Vishnupad Temple Gaya Bihar விஷ்ணு பாதம் கோயில் கயா

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2021
  • Business Email: mytravelpokkisham@gmail.com
    Thanks for your support
    Vishnupad Temple Gaya part 2 Video link
    • Vishnupad Temple Shrar...

Komentáře • 193

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Před 2 lety +11

    Gaya Poiituvandha திருப்தி எனக்கு கிடைத்தது.Very many Thanks, 🙏🌹🙏

  • @ramamurthykrishnan9106
    @ramamurthykrishnan9106 Před 2 lety +6

    மிக சமீபத்தில் நான் கயா சென்று திதி கொடுத்து விட்டு வந்தேன்... ஆனால் தங்களது வீடியோவினால்
    எனக்கு பல தகவல்கள் கிடைத்தது...மிக்க மகிழ்ச்சி.. நன்றி...எல்லாம் மிக சரியாக கூறி உள்ளீர்கள்... வாழ்க..தங்கள் பணி...வளர்க தங்களது ஆன்மீகம்

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Před 2 lety

      வாழ்க வளமுடன்

    • @ramamurthykrishnan9106
      @ramamurthykrishnan9106 Před 2 lety

      நன்றி

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před 2 měsíci

      மிக்க நன்றி 🙏 நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம் 🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 3 lety +15

    விஷ்ணு பாதம் கோயில் மிகமிக அருமையாக உள்ளது கோயிலைப் பற்றி மிக அழகாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் கோயில் பார்க்கும்போது நம் ஊர் கோயிலைப்பார்ப்பது போல உள்ளது. சிலைகளும் அருமையாக உள்ளன. இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஏனோ விஷ்ணு பாதம் கோயிலைப் பார்க்கும்போது அழுகை அழுகையாக வருகிறது. அது இந்தக் கோயிலைத் தரிசித்த
    நிறைவினாலா அல்லது நம்மால்
    நேரில் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கமn தெரியவில்லை. எப்படியாவது வாரணாசி கயா சாஞ்சி போன்ற இடங்களை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இறைவன் அருள்புரியட்டும்..நன்றி.
    |

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před rokem +1

    என் தந்தைக்கும் என் மாமனார் மற்றும் தாத்தா பாட்டி பாட்டனார் முப்பாட்டன் ஆகியவர்களுக்கு பிண்டம் கொடுத்திருக்கிரேன் அதற்க்கு வாய்ப்பு நல்கிய பிரபஞ்சத்துக்கு. நன்றிகள்

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 Před 2 lety +2

    Thank you for good explanation of ds temple. 🙏

  • @janakinarayanan4920
    @janakinarayanan4920 Před 2 lety +17

    நாங்கள் இருவரும் முறை சென்று வந்துள்ளோம் இங்கு மூதாதையர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்

    • @yogagunayoga3220
      @yogagunayoga3220 Před rokem +1

      N moodadayarku Saashtaanga namoskaar. 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lalithachandramouli2466
      @lalithachandramouli2466 Před rokem

      ​@@yogagunayoga3220 CT

  • @parameswaransankaranarayan4776

    Hello Manju thank u for describing the temple Vishnupad. In Gaya. Vishnu temple. People do Gaya Shraddham here. Very Auspicious. There. People give pindam for Piththrukkal. Also they do this and worship and praying for our Forefathers. Usually we do at home. But in Gaya we give 64 pindams. 32 pindams solely for one's Mother who is carrying us for ten months and give birth. The Pindam giving process is lengthy. Gaya Shraddham is very important and auspicious. Here Vishnupadam is very important. So today Manju has told us about Gaya Shraddham and is importance. Even if we are not able to do at home we can do Gaya Shraddham for all our Forefathers or Mother's or for anybody we can do. One Pandit will be there who will guide us to do procedurewise. So let us visit Gaya and learn all these things in our lifetime.

