ஓசூரில் வருகிறது பிரமாண்ட விமான நிலையம் ; பணிகளை தொங்கியது தமிழ்நாடு அரசு | Hosur Airport

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2021
  • #Hosur #Airport #Airplane
    ஓசூரில் வருகிறது பிரமாண்ட விமான நிலையம் ; பணிகளை தொங்கியது தமிழ்நாடு அரசு | Hosur Airport
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 362

  • @rajeshdr329
    @rajeshdr329 Před 2 lety +107

    Good news for tamilnadu peoples . This will avoid banglore traffic

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 Před 2 lety +55

    ஓசூரில் விமான நிலையம் அமைந்தால்.. அது பெங்களூர் விமான நிலையத்தை பாதியாக செயலிழக்க செய்து விடும். தேவனஹள்ளி விமான நிலையம் பெங்களூர் நகரிலிருந்து 2 மணி நேர பயணம். ஓசூர் விமான நிலையம் ஓசூர் கிருஷ்ணகிரி குப்பம் மட்டுமல்ல பெங்களூர் தெற்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயன்ஸகிடைக்கும்

  • @jebybenzy
    @jebybenzy Před 2 lety +120

    Hosur ppl here😁.... Always evergreen. Everyday there are many ppl traveling from hosur to Bangalore for airport now this wil be really helpful. The major development in hosur happened during DMK period including our bus stand.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +4

      We want international airport in kanyakumari

    • @srs7973
      @srs7973 Před 2 lety

      Apdiya usilampatti kum oru airport kondu vanga pa.iruka airport ah international airport ah matha matanu konja naal munadi tha parliament bjp govt soluchu ipo matum udaney kondu varanga

    • @P7vlogsTN
      @P7vlogsTN Před 2 lety

      Again from Airport to Bangalore city will take 2 hours travels 🤣🤣🤣

    • @perumalkulam
      @perumalkulam Před 2 lety +1

      Hosur bus stand also not planned well, Due to worst plan bus stand every day traffic, Eps done good bus stand in Salem..
      Airport it's a central and state joint project.. ..

    • @palanipalani2529
      @palanipalani2529 Před 2 lety

      @@srs7973
      Apdina engal mekilarpatti'ku metro varanum nu sudali sattamandradhil sattamandradhil tirmaanam kondu varanum

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm Před 2 lety +175

    12 வருடமாக திண்டிவனம் to கிருஷ்ணகிரி வரை நெடுஞ்சாலை வேலை நடந்து வருகிறது இது எப்போது முடியும்....

    • @Sowpavi
      @Sowpavi Před 2 lety +12

      உண்மையிலே மிக மோசமான சாலை அது

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 Před 2 lety +10

      Tiruvannamali road bad

    • @SenthilKumar-dq5tm
      @SenthilKumar-dq5tm Před 2 lety +14

      @@Sowpavi எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இதுதான் மிக மோசமான நெடுஞ்சாலை

    • @hariprasath4210
      @hariprasath4210 Před 2 lety +10

      அதேபோல் சேலம் to வாணியம்பாடி சாலை வழி அரூர் ஊத்தங்கரை திருப்பத்தூர்

    • @anbarasan8599
      @anbarasan8599 Před 2 lety +2

      Adhu election ku munnadi finish pannuvanga 😂😂

  • @hemanthgowda14
    @hemanthgowda14 Před 2 lety +19

    As hosur people we are very Proud to be housurian 💖 hosur is developed more

    • @goodthinking515
      @goodthinking515 Před 2 lety

      software industry vanthaal innum nandraaga irukkum

  • @amjadrahman1560
    @amjadrahman1560 Před 2 lety +14

    வேலூர் மக்களாகிய நாங்கள் நீண்ட நாட்களாக விமான நிலையத்திற்காக காத்திருக்கிறோம். விமான நிலையப் பணிகள் முடிந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம், ஆனால் இன்னும் ஏன் அவை தொடங்குவதில் தாமதம். வேலூரைச் சுற்றியுள்ள மருத்துவ சேவைகள் மற்றும் உயர் படிப்புகளுக்கு உதவியாக இருக்கும் சேவையைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @roastings1419
    @roastings1419 Před 2 lety +79

