கிளிநொச்சி இளைஞனின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு 🚗🚙🚘 Kilinochchi Boy Built A Car

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2020
  • Please watch: "(15) தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை உடையும் அபாயம்! | Nilavaram |Jathindra | ibc tamil "
    • தமிழ் தேசிய கட்சிகளின்... -~-
    #Kilinochchi #kilinochchiCar #KilinochchiNews #KilinochchiBoyBuiltACar #KilinochchiWasteProductsCar #KilinochchiAruldasRoshanBuiltCar #kilinochchiNewInvention #NewCar #NewCarInvention #Invention #IBCTamilNews
    20 year old Arul Das Roshan has built a car by using waste products in Kilinochchi-Paradhan area.
    #ibctamilsrilanka #ibcsrilanka #ibcsrilankatamilnews #SriLankaNews #SriLankaBreakingNews #SriLankaLatestNews
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    CZcams : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
    Website : www.ibctamil.com/

Komentáře • 155

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of Před 4 lety +7

    மிகவும் அருமையான ஒரு கண்டுபுடிப்பு இண்னும் இதுபோண்ற பல கண்டுபிடிிப்புகளை தொடர இறைவன் அருள்செய்யட்டும் நண்றி வாழ்த்துக்கள் தம்பி..

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před 4 lety +2

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Před 4 lety +3

    வாழ்த்துக்ள் தம்பி அல்லாஹ் உதவி செய்வான் முயற்சியிருந்தால் வெற்றி நிச்சயம் இன்னும் துணிவுடன் ஆர்வமாக செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @santhanayakeibalendran6937

    தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெறும் GOD BLESS you

  • @elangeeranmekan6143
    @elangeeranmekan6143 Před 4 lety +2

    தமிழன்டா.சுப்பர்.

  • @vamana4239
    @vamana4239 Před 4 lety +5

    இந்த இளைஞனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள்.. எதிர்கால விஞ்ஞானி ஒருவன் நம் ஈழமண்ணில் உதயமாகிறான்..அவனுக்கு கைகொடுத்து உதவவேண்டுயது. எம்மவர்களின் கடமையாகும்.செவ்வி கண்டவரும் அழகாக தன் கடமையை செய்துள்ளார்.

  • @kumarkumaran6542
    @kumarkumaran6542 Před 4 lety +2

    எங்களுடைய புதுமைப்பித்தன் தமிழா மீண்டும் மீண்டும் வளர வேண்டும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் இப்படிக்கு ஒரு பாசமிகு தமிழன்

  • @arulravi3625
    @arulravi3625 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🤝🎉🙏😎🤔👨‍✈️

  • @pathmanvyh1158
    @pathmanvyh1158 Před 4 lety +13

    வாத்துக்கல். மகிழ்ச்சி

  • @ABCsmartkidchannel
    @ABCsmartkidchannel Před 3 lety

    மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.

  • @user-cs6sr2dd6r
    @user-cs6sr2dd6r Před 3 lety

    சிறப்பு சகோதரா மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @vasanthakumarsivasithampar3155

    வாழ்த்துக்கள் தம்பி 🇩🇰👍

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před rokem

    பயிற்சியும் முயற்சியும் உயரமான இடத்தில் முகம் காட்டும்❤

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் மகன்இப்படி நம்மடதமிழ் பெடியன்கள்யெல்லோரும்யிப்படி ஏதாவது தொழிள்செய்தால்யெப்பிடி நல்லம் பளசையெல்லாம் மறந்து நல்லநிலமைக்கு வாங்க

