Mukesh & Priyadarshini - Adaadha Manamum Undo for Gopal Sapthaswaram, High Quality & Best Orchestra

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Gopal Sapthaswaram, one of the leading light music orchestras in Chennai paid a musical tribute to Mellisai Mannar Shri M.S.Viswanathan with a concert titled ‘Unakkena Mele Nindraai’ on 30th Aug in Chennai.
    For review about the program, please visit www.thehindu.co...

Komentáře • 48

  • @samuelpalaniappan9146
    @samuelpalaniappan9146 Před 3 lety +2

    இனிமையாக வழங்கிய பாடகர்களுக்கு பாராட்டுகள்.13-9-2021

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Před 4 lety +3

    இருவரின் குரல் அருமை அருமை 👌👌👌

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 Před 2 lety +1

    சவாலான பாடல். கேட்பதற்கு எளிதாக தோன்றினாலும் பாடுவதற்கு கடினமான ஆனால் இனிமையான பாடல். இருவரும் நல்ல ஈடுபாட்டுடன் சிறப்பாக பாடி கோபால் சாருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety

      எங்கள் இசைகலைஞர்கள் சார்பில் மிக்க நன்றி 🙏

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 11 měsíci

    ❤அருமை!முகேஷ் அவர்கள் அற்புதம்!ஆனால் இந்த அளவுக்கு மெனகிட்டு பாடுவது போல் தெரியவில்லை ❤️

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Před 11 měsíci

      தற்சமயம் முகேஷ் அவர்கள் அலட்சியத்துடன்

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Před rokem

    Just now saw this video, carnatic based song was beautifully sung by both, they modulated their voices going back to the 50's hats off to the entire team

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem

    Going back to the past recreation so beautiful 👏👏👏

  • @thiruvasagam2849
    @thiruvasagam2849 Před 5 lety +1

    பாடகர் முகேஷ் அவர்களின் குரல் அனைத்து பாடகர்களின் குரலுக்கும் பொருத்தமாய் உள்ளது

  • @anandanathanpoongavanam5042

    Superb singing by both & very nice orchestration.👍👍

  • @venkatramansadasivam9033

    Tabla Ganapathi sir rocking

  • @tereisaacisaac3430
    @tereisaacisaac3430 Před 3 lety

    ஆடாத மனமும்செம சூப்பர் எம்ஜிஆர் சாங் சூப்பர்👌

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Před 3 lety

    Great performance, very tough song to sing. 🎶🎶👍👌

  • @KT-ge3qt
    @KT-ge3qt Před 2 lety

    Listening the same song from soil heaped talkies to handy you tube..
    Still not boring..
    Mukesh and Priya did a fabulous job with strong musicals...
    May be I am very late here
    💐💐💐👏👏

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 lety

    Best voices for both

  • @muralidharansoolamangalam8695

    WONDERFUL

  • @rameshpai7467
    @rameshpai7467 Před 2 lety

    Beautiful voice and sweet singing and superb orchestration

  • @arulbharathibharathi7838

    Classic....

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 Před 4 lety

    Befitting voice of all popular playback singers.

  • @thangadurairajagopal8130

    Tabala player super

  • @wutyi7690
    @wutyi7690 Před 4 lety

    Awesome.hats off mukesh.

  • @rajenp4853
    @rajenp4853 Před 3 lety

    Par excellence. Pronunciation superb.

  • @yegnaa15mani61
    @yegnaa15mani61 Před 3 lety

    Singing by both super

  • @ranganadathanrajagopal7747

    பி.லீலா அம்மையார் அவர்கள் குறைலில் பாடியிருக்கும் சகோதரியும் முகேஷ் அவர்கள் பாடியிருப்பதும் மிக அருமை.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety

      இந்த பாடல் M L வாசந்தகுமாரி அம்மா அவர்கள் பாடியது.
      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @mpremnazeer8598
    @mpremnazeer8598 Před 5 lety +1

    அருமை

  • @bethovanwaves1082
    @bethovanwaves1082 Před 5 lety +1

    Fell in mugesh voice

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 Před 4 lety

    Tabla player best 👌.fan Gopal g

  • @venkedasubramanian1304

    👌👌