செங்கோலுக்கு எதிராக திமுக; கிழித்த பாஜ-என்ன நடந்தது? | Sengol Politics | NDA vs INDI Alliance

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • பார்லிமென்ட்டில் நிறுவிய செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்கே சவுத்ரி கேள்வி எழுப்பியது, இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
    மக்களாட்சியின் அடையாளம் அரசியல் அமைப்பு சட்டம் தான். செங்கோல் அல்ல.
    செங்கோல் என்பது ராஜாவின் கையில் இருப்பது. ராஜ தண்டம் என்பார்கள்.
    முடியாச்சி முடிந்து எப்போதோ மக்களாட்சி மலர்ந்து விட்டது. இப்போது பார்லிமென்ட்டில் செங்கோல் வைப்பது எப்படி நியாயம்?
    செங்கோலை எடுத்து விட்டு அதற்கு பதில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று ஆர்கே சவுத்ரி வலியுறுத்தினார்.
    சவுத்ரியின் கருத்து புயலை கிளப்பியது. சமாஜ்வாடிக்கும், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளையும் பாஜ பந்தாடி வருகிறது.
    சவுத்ரியின் கருத்து அபத்தமானது. அவர் பார்லியின் புனிதத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்.
    முதலில் அரசியல் சாசனம், பார்லிமென்ட் மரபுகளை சமாஜ்வாடி தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிஎல் வர்மா சாடினார்.
    செங்கோல் நிறுவும் போதும் சமாஜ்வாடி எம்பிக்கள் இதே சபையில் தான் இருந்தனர். அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்று அனு பிரியா பட்டேல் கேள்வி எழுப்பினார்.#Sengol #Politics #NDAvINDIAlliance #DinamalarExclusive

Komentáře • 226

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Před 2 dny +70

    செங்கோல் நீதியின் தர்மத்தின் அடையாளம். பாராளுமன்றமே செங்கோல் இருக்க வேண்டிய இடம்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Před 2 dny +30

    செங்கோல் என்பது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி நடைபோட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

  • @araanna
    @araanna Před 2 dny +77

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை !!!!

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v Před 2 dny +70

    SIR திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது.

    • @natarajang6092
      @natarajang6092 Před 2 dny +3

      Bjp never done

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 Před 2 dny

      காலம் கனிந்துவிட்டது.போதைபொருள் கடத்தல் தாதா சாதிக் குறிப்பு கிடைத்து
      இருக்கிறது. விசாரணையில் தெரிந்தது என்று கூறுகிறார்கள்.குடும்பமே சிறைக்குள் போகும் காலம் கனிந்துவிட்டது.அதன் அச்சாரம்,பெங்களுரு நீதிமன்ற ₹1லட்சம் சொந்த ஜாமின் சின்னதத்திக்கு.காலம் விரைவில் கனியும் 😊தப்பியது 15நாள் காவல்.😮

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 2 dny +59

    செங்கோல் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய கவுரவம் தமிழ்நாட்டு MP க்கள் எதிர்ப்பது வருத்தமளிக்கிறது

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Před 2 dny

      தமிழன் ஒரிசா வை அளளாமா.இது யார் சொன்னது.உலகமகா ஊழல் அராஜகம் திறமையின்மை எல்லாம் சேர்ந்த. மோடி ஆட்சி. செங்கோலுக்கும் மோடி ஆட்சி க்கும் என்ன சம்பந்தம்.

    • @musicanthem7723
      @musicanthem7723 Před 2 dny

      ​@@rajamoorthys9945 ஒடிசா வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபர் அதிகாரத்தில் நுழையும் போது அதை எதிர்த்தாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது அதே சமயம் மோடி மீது ஊழல் கறை இருப்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் மோடியை எதிர்க்கும் இண்டி கூட்டணிக்கு திமுக போன்ற கட்சிகளுக்கு மோடி குறித்து பேச எந்த அருகதையும் இல்லை

    • @pandian69
      @pandian69 Před 2 dny

      ​@@rajamoorthys9945நாங்கள் கேட்க்கிறோமே தெலுங்கன் தமிழ்நாட்டை எப்படி ஆழலாம் என்று அவனும் கேட்கத்தானே செய்வான்

