"என் நேர்மைக்கு அரசியல்வாதிகள் கொடுத்த Torture..!" மனம் திறக்கும் சகாயம் IAS பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2023
  • சகாயம் IAS தன் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #sagayamias #iasaspirants #behindwoodso2
    Veranda IAS
    Academy for Civil Service Aspirants (ACSA)
    A Holistic Residential Programme
    Grab an opportunity to get mentored by
    Mr. U. SAGAYAM IAS (VR)
    Chief Mentor
    Veranda IAS
    To learn more visit our website & Take test:
    www.verandaias.com/
    Contact Details:
    9150288819
    6382230769
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 340

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @maniksl2005
    @maniksl2005 Před rokem +116

    நேர்மையில் எங்கள் ஐயா சிகரம் தொட்டவர்...

  • @kulandaiveluramanujam9963

    புதுக்கோட்டை மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக (புதுகை) மிக்க நன்றி.

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 Před rokem +44

    அதிகாரத்திற்கு வந்தால் மக்களை நேசிக்கனும். சத்தியமான வார்த்தை.
    ஆயிரம் IAS அதிகாரிகள் வந்து போனாலும் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் இருப்பதால்தான் இயற்கை இரக்கப்பட்டு மழை பொழிய வைக்கிறது நன்றி ஐயா.❤

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 Před rokem +153

    நேர்மை ஆளும் அரசியல் கட்சிக்கு பிடிக்காத வார்த்தை 👍

    • @arunc4248
      @arunc4248 Před rokem +1

      மக்களுக்கும், எவனாச்சும் ஓட்டு போட்டனா

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před rokem

      இவர் ஒரு புடுங்கி பைத்தியக்காரர் ஊழலைத் தவிர வேறு எதுவும் இவருக்கு தெரியாது பிழைக்கத் தெரியாத புடுங்கி

    • @ravi7264
      @ravi7264 Před rokem +1

      Makkalukkum dhaan. Tax evade pandradhum, oozhalum onnu dhaan

  • @bharathim1429
    @bharathim1429 Před rokem +62

    நேர்மையின் உச்சம் ஐயா சகாயம் அவர்கள்

  • @rajuhamletshanthibabu1054

    நல்லது செய்தால்.... உண்மையாக.... நேர்மையாக..... லஞ்சம் வாங்காமல் இருந்தால் நம் நாட்டில் இப்படி பட்ட ஒரு நல்ல நேர்மையான உண்மையான மக்களுக்கு நல்லது மட்டுமே செய்து இத்தனை ஆண்டுகள் சலிக்காமல் உழைக்கும் அய்யா சகாயம் IAS அவர்களுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கிறது.... இனியும் இருக்கும்.... அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் பாதுகாப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @varietiesoffood554
    @varietiesoffood554 Před rokem +24

    உங்களைப் போலவே மக்களை நேசிக்கும் நேர்மையான அரசு அதிகாரியாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இரவு பகலாக உழைத்து கொண்டிருக்கிறேன் sir, 2025 ல் நான் அரசு அதிகாரியாக பொறுப்பேற்று "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" எனும் உங்கள் கொள்கைகளை பின்பற்றி என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

  • @sabajin654
    @sabajin654 Před rokem +7

    நெற்றுதான் என் அலுவலக நண்பருடன் தங்களை பற்றி பேசி கொண்டிருந்தேன். இன்று தங்களை இந்த நிகழ்ச்சியில் காண்பது மிகவும் மகிழச்சி . என்னக்கு காமராசர் ஐயாவை மிகவும் பிடிக்கும்
    அவர்களுக்கு நிகர்ராகா உங்களை பிடிக்கும் 🥰😍 சகாயம் ஐயா💖

  • @balajimurugesan4847
    @balajimurugesan4847 Před rokem +29

    Really inspiring man....my salute always to Mr. Sagayam sir ❤

  • @tamilselvan9583
    @tamilselvan9583 Před rokem +11

    NAMAKKAL மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக மிக்க நன்றி.