    HOSUR karanga yaaru inga 🎉

  • @trendingtalks7794
    @trendingtalks7794 Před 2 lety +36

    As a person in hosur proud as this place is getting developing, soon our India will develop to achieve great🇮🇳🇮🇳

  • @thagasherifn6492
    @thagasherifn6492 Před 2 lety +5

    பணிகள் தொடங்கியது ( தொங்கியது) இல்லை 👍 change your captions 👍

  • @tkvlogs8331
    @tkvlogs8331 Před 2 lety +7

    Hosur gethu daa🔥

  • @dharmalingamselvarajan2186

    Long time waiting for it .thanks

  • @nivedethiaar2526
    @nivedethiaar2526 Před 2 lety +24

    ஓசூர் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்

    • @user-tg5mb4ti5d
      @user-tg5mb4ti5d Před 2 lety +4

      மிக விரைவில் தனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளது ஓசூர் 🔥

    • @veludmdk6109
      @veludmdk6109 Před 2 lety +6

      ஒசூர் தளி வேப்பனம்பள்ளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒசூர் மாவட்டம் உருவாக்கலாம் தவறில்லை ... சுமார் 12லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இது இருக்கும் ... மேலும் ஒசூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் தமிழ் மீது ஒசூர் மாவட்ட மக்கள் பாசமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே என் கருத்து

  • @simplysatisfy6023
    @simplysatisfy6023 Před 2 lety +24

    வேலூரில் 10 வருடங்களாக விமானநிலையம் கட்டபடுகிறது அது எப்போது முடியும்.

  • @gokulpraveen9447
    @gokulpraveen9447 Před 2 lety +7

    Already in bangalore anikel upto metro is available( many tamilian will get more jobs, தமிழகத்திற்கு) சிறப்பு

  • @gscbose8146
    @gscbose8146 Před 2 lety +13

    மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசு தகுந்த உதவி செய்து நம்மாநிலத்திற்கு பெருமை சேர்க திரு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெருமை சேர்க்கவேண்டும் முதலமைச்சர் அவர்களுக்கு பெருமை🙏💐

  • @rainbow_colony
    @rainbow_colony Před 2 lety +1

    @SunNews, it's not "தொங்கியது" it is "தொடங்கியது" rename it in title

  • @senfridip6653
    @senfridip6653 Před 2 lety +12

    Sir kindly consider
    Dharmapuri District for development project

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před 2 lety +7

    அது என்ன தொங்கியது சன்நிறுவனம் தமிழுக்காக தமிழ் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய தமிழர்களால் பெருமையடையகூடிய சுய நிறுவனம் இதிலும் எழுத்து பிழையா?

  • @aimtoentertainment1919
    @aimtoentertainment1919 Před 2 lety +5

    Fun and real fact: No train transport for krishnagiri

  • @senthilkumar877
    @senthilkumar877 Před 2 lety

    Ayya , Suntv , video podum pothu Description paathu podunga , thondagiyathu bathilaga thongiyathu nu iruku

  • @arunkumar050
    @arunkumar050 Před 2 lety +4

    Salem airport extension ku prachanai panningala daiiiii

  • @user-ll7bt4xh3q
    @user-ll7bt4xh3q Před 2 lety +8

    ஓசூர் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • @user-ll7bt4xh3q
      @user-ll7bt4xh3q Před 2 lety +3

      ஓசூரில் உள்ள அனைத்து நண்பர்களும் சேர்ந்து கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறோம் ஓசூர் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Good God bless all

  • @jeevas727
    @jeevas727 Před 2 lety +8

    கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போது வரும்

  • @muralidharan484
    @muralidharan484 Před 2 lety +3

    மிக விரைவில் ஓசூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படள்ளது

  • @travelvlog6378
    @travelvlog6378 Před 2 lety +7

    Nagercoil also need airport

  • @mydeen9953
    @mydeen9953 Před 2 lety +16

    மக்களோட இடத்தை புடுங்கி ஏர்போர்ட் கட்டி அத அப்படியே தனியார் கிட்ட குடுக்கப்போறீங்க நிர்வகிக்க முடிலனு இதுல மக்களோட வரிப்பணம் நாசமா போறது தான் நமக்கு மிச்சம்..