  • @rajanib2622
    @rajanib2622 Před rokem

    Thanks for you explanation.

  • @ramachandranadvocatetaxcon6011

    அருமையான விளக்கத்துடன் புராண சம்பவங்களை மிகவும் கோா்வையுடன் தெள்ள தெளிவாக பக்தா்களின் மனதில் பதியும்படியாக தாங்கள் தொகுத்து வழங்கியதற்க்கு தங்களுக்கு எல்லாம் வல்ல ஶ்ரீமீனாட்ஷி சுந்தேரஸ்வரா்
    அனுக்கிரஹமும் ஶ்ரீஶ்ரீசிருங்கேரி ஜெகத்குரு சங்கராச்சாரியாா் மஹாஸ்வாமிகள் ஆசீா்வாதமும் பரிபூரணமாக கிடைக்க பிராா்த்திக்கிறேன்.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Před 2 lety +1

    Thanks for sharing 🙏🙏🙏very useful information congratulations 👌👌👌

  • @jamunajegatheeswaran4030
    @jamunajegatheeswaran4030 Před 2 lety +1

    Wonderful thank you 🙏

  • @jayanthisadasivam9680

    Arputhamana pathivu sagothari namaste 🙏🏻 nandri

  • @pankajsiva7960
    @pankajsiva7960 Před rokem +4

    Thank you very much for your narration. Happy to see youtube video which remind me once again myself in Gaya.

  • @nehaembrokalaineha9777
    @nehaembrokalaineha9777 Před 2 lety +1

    Very nice and useful information thank you so much mam 🙏🙏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety

    Arumai Arumai

  • @padmapalanivelu771
    @padmapalanivelu771 Před 2 lety +1

    Om namo narayana

  • @hemamalinips5928
    @hemamalinips5928 Před 2 lety +1

    Om Namo Narayanaay Namah

  • @ranganathans6130
    @ranganathans6130 Před 2 lety +4

    Performed Gaya Srartham at Gaya. Excellent information madam. Thanks

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před rokem +1

    நல்ல பதிவு. நன்றி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐💐

  • @venkatababuvenkataraman554

    We also done gaya shardham

  • @prakasnaayak7118
    @prakasnaayak7118 Před 2 lety +1

    I love your channel valla valla nu pesama perfect video worth watching

  • @RajeswaryArulthas
    @RajeswaryArulthas Před rokem

    அருமையான விளக்கம், பணிதொடரட்டும்.😊!

  • @balakrishnanchinnan4698
    @balakrishnanchinnan4698 Před rokem +2

    தகவல் அனைத்தும் அருமை...அருமை.

  • @jayanthi101
    @jayanthi101 Před rokem

    Thanks 🙏 very informative

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 2 lety +2

    நன்றி சகோ

  • @jayalakshmijayaraman4090

    So many Thanks

  • @manjulakarthikeyanmanjulak4604

    Tq mam giving for nice and use full video ❤

  • @lakshminarayananramasubram9791

    Thanks a lot

  • @pachaikanipandi7361
    @pachaikanipandi7361 Před rokem +1

    அருமையான பதிவு

  • @ramachandran427
    @ramachandran427 Před 3 lety +2

    🙏🙏🙏👌👌👌

  • @geethagopalan3056
    @geethagopalan3056 Před 2 lety

    Hayaavirkku senru vantha thripthi.thank you.

