100 thagappangalin paasam oru thaayin paasathirku eedaagadhu! | Sirappu Pattimandram | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2021
  • In this special debate, the masterful orator Bharathi throws her insightful speech about the importance of a mother's care.
    #BharathiBaskar #SirappuPattimandram #SunTV #Pattimandram #SolomonPappaiah
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV CZcams channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Zábava

Komentáře • 219

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety +67

    பாரதி பாஸ்கர் உங்களுக்கு உடல் நலம் சரியாகி மறுபடியும் மேடையில் பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்..

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 Před 2 lety +120

    பாரதி பாஸ்கர் அம்மா திரும்ப உடல் ஆரோக்கியமாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @poungodaisattiamourty3713
    @poungodaisattiamourty3713 Před 2 lety +34

    உங்களின் ஊட்டம் மிகுந்த இந்த பேச்சை கேட்க எப்படி காத்துக் கிடந்தோம் பாரதி பாஸ்கர் அவர்களே.
    உங்களின் பட்டிமன்ற பேச்சுக்கு நான் அடிமை .

  • @banumathi5898
    @banumathi5898 Před 2 lety +22

    தமிழ் வளர்வதற்காகக் கடவுள் பாரதி பாஸ்க்கரை காப்பாற்றிக் கொடுத்துவிட்டார். மேலும் பல ஆண்டுகள் நீடூலி வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 2 lety +10

    பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி திரும்ப மேடை ஏறி பேச்சு கேட்டு மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள்

  • @MUSIC-ix5ui
    @MUSIC-ix5ui Před 2 lety +16

    அம்மா பற்றி கூறியது உண்மை. இறந்தும் குழந்தைகளை தெய்வமாக காப்பாற்றும் தாய் தெய்வம்.

  • @jeyalakshmi6639
    @jeyalakshmi6639 Před 2 lety +23

    உயர்ந்த பெண்மணி நீங்க , கடவுளுக்கு நன்றி.எப்போதும் சந்தோசமா, ஆரோக்கியமா இருக்கணும். அதான் எங்க ஆசை. ஒரு தடவ உங்கள நேர்ல பார்க்கணும். அது போதும். அந்த நல்ல வைபிரேஷன் க்காக. I love u mam. 🙏🏿🙏🏿🙏🏿

  • @Hariharan-bh4pm
    @Hariharan-bh4pm Před 2 lety +14

    100% உண்மை. இந்த வாழைப்பழம் சம்பவம் என் வீட்டிலும் நடந்தது. பழம் waste ஆகிடும், பையன் சாப்பிட மாட்டேன்கிறான். அதனால் நான் சாப்பிட்டேன்னு காரணம் வேற சொல்வாங்க. பழம் சாப்பிடாத பையனை சமாதானபடுத்தி சாப்பிட வைப்பது அம்மாவால் மட்டுமே முடியும்.

  • @VigneshKitchen
    @VigneshKitchen Před 2 lety +27

    Very very glad and very very happy to see you back

  • @tharthar8932
    @tharthar8932 Před 2 lety +5

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழலால் எங்களை குளிர்விக்கும் எங்கள் பாரதியே வாழ்க வாழ்க

  • @sivarajksa2466
    @sivarajksa2466 Před 2 lety +55

    அருமையான நம்பிக்கை உறுதி பேச்சு பாரதி பாஸ்கர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivagamiraj6813
    @sivagamiraj6813 Před 2 lety +116

    வந்துட்டேனு சொல்லு, திரும்ப வந்துட்டேனு சொல்லு 😂😂😂

  • @sumithraanand7990
    @sumithraanand7990 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் பாரதி அம்மா. எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் பலித்தது. நீங்கள் வாழிய பல்லாண்டு

  • @shreenithi7690
    @shreenithi7690 Před 2 lety +15

    என்னை என் அப்பாதான் வளர்த்தார். சின்ன வயதில் என் அம்மா இறந்து விட்டார். அவர் தாயுமானவர்.

