கேள்வி : 60 - என் தொழுகையை சிறந்த தொழுகையாக மாற்ற என்ன வழி?

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2020
  • கேள்வி : 60 - தொழுகையில் பல பல எண்ணங்கள் (கெட்ட எண்ணங்கள் கூட) வருகிறது. என் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா? என் தொழுகையை சிறந்த தொழுகையாக மாற்ற என்ன வழி?
    24.11.2020
    பதிலளிப்பவர் : அஷ்ஷேய்க் இஸ்ஹாக் ஹஸன் (அப்பாஸி)

Komentáře • 74

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Před 2 lety +13

    மாக்ஷா அல்லாஹ் அருமையான பதிவு... ஜஸக்கல்லாஹ் ஹைற் சகோதரரே 💐 உங்கள் மூலம் எங்களை போன்றோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்கு அல்லாஹூவிற்கே அனைத்து புகழும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும். ஆமீன். ❤️🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼❤️

    • @kamilabarveen1098
      @kamilabarveen1098 Před 2 lety +1

      அல்ஹம்துலில்லாஹ்.
      ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

  • @ashalinzain9719
    @ashalinzain9719 Před 3 lety +7

    மௌலவி உள்ளச்சத்தோடு தொழ வேண்டுமென்று சொல்கிறார். ஆனால் எப்படி உள்ளச்சத்தோடு தொழுதாலும் வேறு சிந்தனைகளில் மனம் செல்லாமல் இருக்காது. எனவே தொழும் தொழுகையில் சந்தேகத்தை ஏற்படுத்தி திருப்தியற்று இருக்க கூடாது. சஹபாக்கள் உட்பட ரசூலல்லாஹ்வுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

  • @abdulrazakabdulrazakyousuf4099

    மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்
    அருமையான கருத்து மிக்க பதிவு ;
    அனைத்து பள்ளிவாசலில் இமாமத் செய்யும் இமாம்கள்
    தனது முஹல்லாஹாவாசிகளுக்கு
    அரபி மொழியை கற்றுத்தர வேண்டும் ;
    அதன் பொருள் உணரச் செய்ய கற்றுத் தர வேண்டும் ;
    எந்த இமாமிடம் இந்த பண்பு உள்ளதோ :
    அந்த முஹல்லாஹ் வாசிகள்
    பாக்கியசாலிகள் ;
    தொழுகைக்கு வரும் முஸ்லிகளுக்கு
    எந்த அஜ்ரத். மார்களும் கற்றுத் தருவதில்லை அரபியை ;
    கற்றுத் தந்தால் அவர்கள் சுதாரித்துக் கொள்வார் என்ற எண்ணம் இருக்குமோ :
    அரபியை பொருள்பட கற்றுத் தாருங்கள் அனைத்து
    முஸ்லிம்களுக்கும் ;

  • @hsfth99
    @hsfth99 Před 3 lety +6

    Jazakallah

  • @fazoohaagf7666
    @fazoohaagf7666 Před 2 lety +1

    Jazakallahu khair .Alhamdulillah very useful bayan

  • @fathimar7015
    @fathimar7015 Před 3 lety +2

    Assalamu allaikkum question and answer arumai answers thankyou

  • @ameenabivi9931
    @ameenabivi9931 Před 2 lety

    MaashaaAllah Arumaiyaane Pathivoo Arumaiyaane Pechu

  • @AbdulAzeez-ks7rr
    @AbdulAzeez-ks7rr Před měsícem

    Mashaallahalhamdulillah allahu akber

  • @innallaahaamaassaabireen5209

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ
    ,..

  • @innallaahaamaassaabireen5209

    صَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِة سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَاَصْحَابِه اَجْمَعِيْنَ

  • @KwtKwt-sc1de
    @KwtKwt-sc1de Před 3 lety +1

    Very good very nice 🤲👍

  • @hussainhussina9017
    @hussainhussina9017 Před 2 lety +2

    Masha Allah

  • @sheikmohamed8647
    @sheikmohamed8647 Před 3 lety +2

    Masha allah

  • @ansariansari3549
    @ansariansari3549 Před rokem

    மாஷா அல்லாஹ்
    இறைவன் மிகப் பெரியவன்

  • @abdurrahmanabdurrahman372

    Ma shaa Allah

  • @azarn6597
    @azarn6597 Před 3 lety +3

    மாஷாஅல்லாஹ்

  • @aafinafi2519
    @aafinafi2519 Před 2 lety +1

    Jazakhallah

  • @MohamedThouficMMyl
    @MohamedThouficMMyl Před 3 lety +3

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @zaidahamed4076
    @zaidahamed4076 Před 2 lety +1

    Masha allaha

  • @rifa2201
    @rifa2201 Před 3 lety +3

    Jazakalla

    • @starbakers293
      @starbakers293 Před 2 lety

      ஜசாக்கல்லாஹ் ஆயிர் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இப்போது சந்தேகத் துக் கு பதில் கிடைத்தது

  • @abuaima8113
    @abuaima8113 Před 2 lety +1

    ما شاء الله⁦

  • @mohammedramzan2512
    @mohammedramzan2512 Před 2 lety

    Jzakallahu hairan

  • @rahmattullarahmattull8693

    Alhamdhulillah.mysoru

  • @babumubark1264
    @babumubark1264 Před 3 lety +5

    Masha Allah..