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 Před rokem +97

    மக்கள் மூடர்களாக இருக்கும் வரை நேர்மையான அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Před rokem +9

    Sir, அந்த ஆண்டு Co-optexல் நிறைய சேவைகள் எடுத்தேன். எல்லாமே நன்றாக இருந்தது இதை நினைவுகூற விரும்புகிறேன்.

  • @Kk-vu7qw
    @Kk-vu7qw Před rokem +13

    One of the most restful leader and very strict in their field.sir you are my roll model sir

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 Před rokem +23

    ஐயா சகாயம் அவர்கள் 💙

  • @valanarasu4293
    @valanarasu4293 Před rokem +10

    No one can fill this gap. Proud of you Sagayam IAS sir & thank you Anchor

  • @vickythiyagu9968
    @vickythiyagu9968 Před rokem +22

    ஐயா,அவர்கள் நெடுநாள் வாழ வேண்டும்.

  • @Vetrithelegendary
    @Vetrithelegendary Před rokem +30

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நேர்மையாக இருப்பவர் பிழைக்கத் தெரியாதவர் மக்கள் மதிப்பதில்லை உங்கள் கொள்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @youtubersshelters
    @youtubersshelters Před rokem +4

    முணவுது படித்தவன் அமைச்சராக இருந்த இப்படித்தான், need qualified political education person only enter to political in future,

  • @elangoperiyasamy9033
    @elangoperiyasamy9033 Před rokem +8

    நாமக்கல் மாவட்டத்தின் கேடயமாக நின்றார் ஐயா 🙏

  • @komastas
    @komastas Před rokem +3

    ஒரே ஒரு ஊழல்வாதியாவது இதை பார்த்து திருந்தினால் என்றால், இந்த நேர்காணல் வெற்றி அடைந்ததாக அர்த்தம். சகாயம் ஐயாவின் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

  • @karthiknanthaa
    @karthiknanthaa Před rokem +2

    ஆவுடையப்பன் ஆங்கில சொற்களை பயன்படுத்தினாலும் முடிந்த அளவு தமிழ் சொற்களிலேயே பதிலளித்த ஐயா சகாயம் அவர்கள் ஒரு சுத்தமான தமிழர்❤❤❤❤❤❤

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před rokem +2

    அய்யா அவர்களால் தான் எனது மண்வளம் காப்பாற்றபட்டது...
    மதுரை மேலூர் பகுதி...

  • @Ekalai
    @Ekalai Před rokem +2

    அறம் செய்வோம்!!!... கற்றுக்கொள்வோம் ஐயாவிடமிருந்தும்!!!...🌹🌹🙏🙏😊😊👍👍👌👌

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +2

    ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசும் மிக நேர்மையான அதிகாரிதமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம்உயர் திரு சகாயம் ஐயா அவர்கள்🙏👍

  • @noblealex853
    @noblealex853 Před rokem +6

    மக்கள் நேயமுடன் மனதார வாழ்த்துகிறோம்

  • @kamaliricci7378
    @kamaliricci7378 Před rokem +1

    A true epitome of 'அறம் செய்ய விரும்பு'🔥

  • @sakthisrirama4679
    @sakthisrirama4679 Před rokem +7

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் அய்யா அவர்களின் பணி

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 Před rokem +2

    2021 தேர்தலுக்கு திடீரென்று இவர் நிற்பதாக அறிவித்தார். அது தவறல்லவா?
    அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தொடர்ச்சியாக மக்களுக்காக வீதிக்கு வரவேண்டும், குறைகளை கேட்டறிய வேண்டும்.
    இது இன்றுமுதல் நடக்குமேயானால், மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்..
    ஆனால் உங்களுடன் நிற்கும் ஆட்களும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 Před rokem +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது sir 🙏🙏🙏🙏

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před rokem +4

    இவர்களை (சகாயம் ஐயா) போன்று சிலர் இந்நாட்டில் இருப்பதால் தான் வானம் மழை பொழிகிறது. நெற் பயிர் நல் மணிகளை குவிக்கிறது....மரங்கள் கனி தருகின்றன....நன்றிகள் வாழ்க வளமுடன். ஐயா'",.

