கோவை, நெல்லை மேயர் யார்? திமுக முக்கிய முடிவு | Tirunelveli Coimbatore mayor resign | DMK | Stalin

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • கோவை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் திடீரென தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.
    இவர்கள் மீது கட்சியினர் முன்வைத்த தொடர் குற்றச்சாட்டுகள் காரணமாக திமுக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அது தான் அவர்களது பதவி போக முக்கிய காரணம்.
    இதற்கிடையே கோவை, நெல்லை மாநகராட்சிகளில் புதிய மேயர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.
    ஆனால் திமுக மேலிட வட்டாரத்தில் புதிய தகவல் பரவுகிறது.#Tirunelveli #Coimbatore #mayor #DMK #Stalin #dinamalar

Komentáře • 6

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Před 17 dny +2

    பாக்கியம் தனபால் கோவை மேயராக வர வாய்ப்புள்ளது. 54 வது வார்டு கவுன்சிலர்

  • @velumanikongu8368
    @velumanikongu8368 Před 3 hodinami

    Baggiyam dhanabal 🔥 coimbatore corporation councillor 54 th ward

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před 18 dny

    மிகநேர்மையான ஊழல் செய்யாதவரை மேயராக நியமிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்திலும் லஞ்சம் ஊழல் அதிகமாக உள்ளது...

  • @SridharSellappan
    @SridharSellappan Před 17 dny

    Bakkiyam Dhanbal good candidate. 54 th ward councillor

  • @thangavelnallur9775
    @thangavelnallur9775 Před 18 dny

    முதலில் மேயரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před 18 dny

    உதயா அல்ல கை அடிமை தான் வருவான்😮😅