டிவப்பாற

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal Před 19 dny +1

      @@suganthit5486 athaane..

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal Před 16 dny +1

      @@suganthit5486 மாட்டார்கள் 😌

  • @apirajesh8479
    @apirajesh8479 Před 14 dny +4

    Attitude is everything
    Marriage is between two souls

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 Před 19 dny +55

    எனது மகன் ஒரு ஊனமுற்ற பையன் தான் ஆனால் அவனால் பேசுவதா முடியாத வழிய மத்தபடி எல்லாமே அவனால் முடியும் அவனும் ஒரு கவர்மெண்ட் எந்தப் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டேங்கிறாங்க இதெல்லாம் பார்க்கும்போது ஏன் என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க இந்த பெண்ணும் வரல சாதாரணமான ஒரு பையன் தான் இந்த பையனுக்கு பண வசதி இருக்கு அதனால கல்யாணம் பண்ணிக்கிறாங்க

    • @jaicool9376
      @jaicool9376 Před 19 dny +2

      Some girl who understand ur son will come to him mam don't lose hope

    • @jaicool9376
      @jaicool9376 Před 19 dny

      Many women maybe ready to marry for money but Napoleon sir will not handover his son to any random girl so don't think it's for money

    • @bhanumathyravi551
      @bhanumathyravi551 Před 18 dny +5

      Correcta sonneenga sir panam dhaan pesudhu anga.😮

    • @M.NITHYANITHI
      @M.NITHYANITHI Před 17 dny +2

      Vanakkam sir.. marruthiranaligalukka thaniya naraya suyam varam nadakuthunga sir. Enaku therinchavanga, avanga oru special educator, avangaloda ponnukku (mild MR) intha suyamvaram molama same (mild mr) mana magan parthu kallyanam pannivachirukkanga sir. Maybe intha madhiri suyamvaram pathi ungalukku theriya irundhu irukkum. Kadavul arulala Unga paiyanukku nalla manamagal kidaippanga sir. Nandri..

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před 17 dny

      💯💯

  • @maryjohn3760
    @maryjohn3760 Před 12 dny +7

    அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாய் இருவரும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் தமிழச்சி

  • @subhasubha4659
    @subhasubha4659 Před 19 dny +7

    நீண்ட ஆயுளோடு பேரும் புகழோடு இறைவன் அருளோடு நீடுழி வாழ திருமண நாள் வாழ்த்துக்கள் ❤🌹🎉🎉

  • @ashokp1238
    @ashokp1238 Před 20 dny +86

    Than vazhkaiyai than makanukagave vazhnthuvittar, vazhnthu kondirukirar... So good father and example person...

  • @gayathrimuthu6031
    @gayathrimuthu6031 Před 19 dny +15

    அந்த பெண் நன்றாக பாத்துக்கொள்ள வேண்டும் , பணத்துக்காக வாழாமல் அவர் குணத்துக்காக வாழ வேண்டும் அந்த பெண்

    • @bhuvaneswarim3606
      @bhuvaneswarim3606 Před 19 dny +3

      என்னா பெரிய குணத்த கண்டீக

    • @dm871
      @dm871 Před 14 dny +1

      எம்மா

    • @Senthilaandavar9006
      @Senthilaandavar9006 Před 9 dny +1

      யாரம்மா அந்த அன்னை தெரசா😂

  • @suganthit5486
    @suganthit5486 Před 20 dny +108

    இந்த காலத்துல இப்படிப்பட்ட பெண்கள் இருக்காங்கங்ளா... ❤❤

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 Před 20 dny +12

      Drama maathiri irukku

    • @Ranisri18
      @Ranisri18 Před 20 dny +20

      Money 💰 💴 athuvum $$

    • @shantisha563
      @shantisha563 Před 19 dny +21

      பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்..
      இவ கண்டிப்பாக பணத்துக்கு தான்...
      நல்லபடியாக வாழ்ந்தால் நல்லது 😂

