We get Higher Level Transformations during 5D Ascension | ND Talks | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ CZcams - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    Video link: • Are you transcending f...
    #ndtalks #5dconsciousness #transcendance #higherlevel #consciousness #growth
  • Zábava

Komentáře • 79

  • @gayadria5342
    @gayadria5342 Před 8 měsíci +11

    நிதிலன் கூறுவது நிஜம் தான் என்னோட சித்தி மகனிடம் இவரற்றை பார்த்து இருக்கிறேன் 🙏🏻

  • @mahaintelect5149
    @mahaintelect5149 Před 22 dny

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் நித்திலன்.... எனக்கும் நீங்கள் கூறுவதே நடக்கின்றது❤

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před 8 měsíci +5

    நீங்கள் பேசியது பொறுமையாக சீராக அருமையாக இருந்தது. சிலரது காணொளிகளை கேட்பதுண்டு.ஆனால் உங்களின் காணொளிகளில் கையாளும் வார்த்தைகளில் வசீகரிப்பும் மனதை லேசாக்கும் நுட்பமும் இருக்கிறது.நீங்களும் முன்னேற்றம் கொண்ட ஆன்மாதான்.நன்றிகள் சகோ🎉

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc Před 3 měsíci

    முழுவதும் எண்ணமற்ற நிலையை அடைய பத்தாண்டுகள் ஆகின.ஏதே ஒரு தற்செயலான நிகழ்வு என்னை தியானத்திற்குள் தள்ளியது . முதலில் மிகுந்த எதிர்பார்ப்பை (மனதின்) சந்திக்க வேண்டி யிருந்தது . சந்தேகங்கள் நிறைய இருந்தது.ஆனால் யாரிடமும் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் பதில்களை அவரவர் மனத்திற்கேற்ப கூறுவார்கள் என்று எனக்கு தெரியும் அது எனக்கு உதவாது எனக்கு தெளிவு தான் வேண்டும். எனக்கு அது தானாகவே கிடைத்தது. ஏராளமான புத்தகங்களை படித்தாயிற்று . ஆனால் அது அவ்வளவும் வெறும் தகவல்களே .மாறுதலை உண்டாக்க நாம் தான் பாடுபடவேண்டும். இப்போது எனக்கு கனவுகள் வருவதில்லை உட்கார்ந்தவுடன் ஆழ்நிலைதான்; சுமார் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது என்று எனக்கு காட்டப்பட்டிருக்கிறது . அதேபோல் ஒரு லட்சம் வருடம் கடந்து இந்த உலகம் எப்படி இருக்கும் என்று காட்டப்பட்டுவிட்டது . அதன் அளப்பரிய ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. நாம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விடமுடியும். இருபது ஆண்டுகள் சோரியாஸிஸ் நோயினால் நொந்து போன ஒருவரை வெறும் மூன்றே நாட்களில் சரி செய்திருக்கிறேன்.....
    நன்றி திரு . நித்திலன் அவர்களுக்கு
    ராம்குமார்
    தஞ்சாவூர்..

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 8 měsíci +1

    ஆமா அண்ணா
    உண்மை 💯 தான்
    தவறாக இருப்பினும் அதனால் ஏற்படும் அனுபவ ஞானமே சிறந்தது என்று தோன்றுகிறது
    உள்ளுணர்வு வெகுவாக விவேகமாக உணரப்படுகிறது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ❤

  • @jsh461
    @jsh461 Před 8 měsíci +4

    Hi Nithilan,
    I used to watch all ur videos it's very informative and enhancing the soul journey of those who believe in it in this modern world. I am extremely happy to say I have experienced all these things in the last three years one best thing happened in this lockdown I can say. Those experiences r really thrilling if u experience it. One thing I can share in this forum is feeding the animals and birds more than feeding humans I felt so happy and I used to admire it while they are eating. Daily different kind of birds crow stray cat used to visit in search of food. If I didn't keep food for one day they will assemble in front of home. They will shout like where is my food. One crow searched al around my home n strated cawing for me came near to the window of my room asking for the food i felt so happy in doing tat. I got an opportunity to save one crow I don't know how many of them touched a crow I have experienced those things.Also trees

