திருஐந்தெழுத்தும் திருநீறும் - Thiru Aintheluthum Thiruneerum - Best Tamil Speech - Thirumanthiram

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2023
  • Thiruvaintheluthum Thiruneerum - Best Devotional Speech - Aanmeega sorpolivu - bhakthi sorpolivu - tamil pechu - thiruneeru perumai- thiruneeru sirappu - aintheluthu sirappu - om namashivaya explained - sivayanma explained - namashivaya explanation - sivayanama explanation - manthiramavathu neeru - thirumanthiram explanation - thirumanthiram full explanation - pradosham - pradosham special - pradosham mantra - so so mee - so so meenakshi sundaram - so so mee sundaram - pradosham today - thirumanthiram next part - thirumoolar thirumanthiram - thirumanthiram sirappu - thirumanthiram perumai - thirumoolar perumai - thirumoolar about vibuthi - thirumoolar story - thirumanthiram siddhar - siddhar about thiruneeru - vibuthi - Best Tamil Speech
    #thiruneeru #namashivaya #sivayanama #thirumanthiram #thirumoolar #tamil #bhakthi #devotional #aanmeegam #thirumurai #pradosham

Komentáře • 185

  • @OpPo-pt2sc
    @OpPo-pt2sc Před rokem +10

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @nadarajahkamalaharan9644

    நம்மை நாமே அறியவும் இறைவனை உணரவும் வைக்கக்கூடிய இதம்தரும் பேச்சு.
    பத்துத்தடவை கேட்டால் பரம்பொருளோடு நாமும் பேசலாம் என நம்பிக்கை பிறக்கிறது.
    நமசிவாய
    சிவாயநம
    சிவாய
    சிவா
    சி
    ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினம் ஒதுவோம்💖🙏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před rokem +10

    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @fireblaze3587
    @fireblaze3587 Před rokem +4

    Arumai Iyya...

  • @GopalasooriyakumarKanapathypil

    அருமை நன்றி

  • @balamoorthy1748
    @balamoorthy1748 Před rokem +5

    நன்றி, ஐயா அருமை வணக்கங்கள்

  • @karthikeyant9029
    @karthikeyant9029 Před rokem +7

    சிவ சிவ ஓம் நமச்சிவாய.
    ஐயா வணக்கம் இறைவன் அருளால் ஐந்தேழுத்து திருமந்திரத்தை உளமார உச்சரிக்கும் போது அதனுடைய பலன்கள் அபரிதமானது.நானும் அதை சமூகத்தில் இறைவனை வேண்டி ஓதினேன்.சிவராத்திரி அன்று இரவும் பாராயணம் படித்து நமச்சிவாய திருமந்திரத்தை ஓதினேன்.மறுநாள் ஒரு நல்ல மாமணிதர் (திரைப்பட துறை) இறைவன் திருவடி சேர்ந்தார்.அந்த ஆத்மா தேவலோகத்தில் இருப்பதாக உணர்ந்தேன். கடைசியாக கத்திபார நடுபகுதியில் சூரியஒளிபடும்படி உட்கார்ந்து திருமந்திரத்தை உச்சரித்தேன்.இறைவன் கருனையால் வெப்பம் தணிந்து சில நேரங்களில் மழை பெய்கிறது. எல்லாம் இறைவன் செயல். ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய. ஓம் அம்மையப்பனே போற்றி.ஓம்சிவசக்தி தாயே போற்றி .ஓம் முருகா போற்றி. விண்ணீற்கும் மண்ணீற்கும் நாதனே ஓம்கார ரூபனே பிள்ளையார் அப்பனே போற்றி போற்றி. சிவபார்வதி பதயே அரஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

  • @arumugamkrishnakumar6414

    கோடான கோடி நன்றிகள் ஐயா உங்களுக்கு

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před rokem +7

    பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 Před 11 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க நன்றி ஐயா

