தங்கம் மட்டும்தான் இல்லை 😳எல்லாமே இங்க கிடைக்கும் 🤩 வெலிகந்த

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #tamil #muslim #sinhala மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழும் பிரதேசம் வெலிகந்த. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். வெலிகந்தவை சூழ உள்ள ஆறேழு கிராம மக்களும் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும்இடமாக வெலிகந்த திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாரச்சந்தை கூடுகிறது. நடுத்தர மக்களிற்கான அனைத்துப் பொருட்களும் அங்கு கிடைக்கும் . பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து தங்கள் வியாபாரத்தை மேற்கொள்வார்கள். வியாழக்கிழமைகளில் வெலிகந்த விழாக்கோலம் கொண்டிருக்கும். புதிதாக செல்பவர்களிற்கு ஓர் புதிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  • Zábava

Komentáře • 1