எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினாலே அளக்கப்படும் /

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2021
  • #Solomontirupur #theosgospelhall
    #salamantirupur #Election
    #lentdays #fastingprayer
    #TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #MarkoftheBeast
    Theos Gospel Hall Ministry
    Contact us : 9363207478 (Call me 11 am to 1 pm Monday to Friday)
    Email theosgospelhall@gmail.com
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Komentáře • 146

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +19

    Super super இத்தனை நாளாக இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதே இல்லை. பாஸ்டர் தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக நன்றி ஆமென்

  • @sathiyavedham6616
    @sathiyavedham6616 Před 3 lety +20

    சரிர தாகமுள்ளவனுக்கு
    தண்ணீர் ருசிக்கும் .
    ஆவியில் தாகமுள்ளவனுக்கு
    ஜீவத்தண்ணீர் ருசிக்கும்
    ஆமென்

  • @srithar1459
    @srithar1459 Před 3 lety +12

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் நான் வேத வசனத்தை கேட்க ஆர்வம் அதிகமாக உண்டு. இப்படி எனக்கு ஆத்மா தாக்கத்தை தந்த கர்த்தராகிய ஏசுவுக்கே ஸ்தோத்திரம்.

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety +3

    அவருடைய வார்த்தையை வாஞ்சித்து தேடுகிற பொழுது .....தேவன் தாமே அதற்குரிய வாசல்களையும் திறந்து வைக்கிறார் ....அவருடைய வார்த்தையை விரும்புகிறவனுக்கு அவனுடைய செவியை திறந்துவைக்கிறார் .அற்புதமான போதனை நன்றி 🙏

  • @immanuel.a3755
    @immanuel.a3755 Před 3 lety +12

    மிக நேர்த்தியான விளக்கம்..
    அருமை அண்ணா

  • @keppurajthangaraj9364

    நன்றி நல்ல விளக்கம் அழகான உபதேசம் நன்றாக புரிந்து கொள்ளும் படி செய்தி கொடுத்தீர்கள் தேவனிகே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @rohria9640
    @rohria9640 Před 3 lety +23

    சகோதரரே அனுதினமும் உங்களுடைய வேத படிப்புக்கள் எனக்கு மிகவும் பிரோயஜனமாக உள்ளது,, உங்களை குறித்து தேவனுக்கு நன்றி சொல்கிறோம் 🙏🙏🙏

  • @jeevavenkatesh4654
    @jeevavenkatesh4654 Před 3 lety +9

    நானும் இந்த வசனத்தை தவறாக புரிந்துகொண்டிருந்தேன் இப்பொழுது இந்த பதிவை பார்த்து உண்மையான விளக்கம் புரிந்துகொண்டேன் நன்றி அண்ணா ஆமென் 🙏🙏🙏😇😇😇😇

  • @sara-eb5cs
    @sara-eb5cs Před rokem +1

    ,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி

  • @mr.captain4625
    @mr.captain4625 Před 11 měsíci

    Praise the lord unga message engalukku migavum pidithirikkirathu ningal nalla paster

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 2 lety +2

    Praise the Lord Jesus Christ Amen thanks brother very clearly Holy Spirit message 🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 Před 3 lety +3

    நன்றி சகோதரரே - ஆவிக்குரியவைகளை அதிக வான்ஜெய் யோடு பெற்று கொள்கிற இடத்தை விட, அஞ்ஞானிகள் தேடும் உலக தேவைகளுக்கு முக்கியத்துவம் போதனையில் கொடுத்து, ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, மக்களை செவிசாய்க்க வைத்து, அஞ்ஞானிகளாய் மாற்றுகிறார்களே இக்காலங்களில் .

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 Před 3 lety +5

    Excellent message. ALL GLORY TO GOD JESUS

  • @justfor7991
    @justfor7991 Před 3 lety +2

    Glory to Jesus Amen

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Před 8 měsíci

    For a long time I had questions on this verse. I am clarified now. Thank you Brother🙏

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před rokem +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Před 10 měsíci

    அன்பு.
    பொருத்துக.
    அன்பின் விளைவு சமாதானம்.
    அன்பின்மை விளைவு சமாதானமின்மை.
    இருப்பதும் பெற்றுக்கொள்வதும.
    இல்லாததும் எடுத்துக்கொள்ளப்படுவதும்.
    அன்பும் சமாதானமுமே

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 Před 3 lety +3

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @holy403
    @holy403 Před 2 lety +6

    இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் praise the lord🙏

  • @LIGHT-OF-JESUS
    @LIGHT-OF-JESUS Před 3 lety +3

    Thank-you for your explanation pastor 🙏

  • @jeanbenjaminaroulmarianadi2286

    Praise to god....!!!!! Perfect explanation brother👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @umamagi6493
    @umamagi6493 Před 3 lety +3

