கொங்கண சித்தர் குகை / வையப்ப மலை முருகன் மலை பின்புறம் / ஜாதகத்தை மாற்றும் சித்தர் / For devotees

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 18 சித்தர்களில் ஒருவர் கொங்கண சித்தர் , 300 ஆண்டுகள் தவம் இருந்து முருகனை கண்டவர். போகரின் சிஷ்யர். முருகன், அம்பாள் வழிபடும் முறையும் மந்திரம், கற்றவர்.
    திருப்பதி மலையில் ஜீவசமாதி அடைத்தவர்.
    முருகன் பக்தர்கள் பார்க்க வேண்டிய முக்கிய குகை. 🙏🙏🙏

Komentáře • 17

  • @V3LuckyVibes
    @V3LuckyVibes  Před 3 měsíci +2

    நண்பர்களே, சங்ககிரியில் தவம் செய்ய வில்லை. தவறாக கூறி விட்டேன். நானும் இருக்கும் என்று நம்பி சங்ககிரி வரை சென்று பார்த்தும் ஏமாந்தேன்.ஊதியூர் மலை சென்றேன்.. அப்டேட் செய்ய டைம் கிடைக்க வில்லை. சூப்பரா இருந்தது.

  • @kuppannankk2166
    @kuppannankk2166 Před 3 měsíci +2

    சங்ககிரியில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் வேலம்மாவலசு என்ற ஊரிலிருந்து இடது புறமாக 4 கி.மீ. சென்றால் மிக பிரமாண்ட கொங்கணசித்தர் குகை உள்ளது...உள்ளே சிவலிங்கம் உள்ளது...தனியாக செல்ல முடியாது..குழுவாக டார்ச் அடித்துக் கொண்டு செல்லலாம்..

  • @bhaskarans8551
    @bhaskarans8551 Před 4 měsíci

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
    சகோதரிக்கு வணக்கம்
    திருப்பதியில் சித்தர் கொங்கன மகரிஷி ஜீவசமாதி அமைந்துள்ள இடம் பற்றி பதிவு செய்ய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

    • @V3LuckyVibes
      @V3LuckyVibes  Před 4 měsíci

      சார் நிச்சயம் போடறேன்.. நான் போறது just எல்லாமே ஹோண்டா activa ல.. ஊர் ஊரா சுத்தரேன். Last month பாதயாத்திரை போனேன். Next டைம் sure போய்ட்டு போடறேன்.

    • @V3LuckyVibes
      @V3LuckyVibes  Před 3 měsíci

      ஊதியூர் போய்ட்டு வந்துட்டேன் சார் அப்டேட் பண்றேன்.

    • @KiranPrasath
      @KiranPrasath Před měsícem

      Nice

  • @manivel2397
    @manivel2397 Před 4 měsíci

    ஊதியூர்மலை

    • @V3LuckyVibes
      @V3LuckyVibes  Před 3 měsíci

      பிரதர் ஊதியூர் ஏப்ரல் மாதம் போய் விட்டு வந்தேன்.. அப்டேட் பண்ண டைம் இல்ல. Edit பண்ண ர்ஹூம்ப டைம் எடுத்து கொள்வேன்.. Iam not professional. செகிரம் அப்டேட் பண்றேன். சூப்பரா இருந்தது.. கல் பாதைகள்.. சீக்கிரமா upload பண்றேன்

  • @kesavank7595
    @kesavank7595 Před 4 měsíci

    Address mam

    • @V3LuckyVibes
      @V3LuckyVibes  Před 4 měsíci

      வையப்பமலை முருகன் கோவில் map ல போடுங்க சார் அந்த மலை அப்படியே backside

  • @roarkarthi2520
    @roarkarthi2520 Před 4 měsíci

    வேலயத்த பய அவன் அங்கயே இருக்கட்டும் வெட்டி கதைய வுட்டுட்டு பொழக்கிற வழிய பாக்க விடு- அபிராமி பட்டர்

    • @V3LuckyVibes
      @V3LuckyVibes  Před 4 měsíci

      கடவுள தப்பா பேசாதீங்க பிரதர்

    • @roarkarthi2520
      @roarkarthi2520 Před 4 měsíci

      @@V3LuckyVibes இத நா சொல்லல சொன்னவர் பேர சொல்லிருகேன்

    • @user-ry5wu7up3i
      @user-ry5wu7up3i Před 4 měsíci

      பிரதர் நாடோடி மாரி honda activa அலையற பொண்ணு. என் சிஸ்டர் தான் இன்னும் வீடு வந்து சேரல. லைப் ல அடி பட்டு கோவில் கோவிலா அலையுது. அந்த பிள்ளை கெடச்சா சொல்லுங்க

    • @veuchamyJOTHIRAMALINGAM
      @veuchamyJOTHIRAMALINGAM Před 2 měsíci

      WHERE. DETAILS......