    • @pandian69
      @pandian69 Před 2 dny

      ​@@rajamoorthys9945நீ ஒங்கோல் திராவிட திருட்டு அடிமை நீ அதை பற்றி பேசலாமா

    • @muthukumars8965
      @muthukumars8965 Před 2 dny +5

      ​@@rajamoorthys9945😂 தமிழனுக்கு விரோதி தமிழனே

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Před 2 dny +47

    சமாஜ்வாதி MP ஒருத்தர் சொன்னதும் ஆட்டு மந்தை மாதிரி எல்லா மண்டைகளும் ஆடுகள் மாதிரி தலையை அஸ்ட்டுகின்றன😅😅

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 2 dny +70

    பார்லிமென்ட் திமுக வின் சார்பாக , அமைச்சர்கள் உற்பத்தி செய்யும் டாஸ்மாக் பாட்டிலை திமுகவின் அடையாளமாக வைக்கலாம்.

  • @gokulj7299
    @gokulj7299 Před 2 dny +20

    நீதி‌ வழுவாத‌ ஆட்சிக்கு அடையாளம் செங்கோல்‌ .

  • @rajendranss3680
    @rajendranss3680 Před 2 dny +10

    1ம் கலைஞர் 2ம் கலைஞர் 3ம் கலைஞர் என வாழ்க கோஷம் பாராளுமன்றத்தில் போட்டவர்களுக்கு இதை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

  • @karthikeyankaruppusamy6469

    #யோகி_அவர்களுக்கு_பாதம்_பணிந்த_நன்றிகள்.

  • @janakiramanr470
    @janakiramanr470 Před 2 dny +21

    செங்கோல் நேர்மை நியாயமாக
    நடத்தப்பட ஆட்சி செய்ய
    உறுதுனைக்கு சாட்சீ

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Před 21 hodinou +1

      இவனுங்களுக்கு ஓட்டு போட்டு டில்லிக்கு அனுப்பினால் ரகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள் முன்னேற்றம் குறித்து பேசவில்லை

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 Před 2 dny +16

    மோடி ஜீ பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தாலும்., தமிழக மக்கள் என்னவோ ஓங்கோலுக்கு மட்டுமே வாக்களிக்கிறார்கள்.!😃

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 2 dny +16

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @m..sivanarulsivanadiyar2583

    ஊழல் செய்ய விரும்புவர்கள் செங்கோலை விரும்பமாட்டார்கள்.

  • @rsubbiramanyanrathakrishna9126

    நேரு வுக்கு gift ஆ கொடுக்கல.அடிமை ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கொடுத்தது.
    பாவம் இளங்கோவன் அரசியல் ஞானம் ஞானம் பத்தல.

  • @parashuram9451
    @parashuram9451 Před 2 dny +15

    அப்போ நேரு மாமா பையன் ஏன் செங்கோல் வாங்கி சுதந்திரத்தை வாங்கினான்?

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 Před 2 dny +11

    இந்த உலகம் நல்லவர்கள் கெட்டவர்கள் என கலந்த கலவை ஆட்சியில் செங்கோல் நல்லவர்களை காக்கவும் கெட்டவர்களை தண்டித்து நல்ல வழியில் கொண்டுவரவேண்டி தர்மத்தின் அடையாளம் செங்கோல்.
    செங்கோல் நல்லவர்களுக்கு பயமின்மையும் தவறானவர்களுக்கு பயத்தையும் அளிக்கும் அடையாளம் .

  • @sathyanarayanansubramanian6489

    மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் ஊழல் மந்திரிகள் 😮

  • @Ravindran-jy7hf
    @Ravindran-jy7hf Před 2 dny +17

    செங்கோல் வைத்த இடத்தில் க... பேனா வைக்கலாமா

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před 2 dny +14

    என்ன வேணாலும் பேசுங்கள் சார் உங்கள் இஷ்டம் தான் சார் தமிழக மக்கள் என்ன உங்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று எப்போதும் சொன்னதில்லை. நீங்கள் என்ன செய்தாலும் அந்த ஓட்டு வாங்கும் கலை உங்களுக்கு தெரியும் கவலையே படாதீர்கள் தமிழன்டா

    • @kuppusamyr4217
      @kuppusamyr4217 Před 2 dny +2

      Ottulku 25000/

    • @natarajang6092
      @natarajang6092 Před 2 dny +1

      Tamil not having mind

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 Před 2 dny +2

      தமிழக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் .தெருநாய் கூட MP ஆகலாம்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Před 2 dny +10