    • @suganthit5486
      @suganthit5486 Před 19 dny +9

      @@shantisha563
      பணத்துக்காக வாழ்கை தியாகம் பண்ண முடியுமா

    • @shantisha563
      @shantisha563 Před 19 dny +1

      @@suganthit5486
      அது லாம் இவங்களுக்கு சர்வசாதர்னம்....
      அந்த பெண் இந்த பையனுடன் கடைசிவரை வாழ்ந்தால் உங்களை போல் நானும் சந்தோஷப்படுவேன் சகோதரி

  • @prabu2778
    @prabu2778 Před 20 dny +274

    Money again proved his power
    Money makes many things

    • @nithuram98
      @nithuram98 Před 20 dny +24

      Irukattume....vaazhka kudukanum nenaikiradhe periya vishayam than

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 Před 20 dny +3

      Yen idhemadhiri poor people marriage pannalame 🥴🥴🥴 ive anga america poi averuku vaithan poda mudiyum. ​@@nithuram98

    • @nithuram98
      @nithuram98 Před 20 dny +6

      @@shivathalapathy8817 ivlo pesringle neenga kudupinga....jaathi,matham, financial status yedhuvume pakkama criticize pandrathuku munnadi Ungala pathi yosinga

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 Před 19 dny +2

      @@nithuram98 I'm intercaste, and inter religion. Certificate vangiten.

    • @nithuram98
      @nithuram98 Před 19 dny +7

      @@shivathalapathy8817 ha ha....Adhula lam murpokka irundhutu idhula ivlo pirpokka irukinga?! Atleast oru paiyanukku vaazhkai kedachirukene nenachu peruma than padanum

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Před 19 dny +66

    கடவுள் கருணை உள்ளவர் தனுஷ் அக்ஷயா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

    • @5keerthana
      @5keerthana Před 18 dny +1

      Enda thevadiyalukku porandhavanee un veetla irukkura pennukku idhu pola padutha padukkaya irukkaravanukku kalyanam panni vaippaya??? Idhkku edhukku da kadavul peyara ilukkura porukki naYee

  • @henrythomas8379
    @henrythomas8379 Před 20 dny +41

    God bless this couple abundantly hearty congratulations guys

    • @annieinbamani7170
      @annieinbamani7170 Před 19 dny +2

      டேய் உங்களுக்கெல்லாம் எப்படிடா வாழ்த்த மனசு வருது... பொண்ணோட பெற்றோரை கண்டு நான் வியக்கிறேன்...

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 13 dny +5

    Andha ponuku pidichiruku...ava avanoda manasa paathiruka...so avunga kalyanam panraanga ...God bless them..thats enough

    • @vigneshm7930
      @vigneshm7930 Před 7 dny +1

      Summa edachu sorathu ungala neengalae emathikanga

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 Před 19 dny +34

    தன் நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியாத மாப்பிள்ளை பாவம் அந்த பெண்..

    • @Z9222Z
      @Z9222Z Před 16 dny +3

      Elam therinju thane ok solirupanga ithula ena pavam

    • @arulvilyvasikaran4299
      @arulvilyvasikaran4299 Před 11 dny

      She knows allready and she knows whats happening in her marriage life so please you dont guess in advance

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 Před 11 dny +1

      You don't mind. because that is not your Life...ok and this is social media so everyone have a right to post our own opinions...so you don't ask me to post my opinion.ok.

  • @shanthikumar727
    @shanthikumar727 Před 18 dny +3

    Very happy to hear the good news thambi dhanush. God bless both of you. Vazhga valamuda

  • @marrowwon
    @marrowwon Před 11 dny +3

    Money is always ultimate

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 Před 19 dny +5

    அந்த பொண்ணு ஒன்னும் பாவம் இல்ல அது நல்லா plan பண்ணி தான் ok சொல்லி இருக்கும் எப்படியும் மாமனார் மாமியார் அவங்கள எப்பவும் நம்ப பையன் இப்படி இருந்து marriage பண்ணிக்கிட்டு நல்லா பத்துப்பாங்க எந்த தொல்லை இருக்காது, next குழந்தை பெத்துக்க வேண்டாம் freeya இருக்கலாம் pannam மட்டும் இப்போ இருக்கற சிலா பெண்கள் mine set அப்படி தான் இருகாங்க வேலைக்கு போகணும் நமக்கு amt இருக்கு ஜாலியா இருக்கலாம் marriage ஆனால் time வீட்டுக்கு வரணும் குழந்தை பெத்துக்கணும் அதை வளக்கணும் இன்னும் list🙏போது. சில பெண்கள் எல்லாத்தையும் சரியா பாக்கறாங்க அவங்களுக்கு ஒரு 👏👏👏