  • @rajeswari3156
    @rajeswari3156 Před 2 lety +27

    அம்மாவின் வார்த்தைகள் அமிழ்தம்
    அந்த நம்பிக்கை அம்மாவின் அன்பில் மட்டுமே சாத்தியம்💖

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před 2 lety +2

    சகோதரி யமன் உங்களிடம் தோற்றுவிட்டுடார் உண்மை அன்புள்ளவங்களின்பிரார்த்தனை கோடிபேரில்நானும் ஒரு ரசிகை சகோதரி தினம் நெட் ஓப்பன்பண்ணினால் நீங்கள் குணமாகி எப்ப மீண்டும் வருவீர்கள் இந்த எதிர்பார்த்த எங்கள் அன்பு பக்தி பிராத்தனை வீரதமிழுக்குகிடைத்தவெற்றி வாழ்க

    • @syed101951
      @syed101951 Před 2 lety

      மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
      செல்கிறார்கள் , ஏக இறைவனின்
      அருள் ஆசியால் குணம் காணுவார்கள் என்று தான்
      நினைக்க வேண்டும் ☝️

  • @krishnakumar-fs3iz
    @krishnakumar-fs3iz Před 2 lety +3

    தங்களின் பேச்சை மறுபடியும் கேட்க வைத்த அனைத்து மருத்துவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @deeparamasamy
    @deeparamasamy Před 2 lety +10

    Welcome back iron lady.. very happy to see you again...Without ur speech diwali wont complete..Thank God 🙏..Take care mam ❤️

  • @kannagi7284
    @kannagi7284 Před 2 lety +7

    வருக வருக, நலமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @chandrabose6771
    @chandrabose6771 Před 2 lety +17

    Thanks God for seeing you Back with the same spirit.

  • @nandhakumarthotakumar8011
    @nandhakumarthotakumar8011 Před 2 lety +16

    I'm big fan of u mam hats off to you awesome speech

  • @mythili1948
    @mythili1948 Před 2 lety +12

    So happy to see u back on stage.

  • @thilakijc7776
    @thilakijc7776 Před 2 lety

    உங்களின் பேச்சு பாரதி! தேன்வந்து பாய்ந்தது காதினிலே!உங்கள் தாய் உங்களை எழுப்பினார்கள் என்று நீங்கள் பேசியபோது அழுதுவிட்டேன் சகோதரி! உன் பேச்சால் உலகதமிழர்களை வென்றுவிட்டாய் சிறிய குழந்தை முதல் 80வயது முதியவர்கள வரை அத்துணை நெஞ்சங்களிலும் நீ நலம் வாழ பிரார்த்தனை இருந்தது உன்னை கண்டதும் எத்துணை மகிழ்ச்சி வார்த்தைகளில் அளவிட இயலவில்லை சகோதரி வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @logeshm4984
    @logeshm4984 Před 2 lety +11

    மிகச்சிறந்த பேச்சு🔥🔥

    • @aananthaap5415
      @aananthaap5415 Před 2 lety

      பசங்க குட்டி. சுவரா போறதுக்கு தாயே காரணம் அதிக பாசம் கெடுப்பதே அம்மா தான்

  • @sathisbalan9201
    @sathisbalan9201 Před 2 lety +3

    பாரதி அக்கா,உங்களை மீண்டும் பார்ப்பதில் பேரானந்தம்!கடவுளுக்கு நன்றி!🙏🙏🙏🙏

  • @shanthajothi9183
    @shanthajothi9183 Před 2 lety +1

    நம்பிக்கை உறுதி கலந்த பேச்சு பாரதி பாஸ்கர் வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்.

  • @hemamalini3063
    @hemamalini3063 Před 2 lety +2

    Ah it's overwhelming to see Bharati mam with same spirit. Thank God. As usual magnificent speech 👌👌

  • @savithribalakrishnan5762

    நீண்ட காலத்திற்குப்பின் தங்கள் குரல் ,பேச்சைக்கேட்ட போது கண்களில்நீர் வர நெகிழ்ந்து மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன்வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @murugesanm5176
    @murugesanm5176 Před 2 lety +3

    பாரதியின் குரல் ஒலித்தது மேடையில்.......

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 Před 6 měsíci

    இனிய பேசும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @agnesmary1170
    @agnesmary1170 Před 2 lety +2

    லட்சம் தாய்கள் ஒரு
    அப்பனுக்குஈடாகமுடியாது

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Před 2 lety +1

    அப்பாவுக்கு இணை என யாரும் இல்லை... அப்பா தான் முதல்... எல்லாம் பின்னாள் தான்...

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 Před 2 lety +5

    Welcome back madam. Mass feels happy after seeing you. Waiting for your wonderful motivational speech aften.

  • @findme4336
    @findme4336 Před 2 lety +1

    Bharathi Baskar is back again. Thankyou Jesus. Happy long life. 🇨🇮🇨🇮🇨🇮

  • @govindajith1301
    @govindajith1301 Před 2 lety +3

    Good to see you back madam. God is there always with u to keep you happy and healthy...