  • @happylifemessage9953
    @happylifemessage9953 Před rokem +9

    நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இன்று தான் எனக்கு கிடைத்தது நன்றி ஐயா என்னுடைய நீண்டநாள் சந்தேகங்களுக்கு இன்று தான் விடை கிடைத்தது ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா தானாகவே இந்த காணொளி ஓட ஆரம்பித்துவிட்டது என்னுடைய நமசிவாய அருளே நன்றி நன்றி நன்றி

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @RAMASUBRAMANIANS-ky6fb
      @RAMASUBRAMANIANS-ky6fb Před 11 měsíci +1

      ​@@kelaayo58:57

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem +3

    Learning

  • @krishgokul31
    @krishgokul31 Před rokem +4

    சிவ
    சிவ
    சிவாய நம

  • @sivaranjani564
    @sivaranjani564 Před rokem +3

    Excellent speech

  • @solairajsolairaj9712
    @solairajsolairaj9712 Před rokem +3

    சிவ சிவ

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +16

    ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.நகைச்சுவை ததும்பும் வகையில் உயரிய கருத்தை அருமையாக விளக்கம் தரும் உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.

  • @LifeToday1
    @LifeToday1 Před rokem +8

    கோடானு கோடி நன்றிகள்
    நமசிவாய
    சிவாயநம
    சிவாய
    சிவ சிவ

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @gowrikalyani29
    @gowrikalyani29 Před 11 měsíci +2

    மிக்க நன்றி 🙏🙏

  • @prabhakaranpanneerselvam5127
    @prabhakaranpanneerselvam5127 Před 11 měsíci +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    நாதன் தாள் வாழ்க வாழ்க
    இமை பொழுதும் நீங்காதான் வாழ்க வாழ்க

  • @pramilasankar1661
    @pramilasankar1661 Před rokem +6

    ஓம் நமசிவாய என் அப்பனே துணை 🙏🙏

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if Před 10 měsíci +3

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம 🎉

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před rokem +5

    சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Před rokem +6

    சிவய சிவ 🌿

  • @mariamamariama7359
    @mariamamariama7359 Před rokem +4

    Thirucitrampalam,miikka nandri.

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @nairrajisadan
    @nairrajisadan Před 11 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 malayalee... But understand tamil. Super language.. Very well explained. 🙏🏻🙏🏻🙏🏻 om namah sivaya.

  • @kanchimalarm7259
    @kanchimalarm7259 Před rokem +4

    நற்றுணையாவது நமசிவாயவே

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sparkriders3786
    @sparkriders3786 Před rokem +7

    Kodanakodi nanri iyya 🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sathyalakhsmimahesh564
    @sathyalakhsmimahesh564 Před rokem +4

    Tremendous

  • @balamoorthy1748
    @balamoorthy1748 Před rokem +17

    தென்னாடுடைய சிவனே, அடிபணிந்து வணங்குகிறேன்...

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan Před rokem +2

    சிவாயநம

  • @parvathitiruviluamala9870

    Sivaya namaha
    Thirucchitrambalam
    🙏🏻🙏🏻

  • @karurannaduraikarurannadur3257

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @OpPo-pt2sc
    @OpPo-pt2sc Před rokem +3

    Siva Siva. Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před rokem +4

    திருச்சிற்றம்பலம்
    சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
    திருச்சிற்றம்பலம்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před rokem +2

    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் நமசிவாய நமக 🙏🏽❤️🥰🌹👍🏼

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Před rokem +9

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதை உணர்வாய் மாணிடரே

  • @kamalapujju7456
    @kamalapujju7456 Před rokem +3

    Om Sairam 🕉

  • @sujathamadhusudhanan8601
    @sujathamadhusudhanan8601 Před 11 měsíci +1

    Sir,
    I do listen to the bhakthi speeches of various gurus. I fondly listen to the wonders of bhakthi sadhanas.
    But frankly, sir when I listen to Kelayo" I feel the proximity of God.
    Just a " Thank You " cannot express the salvation I receive through your speeches.
    I bow to you sir and keep the bhakthi I receive from you at your feet.
    Not an exaggeration
    We may NEVER meet personally in this life, but I owe you A LOT.
    NAMASKARAM at your feet.