    • @kprav0607
      @kprav0607 Před 2 lety

      nee naam tamilar dhane....avanga dhan indha mari loosu thanama pesuvanga

  • @thirunaavukkarasugounder5480

    நல்ல தலைப்பு: வாழ்க தமிழ்

  • @Haran417
    @Haran417 Před 2 lety +15

    அப்போ இனிமே Bangalore போக வேண்டியிருக்காது. ஓசூர்லயே ஏறிடலாம்

  • @nayaginayagi2121
    @nayaginayagi2121 Před 2 lety +1

    Hosur to thiruvannamalai road podunga pa

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 Před 2 lety

    Thanks a lot. Toooooo difficult reach right time to Bangalore airport.

  • @rapidresponceteamiju8481

    Please make it as soon possible

  • @gundubulb6453
    @gundubulb6453 Před 2 lety +1

    ஓசுர் to தர்மபுரி போடுங்க

  • @annamalaik8199
    @annamalaik8199 Před 2 lety +2

    பொதுவாக ஒரு பெரிய விமானநிலைத்திற்கு அருகில் மற்றொரு விமான நிலையம் அமைப்பு சிறப்பு.தவிர்க்க முடியாத சமயங்களில் அதை பயன்படுத்தலாம்.மேலும் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம்.
    மேலும் இந்த இடமும் முன்னேற்றம் பெறும்.

  • @saravanank9302
    @saravanank9302 Před 2 lety

    S ,super we r waiting for this

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln Před 2 lety +1

    வரவேற்கிறோம்...

  • @deva0358
    @deva0358 Před 2 lety +3

    Thumbnail change pannunga sunnews......தொங்கியது...ila தொடங்கியது...

  • @suryasenthil3
    @suryasenthil3 Před 2 lety +4

    Salem la kondu varalam . Because bangalore kempagowda Airport is nearest to hosur

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl Před 2 lety

    Wa please do fast 🙏 all defince people waiting

  • @sugiashu7511
    @sugiashu7511 Před 2 lety +2

    நன்றி எங்கள் எங்க ஊரு ஓசூர் மிக்க நன்றி

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 Před 2 lety +1

    Expand Trichy airport like chennai. It will benefit everyone.

  • @aragul9750
    @aragul9750 Před 2 lety +2

    Nice☺

  • @geethanjali5878
    @geethanjali5878 Před 2 lety +1

    👌👌👌 good news eanga hosur iku airport✈️✈️✈️✈️✈️✈️

  • @kumarvel9691
    @kumarvel9691 Před 2 lety +1

    When vellore airport open? Years will past.

  • @manjumoni200
    @manjumoni200 Před 2 lety +1

    Good news for hosuriens

  • @anbuarasu8432
    @anbuarasu8432 Před 2 lety +1

    Super 👍

  • @UCOSARUNKUMARM
    @UCOSARUNKUMARM Před 2 lety +41

    பணிகளை தொங்கியது
    இல்ல தொடங்கியது... 🤣

  • @ARUNARUN-og7vv
    @ARUNARUN-og7vv Před 2 lety +2

    Hosur to chennai railway panunga adhuve ila idhula airways

  • @mrorganic1557
    @mrorganic1557 Před 2 lety

    செம்ம 👌

  • @devikadev5879
    @devikadev5879 Před 2 lety

    Nice to hear

  • @sivasankar6438
    @sivasankar6438 Před 2 lety +3

    பாண்டிச்சேரி விமான நிலையத்திற்கு INTERNATIONAL FLIGHT SERVICE எப்பொழுது தொடங்கும்

  • @thiru2oo8
    @thiru2oo8 Před 2 lety

    Spelling mistake correct pannunga pa

  • @arulventhan641
    @arulventhan641 Před 2 lety +3

    தொடங்கியதுக்கு , தொங்கியது நு பொட இருக்கு description la

  • @velavarpounraja1824
    @velavarpounraja1824 Před 2 lety +4

    Will this be at current TAAL airport or new location?

  • @janajana9663
    @janajana9663 Před 2 lety +1

    Salem airport eppo develop sollunga

  • @skcivil526
    @skcivil526 Před 2 lety +1

    பணிகள் தொடங்கியது. மாற்றி அமைக்கவும்.

  • @mohanmicro3279
    @mohanmicro3279 Před 2 lety

    Aana.. Caption laiye purinjidichi... Thodangiyatha.. Thongiyathunu potinga paaru anga irukkingaiya

  • @vijayvj6741
    @vijayvj6741 Před 2 lety

    Naanum hosur pakkam dha village

  • @begood5697
    @begood5697 Před 2 lety +1

    Super

  • @rgauthamsharma
    @rgauthamsharma Před 2 lety

    Title.. பணிகளை *தொங்கியது*..

