அள்ளிகொடுத்த நம் தமிழ் உறவுகள்🫂❤️🙏🏻

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #ungaliloruvan #batticaloa #tamilvlog #srilankatamilvlogs #blogging #tamil #vlogintamil #vlogs #tamilvlogs #பயணம்
  • Zábava

Komentáře • 123

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 28 dny +23

    அருமை தம்பி. இந்த உறவுகளுக்கு உதவி செய்த நம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பி

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Před 28 dny +18

    இப்படியான ஆக்களுக்கு உதவி செய்தாலே நன்மைதான் தம்பி

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 28 dny +16

    தம்பி,உண்மையாக,நேர்மையாக,பணவிசயத்தில்வெளிச்சமாக செயல்படுகிறீங்கள்👌👍🙏

  • @JesikajesiJesikajesi-fl3bq
    @JesikajesiJesikajesi-fl3bq Před 27 dny +11

    தொடரட்டும் உங்கள் பணி சகோதரா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @NiraignananNilan
    @NiraignananNilan Před 28 dny +13

    Ungalil oruvan Politician na varathukkuu yaarellam like panrinka❤(ippavee ippadi help panravaruu Politician na vanthal ?? Innum nirayaa help pannuvaru...)

  • @user-pd1io6iy2h
    @user-pd1io6iy2h Před 25 dny +6

    தம்பி உங்களுடைய இந்த சேவை மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤

  • @vallipurambavanantharajah7412

    பொய்,களவு இல்லையென்றால் உலகம் ஆயிரம் சொல்லட்மே உங்களுக்கு நீங்க தான் நீதிபதியால்,வளர்க

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 Před 27 dny +7

    தங்களது இந்த வலையொலி சிறப்பாக செயல்பட்டு தமிழ் சமூகம் மென்மேலும் சிறக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
    நன்றி

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f Před 28 dny +8

    வாழ்த்துக்கள் இந்த உதவி கிடைத்தமிகு நன்றி இந்த உதவி செய்த அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤👍👍

  • @ragusayu338
    @ragusayu338 Před 28 dny +26

    நண்பா உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இருந்தும் சிறிய வேண்டுகோள் நீங்கள பண உதவி செய்யும் போது நிலை வாசலில் வைத்து செய்வதை தவிர்பது மிற்க நன்றி விட்டில் உள் அல்லது வீட்டிற்கு வெளியில் வைத்து பணத்தை கொடுப்பது மிக சிறந்தது

  • @YanushanThiviyarasha-wp7fj
    @YanushanThiviyarasha-wp7fj Před 28 dny +10

    தொடரட்டும் தம்பி உங்கள் பணி

  • @alan17765
    @alan17765 Před 28 dny +7

    ஈழத்தமிழ்
    யூரியூப்பர்
    பலர் இவ்வாறான
    உதவிகள்
    புலம்பெயர் உறவுகளிடமிருந்து
    பண உதவி பெற்று
    வறிய மக்களுக்கு உதவிசெய்கிறார்கள்
    அந்த வகையில்
    உங்களுக்கும் நன்றி
    உன்னால்
    எம்மினம் வாழும்
    உனக்காக எம்மினம் அழும்
    பிச்சை புகினும்
    கற்கை நன்றே
    மற்றவர்கள் குறை சொல்வதற்கு நேரம்
    ஒதுக்காதே
    ஏனெனில் பகமையுணர்வைக்கூட்டுமே தவிர
    குறைக்காது
    எதிர்ப்புணர்களை குறைக்க
    முயற்சிக்க வேண்டும்
    எப்பிடியெனில்
    அமைதியாக கடந்துபோக வேண்டும்
    உதவி செய்பவர்களை
    உதவி பெறபவர்களோடு
    தொடர்பு படுத்தி கதைப்பது
    ஆகச்சிறந்த
    ஊக்கம்தரும்
    விடயம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 27 dny +7

    இந்த குடும்பத்தின் நிலை மாற வேண்டும் அந்த குழந்தைக்கு நன்கு கல்வி கிடைக்க வேண்டும் உங்களில் ஒருவனாக என் கருத்து