  • @tharshinikanthasamy1695

    நல்வாழ்ந்துக்கள்
    எமது சந்ததி பலதுறைகளில்
    சதனைபடைத்து எமது அடையாளத்தையும்
    எம்இனத்திற்கு இளைக்கப்பட்ட
    கொடுமையை இளையதலைமுறை எதிர்காலச்சந்ததியினருக்கு கடத்தி ஒவ்ஒரு இளம் வித்துக்களும் நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்ற மன உறுதியுடன் பயணிக்கவேண்டும் காரணம் எமக்காக 5 இலட்சத்துற்கும் மேற்பட்ட உயிர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எதிர்காலசந்தியினர் தவறானபாதையில் திருப்ப நிர்பந்திக்கும் போது உங்களுக்காக தங்கள் உடல் அவயங்களை இழந்து இன்றும் இன்னலுறும் தியாகிகளின் முகங்கள் உங்கள் முன் வரட்டும்
    எதாவது சாதிக்கவேண்டும் என்ற வெறி எமது எதிர்காலசந்ததியின் மனங்களில் பதியட்டும்
    வாழ்த்துக்கள்
    தெடரட்டும் பலசாதனைகள்

  • @user-ih7mn2lq5t
    @user-ih7mn2lq5t Před 4 lety +1

    வாழ்த்துக்கள் அருமை சூப்பர் நண்பா 👌👌👌

  • @livekuwair4447
    @livekuwair4447 Před 4 lety +4

    Super
    God bless you

  • @ahamedali3252
    @ahamedali3252 Před 4 lety +4

    Masha allah

  • @balakrishnan9360
    @balakrishnan9360 Před 4 lety +8

    இசையும் கேமராவை தான் ஓடுது சங்கதி ஒன்னுமில்ல அவர் திறமையை ஒரு நிமிடத்தில் சொல்லணும்

  • @videovinodxb1382
    @videovinodxb1382 Před 4 lety +9

    I know that Sri Lanka's Tamils can do anything better in the world best wishes from video vino DXB.

  • @arokiarajmic8401
    @arokiarajmic8401 Před 4 lety +1

    Research And Development
    DESINING
    I - Tool Design
    II -Machine Design
    III - Component Design
    IV- Automotion
    என்று இன்னும் பல இருக்கின்றன.
    இவர் பல ரூபாய் செலவு செய்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @ramanansri7298
    @ramanansri7298 Před 3 lety

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rathas2654
    @rathas2654 Před 4 lety +2

    பரந்தன். பொடி. பறக்க. நினைக்கிறது. வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před rokem

    அன்பு தமிழ் நாம் தமிழர் சொல்வோம் வெல்வோம் செய்வோம்

  • @samsulsamsul1206
    @samsulsamsul1206 Před 4 lety +1

    Masha allah Roshan 👍👍👍

  • @kukw1559
    @kukw1559 Před 4 lety +1

    Excellent seeeema

  • @mohammedaashiqmohammedaash5110

    Super akka I like you

  • @saragee7722
    @saragee7722 Před 4 lety +2

    Vaalthukkal memmelum vuyara vaalthukkal🚗🚘🏆

  • @muhammadfaleel2722
    @muhammadfaleel2722 Před 4 lety +3

    Good luck Allah blessing for u

  • @satheesvaranrobina3084

    நல்ல. எண்ணங்களுக்கு. நன்றி

  • @vasanthadevisaparaththinam9559

    Congrats thampi💐

  • @ytharsanytharsan9686
    @ytharsanytharsan9686 Před 4 lety +2

    Wooooooow super Bro congratulations.

  • @pemalathan1956
    @pemalathan1956 Před 4 lety +1

    Superppppp Anna

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 4 lety +2

    Superb.... don't give up.... thanks for upload this video..