  • @rameshvb7310
    @rameshvb7310 Před 15 dny +3

    Napoleon is cheating this poor innocent girl 😢

  • @georgebastian3345
    @georgebastian3345 Před 18 dny +4

    Napoleon is best father in world for Danush and girl father is worst father in the world for money sake giving her daughter life

  • @manjulagopi2957
    @manjulagopi2957 Před 20 dny +6

    God bless the couple.

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp Před 19 dny +3

    Good news😊 happy for u both😊😊

  • @dhanaorkut
    @dhanaorkut Před 18 dny +36

    She is the Smartest Girl 😅, she knows he won’t bother her and so she can enjoy the Money 💰 Nepololean have already by shopping what she wants and your around alone (because he can’t travel due to flight scare problem).. Very smart

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. Před 16 dny +11

      Theriyama lam namba yethaiyum pesa kudathu ...nenga ena god ah predict pandrathuku ...think good 1st

    • @Superman-tf3ed
      @Superman-tf3ed Před 16 dny +2

      ​@@fourpawsfamily.He's not god but practical concept unless they were in love since childhood.

    • @raprabaa
      @raprabaa Před 16 dny

      Why u peep in to their matter. Jealous fellow you are

    • @estherissac3902
      @estherissac3902 Před 15 dny +2

      Nalladha yosingapa 💁🏻

    • @NinjaJemi
      @NinjaJemi Před 13 dny +2

      but money than ellamaenu solida mudiyaathu.. thaniya ellaa happinessaium anubavikirathoda, manasuku pidicha orutharoda anubavikirathu thaan real happiness

  • @v.s.pandian.nellai.dist..5708

    சிங்க பெண்ணே... சிங்க பெண்ணே... அப்புடின்னு சொல்லிட்டு...ஒரு கும்பல் வரும்...

  • @premanallaya5427
    @premanallaya5427 Před 20 dny +10

    Money must have made her agree. He is selfish, wanting to get married.

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 Před 20 dny +167

    சுயநலவாதி எல்லாம் பணம் தான்

  • @ann-e5y
    @ann-e5y Před 15 dny +2

    The life expectancy for muscular dystrophy varies significantly depending on the type. For example, people with Duchenne muscular dystrophy (DMD) often die from the condition by the age of 25. He has the severest form. He will not live long
    He just needs a care taker not a wife for god sake

  • @RR-hz4cb
    @RR-hz4cb Před 16 dny +1

    Ennoda sisterum intha disease naala paathikapatta ponnu.she is 23 yrs old.now she is dead😢(25.4.2024).intha disease vanthaa rompa naal irukka maattanga.now i miss my sister.

  • @naresh.c2677
    @naresh.c2677 Před 20 dny +27

    Congrats dhanush

  • @rosariosuresh3595
    @rosariosuresh3595 Před 19 dny +3

    God bless your family danush

  • @kathirrajavel3801
    @kathirrajavel3801 Před 19 dny +5

    Duchenne muscular dystrophy (DMD) patients ku life expectancy is maximum 30 years with medical advancements. I personally like Nepoleon sir. But this action is horrible. Hope he will have best plan for couples. God bless them with good deed. May be father love will change the fate .

  • @feelvlog8458
    @feelvlog8458 Před 16 dny +1

    Money was always ultimate... Middle class 90s..😢

  • @tharanig8306
    @tharanig8306 Před 19 dny +13

    Congratulations ❤️ god bless them😊

  • @jojoworld8981
    @jojoworld8981 Před 19 dny +1

    God bless the beautiful couple ❤

  • @RGR0925
    @RGR0925 Před 20 dny +24

    free care taker 😂😂😂😂

    • @jaiamma9179
      @jaiamma9179 Před 19 dny

      No boss he is wealthy all his wealth belongs to her too.