  • @shamjosavas8254
    @shamjosavas8254 Před 25 dny +3

    மிக்க நன்றி தம்பி ❤
    பணம் கொடக்கும்போது கவணம்
    அவங்க உங்களிட்ட வாங்கி வைக்கும்போது
    இந்த வீடியோவ பார்த்துட்டு சில கள்ளர் வந்து பறித்துக்கொண்டு போய்டுவாங்க
    நீங்க முன்நின்று உடனும் வைங்கியில் போட்டுவிட்டால் பாதுகாப்பாக இருக்கும்
    நன்றி 🙏

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 28 dny +9

    தம்பி பணத்தை கையில் கொடுக்காமல்,அதக்கு நீங்களே வீடுகட்டி கொடுங்கள்

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 28 dny +10

    இதை பார்க்கிற பொறாமைகாரர்களுக்கு,வயிறு நல்லா எரியட்டும்😂

  • @nmsubair1659
    @nmsubair1659 Před 24 dny +2

    தான் பெறும் உதவிகளு்கு நன்றி கூறும்போது தாங்களும் நல்ல ஓர் இடத்திற்க்கு வந்ததும் இதே போன்று பிறருக்கும் செய்வோம் என்று சொல்ல வேண்டும்

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Před 28 dny +7

    வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 Před 7 dny

    உங்கள் சேவை மெம்மேலும் வலுப்பெற்று வளர்க வளர்கவென வாள்த்துக்கள் தம்பி.

  • @NiraignananNilan
    @NiraignananNilan Před 24 dny +4

    வாழ்த்துகள் சகோ, உங்கள் கனவு நினைவாகிறது. கத்தார் வீசா வந்தபோதிலும் அதனை மறுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றீர்கள்.
    வாழ்த்துகள் 🎉

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Před 26 dny +2

    உங்கள் பயணம் தொடர்ந்து செல்ல? வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @denarshandk0076
    @denarshandk0076 Před 28 dny +4

    Unmayava vaa ugaluku than muthal nantri sonalum annaaaa

  • @yogarajahshanmugarajah9698

    அன்பு தம்பி உங்கள் இந்த பதிவு எங்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது, ஆனால் நீங்களும் இதையிட்டு உணர்ச்சி அடைந்துள்ளதை பார்க்கக்கூடியதாக இருந்தது. அகத்தின் அழகு உங்கள் முகத்தில் தெரிந்தது. உங்கள் பணி தொடரட்டும். நிறைய பணம் கிடைத்தால் சேரவேண்டியவர்களின் வங்கியில் அல்லது உங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கவும் . பணத்தைக்காட்டத்தேவையில்லை. ஏனெனில் இரு பக்கமும் ஆபத்தை தவிரக்கலாம். பொறாமை படுபவர்களாலும,கள்வர்களாலும் ஏற்ப்படவிருக்கும் ஆபத்தை என்றும் தவிர்க்கலாம். அந்த பிள்ளை சகலசெல்வங்களும் பெற்று வாழ்க. இறைவனுக்கு நன்றி கூறுவோமாக.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 27 dny +2

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 28 dny +2

    உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏

  • @user-vd6nz1nx2h
    @user-vd6nz1nx2h Před 28 dny +3

    Good job dear🎉❤

  • @bairathymani
    @bairathymani Před 27 dny +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி பிள்ளை படிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Před 28 dny +4

    இந்தியா வீடு ❤️

  • @mhdfahim2178
    @mhdfahim2178 Před 28 dny +3

    Good job 👏

  • @mangalathavabalan7420
    @mangalathavabalan7420 Před 25 dny +1

    வாழ்த்துக்கள் தம்பி 👌👍🙏❤️

  • @ThamasonThamason
    @ThamasonThamason Před 27 dny +1

    உதவிய. உறவுகளுக்கு. நன்றி. உங்களுக்கும். நன்றி

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 Před 21 dnem

    நான் வீடுதிருத்தும் வேலைகள் செய்பவன் பணமுள்ள பலரிடம் கேட்பேன் ஏழைகளை தொடர்புபண்ணி தருகிறேன் கொஞ்சமாவது உதவி செய்யுங்கள் என்று தெரியாத்துபோல் மாறிவிடுவாங்கள் இதே நிலையில் பண உதவிசெய்யும் கடவுள் உள்ளம்கொண்ட உறவைகளை தலைவணங்கி வாழ்த்துகிறேன் நன்றிகள் அன்பான இரக்கம் கொண்ட உள்ளங்களுக்கு❤❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před 12 dny

    உதவி க்கு வாழ்த்துக்கள் தம்பி.கடவுள்கருணை உங்களுக்கு உண்டு.