  • @venkateswaranraman4493

    Super and realistic and mind boggling speech by Bharati madam. It is really happy to see her back with full vigour and even more energetic from her recent illness with the Grace of God. God bless her to live a long healthy life ahead.

  • @karthikaitv8377
    @karthikaitv8377 Před 2 lety +6

    எந்த காலத்திலும் உலகின் நம்பர் ஒன் (1) சேனல் தமிழர்களின் "சன் தொலைக்காட்சி" என்பது தமிழருக்கு சிறப்பு.....👍👍👍

  • @c.malathirajaram770
    @c.malathirajaram770 Před 2 lety

    Extremely happy to see you back on stage with same old spirit. Thank God for listening to our prayers. Stay blessed always.

  • @ganesangk970
    @ganesangk970 Před 2 lety +1

    தாய்மார்கள் தான் என்று கூறும் தந்தையாகப் பெருமைப்படுகிறேன்

  • @karthikaitv8377
    @karthikaitv8377 Před 2 lety +3

    Bharathi Amma Speech semmma....👌👌👌

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 Před 2 lety +2

    மிகவும் அருமையான பதிவு 🙏👍

  • @selvamani6356
    @selvamani6356 Před 2 lety +1

    Well come back madam God bless you madam stay blessed love you madam

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 Před 2 lety +4

    பாரதி அம்மா , எவ்வளவு ஆழமான கருத்துக்கள் .அருமையான மறு துவக்கம்.thank god.

  • @achievehigh9405
    @achievehigh9405 Před 2 lety +5

    Happy to see u safe and sound madam .take care.

  • @scifinerd8515
    @scifinerd8515 Před 2 lety +1

    It is very happy to see u again mam God bless u all the time

  • @radhika3350
    @radhika3350 Před 2 lety +1

    Good to see you back madam..

  • @suvithakeerthi5927
    @suvithakeerthi5927 Před 2 lety

    மீண்டும் பாரதி பாஸ்கர்... பட்டிமன்ற மேடையில்.. ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன்.

  • @sathiyasathiya3925
    @sathiyasathiya3925 Před 2 lety +4

    💯 unmai amma

  • @syedmasood2207
    @syedmasood2207 Před 2 lety +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @subramaniyans7540
    @subramaniyans7540 Před 2 lety

    Valzga valamudan nalamudan God bless you

  • @winsaratravelpixwinsaratra7984

    It is my great pleasure to see Bharathy Baskar again.your eloquence in pattimantram should continue for many many years to come.May God give you good health and happiness..

    • @sankarnarayanan4126
      @sankarnarayanan4126 Před 2 lety

      கண் கலங்க வைத்த உரை நலம் தந்த இறைவனுக்கு நன்றி வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வாழ பிராத்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @ezhilarasig3378
    @ezhilarasig3378 Před 2 lety +1

    Very very super mam you are a good inspiration to all women's

  • @premalatha964
    @premalatha964 Před 2 lety

    Thank God bless you...

  • @arunachalam2732
    @arunachalam2732 Před 2 lety

    அருமை அம்மா 🙏🙏🙏

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Před 2 lety

    So happy seeing back Thirumathi Bharathi Baskar. Our prayers are answered. God is really great. 🙏🙏🙏

  • @arajeshwari287
    @arajeshwari287 Před 2 lety +2

    God bless you mam ❤️

  • @vishals4093
    @vishals4093 Před 2 lety +3

    SUPER EPISODE

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 Před 2 lety

    அப்படி சொல்ல இயலாது என் அப்பா எனக்கு அம்மாவும் அப்பாவும் அதை விட எனக்கு கடவுள்

  • @subanila8181
    @subanila8181 Před 2 lety +1

    Super bharathi amma 👌🏻👌🏻🙏🏽🙏🏽🤴🤴🤴🤴❤❤❤❤

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 Před 2 lety

    Excellent Realistic Truth speech,Wow

  • @amudavid5418
    @amudavid5418 Před 2 lety +1

    Well said Madam... Take care... Be happy and stay healthy 🥰

  • @manonmani6941
    @manonmani6941 Před 2 lety +1

    சூப்பர்👍 👌

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 2 lety

    God bless u child I don't have daughter like mother I ll pray n bless you for ur long n Healthy life

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 2 lety

    I sincerely pray God to bless you with long n Healthy life.

  • @sarsasundaram6250
    @sarsasundaram6250 Před 2 lety

    Amazing dear.stay blessed 🙌 always

  • @Rubashaa
    @Rubashaa Před 2 lety

    Very happy to see you sis...God bless you & Take care your health... I love you!