  • @saraswathiabraham6067
    @saraswathiabraham6067 Před rokem +3

    Hats off to Sagayam Brother
    We need programmes like this more in y tube channel

  • @jeev.s.2yanjels126
    @jeev.s.2yanjels126 Před rokem +8

    Uzavan unavagam antha innoru penmani nanthanga sir 😊🙏enaku romba perumaiyaha iruku sir great sir ungaloda nermaikku 🙋thannambikkaiyana nermaiyana manusan👍😊

    • @sharmismilletkitchen4151
      @sharmismilletkitchen4151 Před rokem

      வாழ்த்துகள் தோழி

    • @fridayts1539
      @fridayts1539 Před rokem +2

      ஒரு நேர்மையான அதிகாரி இன்றும் உங்களை ஞாபகம் வைத்து நினைவு கூறுகிறார் என்றால் இதை விட பெரும் வெகுமதி உங்களுக்கு வேறு என்ன இருக்கமுடியும். வாழ்த்துகள் சகோதரி.

  • @veeraloga1421
    @veeraloga1421 Před rokem +1

    😍😍😍😍😍😍
    நல்லா மனிதர் அபூர்வ மனிதர் !
    நல்லது நன்றிகள் ஐயா !

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před rokem +16

    நல்லதுக்கு காலம் இல்லை.அது எந்த அரச இருந்தாலும்

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +7

    ஆக சிறந்த மனிதர் ❤

  • @madhuraji6706
    @madhuraji6706 Před rokem +4

    வெளிநாடு போய் செட்டில் ஆகி விட்டீர்களோ என்று நினைத்தேன்!!!you tube சேனல் ஆரம்பித்து தினம் ஒரு தகவல், அறிவுரை கூறுங்கள்!!!.🙏🙏🙏🙏

  • @ganavathiammu3970
    @ganavathiammu3970 Před rokem +11

    The man of genius

  • @84chinee
    @84chinee Před rokem +3

    I am a son of a farmer from Namakkal Dt. It was a blessing to have him as our collector.

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 Před rokem

    The great gentleman... Hates off sir... Ungalai vazhtha vayathillai Enaku.... Thank u

  • @Banguraj-vy3kj
    @Banguraj-vy3kj Před rokem +4

    அரிட்டாபட்டி காவல் தெய்வம் எங்கள் ஐயா.

  • @muthulingam5453
    @muthulingam5453 Před rokem +2

    வணக்கம் சகாயம் சார். நான் கேட்பது கொஞ்சம் வித்தியாசமான தானதாக இருக்கும். அரசியல் வாதிகள் IAS IPS நேர்மையான அதிகாரிர்களை மாற்ற கேட்கும் போது மாற்ற முடியாது என்று தலைமை செயலாளர் சொன்னார் என்றால் அரசியல் வாதிகளால் என்ன செய்ய முடியும். அனைத்து துறை அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக இருந்தால் நம் மண்ணில் இருந்து ஒரு புள்ளை கூட எவராலும் நகர்த்த முடியாது தனே. சகாயம் சார் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம் சார் ஜெய் ஹிந்த்

  • @kprajesh1
    @kprajesh1 Před rokem +3

    நேர்மையனவன் நான் சொல்லும் போது பெருமை. நாள் மாறும் காட்சி மாறும்.

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 Před rokem +3

    சத்தியத்தின் மகன் ஐயா சகாயம் அவர்கள்❤

  • @vmidusarmaa
    @vmidusarmaa Před rokem +6

    Gentle man Salute

  • @abiramigg3533
    @abiramigg3533 Před rokem +3

    அய்யா ஒரு விதிவிலக்கு சில அதிகாரிகள் மட்டுமே தங்கள் உணர்வுப்படி வேலை செய்கிறார்கள் மற்றவர்கள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் அவர்களை கடவுள் மட்டுமே தண்டிக்க முடியும்

  • @jaik9321
    @jaik9321 Před rokem +1

    Sir, congratulations for your honest work, we required more officers

  • @ramyajeya1153
    @ramyajeya1153 Před rokem +9

    In madurai we frequently saw our collector at melur four ways at midnight. He stayed in the granite to findout the. Fact. He transferred from cooptex because of the great. Gokulaindira because of his white hand

  • @68tnj
    @68tnj Před rokem +4

    It is nice to see him back on media. Wish he shares his overall experience with different parties ( looters).