  • @philipm7554
    @philipm7554 Před 8 dny

    உங்கள் பனி வாழ்க
    🎉🎉🎉
    சென்னை தமிழ்நாடு

  • @user-gt1mb1fm6o
    @user-gt1mb1fm6o Před 26 dny

    சூப்பர் anna nigka eppovum happy ja eirukkanum anna

  • @AnpuTharma
    @AnpuTharma Před 24 dny

    வாழ்த்துக்கள் உதவி செய்தவர்களுக்கு நமது சமூகம் கல்வியால் முன்னேற வேண்டும்

  • @ALMUKSITH
    @ALMUKSITH Před 28 dny +1

    Ungal pani thotarattum bro ❤❤

  • @thayakaran7540
    @thayakaran7540 Před 25 dny +1

    நண்பரே உங்கள் சேவைக்கு நன்றி.. 🙏

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 26 dny

    Congratulations thambi God bless you

  • @mohankumarmohankumar7660

    May god bless you and them aboundentley

  • @gunasagaranachiapan9154

    Well helping bro,god bless

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Před 21 dnem

    வாழ்த்துக்கள் தம்பி

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini Před 11 dny

    Valththukkal anna ❤

  • @VS-nu4lc
    @VS-nu4lc Před 27 dny

    Well done.keep it up

  • @maheshwaryrameshkumar2582

    வாழ்த்துக்கள் தம்பி 👍🙏

  • @venthank12
    @venthank12 Před 25 dny +1

    கேட்பது அவர்கள் விருப்பம் கொடுப்பதும் விடுவதும் கொடுப்பவர் விருப்பம். இதில் குற்றம் ஏதுமில்லை

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 Před 22 dny

    engalil oruvana erukkiratharkku rompa nanri anna .super 💜💜

  • @user-ul1gi1fd8w
    @user-ul1gi1fd8w Před 25 dny +1

    நல்லம் இப்படி உதவி செய்கிற

  • @ThurairasaNiksan-uh8qs
    @ThurairasaNiksan-uh8qs Před 28 dny +1

    சூப்பர் அண்ணா வீடியோ

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 28 dny +2

    Super🎉🎉🎉

  • @user-vl8ei6dz9k
    @user-vl8ei6dz9k Před 9 dny

    வாழ்ந்தாலும் ஏசும் தால்ந்தாலும் ஏசும் வய்யகம் இது தானடா

  • @Thilu544
    @Thilu544 Před 18 dny

    வாழ்க வளர்க உங்க சிறந்த சமூக சேவைக்காக 🎉

  • @sathyanloveofjesus
    @sathyanloveofjesus Před 26 dny

    God bless you ❤❤❤

  • @basheer4333
    @basheer4333 Před 26 dny

    உங்கள் பணி தொடரட்டும்.

  • @Thilu544
    @Thilu544 Před 18 dny

    Super ❤

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před 22 dny

    SUPER BRO

  • @thineskaran8600
    @thineskaran8600 Před 27 dny

    நிச்சயமாக தம்பி..

  • @Kumaar75
    @Kumaar75 Před 24 dny

    Super brother

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 24 dny

    😂Super😂super

  • @Tamillan2.0
    @Tamillan2.0 Před 15 dny

    பிரபாகரன் அண்ணா . .. ... வழியில் தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம் நாம் தமிழர் (தமிழ் நாடு) .... .. . 😢

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 Před 21 dnem +1

    4இலட்சத்தில் வீடுகட்டமுடியாது மட்டக்களப்பில் இருக்க இடமில்லாத குடும்பத்துக்கு ஒரு சிறு கடைபோல் கட்டிக்கொடுக்கவே மூன்று இலட்சம் முடிந்தது

  • @mohammednaseem1299
    @mohammednaseem1299 Před 13 dny

    Grede bro...❤

  • @ThevanThevan-g7i
    @ThevanThevan-g7i Před 13 dny

    Nice 👍👍👍👍👍👍 thampe

  • @NiraignananNilan
    @NiraignananNilan Před 28 dny +3

    உங்களில் ஒருவன் அரசியல் வாதியா வர யாருக்கு விருப்பம்??