  • @arunkathikeyanmurugan3914

    பணிகளை தொங்கியதா 😳😳😳
    Ulagame paakara news channel ithu. Title a konjam nalla check panni podunga sir

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +3

    Start immediately Int'l Airport in Kanyakumari District please

    • @jerushashalom6631
      @jerushashalom6631 Před 23 dny

      We can develop atleast Tuticorin airport for our south Tamilnadu ..

  • @bkigraphics108
    @bkigraphics108 Před 2 lety

    Spelling mistake please change,

  • @majuvijay314
    @majuvijay314 Před 2 lety

    கன்னியாகுமரி மாவட்டத்துல எப்போ வரும்

  • @syedrizwan4266
    @syedrizwan4266 Před 2 lety

    AN INITIATIVE AND IMPORTANT MEGE.DEFANATELY FESIBLE AND USEFUL TO TPTDt NRI'S.TQ TO TN And Central Government

  • @arulsubramaniyan
    @arulsubramaniyan Před 2 lety

    Most benefit for South Bengaluru people's

  • @vennavetrakatthi8363
    @vennavetrakatthi8363 Před 2 lety +3

    ஏன் பணிகளை தொங்க வைத்தார்கள்....காரணம் என்ன?

  • @immanuelmatthew27
    @immanuelmatthew27 Před 2 lety +1

    Salem la already onu iruku atha paerusu panalae pothumae

  • @smn1842
    @smn1842 Před 2 lety +1

    பொது மக்கள் கோரிக்கை ????

  • @segarmv6871
    @segarmv6871 Před 2 lety

    Hosur la airport vandha bangalore la irukura paadhi paeru anga dhan povanga. Devanahalli airport is 50kms from the city

  • @akeditz5843
    @akeditz5843 Před 2 lety +5

    கடலூர்-க்கு எப்போ வரும்?

  • @goal8956
    @goal8956 Před 2 lety

    Irukka airportla first ella nattuku flight ha vidunga aproo etha pathi pesunga

  • @sakthivelp8066
    @sakthivelp8066 Před 2 lety +1

    திருவண்ணாமலை கிருஷ்ணகிரி சாலை மிகவும் மோசமாக உள்ளது...ஆனாலும், நம்ம ஆளு 477 பெங்களூரு- திருவண்ணாமலை TNSTC டிரைவர் அடிச்சி தூக்குறாங்க... 🔥🔥🔥🔥

  • @jayakumar7812
    @jayakumar7812 Před rokem

    IN TAMILNADU Every District Needs International Airport.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    Wow

  • @santhoshmsanthosh2544
    @santhoshmsanthosh2544 Před 2 lety +1

    Good news for Krishnagiri peopl

  • @sgcinemas7527
    @sgcinemas7527 Před 2 lety +8

    Thanks to tamilnadu government

  • @JM-vg2hi
    @JM-vg2hi Před 2 lety +1

    ரெண்டு வருஷமா சொல்றாங்க

  • @tamilkarthik5946
    @tamilkarthik5946 Před 2 lety

    Panigalai thodangiyathu spelling mistake 😅 panigalai thongiyathu appadinnu pottu irukkinga sun News...

  • @A_D_x
    @A_D_x Před 2 lety

    Kanyakumari??

  • @marimuthum7936
    @marimuthum7936 Před 2 lety

    Good news

  • @maddybharani3421
    @maddybharani3421 Před 2 lety

    Eppa saami modhalla Krishnagiri to Thiruvannamalai route la road ha podunga ya ... Idhula idhuku peru National Highway vera

  • @kulasekaranarunachalam6175

    தொடங்கியது தொங்கியது அல்ல

    • @cup52
      @cup52 Před 2 lety

      அவங்க தீர்க்கதரிசி

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Před 2 lety

    Super sir

  • @fayas4959
    @fayas4959 Před 2 lety

    Dimond line 6 lane road needed in tamilnadu
    Coimbatore- kanyakumari- Chennai - Coimbatore

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před 2 lety +1

    Salem ku vantha centre place

  • @Surya_Edits621
    @Surya_Edits621 Před 2 lety +2

    Please Change the Title தொங்கியது to தொடங்கியது..!!