  • @m.r.murugesanm.r.murugesan7098

    பாரதி மேடம் சிறந்த பேச்சு.தாயும் தந்தையும் இருவருமே சிறந்தவர்கள்.ஒரு குழந்தை சந்தோஷமான சூழ்நிலையில் தாயிடம் இருக்கும்.ஆனால் ஆபத்தான நிலையில் ஒரு குழந்தையை தந்தையால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

  • @akilandeswariswaminathan6977

    😍 happy to see you again mam

  • @zahirhusain5202
    @zahirhusain5202 Před 2 lety +2

    Take care sister...
    Allah blessing you

  • @nirmalababu8118
    @nirmalababu8118 Před 2 lety +1

    Welcome mam with same energy

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Před 2 lety

    Vazga Valamudan🙏

  • @aadhisk1782
    @aadhisk1782 Před 2 lety

    Amma ❤️💯

  • @geethaananth9572
    @geethaananth9572 Před 2 lety

    Excellent, amazing

  • @arulvelayyanar5993
    @arulvelayyanar5993 Před 2 lety

    I'm really happy to see u mam

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Před 2 lety

    EXCELLENT,GREAT BHARATHI BASKAR MAM ....

  • @bavanivani4666
    @bavanivani4666 Před 2 lety

    welcome back mdm...so happy to see u again tq god🙏🙏🙏🥰🥰

  • @muthuvel4770
    @muthuvel4770 Před 2 lety

    Weldon mam. Happy to see you. Thanks to God

  • @sowmyasri8109
    @sowmyasri8109 Před 2 lety

    Happy to see you mam from Karnataka 🥰

  • @nsms1297
    @nsms1297 Před 2 lety +1

    Happy to see you, mam.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Před 2 lety

    Well said mam.xcellent speech.Take care of yr health.yenna oru kamber kural motivational speech.

  • @jayarethinabaijaya3977

    Enakku 10year la amma thavarittanga.eppo 40years aguthu epovum manasu ammavai than theyduthu.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Před 2 lety

    Very very happy to see you back Bharathy baskar madame 🙏🙏🙏

  • @venkateshkumarmr
    @venkateshkumarmr Před 2 lety +2

    Super Bharathi Baskar Madam🥳🥳🥳🥳🔥

  • @prabharainbow9133
    @prabharainbow9133 Před 2 lety

    Very very happy to see u

  • @suganthiedward2497
    @suganthiedward2497 Před 2 lety

    God bless you ma. U r vry talent women, God give you new birth, don't worry. Ur speech will be till God say. I like ur speech, and raja. But raja say anything about u in stage, i get angry, but both of you nice speaker. My name suganthi I watch ur progra , in u tube. My age 59. God with you. don't worry God is there. take care Bye ma.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 2 lety +2

    Thaayum thanthaiyum samam, iruvarum Periyavargal iruvarum uyarnthavargal iruvarum Siranthavargal 😄

  • @Saravanansaravanan-sr4yc

    Aioo super mam happy .take care.God is great

  • @selvajai5014
    @selvajai5014 Před 2 lety +1

    அப்பாவுக்கு மகள், அம்மாவுக்கு மகன். ...

  • @mangalamr7761
    @mangalamr7761 Před 2 lety

    God is great with u Bharathi madam.very happy to see u again.

  • @yasopalani75
    @yasopalani75 Před 2 lety

    Thankyou Amma come ba k again We are very happy 😃 God bless you Amma 🙏🙏🙏🙏👍

  • @kumarim4034
    @kumarim4034 Před 2 lety

    Thank you mam🙏🙏

  • @sugunabai8288
    @sugunabai8288 Před 2 lety

    Very happy to see you madam

  • @jayashreesunder5922
    @jayashreesunder5922 Před 2 lety

    Happy to see u again Madam

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad Před 2 lety

    Great mam

  • @nishanthirj8550
    @nishanthirj8550 Před 2 lety

    Love u mam

  • @sangeethakaruppiah955
    @sangeethakaruppiah955 Před 2 lety

    Happy to see you again on stage ma'm

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Před 2 lety +1

    Unmai.

  • @sasisundarabikabi1754
    @sasisundarabikabi1754 Před 2 lety

    God bless you mam

  • @jananisivapriya8717
    @jananisivapriya8717 Před 2 lety +3

    Sun Tv chithi2 serial full episode you toib channel la daily uploaded Pannuga 😭🙏🙏🙏🙏🙏

  • @sababathisababathi2626

    உங்கள பாக்குறதுல ரொம்பசந்தோசம்