  • @sundarneethish3951
    @sundarneethish3951 Před měsícem +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 Před rokem +3

    OM muruga saranam saranam Iyappa 🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 Před 6 měsíci +1

    கோடி ஆண்டுகள் வாழனும் அய்யா நீங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰

  • @sarojaSaroja-rn3nv
    @sarojaSaroja-rn3nv Před rokem +2

    A nbe sivam🔱

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před 7 dny +1

    ❤thanks.

  • @varatharajr1517
    @varatharajr1517 Před rokem +7

    எம் நமசிவா இந்த கருத்தை கேட்டதற்கும் இந்த வீடியோவை பார்பதற்க்கும் வாய்ப்புகள் தந்த தந்ததற்கு மனமார்ந்த நன்றி இரைவா

  • @drjagan03
    @drjagan03 Před 5 měsíci +1

    Ayya thiruvudai sharanam.

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym Před 3 měsíci +1

    மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா

    • @kelaayo
      @kelaayo  Před 3 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @deivanayagip2958
    @deivanayagip2958 Před 9 měsíci +1

    சிவாய நம ஓம்

  • @rameshnadar2978
    @rameshnadar2978 Před 9 měsíci +1

    அருமையான கருத்துக்களை என்னை போன்றவர்கள் கும் புரியும்படி விளக்கும் தங்கள் பணி வாழ்க. வணக்கம்🎉

  • @waterdivinersmsendil463
    @waterdivinersmsendil463 Před 10 měsíci +1

    நமசிவாய
    நமசிவாய
    நமசிவாய
    நமசிவாய
    நமசிவாய ஓம்🙏🙏🙏🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Před rokem +2

    Sivasiva

  • @chinnarajnchinna7020
    @chinnarajnchinna7020 Před rokem +3

    Om namasiva
    om namasiva 🙏🙏🌼🌸🌸🌸🌼🙏🙏🙏

  • @selvam5980
    @selvam5980 Před rokem +5

    Anbe sivam

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 Před rokem +7

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பே சிவம்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @anjugamd4798
    @anjugamd4798 Před rokem +3

    ஐயா தங்களை தரிசிக்க வேண்டும்

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před rokem +6

    Omsakthi

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rubanvisvalingam2170
    @rubanvisvalingam2170 Před rokem +4

    ❤ beautiful 😍

  • @bankerjamtevanatarajan6254

    OM NAMA SIVAYA 🙏🙏🙏🙏🙏

  • @kathiravanrrajendiran1535

    ஓம் நமசிவாய 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 Před rokem +6

    🙏 சிவாயநம 🙏
    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @nithannithan5577
    @nithannithan5577 Před rokem +7

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @drjagan03
    @drjagan03 Před 5 měsíci +1

    Ayya arul .

  • @thilakang7169
    @thilakang7169 Před rokem +4

    Beautifully explained thank you Sir

  • @paruathy
    @paruathy Před rokem +7

    திருச்சிற்றம்பலம்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kannank9427
    @kannank9427 Před rokem +2

    ஓம் நமசிவாய நமஹ ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Před rokem +8

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sundarneethish3951
    @sundarneethish3951 Před měsícem +1

    . ஓம் சரவணபவாய நமக ஓம்

    • @kelaayo
      @kelaayo  Před měsícem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @KalvaRayan-bj6sr
    @KalvaRayan-bj6sr Před 2 měsíci +1

    ஓம் சிவாயநம

    • @kelaayo
      @kelaayo  Před 2 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @shivshankarnathanvinayak4947

    Om Nama Shivaya, Har Hara Mahadevaye,

  • @kaviramsay1616
    @kaviramsay1616 Před 5 měsíci +1

    True 👍 both the stanza is repeated......awesome research work guruji

  • @yogawareness
    @yogawareness Před rokem +2

    ஐயா அவர்கள் அவதார புருஷன். நடமாடும் சிவம்.‌ அவர் திருவடிகளைக் கண்ணீரால் ஆராதிக்கக் காத்திருக்கிறேன்.