    Tks இளங்கோவன் அப்போ மன்னார் ஆட்சி போல கருணாநிதி /ஸ்டாலின் /உநிதி மட்டும் dmk வை தன் குடும்ப சொத்தாக மட்டும் வைத்து இருக்கலாமா /ஜனநாயக படி dmk கட்சி செயல் பட முதலில் சொல்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Před 2 dny +13

    செங்கோல் பற்றி சமாஜ் வாடி கட்சி mp விமர்சனம் செய்கிறான் இதை dmk mp ஏன் எதிர் த்து பேச வில்லை

  • @sivanamma2901
    @sivanamma2901 Před 2 dny +7

    உழல் செய்து அதிக சொத்து உள்ளவர்கள், மது
    ஆலை வைத்து இரருப்பவர்கள், மக்களை
    ஏமாற்றிய வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
    வேண்டும்

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 2 dny +8

    செங்கோலை எடுத்துவிட்டு குரானயும் பைபிலயும் வைய்யுங்கள் . கள்ளச்சாராய பாகிட்டை வைக்கலாம் .

  • @karthikeyankaruppusamy6469

    திமுக என்றுமே உண்மையான தமிழர்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியம், உண்மையான தமிழ் இந்துக்களது நல்ல விசயங்களை ஆதரித்ததே இல்லை. 😢😢😢😢😢😢😢
    #திருந்த_வேண்டியது_எமது_தமிழ்நாட்டின்_வாக்காள_பெருமக்கள்_மட்டுமே.

    • @user-cb9dr7ko2k
      @user-cb9dr7ko2k Před 2 dny

      திராவிட ஆட்சியில் வந்‌‌‌ததில்‌‌‌ இருந்து இந்‌‌‌துமதம் வஞ்சிக்‌‌‌கபடுகிறது. இந்து தர்மங்கள் அழிக்கப்படுகின்றன. இந்து கலாச்சாரங்கள் சீர்கெட்டு போயிருக்கின்றன. எதிலும் ஊழல் மக்களை ஏமாற்றி சொத்து சேர்ப்பதை அவர்களுடைய குறிக்கோள். கோவில் சொத்தை கொள்ளை அடிப்பது. குடிப்பழக்கங்களை மக்களுக்கு புகழ்த்துவது. போதைப் பொருள்களுக்கு அடிமை ஆக்குவது. தமிழ்நாட்டின் உற்பத்தி சாராயமும், போதைப் பொருளும் ஆகிவிட்டது. அது எப்படித்தான் இவர்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி எல்லாம் மாறி காசுக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனாதையாக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு அமைச்சரின் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரளுகின்றன.தட்டிக் கேட்க யாரும் இல்லை. பாவம் போலீஸ்காரர்களை கையில் போட்டுக்கொண்டு தட்டிக் கேட்பவர்களை முடக்குகிறது அரசு. எப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் வருமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு ஏழை மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டது!

  • @sivanamma2901
    @sivanamma2901 Před 2 dny +4

    ஆட்சி செய்பவருக்கு தர்மம்,நேர்மை,ஓழுக்கம்,
    நல்லாட்சி, இதை எல்லாம்
    உணர்த்துவது, மன்னாரக
    இருந்தாலும், மக்கள் ளாள், தேர்ந்து எடுத்தவராக இருந்தாலும்
    நாட்டுமக்களுக்காக தான்
    ஆட்சி செய்கின்றார்கள்,
    நல்லாட்சியாக வழி நடத்தும்,
    இது எல்லாம் பொழுது வீணாக்க,குடிகார ஆட்சி
    செய்பவர்களுக்கு புரியாது

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 Před 2 dny +3

    செங்கோல் இறை சக்தியின் அடையாளம் நீதி வெல்லும் மக்களுக்கு செல்லும் தவறு செய்பவர்களை கொல்லும்

  • @arumugams3322
    @arumugams3322 Před 2 dny +4

    தியாகி கட்டு மரத்திற்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும்.... தீம்கா

  • @kalyanaramans3686
    @kalyanaramans3686 Před 2 dny +4

    தமிழ் மக்கள் பார்த்து கொள்வார்கள்

  • @ramaakannan6400
    @ramaakannan6400 Před 2 dny +4

    தமிழ் நாட்டில் ஜனநாயக ஆட்சி தான் நடக்கிறதா?
    தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் வழி வழியாக பதவி வகித்தவர்களின் வாரிசுகள் தானே?