  • @SelvaaMunusamy
    @SelvaaMunusamy Před 2 dny

    இந்தப் பெண் ஒரு குணவதி மற்றும் தியாகி. இருவரும் வாழ்க பல்லாண்டு நலம் மற்றும் வளமுடன்......😅

  • @mithrasaral4379
    @mithrasaral4379 Před 18 dny

    Dhanoosh,be happy,enjoy happy life 🎉❤

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Před 19 dny +8

    Marriage girl pavam nu comment pandravanga... Ippadi millionaire sambatham kedaicha vendapingala😂... Money always ultimate😂...

  • @Singmothersing1
    @Singmothersing1 Před 19 dny +3

    After marriage what’s the use

  • @abmosa3781
    @abmosa3781 Před 19 dny

    If she agreed to it out of his character that's great!

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 Před 20 dny +67

    Rompa Nala visayam pa...antha payan a katikum pokum pen manathalavil Nala stronga irukanum ...enga oorula intha Mari pathikapatavangaluku kalyanam aki Nala padiya 2 aan kulanthaikal irukurarkal...manam alagaga irunthal pothum..anaithum kadavul kudupar...valthukkal thampi...

    • @sumathidevaraj8337
      @sumathidevaraj8337 Před 20 dny +5

      Ellam PanAm seyyum mayam

    • @Asmi.tha123
      @Asmi.tha123 Před 19 dny +3

      Avanga disease enna u theriyuma?? Polio attack aanavanga kooda wheel chair use pannuvaanga, athuvum inthe diseasum same illa.

    • @Berryman6784
      @Berryman6784 Před 19 dny +3

      ​@@Asmi.tha123so what??? Unaku nalla vaai iruku nee pesura silarku athu illa enna pannurtahu athukaaga kalyanam panna koodatha?

    • @shankargowri242
      @shankargowri242 Před 19 dny +2

      @Berryman Correct 💯

  • @Divya171287
    @Divya171287 Před 19 dny +2

    He is lucky but still we have to consider that bride.. she is really paavam.. oru groom oda parents ah avanga pandradhu thappu illa... if he goes to the toilet alone means no issues but ellamae indha ponnu dhan paarkanum na konjam naal la life veruthu poiduva... But they are millionaires so ellathukum maids irupanga... Nalla irundha sari.. they should live life happily....

    • @sri-u7k
      @sri-u7k Před 3 dny +1

      வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு யாரும் ஆள் வைப்பதில்லை. அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு பல இலட்சங்கள் கேட்பார்கள். அதனால் தான் எல்லாவற்றுக்கு இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். பட்டனை தட்டினால் போதும்.

  • @Noyes920
    @Noyes920 Před 15 dny +22

    1000 தான் இருந்தாலும் அந்த பொண்ணு பாவம் தான் இது தான் உண்மை....

    • @dr.poornima5955
      @dr.poornima5955 Před 13 dny +2

      அந்த பொண்ணு குழந்தை இல்லை. பணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்.

    • @Noyes920
      @Noyes920 Před 13 dny +1

      @@dr.poornima5955 இபொழுது இனிக்கும் சிறிது காலத்தில் அவர்களுக்கு புரிந்துவிடும்..தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை வாழ்கையே கிடையாது...குறிப்பு..இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொருந்தும்...

    • @vkvarman2422
      @vkvarman2422 Před 12 dny +3

      Adei usa passport, luxurious life style , husband who can't cheat, only compromise sex life ,that too sex is important for first few yeara
      This is something even you can't provide, née innum pala jenmam sambarchi anubavaika mudinja life style ha, ava overnight ha anubavika pora

  • @raduvedi
    @raduvedi Před 16 dny

    Wish the couple the very best!

  • @albinvs1387
    @albinvs1387 Před 20 dny +33

    panam pathalam varai ......

  • @vijayalakshmivihswanath8279

    நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர் இப்படி செய்யலாமா?

  • @sundarimanian1801
    @sundarimanian1801 Před 19 dny +4

    Why a girl life should be sacrificed? Pity on that girl Money cannot give happiness That boy should not have agreed

    • @vkvarman2422
      @vkvarman2422 Před 12 dny

      Usa passport and luxurious life guaranteed ,will you be able to provide that?