  • @KavithaGaneshkumar
    @KavithaGaneshkumar Před rokem +4

    Om na ma shivaya...... 🙏🙏🙏🙏🙏

  • @katterikuppamveraragavanth3463

    Om,namah,shivaya.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před rokem +4

    Omnamasivaya

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @user-cz9kp1vl1i
    @user-cz9kp1vl1i Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய

    • @kelaayo
      @kelaayo  Před 3 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sathishkumarsathish4605
    @sathishkumarsathish4605 Před rokem +3

    Om Namah shivaya

  • @kanalarasan-mq4me
    @kanalarasan-mq4me Před rokem +3

    Iyya neengal solvathu munnal .iyya indarikku naan parpathu navapasanam silai illayae swamy

  • @sathishkumarsathish4605
    @sathishkumarsathish4605 Před rokem +3

    🙏

  • @prithiivirajanc3764
    @prithiivirajanc3764 Před rokem +3

    🙏 Om 🙏 namashivaya 🙏🙏🙏🙏🙏❤️♥️❤️❤️❤️❤️♥️

  • @bankerjamtevanatarajan6254

    May God bless all always with good health, happiness, peace of mind, wealth, long life and all goodness forever and 🙏🙏🙏🙏🙏

  • @vijipalani8662
    @vijipalani8662 Před 10 měsíci

    Iyya arumai nandri

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml Před rokem +4

    Om Om om namsivaya om namsivaya om namsivaya om namsivaya ❤

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @shivshankarnathanvinayak4947

    🙏🙏🙏🙏🙏

  • @legendrams548
    @legendrams548 Před rokem +3

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 Před rokem +10

    ஐயா உங்களால் சைவம் தழைக்கும் 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci +1

      சத்தியம் சத்தியம்

  • @preethig6704
    @preethig6704 Před rokem +2

    6.48

  • @parvathymurugesan1015
    @parvathymurugesan1015 Před 2 měsíci +1

    Siva siva

    • @kelaayo
      @kelaayo  Před 2 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @saravanapriya7789
    @saravanapriya7789 Před rokem +4

    🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @user-cz9kp1vl1i
    @user-cz9kp1vl1i Před 3 měsíci +1

    காரணம் இன்றி காரியம் இல்லை!!!!!
    சகலமும் சிவார்பனம்

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před rokem +4

    🙏🏻

  • @katterikuppamveraragavanth3463

    ஓம், namahshivaya👌

  • @valarmathi2966
    @valarmathi2966 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bankerjamtevanatarajan6254

    Thank God for everything and praying for world's peace, safety and happiness always 🙏🙏🙏🙏🙏

  • @priyaraja7864
    @priyaraja7864 Před 18 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 18 dny

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @marujeyaraman9509
    @marujeyaraman9509 Před rokem +3

    சிவாயநம🙏

  • @krishnamoorthyn7785
    @krishnamoorthyn7785 Před 8 měsíci

    சப் சப் ஹம்😊

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +12

    🙏🌹🔱சிவாய நம🐄🌿🙏🔥🌹

  • @balajipillai9743
    @balajipillai9743 Před rokem +3

    muhaalaha Vela panipalamkumarakanda katambabalalbala bala

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 Před rokem +4

    Tamil valga.💛💛💛💪💪💪

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @munimuniyandi152
    @munimuniyandi152 Před rokem +4

    🌍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @selvarajg1198
      @selvarajg1198 Před rokem +1

      ​@@kelaayo a @a099oala0ii❤q

    • @arunachalamsaminathan8143
      @arunachalamsaminathan8143 Před rokem +2

      ​@@kelaayo 89

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 Před 10 měsíci

    Living god