  • @iam_MK31
    @iam_MK31 Před rokem +3

    Whole district protest for dont transfer him (namakkal)

  • @karanprabu3953
    @karanprabu3953 Před rokem +9

    Society never change

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před rokem +10

    வேட்டி எளியவர்களின் அடையாளம்.

  • @bhushansvlog2639
    @bhushansvlog2639 Před rokem +23

    ஐயா தங்கள் பாதம் பணிகிறோம்
    நேர்மையாக வாழ நினைப்பவர்களின் நிலை என்ன என்பதை உலகுக்கே உரைத்த உரை கல் ஐயா தங்கள் வாழ்க்கை .

  • @sendhilchandra
    @sendhilchandra Před rokem +8

    You are great sir

  • @subburocks1
    @subburocks1 Před rokem +5

    Salute sir

  • @kasturiswami784
    @kasturiswami784 Před rokem +1

    We need more i.a.s officers like him. Politicians have punishment posting for honest officers.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před rokem +5

    IAS officer but தமிழ் இல் மட்டும் தான் பேசுகிறார் தமிழ் மீது கொண்ட பற்று

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Před rokem +1

    Very good sir ..
    Farmer's food court..🌴🪴🌴🍓🍒🍎🍉🍑🍊🥭🍌🥥🍇🫐🫒🥝🍐🍏🍈🍋🍅🌶️🥕🍠🧅🌽🥦🥒🥬🥜🌰🥔🧄🍆🥑🫑
    We proud of your talent sir

  • @harisheng474
    @harisheng474 Před rokem +1

    All ias and ips officers must watch this video

  • @Visws20
    @Visws20 Před rokem +2

    அய்யா தூய தமிழ் நன்று தான் இருந்தாலும், கருத்துக்களை சொல்வதில் மிகவும் இழுவயக உள்ளது போல உள்ளது

  • @sakthivelbe7785
    @sakthivelbe7785 Před rokem +5

    Real hero sir❤

  • @SARAVANAKUMAR-xv9ui
    @SARAVANAKUMAR-xv9ui Před rokem +1

    உங்களை போன்ற தலைவர்கள் தான் அரசியலில் வர வேண்டும்... You are really Great sir👏

    • @uvaraj1902
      @uvaraj1902 Před rokem

      Epdi sir vaala mudiyum 10 percent nalavaga 90 percent mirugam naduvula..avar madhiri vandha pothathu elam maranum..kandipa adhu nadakadhu

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Před rokem +2

    அந்த ஆண்டு Cooptex மிகவும் அருமையாக இருந்தது.

  • @karthickc9273
    @karthickc9273 Před rokem +1

    அய்யா நன்றி வாழ்க வாழ்க வாழ்க,

  • @x6623
    @x6623 Před rokem

    உங்களின் நேர்மை இக்கால அரசியலுக்கு பொருந்தாத ஒரு வேள்வியாகும். 🎉😢❤🎉🎉🎉🎉

  • @Megalaskitchen
    @Megalaskitchen Před rokem +4

    நேர்மையான அதிகாரிக்கு 🙏🙏🙏

  • @rameshs6326
    @rameshs6326 Před rokem +2

    I salute sir..

  • @navaladis2024
    @navaladis2024 Před rokem +2

    நான் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரசு பள்ளியில் படித்தபோது மாறுவேடத்தில் மருத்துவமனை ஆய்வு செய்தார்... போக்குவரத்து விதிமீறல்களுக்கு மரம் நடும் தண்டனை..சாலை மேம்பாடு...🎊

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před rokem +2

    Very very good person 🔥👌👌👌

  • @cbelangovan
    @cbelangovan Před rokem +2

    தற்போது சாலைகளில் இடதுபுறம் போடப்படும் வெள்ளை நிற கோட்டிற்கு சாகயம் கோடு என்றே பெயர். விபத்துகளை தவிர்க்க இது உதவுகிறது.

  • @shyam-kb3lv
    @shyam-kb3lv Před rokem

    Hats off to you sir 👏

  • @VIGNESH_VINODKUMAR
    @VIGNESH_VINODKUMAR Před rokem +2

    All Govt. departments are corrupted sir, we need Officers like you in all departments then only we can develop.