  • @sasikalanirmalan7751
    @sasikalanirmalan7751 Před 4 lety +3

    Keep it up 👍

  • @s-kcreate0725
    @s-kcreate0725 Před 2 lety

    நண்பா நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் இன்னும் வளர

  • @nasar195
    @nasar195 Před 4 lety +1

    Good job we all pray for your successful future life praise the lord

  • @thanu7584
    @thanu7584 Před 4 lety +1

    வழ்த்துக்கள் தம்பி

  • @balakrishnan9360
    @balakrishnan9360 Před 4 lety +1

    ஐபிசி தொகுப்பு சரியில்லை என்ன கண்டுபிடித்தார் என்று சொல்லணும் இசையையும கேமராமேன் படத்தொகுப்பு சரியில்லை நிகழ்ச்சி புரியல குறைந்த நேரத்தில் அதிக செய்திகள் ஆரோக்கியமா இருக்கணும் அவருடைய திறமையை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் என்ன கண்டுபிடிச்ச இருக்காரு நான் ஐந்து நிமிடத்தில் வேற சேனலுக்கு போயிட்டேன் என் மேல பொறுமையா பார்க்க முடியாது இது ஐபிசி தமிழ் ஓட தோல்வி என்ன நிகழ்ச்சி அப்படித்தான் இருக்கு சவ்வு மிட்டாய் மாதிரி

  • @nelaxonraj5028
    @nelaxonraj5028 Před 4 lety +1

    Super God bless you.

  • @malarsts5726
    @malarsts5726 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் இன்னும் முன்னேறுவதற்கு காட் பிளஸ் யூ

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před 3 lety

    வாழ்த்துகளடா தம்பி.

  • @davarani4139
    @davarani4139 Před 4 lety +2

    God bless you

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @suthavino7849
    @suthavino7849 Před 4 lety +2

    Vallthukkal bro 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nishanthdon6404
    @nishanthdon6404 Před 4 lety +1

    Valthukal thampy👌

  • @jeyakumargopalapillai1220

    Goods job.!!

  • @nisampottuvil4856
    @nisampottuvil4856 Před 4 lety +2

    Super 🌹🌹

  • @mmrizvimohamed6824
    @mmrizvimohamed6824 Před 4 lety +1

    BRO VERY GOOD

  • @joejoseph8843
    @joejoseph8843 Před 4 lety +1

    Well done brother Ealathamilan from London

  • @dilanrathees8505
    @dilanrathees8505 Před 11 měsíci

    வாழ்த்துக்கள்

  • @Livevodeo
    @Livevodeo Před 4 lety +3

    Hydrogen generator try to use for your vehicle (h2o) gas

  • @amman-
    @amman- Před 4 lety +2

    Super kedkum pothu effalavu santhosam ennum munera vaalthukal thampi

  • @silmiyafowshansilmiyafowsh5618

    Ninthuja baby very nice

  • @Gamer-uo8re
    @Gamer-uo8re Před 3 lety

    அருமை

  • @onemine3812
    @onemine3812 Před 3 lety

    வாழ்க வாழ்க

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 Před 4 lety +2

    Maatraanukku porandhavan 25 perum paarthutu dislike pannirukkanuha...?

  • @sayanthannsayansayanthanns9417

    நானும் இந்த மாதிரி சின்னதா try பன்னிட்டு தான் இருக்கிறன் உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @sibilasibila4467
    @sibilasibila4467 Před 4 lety +6

    👍👍👍👍🔥🔥🔥🔥

  • @Reem-pq9je
    @Reem-pq9je Před 4 lety

    Waalthukkal. Niraya.ungaluku.Thambi.God.bless.you

  • @surensuren7815
    @surensuren7815 Před 4 lety +6

    👌👌👌👌👌👌👌👌

  • @basheerahmedabdulhameed1236

    Allah nanmaiyakki vaippanahavum aameen aameen yarabbilaalameen 🤲

  • @arulrasaarulrasa6962
    @arulrasaarulrasa6962 Před rokem

    Super Anna

  • @pauljkl6839
    @pauljkl6839 Před 4 lety

    தம்பி.நன்றி வெற்றி நமதே

  • @kuminaranjitkumar9921
    @kuminaranjitkumar9921 Před 4 lety +1

    Super

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 4 lety +3

    Kindly give an introduction regarding his invention during any isolation.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 4 lety +1

    Congrats for him

  • @nazarhussain6071
    @nazarhussain6071 Před 3 lety

    Good life Try Not stop ok u r Engineers

  • @pragalathansomasuntharam8021

    Very.very.good.