  • @meenakshisundaramkalayanak2450

    Super megaarumai two years back to gayaandpetformpidirpoojs

  • @drsundaram4748
    @drsundaram4748 Před 2 lety

    🙏🙏🙏🙏 very happy nice 🙏👍

  • @valliammalrp9712
    @valliammalrp9712 Před rokem +2

    நன்றி ங்கா நாங்கள்சபோயிவாந்தேம்

  • @lakshmiem3354
    @lakshmiem3354 Před 2 lety

    Suuuuuperb dear!, 👌👌👌👌👌🙏🙏🙏

  • @subramanianmuthugopal2678

    மிகவும் அருமை

  • @madasamy.s3708
    @madasamy.s3708 Před rokem

    Very nice good information thanks. Iam one time kaya tharesanam visunu patham. நன்றி

  • @kothainayagijayashree2915
    @kothainayagijayashree2915 Před 2 měsíci

    Super sis

  • @kalpagamravichandran853
    @kalpagamravichandran853 Před 2 lety +1

    Very well narrated

  • @sivagamiperianan5637
    @sivagamiperianan5637 Před 2 lety +2

    நான் கயாக்கு சென்ற போது என் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்யும் பாக்கியம் ப்பெற்றேன்,,

  • @subramanianswaminathan604

    Excellent Madam. Very informative and useful too.

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Před 2 lety +1

    Nandri sakothari

  • @malligavinvidiyalkolamrang4070

    Very nice and useful information thank you🙏🙏🙏🙏🙏🌷🌷

  • @gopinath2899
    @gopinath2899 Před rokem

    நன்றி🙏💕

  • @saradhakr1323
    @saradhakr1323 Před 2 lety +1

    Arumai. Vazhvu mudivadharkul kayavukku sentru varavendum entru aasai. Vishnu Bhagavan than arul seiyya vendum

  • @subramanianb422
    @subramanianb422 Před 3 měsíci

    Om namo narayanaya star 5

  • @sulochanas8579
    @sulochanas8579 Před rokem

    Thank u for your narration

  • @UnniKrishnan-cp2wh
    @UnniKrishnan-cp2wh Před rokem +1

    Thanks

  • @kalyanir4650
    @kalyanir4650 Před rokem

    Super ma

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +1

    🙏🙏🙏

  • @balakrishnanviswanathan2466

    Thank you for your detailed explanation . I had been to Gaya recently and performed srardham. It was a satisfying experience.

  • @jayanthisadasivam9680

    🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿

  • @Earthplanet246
    @Earthplanet246 Před 2 lety

    useful information

  • @remamr44
    @remamr44 Před 2 lety +2

    16 pindam for mother last October month I went triveni kasi gaya

  • @krishnagovindarajan9377

    Thank you
    Been there recently

  • @amuthavalliramarathinam617

    Nandrima idhupole nalla deidhikalaisollunge

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Před rokem

    🙏🕉🌹🌿

  • @subramanianmuthugopal2678

    வட நாற்றிக்கு மார்ச் ஏப்ரல் may மாதம் டூர் செல்லலாம். குளிர் மழை இருக்காது. சற்று வெய்யில் அதிகமாக இருக்கும்.

  • @jayanthisadasivam9680

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ushamadhavan7571
    @ushamadhavan7571 Před rokem

    Very useful for us. We know. Property what has happened there. Tq soo much

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 Před 2 lety

    பதினைந்து வருடத்திற்க்குமுன்பு
    சென்று வந்தேன்
    பதிவுக்கு நன்றி

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 Před rokem

    Grt

  • @lallisoundar4879
    @lallisoundar4879 Před rokem +1

    Kasibonalrameswaramboganuma

  • @dhanalakshmiraghavan3429

    Nangal chenru gaya sraddham cheythu akshaya vadam parthu ellam muditthu vandhom.oru naal thangi ellam partthom.

  • @svenkatraman7421
    @svenkatraman7421 Před rokem +1

    நாங்கள் சென்ற மாதம் கயா சென்று வந்தோம்

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před rokem

    Hello GayuvukkubFlight Service Unda Pl. upload

  • @kandasamydevasenapathi6399

    Good inform

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před 2 lety

      Thank you sir

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před 2 lety

      czcams.com/play/PL0WeVMXXPfu3KMkOy4oC3yULQtqpzaCAW.html kasi yathirai full video link please watch and subscribe