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 8 dny

    *ஒரு தந்தையின் கடமையும் ஆசையும் வாழ்த்துக்கள்*

  • @nithyakrishnaprabu5501
    @nithyakrishnaprabu5501 Před 20 dny +58

    Congrats Dhanush

  • @Kamleesh-n4k
    @Kamleesh-n4k Před 19 dny +1

    Initicial கு தனுஷ் பையன் ஓளுக்கு அப்பா மற்றும் 2ஆவது பையன் 😂😄

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 20 dny +139

    பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பைத்தியக்காரத்தனமும் செய்வான்க போல !? 😂😂😂😂😂

    • @meenatchin2710
      @meenatchin2710 Před 19 dny +11

      Unmai than kasu kaga epdiya kevalama eruku

    • @jaicool9376
      @jaicool9376 Před 19 dny +10

      Bro he is disabled but he have emotions he is on wheel chair but he deserve all kind of human pleasure which everyone gets

    • @annieinbamani7170
      @annieinbamani7170 Před 19 dny +2

      ஆமாம்...

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před 13 dny

      பொறுப்பற்ற குடிகார புருஷனுக்கு வாக்கப்பட்டு பொருளாதாரமும் இன்றி வாழ்க்கையை இழந்த ஆதரவற்ற எத்தனையோ பெண்களின் நிலைமை உள்ளது. இந்த ஏழைப் பெண் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க நெப்போலியன் மகனுக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்து இருக்கலாம். இதுவும் ஒரு வகை துறவுநிலை. நீ வாழ்க அம்மா🙏

    • @sri-u7k
      @sri-u7k Před 3 dny

      ​​@@vijayalakshmiutthira6164 அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் தாம்பத்யம் நடத்தி தானே இந்த பெண்ணை பெற்று இருப்பார்கள். மகளுக்கும் பருவ வயதில் உணர்க்கியும்,மனதில் ஆசைகள், உடல் தேவைகள் இருக்கும் என்பதை ஏன் அந்த பெற்றோருக்கு புரியவில்லை. பணத்திற்காக பெற்ற பெண்ணை பலிகடா ஆக்குவது பெரிய பாவம் அந்த பாவம் 2 குடும்பத்தையும் சேரும்.

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Před 20 dny +23

    Intha kalyanam thevaiya....

  • @rajag6587
    @rajag6587 Před 19 dny +1

    அந்தப் பெண் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இருப்பார்கள்..
    பாவம் அவள் வாழ்க்கை..

  • @karthikarunagiri5574
    @karthikarunagiri5574 Před 19 dny +1

    வாழ்த்துக்கள் சொல்ல மனம் வரவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Před 20 dny +3

    K.n nehru va invite pannalaya ??

  • @younismhy3257
    @younismhy3257 Před 16 dny +1

    கல்யாணம் ஜப்பான் லன்னு சொல்லுறாங்க அப்போ எப்படி மாப்பிள்ளை போவார்...

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 Před 19 dny +13

    அந்த பையனுக்காக பரிதாபப்பட்டாலும்....இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கக் கூடாது. இதை ஒப்புக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும்....இது பாவம். அந்தப் பெண் ஒத்துக் கொண்டாளோ (அ) ஒப்புக்கொள்ளப் பட்டாளா தெரியவில்லை. பணம் இருந்தால் எதுவும் பரவாயில்லை போல் இருக்கிறது. கலி காலம்....

  • @gracybhaskaran2981
    @gracybhaskaran2981 Před 19 dny +1

    Congratulations Dhanush

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 Před 7 dny

    அழகிய தங்கப் பிள்ளையே ஹேப்பி மேரீட் லைஃப் தங்கம் தீர்க்க சுமங்கலிப்பவன்

  • @umarani1517
    @umarani1517 Před 19 dny

    God bless both of them

  • @juliekulandaisamykulandais2822

    All the best Dhanush.You look handsome. God bless you.