  • @srinivasanar7655
    @srinivasanar7655 Před 2 dny +7

    கஞ்சா கட்சியின் பாரத தாய் இன்னும் பார்த்து கொண்டிருக் கிறாள்

  • @bilinda9191
    @bilinda9191 Před 2 dny +3

    குவாட்டரும் 200 க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்🤣🤣

  • @purushothamansrinivasan4208

    ஈரவெங்காயத்தின்கோமணத்தைவைக்கசொல்வான்இலங்கையின்ரத்தம்குடித்தவர்கள்

  • @vijayanand3111
    @vijayanand3111 Před 2 dny +8

    Dravidiya DMK MP shamed tamilnadu rich culture 😡

  • @selvysarma9093
    @selvysarma9093 Před 2 dny +2

    டாஸ்மாக் விதவைகள் சிலைகள் வைக்க கனிமொழி கேட்க வேண்டும்

  • @srimathynarayanan3205
    @srimathynarayanan3205 Před 2 dny +1

    செங்கோல் நல்லாட்சியின் அடையாளம். மக்களாட்சியிலும் கொடுங்கோலாட்சி நடத்த முடியும் என்பதற்கு எமர்ஜென்சி சான்று

  • @ramaakannan6400
    @ramaakannan6400 Před 2 dny +3

    இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தையும், அந்த சமயத்தில் நடந்த அநியாயம் , அராஜகங்கள் முதலான நிகழ்வுகள் இப்பொழுது பலராலும் பேசப்படுகிறது. அதை திசை திருப்பவே இந்த செங்கோல் விஷயம்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 2 dny +2

    அப்பன் சார்பாக குடும்பம் சார்பாக ஆட்சி நடக்கிறதே ஒருத்தனுக்குமா அறிவு இல்லை

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr Před 2 dny +2

    ஜனநாயகம் என்றால் ராகுல் உதயநிதி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட வாரிசுகள் எப்படி இவ்வளவு அரசியல் அதிகாரம் பெற்றனர்?????

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq Před 2 dny +2

    இப்போது Damakrosi அ ப்பொது செந்கொள் தெ ரியமல் பேசுரர் பக்ஸ்

  • @jayakrishnansugumaran1881

    யோகிஜிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    JAI YOGI .

  • @Senthilkumar-kc3vk
    @Senthilkumar-kc3vk Před 2 dny +3

    தமிழ்நாட்டில் இருக்கும் செங்கோலை பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோடி அவர்கள் வைத்திருக்கிறார்கள் நீங்கள் திமுக ஆதரிக்க வேண்டும் என்று நான் தமிழ்நாட்டு மக்கள்

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Před 2 dny +5

    Yes, the term "செங்கோல்" (Sengol) is mentioned in the Thirukkural, an ancient Tamil text by Thiruvalluvar. The term "செங்கோல்" refers to a righteous or just rule, often symbolized by a scepter. It implies governance that is fair, just, and adheres to dharma (moral order).
    One of the couplets where this term is used is:
    **கூழுடையார் செங்கோல் குணம் அறிந்து ஆன்ற பெருமக்கள் ஆவது அரிது.**
    This translates to:
    "It is rare for the wise and just to understand and accept the righteous scepter of the noble who possess learning."
    Thiruvalluvar emphasizes the importance of righteous and just governance, symbolized by the "செங்கோல்," in several couplets, underlining the significance of virtue and morality in leadership.
    Dont expect the panpuri walahs and their stooges to understand the significance. If they dont respect the Tamil Tradition, let them get lost. Stop breaking India.

    • @vijayanand3111
      @vijayanand3111 Před 2 dny

      DMK 40/40 MP maintains silence in parliament 🤔

  • @VISEK01
    @VISEK01 Před 2 dny +1

    This is not GIFT from British rulers, this is great blessings and gift from Tamilnadu/India's cultural heritage.....

  • @RADHRADHU
    @RADHRADHU Před 2 dny +1

    பாவம் அறிவாலயத்தில் மன்னர் ஆட்சி நடப்பதால அங்கு வைக்கலாமே

  • @gopalakrishnancherukara2300

    Chennai மேயர் கையில் கொடுக்க
    ப்படும் செங்கோல்
    என்ன ஆனது ?
    தற்போது எங்கே
    இருக்கிறது ??