  • @apiramapi1426
    @apiramapi1426 Před 3 lety

    Bro suuperb

  • @amul.2amul.23
    @amul.2amul.23 Před 4 lety

    🌋Super bro melum melum vetty pera valththukkal 🌋👍

  • @mohansoma8911
    @mohansoma8911 Před 4 lety

    வாழ்த்துக்கள் நல்ல தொகுப்பு நல்ல தொகுப்பு

  • @VimalVimal-el3kz
    @VimalVimal-el3kz Před 3 lety

    Semma

  • @madhusuman6829
    @madhusuman6829 Před 3 lety

    Verry goot bro

  • @abdkany786
    @abdkany786 Před 4 lety

    Wish you all the best in your endeavours

  • @rameshjoseph9537
    @rameshjoseph9537 Před 4 lety

    Super Brother

  • @sakthitilaxsan3656
    @sakthitilaxsan3656 Před 4 lety

    super 💪💪💪👍👍👍

  • @naturelover633
    @naturelover633 Před 4 lety

    Vazhththukkal anna

  • @yannibill4041
    @yannibill4041 Před 4 lety +1

    I like bro

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před 3 lety

    valka valamudan, congratulations

  • @prasannasb2713
    @prasannasb2713 Před 2 lety

    தமிழனுக்கு அறிவு அதிகம்

  • @Vjeevancom
    @Vjeevancom Před 4 lety +2

    👍👍👍

  • @silmiyafowshansilmiyafowsh5618

    Good bless you good luck

  • @nheankh114
    @nheankh114 Před 4 lety +1

    Intha thampikku nan help panna virumpuran

  • @roshadorin4992
    @roshadorin4992 Před 4 lety +4

    👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @kannarivi2156
    @kannarivi2156 Před 4 lety +3

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Před 4 lety +1

    Nalla mujatsy tampy valtukkal

  • @vprasathhprasath6425
    @vprasathhprasath6425 Před 4 lety

    All the best

  • @apiramapi1426
    @apiramapi1426 Před 3 lety

    👌💯

  • @vprasathhprasath6425
    @vprasathhprasath6425 Před 4 lety +1

    Good

  • @vickymurugesu312
    @vickymurugesu312 Před 4 lety

    Thampi valthukkal

  • @rajanpunniamoorthy3452

    Yes you can. Congratulations

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 Před 4 lety +1

    👍

  • @vithurshavethursha3945

    வாழ்த்துகள்

  • @sarojas5461
    @sarojas5461 Před 4 lety +4

    👌👌👌👏👏👏👏👏🌷🌷

    • @narayananseetharaman8656
      @narayananseetharaman8656 Před 4 lety

      First you should explain what is his discovery what suits importance in which manneritisgiongtorevolutionisethe. Vehicle design like make any head and tailofth8svedeo itisanimmatureeffort to capture the discovery and it's mainaim

    • @saripahsagaambalam3767
      @saripahsagaambalam3767 Před 4 lety

      Suren ur phone no pls

  • @rajeswaryrajes4471
    @rajeswaryrajes4471 Před 3 lety

    Win bro don't bother your government useless government.

  • @1963siva
    @1963siva Před 4 lety

    Good dry and good luck

  • @jeyanthan2157
    @jeyanthan2157 Před 3 lety

    அந்த மானத்தமிழன் காலத்தில இந்த பொக்கிசம் கிடைக்கல எண்டு ஒரு கவலை..
    இருந்தாலும் வாழ்த்துக்கள்..

  • @RaviRavi-ec5pu
    @RaviRavi-ec5pu Před 4 lety

    Valthukal sako

  • @arulanpu3504
    @arulanpu3504 Před 4 lety

    👍👍👍👌👌👌