  • @jananiv3694
    @jananiv3694 Před 19 dny +21

    Nepolean sir avar payanukku nalladhu pandradha nenachu oru ponnu life ah kedukuraru andha ponnada parents ku arivu illa atleast andha paiyanavadhu vendam nu solli irukalam avar condition avarukku dhaane theriyum

  • @princesscreationz6118
    @princesscreationz6118 Před 13 dny

    அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts Před 19 dny

    🙏 aarum negative comment podathinga plz paavam, ellarukum life eruku she is also happy kandila antha ponna nalla paatupaaru dhanush we are happy for u dhanush

    • @sekarbhavanis6665
      @sekarbhavanis6665 Před 19 dny +1

      இப்போ எல்லாரும் மனசு இருக்கறது என்ன அவர்கிட்ட பணம் இல்லனால் அவங்க எதுக்குமா அங்கே மனசு இல்ல பணம் மட்டும் தான் பேசுது.

    • @Asmi.tha123
      @Asmi.tha123 Před 19 dny +2

      How you are able to appreciate or support this disgusting act??

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 Před 14 dny +1

    பணத்திற்கு இவன் படுக்கைக்கு எவனோ ஆஸ்திக்கு இவன் அந்தபுரத்திற்கு ஏவனோ பணம் த்தை அடைந்தோம் .பல ஆசைகளை அதன் மூலம் அடைவோம.

  • @rethinakumaramannargudi4440

    இந்த பையனுக்கு கல்யாணம் தேவையா இந்த பொண்ணுக்கு அறிவில்லையா

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 19 dny +3

      dhanush un payanaaa irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @user-qm2jc1xo7g
      @user-qm2jc1xo7g Před 19 dny +8

      ​@@ADENGAPPAA786 antha ponnu unga ponna irutha neenga kudpiya?

    • @bireshr8875
      @bireshr8875 Před 19 dny

      She will make money & have fun with other guy

    • @sath2004
      @sath2004 Před 19 dny +4

      ​@@ADENGAPPAA786 அடேங்கப்பா அந்த பொண்ணுக்கு sex feelings இருக்காதா. எல்லாம் comment லயும் வந்து கூவுறே

    • @Asmi.tha123
      @Asmi.tha123 Před 19 dny +2

      @@sath2004yes, nepolean’s PA va irupaan polirukku

  • @MeSk8055
    @MeSk8055 Před 18 dny +1

    சீமான் மனைவி கயல்விழி மாதிரி இருக்காங்க கல்யாண பொண்ணு

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 20 dny +63

    Pity the bride whole life has to take care of him 😮

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 19 dny +7

      unaku enga kodayudhu

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 Před 19 dny +11

      @@ADENGAPPAA786 as a human being just fell sorry for the girl what can the handicap boy can do other than sitting duck in wheel chair I'm being frank

    • @snk5833
      @snk5833 Před 19 dny +8

      ​@@ResidentNotEvil5 she is ok with it. It's not like she doesn't even aware of his condition

    • @EstellaFashion-xi5cz
      @EstellaFashion-xi5cz Před 19 dny +3

      That's her choice

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 19 dny +5

      @@ResidentNotEvil5 yeah I too say that he is also human being
      if you mean sex
      sex is not life
      sex is part of life
      I say she can handle it
      rest of the work they have workers
      moreover in this
      modern society
      girl marrying girl
      boy marries a boy
      why don't the girl marry a disabled
      ok
      disabled us visible to you
      so you arguing
      if bride or groom have hiv+ how you find if they take medical test if groom bribed and forging certificate into hiv-
      how you escape 🤔
      moreover can you give me confirmation that she'll stood strong in this marriage relationship until her death
      don't be practical
      do theory it also want to score high and pass and send us to next level

  • @rm9542
    @rm9542 Před 20 dny +80

    Indha payan mattum poor or middle class sa irundha andha ponnu marry pannuma..definitely not..money & luxurious life is her only aim

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 20 dny +3

      99% apdi irukum
      but
      1% kind girl ah irukumaa

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 Před 19 dny

      Don't judge all are same .

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Před 19 dny

      Think before you comment that will you marry such person if he is poor? It’s none of our business, it’s mutual between them… we are not living their lives, everyone deserves to live their life..

    • @Asmi.tha123
      @Asmi.tha123 Před 19 dny +2

      Why you blaming her instead of disgusting man and his son for buying the girl and his family using their helpless situation?? What’s the difference between this act and bonded slavery (kothadimai)?? Panam koduthu kothadimai aakurvangzhakum Ivanukkum enna difference ?