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 Před 2 dny +9

    TKS இளங்கோவன் பிரிட்டிஷார் நேருவுக்குப் பரிசாக அளித்ததுதான் செங்கோல் என்று கூறியுள்ளார். இது அறியாமையா அல்லது திராவிடியா தில்லுமுல்லா என்பது நியாயமான கேள்வி! 🤔🤔🤔

    • @mallaiaswamis4590
      @mallaiaswamis4590 Před 13 hodinami

      எந்த பிரிட்டிஷ் காரர், கொடுத்தார் என தெரியப்படுத்தவும்.

  • @sridharannatesan592
    @sridharannatesan592 Před 2 dny +1

    Is opposition afraid of sengol

  • @tpjjothi8019
    @tpjjothi8019 Před 2 dny +1

    விளம்பரங்கள் தவிர்க்க வேண்டும்.

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 Před 2 dny +4

    Elangovan should read History. Mountbatten gave the sceptre obtained from Tamilnadu for handing over the country to Nehru.

  • @satyanarayan308
    @satyanarayan308 Před 2 dny +2

    Sengol will not help family and corrupt parties in parliament 😂

  • @geethajayagopaljayagopal8628

    மன்னராட்சிக்குத்தான் அதாவது வாரிசு அரசியல் நடக்கும் இடங்களில் தான் செங்கோல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது் . மத்தியில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது😅

  • @nagamanyelango3914
    @nagamanyelango3914 Před 19 hodinami

    Srilanka Parliament யிலும் செங்கோல் உள்ளது. இதை சிங்களவரும், தமிழர்களும் மதிக்கிறார்கள்

  • @vasumanu
    @vasumanu Před dnem

    துர்அதிர்ஷ்டம்....

  • @ezhilarasansrinivasan3665

    Mr manik tagore you should proved of sengoal. Don't go behind Samajwadi party

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před 2 dny

    If Sengol is removed , it is a big shame for Tamil Nadu and Congress as well !!!!

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 Před 2 dny +2

    very shame of tamilnadu mps, they don't know the meaning of sengol

  • @venugopalarumugam3927

    🇮🇳🕉️🙏🚩Sengol DharmaThevan Adaiyalam🇮🇳🚩 Jaihind

  • @manikandan1774
    @manikandan1774 Před 22 hodinami

    தமிழக மக்கள் இனியாவது திமுக வை புறக்கணிக்க வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வானம் முட்டும் வரை❤

  • @devotiontv2
    @devotiontv2 Před 2 dny +1

    2:38 sengol is irritating every opposition as they follow family rule in the name of democracy.

  • @shobanar8651
    @shobanar8651 Před 2 dny +1

    Remove sengol .....keep tasmac bottle ....request from a dravida model TN person 🎉

  • @VSS1960
    @VSS1960 Před 2 dny

    Politicians as usual never like good things

  • @50sukumar
    @50sukumar Před 2 dny

    Sengol is a symbol of good governance, be it democracy or monarchy.

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq Před 2 dny +1

    Naattai kollai adikkum kalavaanigalukku SENGOL kandaal bayam thaan...

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 Před 15 hodinami

    ஜனாநாயக நாடு அத்துடன் இந்துத்துவ நாடு பாரதமாதாவுக்கு ஜெய்

  • @sundaramsadagopan7795

    Now that the opposition has got some increased strength, they are venting out what was there in their mind.

  • @user-ps8sz6xt6c
    @user-ps8sz6xt6c Před 2 dny

    Seppals se Mara 🎉🎉🎉🎉Congress MUKTHU BHARTH🎉🎉🎉🎉🎉
    Jai baharath 🇮🇳🇮🇳🇮🇳

  • @balachandransundraman6148

    This fellow does not respect Tamil culture . I.N.D.I alliance does not respect Tamil Language and Tamil Culture. DMK is a member of this alliance. So it seems Tamils also does not respect their own culture. Even in UK, there is the Royal Mace placed in Parliament.

  • @vishagam
    @vishagam Před 2 dny

    🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthiramachandran2432

    ❤ Sengol has created a controversy now! Remove it and keep it in an exhibition! Keep a large Indian National Flag in its place !!!! None will object !!!!!!!!!!!Will pm Modi do it ?????

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 Před 2 dny +1

    kanja, kalla sarayam virpavaruku sengol patri theriya vaaipu illai

  • @ramakrishnansankaranarayan2521

    if that is the case whether our cm Stalin changes his name as the people of then ussr demolished all statues of the autocratic Stalin?

  • @velusamynatarajan6811

    கள்ளக்குறிச்சி பாக்கட்டை தமிழ்நாட்டின் அடையாளமாக வைக்கலாம்.