    Amen hallelujah praise the lord

  • @gideonshirtsdesigncorner4116

    இயேசுவே பேசும் 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 Před 11 měsíci

    Romba nalla intha doubt praise God 👏

  • @rjshanth5183
    @rjshanth5183 Před 2 lety

    நன்றி ஆமேன்

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před 3 lety +2

    Praise the Lord brother
    அருமையான வேத விளக்கம் தேளிவான விழங்கப்படுத்திநீர்கள்

  • @arunchetty505
    @arunchetty505 Před rokem

    Wow amazing message 🙏 🙏 🙏 🙏 🙏

  • @santha-gb1qh
    @santha-gb1qh Před rokem

    ஆழமான வெளிப்பாடு. நன்கு விளங்கிடும்படியான
    செய்தி வசனத்தின் வெளிச்சத்தோடு. நன்றி சகோதரா. 🙌🏻🙌🏻👍🙏🏻

  • @aruns1613
    @aruns1613 Před 3 lety +1

    Super 👍👍

    • @maryjose7897
      @maryjose7897 Před 2 lety

      So far nobody has given like this messages after hearing everyonehavetochange Pastors.

    • @maryjose7897
      @maryjose7897 Před 2 lety

      Very happy to hear your message. Well tranlatd

  • @rajsrilanka1249
    @rajsrilanka1249 Před 2 lety

    Super exellent explanation brother God bless you.

  • @fshs1949
    @fshs1949 Před 7 měsíci

    God bless you Pastor.

  • @jesuspaul3927
    @jesuspaul3927 Před 7 měsíci

    Wonderful Explanation ❤

  • @durai1337
    @durai1337 Před rokem

    ஆமென் அல்லேலூயா

  • @georgevincentgeorgevincent6591

    Amen amen amen amen amen amen

  • @reginareg132
    @reginareg132 Před 3 lety +2

    Amen Praise the lord brother.today Bible message very useful for all people thank you Jesus i love you Jesus.

  • @gracychellam4081
    @gracychellam4081 Před rokem

    Praise the lord

  • @mr.captain4625
    @mr.captain4625 Před 11 měsíci

    Ningal dhinamum vedhathai patri kurungal brother

  • @fathimarythomas7834
    @fathimarythomas7834 Před 3 lety +1

    Praise God Jesus Christ
    Anna really very useful and important message to grow up in spiritual life. Thank you Anna god bless your family and your ministries

  • @christy7606
    @christy7606 Před 2 měsíci

    Glory to God 🙏🙏🙏🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 3 lety

    மிகவும் சிறந்த பதிவு நன்றி சகோதரரே 🙏💐

  • @pubgpub3380
    @pubgpub3380 Před 3 lety +2

    Your messages are full of insight and truth . Thank you for continuing to preach the whole counsel of God*

  • @moni6913
    @moni6913 Před 3 lety +1

    Amen..thanks a lot brother.."ullavanevano avanukku kodukkappadum"enaku aandavar koduthirukirar..💯praise the lord..

  • @emimal9932
    @emimal9932 Před 3 lety +1

    Praise the Lord anna..Thank you.

  • @raviravichandran9823
    @raviravichandran9823 Před 3 lety +2

    Arumaiyana vilakkam nadri ayia

  • @asishdaniel5711
    @asishdaniel5711 Před 3 lety +5

    I AM SEARCHING AND THINKING MANY DAYS,WHAT IS THE REAL MEANING OF THIS WORDS? Today I understood gods heart. Thank you for your wonderful message. Amen

  • @leenamol9239
    @leenamol9239 Před 3 lety +1

    Praise the Lord..... Thank you pastor

  • @yogaraj8082
    @yogaraj8082 Před 3 lety

    Amen thank you jesus God bless you brother

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety +1

    நல்ல விளக்கம். ஆமென்

  • @shobanashobi517
    @shobanashobi517 Před 3 lety

    Praise the lord brother

  • @arulmozhi6955
    @arulmozhi6955 Před 3 lety +1

    Amen hallelujah

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 3 lety +1

    Thanks pastor God bless you

  • @user-xn1tx1wb3g
    @user-xn1tx1wb3g Před rokem

    நன்றி bro

  • @renugasaravanan7161
    @renugasaravanan7161 Před 3 lety

    Price the Lord brother all message super

  • @SureshKumar-pu1zk
    @SureshKumar-pu1zk Před 3 lety

    ஆமென் அப்பா நன்றி சகோதரர்

  • @t.selvamathan
    @t.selvamathan Před 11 měsíci

    ஆமென்

  • @sathiyasathiya5235
    @sathiyasathiya5235 Před 3 lety

    Super anna.super velakkam

  • @franklinsanthosh1984
    @franklinsanthosh1984 Před 3 lety

    Thank you pauster god bless you

  • @VinoVino-rq2ds
    @VinoVino-rq2ds Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @durairaj5355
    @durairaj5355 Před 3 lety