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Před 8 měsíci

    அண்ணா வணக்கம் நான் சென்னையில் வசித்து வருகிறேன் அண்ணா நேற்று நானும் என் நண்பர்களும் ஆந்திரா வில் இருக்கும் சதாசிவம் மலைக்கு சென்று இருந்தோம் அங்கு ஒரு ஐயா ஒரு செடியின் இடம் பேசி கொண்டு இருப்பதை தொலைபேசின் மூலம் காணொளி எடுத்து வைத்து இருப்பதை நான் பார்த்தேன் மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா. காற்று சிறிதும் இல்லை இரு இலைகள் மட்டுமே உடுக்கை போல் ஆடி கொண்டு அவருடன் பேசி கொண்டு இருந்தது ஓம் நமசிவய😊🙏

  • @Srividhya1682
    @Srividhya1682 Před 8 měsíci +2

    I felt a serious connection with a stray cat.. he died suddenly after attack by street dogs. I heard the voice of him sfter a few mins sfter I saw him dead sfter I closed its eyes and came inside my house. I heard his mew exactly from the side where I feed him milk everyday. It feels like i was connected to this soul.

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Před 8 měsíci +3

    அருமை .நன்றிகள் பல .வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை .ஆனால் இதை இன்னும் உறுதி படுத்தி கொள்ள காலத்தை நண்பனாக்கி கொண்டு செல்ல வேண்டும்.ஓம் நமசிவாயா.

  • @Sasikumar477
    @Sasikumar477 Před 8 měsíci +1

    மிக்க நன்றிகள், ஒரு சில நேரங்களில் ஒருமித்த சிந்தனையில் ஒரு செயலை பற்றி நினைக்கும் போது அருகில் இருப்பவரால் வாய் மொழியில் வெளிபடுத்தப்படுகிறது இது போல சில தடவைகள் நிகழ்ந்து உள்ளது, இதை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஒரு நாளும் ஈடுபட்டதில்லை ,(இதை போல நிகழும் தருணத்தில் வேறு எந்த எண்ணமோ அல்லது விளைவுகளை பற்றிய சிந்தனைகளோ எதுமில்லாததை உணர்த்தும் இருக்கிறேன்)🙏🙏🙏

  • @user-to1pf1mu4u
    @user-to1pf1mu4u Před 8 měsíci +2

    Great video Thank you 👍👏

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Před 8 měsíci

    Nandri vanakkam arumaiyana thagaval🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 8 měsíci

    Thanks for sharing nithilaa 👍

  • @katirravan4087
    @katirravan4087 Před 8 měsíci

    மிக அருமையான பதிவு அண்ணா..😊

  • @givenraj
    @givenraj Před 8 měsíci

    Normally I come here just to listen you speak tamil but this is truly inspiring

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 Před 8 měsíci +6

    Totalah Naan 0 stage la irukan 😂

  • @kavic1982
    @kavic1982 Před 7 měsíci

    Thank you very much brother

  • @Ezhilllllll
    @Ezhilllllll Před 8 měsíci +1

    💯Extremely Connect to the truth 💥this concept is great way

  • @kalababu6574
    @kalababu6574 Před 4 měsíci

    எனக்கு 3தன்மைகள் இருக்கு அருமை தம்பி நானாக விலகி போனாலும் இனி உங்கள் போல ஒரு tr கிடைக்க மாட்டாங்க என்று சொல்லி ஒரு கூட்டம் என்னை விட மாட்டார்கள்.❤❤❤ நன்றி சாமி.

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht Před 7 měsíci

    Anyway you are a good soul Nithilan sir God bless you y doing a very good job and giving a good guidance thankyou

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Před 2 měsíci

    Recommended books for this sunshine before the dawn, bringers of the dawn, transition to the golden age 2032

  • @krishnaveniramesh7559
    @krishnaveniramesh7559 Před 8 měsíci

    Nanri.nanri

  • @anbuelangovan1656
    @anbuelangovan1656 Před 8 měsíci +1

    I always felt enlightened whenever I watched your videos. This particular videa levaes me amazed at the prospect of manifestations. Do you think it will be in accordnace with one's horoscope, as you also practice astrology?