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Před rokem +3

    Negal VRS vanginalaum, ungalai pondra IAS officer pakkamudiyavellai 🤝

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Před rokem

    Your speech is my inspiration

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Před rokem +1

    Salute sagayam IAS ayya 🙏💪❤️

  • @rajeshwarankumarasamy2828

    ஐயா , நெஞ்சு பொறுக்க வில்லையே. திரு
    சகாயம் ஐஏஎஸ் அவர்களை வணங்கி நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @dcodetamil4067
    @dcodetamil4067 Před rokem +2

    Ayya sagayam vazhga

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 Před rokem +1

    You are like a EX CM CAMARAJ
    BUT YOU ARE IAS KAMARAJ,
    EVERYONE LIKE YOU .❤❤❤❤❤

  • @karthikeyanbala1991
    @karthikeyanbala1991 Před rokem

    Excellent good speech

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před rokem +1

    உழவர்சந்தையில் உழவர்கள் யாராவது இருக்காங்களா.

  • @sathasakthi3669
    @sathasakthi3669 Před rokem +2

    நேர்மையான மனிதன் 🙏🙏🙏

  • @agriculturalbiodiversity-6270

    மலையை உடைப்பவர்கள் குடும்பம் விளங்கவே விளங்காது😡😡😡😡😡

  • @jesurajdevasahayam3690

    Hi bro .sahayam .ias ..salute

  • @sathishsivathanu
    @sathishsivathanu Před rokem

    Arumai ayya neengal than kan kanda theivam

  • @thiruthamudiyathavaalibars7106

    Honest raj

  • @gardening5164
    @gardening5164 Před rokem +4

    A honest clerk cannot survive but the top position IAS need not fear for any one till 60 years. Politicians elected by public is only 5 years and that too at any time disappear. If all IAS and IPS are honest and strict on rules as well as to watch the activities of politicians no one will come to politics to earn.

  • @2strokesmokersrx814
    @2strokesmokersrx814 Před rokem +1

    Na madurai sir , neega pannathu mass matter , neega yenaku God father mari

  • @silambarasanc3938
    @silambarasanc3938 Před rokem +2

    Super Sir...

  • @sivaprasanthsivaprasanth6535

    அருமையான
    மனிதர்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Před rokem +3

    Ayya great.

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb Před měsícem

    அய்யா சகாயம் அவர்களுக்கு வணக்கம்.பிற்காலத்தில் நல்ல அரசியல்வாதிகள் ஆட்சியில் வரும்போது உங்கள் செய்த நேர்மையான சேவைகள் வரலாற்று பாடபுத்தகத்தில் இடம்பெற வேண்டும் என ஆண்டவனிம் வேண்டுகின்றேன்

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Před rokem

    நேர்மையான இதயமே
    நீங்கள் வாழ்க

  • @Venkat-ih1ku
    @Venkat-ih1ku Před rokem

    Hats off Sir

  • @priyadevasena1588
    @priyadevasena1588 Před rokem +1

    Great man

  • @Karthikeyan-dm3yl
    @Karthikeyan-dm3yl Před rokem

    Ungal Tamil speech semmaya iruku sir

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 Před rokem

    Welcome sir.....

  • @jeev.s.2yanjels126
    @jeev.s.2yanjels126 Před rokem +3

    Sir vanakkam 🙏unmaikku unmaiyanavar 😊👍

  • @sathyamshivamsundaram
    @sathyamshivamsundaram Před rokem +2

    He is qualified to become Governor of any state.

  • @VijayKumar-lv1td.
    @VijayKumar-lv1td. Před rokem +2

    உங்கள் நேர்மை கண்டுதான் பல இளைஞர்கள் உங்களை தலைமையேற்று ஏமாந்துவிட்டோம் ஏமாற்றி விட்டீர்கள்

  • @Manojkumaroff
    @Manojkumaroff Před rokem +4

    ஆவுடையப்பன் மேல் பண்ணப்பட்ட STRING ஆபரேஷன் வீடியோக்கு காத்திருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்