லாரி கூட இந்தியால பயந்து பயந்து தான் ஓட்ட வேண்டிருக்கு😞🚚||MP-ல ஒரு மோசமான காடு👀😳

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #automobile #tamilvlog #tamil #ttvfamily #trucking #indian #driver #vlog #truckinglife

Komentáře • 105

  • @user-xr5eq8rp2r
    @user-xr5eq8rp2r Před hodinou

    அண்ணா வணக்கம் நானும் லாரி ஓட்டுநர் இந்த அனுபவம் இருக்கு நான் ராஜஸ்தான் டு கேரளா... ஆரஞ்சு பழம் ஏற்றி வந்தேன்... நல்ல பனிமூட்டம் முன்னாள் செல்லும் வாகனம் எதுவும் தெரியவில்லை என்னுடைய வாகனத்தின் வேகம் 20 கிலோமீட்டர் வேகம்... இப்படி வரும்போது என்னுடைய வண்டியில் ஏறி தார்பாயை கிழிச்சி பாத்து இருக்காங்க எனக்கு தெரியவில்லை கேரளாவில் வந்து தான் பார்த்தேன்

  • @muruganantham3332
    @muruganantham3332 Před 19 dny +14

    Negative comments ku வருத்தபட வேண்டாம்
    Unga channel ah கடந்த 6 Months ah follow pandran ...
    Unga contet super 👌👌🎉 🚚

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 19 dny +5

    தம்பி நீங்க சமைத்து சாப்பிடும் வீடியோவும் முழுசா போடு தங்கம்

  • @dineshdhashinamoorthy5258

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை , இந்தி எங்கு படிக்க கற்று கொண்டீர்கள் ?

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 Před 19 dny +4

    Jayavilas lorry service tuticorin office pakkathula unloading area anna

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 19 dny +6

    உங்கள் அப்பா பயங்கரமா லாரிலயே sகட் எல்லாம் அடிக்குறாரு சின்ன வயசுல பயங்கர ஆளாக இருந்து இருப்பார் போல

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Před 19 dny +1

      😀

    • @njagadeesh1
      @njagadeesh1 Před 11 dny

      நல்ல அனுபவமுள்ள டிரைவர்களுக்கு வயசு தடையில்லிங்க...

  • @senthila1649
    @senthila1649 Před 19 dny +2

    சொந்த வண்டியா bro சொல்லுங்க.❤

  • @sanjayraj7038
    @sanjayraj7038 Před 19 dny +8

    உங்க வண்டில பின்னாடி வரும்போது ஒரு music வரும்ல அத கேட்ட எங்க school van நியாபகம் வருது...😅

  • @ShuailAbdul
    @ShuailAbdul Před 10 dny +2

    Bro eduku bro porimiya vothuraru konjam vegama potanum la appo dhaan time pathum bro

  • @mohanams7176
    @mohanams7176 Před 19 dny +3

    🙏pandaraapur. Bhimaa nadi. Inde nadi ki inge name chndra bhaga.

  • @satchithanandsachin9438
    @satchithanandsachin9438 Před 18 dny +2

    நண்பா நீ மச் இல்லை அதன் ஊர் பெயர் இமோஜ்❤

  • @shaikaffan5934
    @shaikaffan5934 Před 19 dny +3

    Anna namaste 🙏
    Thoothukudi to karnataka 30ton load
    Is there do you take and come
    Thoothukudi to karnataka gulbarga

  • @user-hw1mg2rv9e
    @user-hw1mg2rv9e Před 18 dny +2

    Anna hosur to krishnagiri route safe ah ponga daily romba accident aguthu road vetti vechirunganga anga anga ❤

  • @mohanrao7089
    @mohanrao7089 Před 20 dny +3

    Pandarapura yatra,on the occasion of Amavasya

  • @andrewpt6338
    @andrewpt6338 Před 20 dny +6

    PANDARIPURAM VITTALASWAMY TEMPLE.

  • @kavi3396
    @kavi3396 Před 19 dny +4

    Vaadakai evalo bro

  • @VasanthShobi
    @VasanthShobi Před 20 dny +4

    Own vehicle than sollunga bro

  • @ragawannair602
    @ragawannair602 Před 20 dny +3

    டிரக்கின் பின்புறம் போன்றவற்றை ஏன் திருடுகிறார்கள்?