  • @veludmdk6109
    @veludmdk6109 Před 2 lety +1

    ஓசூரிலிருந்து 70கிமீ தொலைவில் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது இது ஒசூருக்கு தேவைதானா ....

    • @kprav0607
      @kprav0607 Před 2 lety

      bangalore + hosur population is more than 1 crore...2 airports is needed very much

  • @sahayarajm8043
    @sahayarajm8043 Před 2 lety +1

    விமான நிலையம் வரட்டும்...
    ஆனால் அந்த இடம் தமிழக அரசுக்கும் மற்றும் தமிழக மக்களுக்கும் சொந்தமானது அதை ஒன்றிய அரசு தனியாருக்கு கொடுக்காமல் பார்க்கவேண்டும்....
    இல்லை என்றால் அந்த விமான நிலையத்தை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் நடத்தவேண்டும்...
    ஒன்றிய அரசுக்கு இடங்களை கொடுக்கும் போது முறையாக எழுதி கொடுக்கவும்...
    தனியாருக்கு அந்த இடத்தை கொடுத்தால் தானாகவே இடம் தமிழக அரசுக்கு சொந்தமாக வேண்டும் என்ற வாக்கியத்தை சேர்த்து பதிவு செய்து கொடுக்கவேண்டும்...
    தமிழகத்தின் சொத்தை ஒன்றிய அரசு தனியாருக்கு கொடுப்பதை தடுக்கவேண்டும்....

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před 2 lety +3

    அரசு பணிகளை (தொங்கியது) 😁😁😁😁

  • @jayaprasath6073
    @jayaprasath6073 Před 2 lety

    Edappadi lla eppo varum

  • @vigneshkumar1531
    @vigneshkumar1531 Před 2 lety

    Velloreliyum thoranga pa...pathiyile nikkithu...ipo kittathatta vellore periya city aaidichi..so seekirama velloreliyum thoranga

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 Před 2 lety

    Kanddippaka ithu nadakkathu. Because agriculture land I than edukkavenfivarum. Athanal vivasayikalum letter pad katchikalum porrattam nadatha rediyakirarkal.

  • @mukilann
    @mukilann Před 2 lety +20

    ஏர்போர்ட் பணிகளை ஒன்றாத அரசு கட்ட முடியுமா ? ஒன்றிய அரசு தானே அதற்கு பொறுப்பு ?

    • @sekarsekar631
      @sekarsekar631 Před 2 lety +4

      Ummpu da sanki thayoli 🤣

    • @bm_offcial_accound
      @bm_offcial_accound Před 2 lety +2

      @@sekarsekar631 thevidiya mayane 😂😂😂

    • @sivakumarganesan6910
      @sivakumarganesan6910 Před 2 lety

      without state govt land how union govt can build?

    • @mukilann
      @mukilann Před 2 lety

      @@sivakumarganesan6910 then let ஒன்றாத அரசு tell central government that they don't want Airport....

    • @sivakumarganesan6910
      @sivakumarganesan6910 Před 2 lety +1

      @@mukilann why state government should say that? If airport facility really required based on data then union government should do it...
      Airports Construction, Maintenance and regulations under union government control.. If not possible then they can give to state government control..
      There is no separate land and people for union government.. It's all state govt's.
      State government GST is taken union government and they distributing among states.. Even TN gets only 30 paise for every one rupee paid.. It is loss for TN...
      If union govt not ready to construct then TN can be separate country and fulfill it's needs..

  • @rajasekarsarvepalli1069

    Why they need NOC from Kempagowda airport

  • @goodthinking515
    @goodthinking515 Před 2 lety

    software industry aiyum kondu vaarungal

  • @funnycastle3514
    @funnycastle3514 Před 2 lety +2

    என்னாது "பணிகளை தொங்கியாதா???? 😂😂😂

  • @kk-ys2jd
    @kk-ys2jd Před 2 lety

    Chennai metro phase 2 very slow....

  • @iniyavans5617
    @iniyavans5617 Před 2 lety +1

    Adei first krishnagiri ku railway station kondu vaanga da

  • @muthukumaranm7839
    @muthukumaranm7839 Před 2 lety

    Already it was tall are space company.... Then what.... Govt can't built new ly.....