    அருமையான விளக்கம் சகோதரரே,

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Před 2 lety

    Amen 🙏

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 Před 3 lety

    Praise the Lord. All your videos are spiritually very useful and interesting

  • @boominathan5876
    @boominathan5876 Před 3 lety

    Praise god, thank you

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 3 lety

    Good morning respected salaman brother praise the lord

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 Před 3 lety +2

    Brilliant illustration about rain water! Was reading Mat 4:4 this morning and was trying to determine how to have a hunger/thrist & burden to know more about word of God. Thank you so much for sharing. God Bless you immensely with Isiah 11:2

  • @hannahyong6266
    @hannahyong6266 Před 3 lety

    Very good and clear message,thank u brother,Glory to His name

  • @tamilreena2071
    @tamilreena2071 Před 3 lety

    Nantri anna

  • @vimalakassi268
    @vimalakassi268 Před 3 lety

    Good massage brother thanks

  • @leethiyaljebas5337
    @leethiyaljebas5337 Před 3 lety

    Super message
    Thank you bro

  • @msp.philipprabumsp.philipp9562

    Amen ✝️🙏💯 awesome 🤗

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 Před 2 měsíci

    Amen

  • @yyuvarajan1
    @yyuvarajan1 Před 3 lety

    God bless u brother❤️❤️❤️❤️

  • @santhoshbharathi5403
    @santhoshbharathi5403 Před rokem

    சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் சூப்பர் அண்ணா

  • @parvathiv5467
    @parvathiv5467 Před 3 lety +1

    Good message Anna👍👌

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 3 lety

    Valthukal bro

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 2 lety

    Amen 🙏 Glory to God 🙏

  • @ramyab3915
    @ramyab3915 Před 3 lety

    Thanks for your clear cut explanation bro

  • @vinithavini7569
    @vinithavini7569 Před 3 lety

    Spr msg Brother... 👏👏👏

  • @selvamani235
    @selvamani235 Před 3 lety

    அருமையான பதிவு

  • @mosesdurairajdurairaj8004

    Good words give by God ,

  • @amoskumar5793
    @amoskumar5793 Před 3 lety

    This nice massage now know my gods word.

  • @gspm14
    @gspm14 Před 3 lety

    Amen. Praise the Lord

  • @marsdenvedam171
    @marsdenvedam171 Před 3 lety +1

    Amen, very good God's messesage Thank you.

  • @rajasekardevaraj8716
    @rajasekardevaraj8716 Před 3 lety

    Thanks Anna good explanation

  • @gurugnanakumar
    @gurugnanakumar Před 3 lety

    Bro.. Simply superb explanation 🎉

  • @yesuva2750
    @yesuva2750 Před 3 lety

    Super ❤️

  • @reenasmily9516
    @reenasmily9516 Před 3 lety

    Amen hallelujah 🙋‍♀️🙌

  • @vimalavimal2872
    @vimalavimal2872 Před 3 lety

    This is useful message bro.

  • @bharathishamma1159
    @bharathishamma1159 Před 3 lety

    Great revelation

  • @tamilmathi1400
    @tamilmathi1400 Před 2 lety

    Praise the Lord Jesus

  • @Durai1956
    @Durai1956 Před rokem

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா!

  • @zero7749
    @zero7749 Před 3 lety

    Vanakam

  • @hamjeenfranklin7668
    @hamjeenfranklin7668 Před rokem

    Thank you na

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před rokem

    God’s words in the Bible may be interpretated as much as our understanding capacity of those words!

  • @gorideva926
    @gorideva926 Před 3 lety

    Super anna

  • @reginareg132
    @reginareg132 Před 3 lety

    Amen......

  • @arunmos2007
    @arunmos2007 Před 3 lety

    Amen!

  • @VINAY-mw3zn
    @VINAY-mw3zn Před 2 lety

    Tanq bro

  • @sjohny459
    @sjohny459 Před 11 měsíci

    சகோதர் கர்தருடையகிருபையேவசனத்தின் விலக்கம்எனக்குபரியோஜனமாயிற்று

  • @user-wg7rv5yr2e
    @user-wg7rv5yr2e Před 3 lety

    Super

  • @apj4560
    @apj4560 Před 3 lety

    👍👍👍👍👍👍👌👌👌