  • @krishnakumarytheivendran503

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +1

    கயா நகரில் என் தாய் தந்தையர் , தாத்தா பாட்டி என் முன்னோர்கள் அனைவருக்கும் பிண்டம் போட்டு அதை அர்ப்பணிக்க ஆவல். ஓம் ஸ்ரீ பகவானும் என் முன்னோர்களும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அனுமதி வழங்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 2 lety

      Anumathiya?! Kaasu Irundha, Leave'vum Kidachcha Povendiyathu Thaanea Pa.. Visa Ellaam Vendaam.. Train'layea Polaam

  • @ramucharu1
    @ramucharu1 Před rokem

    Wonderful Thankyou

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @lakshmijayaraman6090
    @lakshmijayaraman6090 Před rokem

    Pindadhanseyya evvalu rupees

  • @perumalmohanbabu9165
    @perumalmohanbabu9165 Před 2 lety +1

    Please next video

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Před 2 lety

    சூப்பர் நான்கயாவில் தர்பணம் கொடடுத்தோம்.கணவன் மனைவியாக இருவரும்.நீங்கள் சொன்னது எல்லாம் சரி.ஒன்றைமட்டும் அழுத்தமாக சொல்ல வேண்டும்.அது என்னவென்றால் பொண்கள் தர்பனம் கொடுப்பது இங்குமட்டும்தான்.நன்றி சூப்பர்

  • @venkiyer6020
    @venkiyer6020 Před rokem

    We see one leg here and where is the leg is mnown but kept secret.

  • @moorthyk852
    @moorthyk852 Před rokem

    தங்களின் பொறுமையான இனிமையான விளக் கதிற்கு மிக்க நன்றி. ஆனால் அடிக்கடி பாத் தீங்கான பாத் தீங்கான என்ற சொல் எரிச்சலை தருகிறது. தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

  • @krishnanmkalyanakrishnan6232

    Iamonetime visit the gay'a perform pudirpoojanandrivannkam

  • @rangaswamynarasimhan1919
    @rangaswamynarasimhan1919 Před 2 lety +1

    Please inform ideal time (,month)to visit Gaya for pind Daan like when not very cold and raining .

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před 2 lety

      நாங்கள் கயாவுக்கு போயிருந்தது மார்ச் மாசம் போயிருந்தோம் அப்போ மழை கிடையாது வெயில் இருந்தது

  • @karpagarajr5877
    @karpagarajr5877 Před 10 měsíci

    Mam na ennoda baby ku gaya name vachiruken apdi vaikalama

  • @narayanasmaranam574
    @narayanasmaranam574 Před 2 lety +1

    Mangalagowri
    Gayakku neril sendru vandhadhu appadiye ninalvil varugiradhu

  • @arulprakashsivanmalai3690

    இப்ப நான் இங்கதான் இருக்கிறேன்

  • @sekarvu9808
    @sekarvu9808 Před rokem

    Thank you very much Madam for detailed explanation. Pl. Give details for accommodation in Gaya .🙏🙏🙏🙏🙏🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před rokem

      Thank you so much sir. Gaya la Nattukottai Nagara Chatram iruku

  • @sundarisamh1228
    @sundarisamh1228 Před 2 lety +6

    Please Prime Minister Modi this temple is not maintained properly. It is extremely dirty, walls and floors look so worn out. Such a precious and spiritual temple seems to be in ruins. Please see this message and take proper steps to maintain this temple.

    • @jeyasreeagnishwaran7410
      @jeyasreeagnishwaran7410 Před 2 lety

      Yes. I too wanted to say this. Those who make dirty should be punished severely. If we don't keep our temples clean who others will?

  • @pushpaksanthi7308
    @pushpaksanthi7308 Před rokem

    Cell phone vulle kondupogalama?answer me please 🙏

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 Před 2 lety +2

    🙏💛🙌

  • @sundarisamh1228
    @sundarisamh1228 Před rokem

    Prime Minister Narendra Modi please renovate this place. It is extremely old and dirty at the same time.