  • @narpavihappykids
    @narpavihappykids Před 8 měsíci

    This is superb msg that you gave most of the thing apt for me....kashtathula irukavangala athula irunthu mela kondu varathu ...yeneke kashtam vanthalum athuku atharavu nanthan ...appa voda irapum koda apdithan even avar irapirku muneray yenaku information vanthuduchu so one week munare poi pathutu vanthuten...but intha ulaga vazhkai ku thevayanathum nichayam naa pannuven kovapadura suzhal la kovaduven santhosha mana suzhal la happy uh irupen but athukoda yentha pidipum irukathu ...dogs and snakes romba pidikum....

  • @janani2507
    @janani2507 Před 8 měsíci

    Hi bro !! After seeing ur videos about trees and plants soul , I am trying to connect with them. Thank u

  • @maheswarir2600
    @maheswarir2600 Před 8 měsíci +1

    Super 👌

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 8 měsíci

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 8 měsíci

    Nandri Nandri💙🙏💥

  • @Praveenkumar--007
    @Praveenkumar--007 Před 8 měsíci +2

    OLD MONK ஒரு ஆப் அடிச்சா, சொர்க்கமே தெரியும்......🎉😂

  • @mahalingam1731
    @mahalingam1731 Před 8 měsíci

    Thankyou
    🙏🙏🙏🙏🙏

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤❤❤

  • @rajorajorajo2824
    @rajorajorajo2824 Před 2 měsíci

    என்னுடைய நாவல் மரத்தின் கீழ் தியானம் செய்யும் போது பாம்பு வருது ஓம் frequence பாம்பு வருது

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Před 8 měsíci +1

    Nice

  • @bs78saran
    @bs78saran Před 8 měsíci

    Thanks

  • @user-ul9fu3yv5z
    @user-ul9fu3yv5z Před 8 měsíci +1

    5 s❤❤❤❤❤

  • @sheelaprathap1288
    @sheelaprathap1288 Před 8 měsíci

    Hello vanakkam nithila
    Ithu varaikum puththaga puzu endru thaan kelvipattulen aanal neengalo "puththaga malai " Wov ungalai paarthal biramippu thaan enakul thondrukindrathu avlo vishayam padikringa avlo contents mind la niruthi puriyum vithama pesuringa super super nithila
    Ungal peyarum azagu ungal petchum azagu nithila...
    Thank you so much for giving me a such a wonderful video's 🙏🙏🙏🙏

  • @ksk6409
    @ksk6409 Před 8 měsíci +1

    Love marriage vs kuladeiva sabam
    Can u Explain nithilan???

  • @perumalr9756
    @perumalr9756 Před 8 měsíci

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @RameshKumar-io9gn
    @RameshKumar-io9gn Před 4 měsíci

    I have became more cautionary in Life getting to know all the points you've said in this video from past five years has Happened . I am following your both profile here from past three months and have recalled most experience -N- way am Living ....
    Am always in Caution in Defensive and Reactive or Responsive mode avoiding flights...
    Why is this...

  • @sureshr5328
    @sureshr5328 Před 8 měsíci

    yes ,ND bro ..sometimes had my life

  • @nagajothi1993
    @nagajothi1993 Před 8 měsíci

    Super❤

  • @vandanamohan1272
    @vandanamohan1272 Před 8 měsíci

    Tq bro 💯🌈👍

  • @jamunababu4553
    @jamunababu4553 Před 8 měsíci

    I felt these

  • @spacestatic450
    @spacestatic450 Před 8 měsíci +1

    Would you like to speak about, the secret of secrets by Osho. If you are interested do speak abt it.

  • @srividya_7873
    @srividya_7873 Před 8 měsíci +5

    எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. 10 நாள் முன்பு எனக்கு வெள்ளி கிழமை பூஜை செய்யும் போது என் மாமா பெண்ணிற்கு கல்யாணம் ஆகும் என தோன்றியது. அது அப்படியே நடக்கயிருக்கிறது. (2 வருடங்களாக வரன் தேடி னார்)

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 8 měsíci

    வணக்கம் நண்பனே

  • @perfectplate5898
    @perfectplate5898 Před 8 měsíci

    I have 3 of these things🙏👍

  • @Sreedhanu-fu2ru
    @Sreedhanu-fu2ru Před 7 měsíci

    Naa oru visayatha karpana panna athu 1and 2years nadakuthu epdinnu theriyala riply pannunga bro

  • @janathramya777
    @janathramya777 Před 8 měsíci

    I want to be like this

  • @surensu2995
    @surensu2995 Před 8 měsíci

    Vanakam anna. I can talk i can feel it with tree all of types tree that doesn't matter what tree. It is really truth but somebody's not believe it anna. That is not problem for me. One thing anna nature's is mahaguru for me. ❤❤❤...