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol Před dnem

    நீங்கள் சொல்வது தவறு அன்னிய குட்டனி இந்தியா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது தாங்கமுடியவில்லை அன்னிய கைகூலிகள் கதறல் கல் உங்கள் பணி நடக்கட்டும் விஸ்வகர்மா மோடி அவர்களே பக்கபலமாக இந்தியா மக்கள் நாங்கள் இருக்கோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yagnar6869
    @yagnar6869 Před 2 dny

    DMK and Congress follow kings way and bring their children to rule.

  • @subramaniank9476
    @subramaniank9476 Před 2 dny

    Then why செங்கோல் was given to then prime minister Nehru at the time of independence? What it represents symbolically? Why INDI MPs opposing it ? Where it it should be kept ?

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před 2 dny

    It was nit a gift by British. It was made after British left India

  • @krishnaSwamyVN
    @krishnaSwamyVN Před dnem

    When Congress imposed Emergency what happened to Democracy. Those who can't understand between Democracy and Emergency will talk like this.

  • @vijayaraghavang2979
    @vijayaraghavang2979 Před 2 dny

    DMK talking about democracy? Stalin forcing his son as the heir to CM position is no way democratic but is a shameless attempt at monarchy.

  • @seeramu
    @seeramu Před 2 dny

    Then why do DMK people give sengol to chief minister

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Před 2 dny +1

    Poraamai pidichavinga

  • @abbastom1176
    @abbastom1176 Před 2 dny

    Nyayamaana kelvi sengol edharku

  • @greenvalley48
    @greenvalley48 Před 2 dny +1

    Why you people of afraid about the SENGOL. ok it remembers silpathigaram. Ok if we were right and good enough to people why should we worry. Any of the opponents have no right over it is "GOD'S SPELL" hence modiji established to bring back peace, harmony AND prosperity for the PEOPLE.

  • @letuday
    @letuday Před 2 dny

    Kalla sarayam vikira naadhaari TN govt ku , Sengol pathi enna theriya pogudhu

  • @sethuramanrangabashyam9140

    சொங்கோல் என்பது நீதி சம்மந்தப்பட்டது.

  • @jayakumarr5138
    @jayakumarr5138 Před 2 dny

    Edhu eppo mukiyam

  • @vanithakandasami67
    @vanithakandasami67 Před 2 dny

    Modiji show UR colours to all these rascals Is it blocking. their way to their chair

  • @sethuramanrangabashyam9140

    சொங்கோல் நேரு காலத்தில் ஆதினத்லிருந்து அளிக்கப்பட்டது.நேரு காங்கிரஸ் எதிர்க்கவில்லை . நீங்கள் ஏன் ஏதிர்கவேண்டும்

  • @satheraman1263
    @satheraman1263 Před 2 dny

    All corrupt and criminals are afraid that they will be punished and sent to tihar

  • @user-yn4fp3xx1q
    @user-yn4fp3xx1q Před 2 dny

    Manikthagur should dismiss. He was got less vote than viji

  • @RJagadees
    @RJagadees Před 2 dny

    Whether monarchy or democracy just rule is expected and this Sengol is marking it only. .in monarchy it was in the hands of king or queen.In democracy it is installed in the right side of speaker, reminding him and other members of parliament always of justice. It need not be a subject for arguments.The subject of discussion should be argued justifiably, ie. What is expected in the parliament.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 2 dny

    அசோக ஸ்தூபி?

  • @ramans5938
    @ramans5938 Před 2 dny

    Sen goal is represented democracy Constitution can be amended at anytime ñot people's rulem

  • @PandiRaj-cv4bz
    @PandiRaj-cv4bz Před 2 dny

    Single endral neethi meri thavaramai

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt Před 2 dny +2

    செங்கோல் பற்றி கள்ளச்சாராய கழகத்துக்கு என்ன தெரியும்

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 Před 2 dny

    Tamilnadil kodungol !

  • @upplihari3198
    @upplihari3198 Před 2 dny

    Mutual congrs dmk😂😂😂😂😂

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox Před 2 dny

    No good DMK group.

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 Před 2 dny

    இலங்கை பாராளுமன்றத்தில் கூட செங்கடல் பாவனையில் உள்ளது.சிங்களத்திலும் அதன் பெயர் செங்கடல் தான்.

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o Před 23 hodinami

    பாரதஃதாயின்ஃஇலயஃமகன்ஃபார்லிமென்டின்ஃபெரும்தலைவன்ஃமோடி