  • @digitaldiary3443
    @digitaldiary3443 Před 3 lety +2

    Mashaallah

  • @rafayrishad1813
    @rafayrishad1813 Před 3 lety +2

    Jazakallah hair

  • @nurfarhanaabdulaziz5112

    Alhamdulillah salam from msia

  • @zarafathi4796
    @zarafathi4796 Před 2 lety

    Jazakallahu khair

  • @fathimarushda1975
    @fathimarushda1975 Před 2 lety

    Jezakallah 💫

  • @user-tt4ko4ds8q
    @user-tt4ko4ds8q Před 5 měsíci

    Alhamdulillah

  • @mohamedsameer4272
    @mohamedsameer4272 Před rokem

    Masha allah 🤲🏻

  • @ansariansari3549
    @ansariansari3549 Před rokem

    நண்பர் ஒருவர் இஷாவை தவிர மற்ற நான்கு தொழுகை தவறாமல் தொழுகிறார்
    இரவு ஏழு மணிக்கு குடிக்கிறார் மது குடிப்பதால் இவர் தொழுகை ஏற்றுக் கொள்ள படுமா தெளிவான விளக்கம் வேண்டும்

  • @fathimarazack2226
    @fathimarazack2226 Před rokem

    Alhamdhulillah... Jazakallahu khairan.....

  • @hanifaniyas560
    @hanifaniyas560 Před 3 lety +4

    எனது கேள்வி தொழுகையாளிக்கு கேடு தான், மறுமையில் தன்னுடைய தொழுகையை முகத்தில் எறியப்படும். இதற்கான விக்கம்

    • @afnanafnan3897
      @afnanafnan3897 Před 2 lety

      விளக்கம்

    • @fathimafarha6033
      @fathimafarha6033 Před rokem

      சூரா மாஊன் இன் 4,5 ஆவது அத்தியாயங்களில் கூறப்பட்டிருப்பது "தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடு தான்" என்பதாகும்..... மேலும் 6 வது அத்தியாயத்தில் " அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காக தான் தொழுகின்றனர்" என அல்லாஹ் கூறுகிறான்...

  • @aslamcassim135
    @aslamcassim135 Před 3 lety +1

    Hasarath enaku oru kelvi keka wenum

  • @sheikmohamed8647
    @sheikmohamed8647 Před 3 lety +5

    தஹஜ்ஜத் தொழுகையை இரவில் வெளிச்சம் இல்லாமல் தொலலாமா

  • @mubarackkhan1184
    @mubarackkhan1184 Před 2 lety +1

    multy level markating haram a halal a konjam thelivana vilakkam vendum mavlavi

  • @learnarabicsimply
    @learnarabicsimply Před 3 lety +3

    வாருங்கள் உத்தரவாதத்துடன் அரபு மொழி கற்போம்

  • @hanassbm1986
    @hanassbm1986 Před 3 lety +6

    மாஷா அல்லாஹ்

  • @mohamednazar7935
    @mohamednazar7935 Před 2 lety

    maullavi.pallivasl.ullaethinamum.tholukonduirukkumpothutharkkamnadandukonuerundalveettilthollama

  • @noor5871
    @noor5871 Před rokem

    BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @rimzinizar8124
    @rimzinizar8124 Před 3 lety

    nallazor velakkam kidaitazu mAsallAh tabarakalla Alhamdu lillaah. JASAKALLA khira. angalukum during aa seyunngo.

  • @markkakalvi8541
    @markkakalvi8541 Před 2 lety

    அல்ஹம்துலில்லாஹ்
    குர்ஆனிலுள்ள வரலாற்று இடங்களை நாங்கள் போட்டு வருகிறோம் தவறாது பாருங்கள்

  • @mohamednazar7935
    @mohamednazar7935 Před 2 lety

    Alhatulliaharumaiyana.bayananaivarukkumpayandarkkudeyathu

  • @mohamedsameer4272
    @mohamedsameer4272 Před rokem

    Allhahuliilah

  • @muhammadaboobucker8801
    @muhammadaboobucker8801 Před 2 lety +2

    கேட்பவனும் கேட்கப்பட்ட அவனும் ஒரே பாதாளத்தில் .
    செத்தவுடன் எல்லாம் தெளிவாக விளங்கும்.

  • @ramjanmegharaj8149
    @ramjanmegharaj8149 Před 3 lety +1

    முஃமின் என்றால் என்ன

    • @wwf.58
      @wwf.58 Před 2 lety

      nambikkayaalar ,visuvaasi

  • @rahmattullarahmattull8693

    Ullachattodutoludalum.vearuennangalvanduvidugiradu.nangalennaseiiaveandum.badiltarungal.allahuakbar

  • @fathimaruzaina4112
    @fathimaruzaina4112 Před 2 lety

    J hair

  • @salhasalha1238
    @salhasalha1238 Před 2 lety

    E

  • @rifa2201
    @rifa2201 Před 3 lety +2

    Dua etru kolla paduma

  • @mohamednizar1585
    @mohamednizar1585 Před 2 lety +1

    அஸ்ஸலாமுஅலைக்கும்,இமாம் பாதிஹாஓதீஆமீன் சொன்னவுடன் ,இமாம்அடுத்தசூராவைஓதஆரம்பித்தால் மஉமூம்பாதிஹாசூராஓதத்தேவைஇல்லையா விளக்கம்தரவும் வைஇல்லையா,விம்தரவும்

  • @sktamilchannel
    @sktamilchannel Před 3 lety +2

    Masha Allah

  • @mohammedharees6833
    @mohammedharees6833 Před 3 lety +2

    Masha allah

  • @nishadawood9792
    @nishadawood9792 Před 3 lety +2

    Jazakallah

  • @mahabubegamkhan5716
    @mahabubegamkhan5716 Před 3 lety +1

    Masha Allah

  • @fatimadolfika2418
    @fatimadolfika2418 Před 3 lety

    Masha Allah

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem

    Masha Allah

  • @slsfamily1406
    @slsfamily1406 Před 3 lety +4

    Masha allah

  • @janoosjanoos6023
    @janoosjanoos6023 Před 2 lety +1

    Masha Allah