  • @riltonklazarus121
    @riltonklazarus121 Před 19 dny +2

    Driver a neraya neram kaatunga ...road a mattum kaatitu iruntha ..epdi...driving kaga thaa lorry vlog paakrom

  • @Paithiyam.39
    @Paithiyam.39 Před 19 dny +4

    Anna advance congratulations for 30k subscribers 🎉🎉

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před 19 dny +4

    ஒவ்வொரு மாநிலப் பெயரையும் அந்தந்த ஏரியா வீடியோம்போது வாட்டர்மார்க் மாரியோ சின்ன எழுத்துலயோ போடமுடியுமா??? எப்படியும் எடிட் பண்ணித்தான் போடுவே.முயற்சி செய்யேன்😊
    ஸ்க்ரோல் ஆகறாமாரி.......

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 17 dny +2

    It is totally different in the US for lorry service, the driver is least bothered about the goods, and the goods are totally sealed and locked. All we get the source and destination and pick it up and drop it in the destination, the amount will be credited to the account.

  • @shaikaffan5934
    @shaikaffan5934 Před 19 dny +3

    650 km

  • @gopalvenkataraman9548
    @gopalvenkataraman9548 Před 20 dny +3

    Brother please share deriving Father is driving maximum time please give rest

  • @EswaranEswaran-v7y
    @EswaranEswaran-v7y Před 20 dny +5

    Bro owner come driver ah porathu best ah illa driver ah porathu best ah answer solluga

  • @user-rm8th5un5c
    @user-rm8th5un5c Před 19 dny +4

    ❤❤❤

  • @automototamil
    @automototamil Před 20 dny +3

    Thumbnail eppadi edit panreenga
    Enna application

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 19 dny +3

  • @mohamedishak7515
    @mohamedishak7515 Před 20 dny +4

    Manpur Ghat la epavum accident aagum bro very very danger Hindi karanunga neutral thatti vitruvanunga

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 20 dny +5

    எதுக்குப்பா எப்ப பாத்தாலும் கஷ்டம் நஷ்டம்னு சலிச்சிக்கிற. கேரளாவுல ஜலஜா அப்படின்னு ஒரு லேடி puthettutravel vlog பண்ணுது. அந்தம்மா, அவர் பொண்ணு, அவர் கணவர், கணவரின் தம்பி மற்றும் அவர் மனைவி எல்லாரும் டிரைவர்கள். எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர் பயணம் பன்றாங்க. பாஸிட்டிவா பன்றாங்க.

    • @arulpandimapandi2246
      @arulpandimapandi2246 Před 19 dny +2

      அவர்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @kumaresanp1290
    @kumaresanp1290 Před 19 dny +3

    Super video brodher

  • @josephilayarasu7423
    @josephilayarasu7423 Před 19 dny +3

    Bro தூத்துக்குடி Unload video புல்லா எடுங்க

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw Před 12 dny +1

    Bro vadagai video podunga

  • @kvdgamingyt5440
    @kvdgamingyt5440 Před 20 dny +4

    video quality low

  • @sarathy0268
    @sarathy0268 Před 19 dny +2

    இது ஒங்க வண்டி தானே

  • @lokeshloki375
    @lokeshloki375 Před 19 dny +2

    Is it not your own truck

  • @shamseerkolathumthodi9307

    Hi❤KL. 10

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Před 20 dny +3

    Cooking vedio poduinga bro

  • @kowsickd319
    @kowsickd319 Před 18 dny +3

    Hi

  • @user-yq4fb9ii2c
    @user-yq4fb9ii2c Před 20 dny +4

    ❤❤

  • @jawaharsengotaiyan2049
    @jawaharsengotaiyan2049 Před 20 dny +4

    👌

  • @bharathidaya
    @bharathidaya Před 19 dny +2

    Bro Appa name and your name send me

  • @SAMINATHAN-kh2eb
    @SAMINATHAN-kh2eb Před 9 dny +2

    வணக்கம் நண்பரே உங்கள் பெயர் சொல்லுங்க

  • @saravanakumar3665
    @saravanakumar3665 Před 20 dny +3

    bro nice travel

  • @Vibeswithtube
    @Vibeswithtube Před 18 dny +1

    Bro Maharashtra than Mumbai irukku.Ana Mumbai famous cities in India but no good road . What's the plan to making 😂😂😂😂