  • @jayanthisadasivam9680

    Thambi thambi wife kuda poittu vanthan avankaluku enn manamartha asirvatham enrumay .... enrum anbudan Akka jai

  • @sundarisubash8243
    @sundarisubash8243 Před rokem

    78

  • @gangadharanramachandran1109

    Bihar &,GAYA PINDAM 32+16+16= 64 PINDAM.

  • @divinehousing1747
    @divinehousing1747 Před rokem

    Am unmarried my amma widow ....so naanga father ikku ladies srathham seiyalama???

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před rokem

      உங்களுக்கு அண்ணனும் தம்பியும் இருந்தா அம்மா கூட உட்கார்ந்து அப்பாக்கு சிராத்தம் பண்ணலாம் தம்பி அண்ணன் யாருமில்லனா நீங்க அம்மாவோட உட்கார்ந்து கண்டிப்பாக கொடுக்கலாம் பெண்கள் தாராளமாக கொடுக்கலாம்

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem

      @@MyTravelPokkisham na unmarried paravalaya sis...

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety

    திதி

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Před 2 lety

    விடுறாங்க... கதை விடுங்கள்...

    • @jeyasreeagnishwaran7410
      @jeyasreeagnishwaran7410 Před 2 lety

      உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அப்படியே கடந்து செல்லுங்கள். யாரையும் விமர்சிக்க வேண்டி அவசியம் இல்லை .

  • @subbulakshmi-tj3ps
    @subbulakshmi-tj3ps Před 10 měsíci

    Nhc

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Před 2 lety

    பத்ரிநாத்திலும் பிண்டம் கொடுக்கலாம் அதுவும் கயா சிரார்த்தம் போல பலன் உண்டு

  • @butterbaba1788
    @butterbaba1788 Před 9 měsíci

    Vkuppanchettaiar

  • @brindharaghavendhran9741

    சிரார்ரத காலம் இல்லே. சிரார்த காலம், ஶ்ராத்த காலம்,sollunga.

  • @divinehousing1747
    @divinehousing1747 Před rokem

    Mam Sita married women na unmarried so na pannalama or enga amma appa ikku pannalama ??? Sollunga pl

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před rokem

      நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணா இருந்தா பண்ணலாம் கல்யாணம் பண்ணனும் பண்ணலைன்னா அவசியம் கிடையாது அதே பையன் இருந்தாங்கன்னா நீங்க பண்ண கூடாது பைய தான் பண்ணனும்

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem

      @@MyTravelPokkisham omg son irukan but Avan seiya mattan apdiye namma force pannalum manasala kudukanam but Avan ikku nambikkai illa appo naanga pona waste ah ??

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Před rokem

      கண்டிப்பா பையன் இருந்தா பையன் தான் செய்யணும் ஏன் அவர் செய்ய மாட்டாரு எதுனால சண்டையா இல்லன்னா இதில் எல்லாம் நம்பிக்கை இல்லையா கண்டிப்பா அவரை பண்ண சொல்லுங்க அப்பதான் பித்ரு தோஷங்கள் நீங்கி அவரும் நீங்களும் எதிர்கால வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லா போகும்

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem

      @@MyTravelPokkisham already rameshwar ponum sir Avan Venda verupa senjan ....enna solla life kudumai thaan pogudhu....45 innum marriage kuda nada ka mattingudhu...

    • @vijayaraghavalumani9334
      @vijayaraghavalumani9334 Před rokem

      ​@@divinehousing1747 in in in in😊 14:06

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 2 lety

    கோயில் சரியாக சீராக காட்டவில்லை. தொடர்ச்சியாக இல்லை.

  • @M-50
    @M-50 Před 2 lety

    நல்லவை உண்டு, சொல் உச்சரிப்பு தவறு அதிகம், திருத்தி பதிவு செய்து நல்ல பதிவுகளை போடுங்கள்,