    • @rm9542
      @rm9542 Před 19 dny +2

      @jeevaanand4466 when it comes to public platform everyone has the right to comment their opinions like how you poked your nose in my comment

  • @FunnyVideoWorldYT
    @FunnyVideoWorldYT Před 20 dny +5

    TO BE HONEST , GIRLS AND AUNTIES WITH FIT HUSBANDS SEARCH FOR ANOTHER MAN THESE DAYS. HOPE EVERYONE LIVES HAPPILY.

  • @user-sj8md9ok9o
    @user-sj8md9ok9o Před 18 dny +1

    Happy married life

  • @padmavathiramalingam7660

    Congratulations both of them

  • @DivyaRiya-fp5tp
    @DivyaRiya-fp5tp Před 15 dny +1

    She look like reema sen

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Před 20 dny +8

    🎉Best wishes

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu Před 18 dny +2

    Atha ponnu life😢

  • @mubashirtameem2379
    @mubashirtameem2379 Před 20 dny +7

    Congratulations 🎊 Dhanush

  • @bhavanip5598
    @bhavanip5598 Před 18 dny +3

    எப்படி இப்படி ஒரு பெண் வாழ்கைய கெடுக்கலாம் நெப்போலியன்

  • @ratheeshcool1758
    @ratheeshcool1758 Před 18 dny +1

    நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.. Mony always admit

  • @TamilJungleStories
    @TamilJungleStories Před 13 dny

    valga danush best wishes, nepoleon sir vera level.

  • @PraveenSuresh-xd2xj
    @PraveenSuresh-xd2xj Před 19 dny

    Happy married life....his body might ne handicapped but he still have his brain to achieve many things in life......🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ ..everything depends on our mindset...EVEN am handicapped when i was ALCOHOLIC ......Be positive and stay positive

  • @Tiruppur_ponnu000
    @Tiruppur_ponnu000 Před 19 dny

    congratulation Dhanush🎉

  • @superbabe9572
    @superbabe9572 Před 17 dny

    Palladu kaalam manamakkal vaazhga❤ Nepolian sir is great!

  • @velvelvel7047
    @velvelvel7047 Před 20 dny +1

    🎉🎉🎉❤❤❤❤

  • @r.dhivyadharshini7099
    @r.dhivyadharshini7099 Před 20 dny +1

    ❤❤🎉🎉

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 Před 19 dny

    Congratulations Dhanush.

  • @ruthvikn9774
    @ruthvikn9774 Před 20 dny +1

  • @mahboobvs4110
    @mahboobvs4110 Před 20 dny +2

    Congratulations 🎉🎉

  • @mohamedrafeekmohamedthasne7803

    Congrets

  • @sithalakshmisubramaniyan4973

    👌👌❤️🌹

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Před 19 dny

    🎉

  • @sarojanipalaniappan4604
    @sarojanipalaniappan4604 Před 20 dny +2

    Congrats

  • @murugesh.t9289
    @murugesh.t9289 Před 20 dny +1

    🌹🌹💐

  • @anupriya1470
    @anupriya1470 Před 20 dny +2

    🎉🎉

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 Před 20 dny +147

    நெப்போலியனுக்கு ஒரு பெண் இருந்தால் எப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு கொடுப்பாரா

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 20 dny +5

      Antha ponnu is happy polae...ok

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 19 dny +13

      avar kodupaaru kodukamaataararu adha Pathi pesa nee yaaru neeyum andha payana.katta maata evalaachum katta vandha kedukara maari pesura
      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 Před 19 dny +17

      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @VijayVijay-wp9ds
      @VijayVijay-wp9ds Před 19 dny

      ❤​@@ADENGAPPAA786

    • @Vinitha05
      @Vinitha05 Před 19 dny +1

      ​@@ADENGAPPAA786unoda ponna kuduka vendiyathu thane ... Avaroda payanuku marriage pananumna yarukum theriyama pana vendiyathu thane..yen ooru fullah theriyatumnu thane ipdi publicity panraru ..apo ellarum karuthu sola than seivanga