  • @shyammohan2638
    @shyammohan2638 Před 20 dny +3

    Nice 👍👍👍👍❤❤❤

  • @APSSELVA
    @APSSELVA Před 20 dny +3

    💛💛💛💛💛

  • @sureshkumarsamayal2489
    @sureshkumarsamayal2489 Před 20 dny +47

    அப்பாவும் மகனும் பயங்கரமான ஆளுக சொந்த வண்டியை வெச்சுக்கிட்டு (போன வீடியோவில் )load எந்த ஊருக்கு ஏற்றுவதுனு ஓனர் கிட்ட கேட்காணும்னு கதை விடுறிங்க யாரோ ஓனர் அப்படினா எப்படி உங்களுக்கு பிடித்த TaTa, படத்தை வண்டியில் ஓட்டவிடுவார் சொந்த வண்டிதான்னு சொல்லிட்டு போங்க ப்ரோ நாங்க எல்லாம் சந்தோசம் தான் படுவோம் 🤣

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před 20 dny +1

      ​​@@user-qp4kl8tx2iபோன வீடியோ பாருங்க அப்புறம் எதற்கு இப்படி பேசினார்கள், பழைய வீடியோவில் சொன்னதை நாம் மறந்து விடுவோம் என்று தானே 🤣

    • @rslove1456
      @rslove1456 Před 20 dny +3

      Kandipaga.... Oru second driver than nu ninaikumbothu nambaluku kastama iruku... Apo sontha vandi ilayo nu... Cctv camera la vachu irukaru

    • @rslove1456
      @rslove1456 Před 20 dny +1

      ​@@user-qp4kl8tx2ientha video bro konjam solunga

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Před 20 dny +33

      நான் உங்களிடம் பொய் பேசி எனக்கு எந்த பயனும் இல்லை நண்பா..கூடிய விரைவில் எனது ஓனரிடம் பெர்மிஷன் வாங்கிட்டு அவரை வீடியோவில் காட்டுகிறேன்❤️🚚

    • @rslove1456
      @rslove1456 Před 20 dny +1

      @@TamilTruckVlogs sorry bro

  • @MohammedImran-fb5rl
    @MohammedImran-fb5rl Před 20 dny +3

    enakku 1 ton garlic thevai kediakkuma monthy 5 ton venum

  • @rajkumar-xc7qj
    @rajkumar-xc7qj Před 19 dny +3

    தமிழ்நாடு ல திருட்டு இருக்கா bro

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Před 19 dny +2

      North alavukku illa bro

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj Před 19 dny

      @@TamilTruckVlogs அப்போ நம்ப ஊர்ல திருட்டு இருக்கா 😔

  • @ManiKandan-md3us
    @ManiKandan-md3us Před 20 dny +4

    Hi sir

  • @user-qp4kl8tx2i
    @user-qp4kl8tx2i Před 20 dny +4

    Muslims ah அண்ணா அவங்க 14:50

  • @user-sh5sh6gj3w
    @user-sh5sh6gj3w Před 20 dny +4

    Hi bro

  • @suryakumark6187
    @suryakumark6187 Před 20 dny +4

    Hi bro ❤

  • @dark_rider_tn93
    @dark_rider_tn93 Před 20 dny +4

    First like first comment bro

  • @supramanisupramani7129
    @supramanisupramani7129 Před 19 dny +3

    Nalama ..❤ sago😊 ungaludaiya rompa love pandra tampiyil nanum oruvan ... Love 💕 sago❤ and appa ...love u pa seekira annavukku marriage pannunga ❤ ... .safe drive and .. nanum driver ... Love u lot .. ❤❤❤❤

  • @progamers3767
    @progamers3767 Před 20 dny +4

    1st comment ❤

  • @Nagarajan931
    @Nagarajan931 Před 20 dny +1

    Worst

    • @sivakcel
      @sivakcel Před 19 dny

      Bro you said delhi expressway not yet open in madhyapradesh but it was already opened till chechat interchange near kota Rajasthan