வாரிசுகளுக்கு இடம் இல்லை ! அன்றே மன்னர்கள் போட்ட கடும் உத்தரவுகள் | Uthiramerur | KanchipuramTemples

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • கோயில்களுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்டது. கோயிலின் பிறகால இணைப்புகள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை.
    இந்த கட்டிடம் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
    சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது வைகுண்ட பெருமாள் கோயில். ஸ்ரீதேவி , பூதேவி இரு பக்கங்களிலும் உள்ள வைகுண்டநாதரின் சிலை இந்த சன்னதியில் உள்ளது.
    2500 சதுர அடியில் ஒரு மண்டபம் உள்ளது. கோயிலின் கூரைகள் தூண்கள் இன்றி சுவர்களால் தாங்கப்படுகின்றன.சோழர் கால கல்வெட்டுகள் மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
    பராந்தக சோழன் காலத்தில் கிராம தலைவர்களை தேர்ந்தெடுக்க குடவோலை வழக்கம் நடைமுறையில் இருந்ததை இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றன.
    கிராம மக்கள் ஒரு பொது இடத்தில் கூடி, பனை இலைகளில் தங்களுக்கு விருப்பமான தலைவர்கள் பெயரை எழுதி, ஒரு பானையில் போடுவர். குடம் என்பது பானையை குறிக்கிறது. இதன் காரணமாக தான் இந்த தேர்தல் முறைக்கு குடவோலை என்ற பெயர் வந்தது.
    முதுமையில் உள்ளவர்கள் வாக்களிக்க்க தடை இருந்தது. வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச வயது, கல்வி தகுதி, சொத்து ஆகியவை விதிக்கப்பட்டது.
    தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்கள் சேவையில் சரியாக ஈடுபடவில்லை என்றாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் வாரிசுகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதியும் பின்பற்றப்பட்டது.
    இது போல பல்வேறு கடுமையான தண்டனைகளும் இருந்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.#Uthiramerur #KanchipuramTemples #VaikundaPerumal #Modi #Dinamalar

Komentáře • 21

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Před 5 dny +25

    ஒப்புக்கொள்வானா தீராவிடத்தான் தமிழர்களின் மாண்பை.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 4 dny

      திராவிடப் பங்குச் சுடலையோ, சங்கி மோடியோ இதை ஏற்று சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சட்டமாக்க மாட்டார்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 4 dny

      Yara soldra. Mudhal pera sollu.

  • @govardhanank102
    @govardhanank102 Před 5 dny +15

    தவறுகள்(ஊழல்)
    வாரிசுகளுகளுக்கு
    இடமில்லை
    உத்திரமேரூர் தேர்தல்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 4 dny +4

    தென்னிந்திய மக்கள் தமிழ்நாட்டு மக்கள்💪😎🎏🐯🏹🦁

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Před 4 dny +11

    அது நல்ல காலம். இப்போது நடப்பது கலிகாலம். பேட்டி கொடுத்த பட்டரே திமுகவுக்கு தான் ஓட்டு போட்டு இருப்பார். திமுகவுக்கு ஓட்டு போட்டால் தான் அவர் இந்த கோயிலில் வேலை பார்க்க முடியும்

  • @sudhakaransr7350
    @sudhakaransr7350 Před 5 dny +7

    🚩🚩🚩 jai sri ram 🚩🚩🚩

  • @govindaraj381
    @govindaraj381 Před 4 dny +3

    இப்பொழுது சட்ட திருத்தம் கொண்டு வரபட்டு சோழர்காள கள் வெட்டின் சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்

  • @spiceleo
    @spiceleo Před 4 dny +1

    Thanks @Dinamalar for showcasing this kovil. But now BekarSabu will focus his goons on this temple so that he can usurp its lands

  • @rajalakshmiradhakrishnan5343

    தமிழ் படித்த கருணாநிதி்
    இதைப் படிக்க வில்லையோ?

  • @VISEK01
    @VISEK01 Před 4 dny

    Great treasure..

  • @subramanian2309
    @subramanian2309 Před 3 dny

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @chezhiyangovindasamy5913

    Intha kovilumthirudarkal kaiyila

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Před 4 dny +2

    ஓலையில் பேர் எழுதி போடனுமா? பெரியார் இல்லாத காலத்தில் இது எப்படி சாத்தியம். 😂😂😂

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Před 4 dny

    எப்போது திமுக திராவிட இயக்க அழிக்க வேண்டும் இறைவா

  • @sarangarajanranganathan1315

    திராவிடப் model சுடலையோ,
    சங்கி மோடியோ
    இதை ஏற்று சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சட்டமாக்க மாட்டார்கள்.

    • @dilipan486
      @dilipan486 Před 3 dny

      அட கேன கூ**** மோடி ஏற்கனவே மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த கோவிலையும் அதன் கல்வெட்டுகள் குறித்தும் பேசியிருக்கார் டா.. ஆமைகளுக்கு அறிவும் மங்கி விட்டது போல

  • @srinivasans838
    @srinivasans838 Před 5 dny +1

    ஐய்யா ஷே ஷா..இப்ப உள்ள அரசியல்ல வெற்றிபெற்ற. .உடனே அடுத்தவன் பொண்டாட்டிய தா ஒக்குறான்....நல்லா வாயரான்..😮😮...