  • @greater40lifeinAmerica
    @greater40lifeinAmerica Před 8 měsíci

    This is happening to me. I am discussing this with my wife all time.
    More than this, I observed lot and identified how it happens and to tweet it.
    Nd, may I contact me, I have concern in this as I am looking totally different in my community.
    I live in USA
    I want to talk with so it may others too.

  • @parimalaretnam7816
    @parimalaretnam7816 Před 8 měsíci

    I saw videos on 'Ghost Box' where they are calling dead souls. Is it true?

  • @raji6000
    @raji6000 Před 8 měsíci +1

    👍

  • @tharanichandran9508
    @tharanichandran9508 Před 8 měsíci

    Mana nilai baadippu ulavargal aanma munnetram adaiyamatargal a

  • @user-ij1ju8ej6z
    @user-ij1ju8ej6z Před 8 měsíci

    👌

  • @sheelaprathap1288
    @sheelaprathap1288 Před 8 měsíci

    Yes nithila this is correct daily daily few crows are coming to my home and asking for the food especially veg rice he likes so much and some times started to fight for the food then again I will keep more food to them, particularly 1 crow , he sits in front of vasal asking for the food very rhythmic voice I says to him wait ma I have some work just wait wait then he keeps mum
    Yes it's true, after that I will bring food and keep it in their place he tasted and finished eating without any shouting he simply fly away daily daily this is happening here...
    I love birds, I feel very happy
    Enoda periyappa death aga pora 2 days before enaku sonnathu intha crow thaan yes antha 2days athu sapda varavey ila after 2days only he started to come regularly yes it happened and I shocked at once and my eyes get started to tears..

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 8 měsíci

    🙏🏽

  • @movieloverUS
    @movieloverUS Před 8 měsíci

    6:58

  • @KarthikaRaghavan
    @KarthikaRaghavan Před 8 měsíci +2

    I have seen this video and the older video you have added in description. Are our souls be able to manifest in parallel universes or is that possible only for higher souls?
    PS: You are one of the few people who are helping in my spiritual growth sir, thank you. (Very hard to put in words on how impactful these videos are but I am very grateful to your knowledge sharing videos)

  • @ohith3291
    @ohith3291 Před 8 měsíci

    I feel like doing unintentional telepathy and this is killing my inner peace

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS Před 8 měsíci

    ❤❤❤

  • @muthukanil-op4fo
    @muthukanil-op4fo Před 8 měsíci

    ❤❤❤❤

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 Před 8 měsíci

    🙏🙏🙏🙏

  • @Royalkingdoms2328
    @Royalkingdoms2328 Před 8 měsíci

    If we have strees.. Or Narcissistic family.. Not sleep well.. This 5D not work? 😢

  • @user-ul9fu3yv5z
    @user-ul9fu3yv5z Před 8 měsíci

    5 s

  • @shantikanna9044
    @shantikanna9044 Před 8 měsíci

    அனேகமாக 4D consentration வந்து விட்டதாய் நினைக்கிறேன் நிதிலன் தம்பி.
    நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் பழமொழி ஞாபகம் வருகிறது...😊

  • @AshokSeliyan-ee6zc
    @AshokSeliyan-ee6zc Před 8 měsíci

    இந்த சூப்பர் பவர் வந்து பத்து நாள் ஆச்சி நித்தி ஒரு மனம் மாயம் செய்து

  • @maheswarir2600
    @maheswarir2600 Před 8 měsíci

    Super 👌

  • @nila-vel
    @nila-vel Před 8 měsíci

    👍

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před 8 měsíci

    🙏🙏🙏🙏