  • @SanthiraMohan-xg5eb
    @SanthiraMohan-xg5eb Před 26 dny

    Super bro

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 28 dny +1

    நன்றிதம்பி

  • @dithudithu6447
    @dithudithu6447 Před 28 dny +2

    Anna Ava Enda 5 th Grade friend anna 😢 tnx Anna 🥺

  • @user-th7hf2uq5w
    @user-th7hf2uq5w Před 27 dny +1

    ✝️🙏praise the lord🙏✝️

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Před 28 dny

    நன்றி தம்பி

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Před 28 dny +3

    🎉❤❤🎉

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před 28 dny

    Thankasi.ujirk.kodutthu.padikkanum.nalla.nilamykku.barkum

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 Před 26 dny

    Vazga nam tamil uraugal

  • @Kamal-g1b
    @Kamal-g1b Před 12 hodinami

    Good

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před 28 dny

    Ayya.mukam.thereya.urbukal.unkal.udavikalukku.nanry.ayya

  • @Mary-tp8kj
    @Mary-tp8kj Před 2 dny

    Manaththai Eatho Seigirathu ...

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Před 15 dny

    வாழ்க வாழ்த்துக்கள் சகோ

  • @user-pd1io6iy2h
    @user-pd1io6iy2h Před 25 dny

    உதவி செய்ய முன்வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்❤❤❤

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Před 28 dny

    I give the best advice, to begin, don't ask their neighbors gossip and insults .You must tell them to ignore, ignore, ignore.it seems like this is a decease in east ,

  • @SmilingChihuahua-dk8jw

    Kodi nanrikal

  • @eyeoffire9310
    @eyeoffire9310 Před 28 dny +2

    தம்பி உனக்கு ஒரு சிறு ஆலோசனை சொல்லி விடுகின்றேன் சிங்களன் போல கொச்சை தமிழ் கதைக்கின்றீங்க அதை உடனடியாக பார்த்து திருத்திக்கொள்ளவும் இந்த பேச்சைப்பார்க்க ஆத்திரம் வருகிறது ஏனெனில் இப்படியான பேச்சின் மூலம் தான் சிங்கள ஆர்மி எங்களை அடிக்கடி பிடித்து கொடுமை படுத்தி கொன்றொழித்தவன் என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது எனவே… இதை திருத்த வில்லை என்றால் உங்களை சிங்களன் என்று நினைத்து தமிழ்மக்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவி பாதிப்பு அடையலாம்

    • @vickygopal2170
      @vickygopal2170 Před 27 dny

      கொச்சைத்தமிழ் என மட்டம் தட்ட வேண்டாம் ் தமிழ்மொழி பலவகையில் பலபிரதேசங்களில் வித்தியாசமான வட்டார வழக்குகளில் பேசப்படுகிறது்்்் ஏன் இப்படிப் பேச வேண்டுமா ?? உங்க ்உதுக்கால் ்பேந்து ்்கொப்பர் ்கொய்யா ்றங்கு ்நா்்(நாய்) கா. ( காய் ). விசரா இப்படியா பேசவேண்டும் ்்? இந்தியாவில். மதுரைத்தமிழ் ்்திருநெல்வேலி்் கோவை்் கன்னியகுமாரி்்் சென்னைத்தமிழ். எல பலவகையில் பேசப்படுகிறது்்்் எனவே உங்க தமிழ் மட்டும்தான் தமிழ் என நினைப்பது மடைமை்்்

  • @abishek2279
    @abishek2279 Před 26 dny

    Entha pulla engada school 😊

  • @jf-pi4lq
    @jf-pi4lq Před 11 dny

    👍

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Před 28 dny

    திருகோணமலை மாவட்டத்துக்கும் வாங்க தம்பி ரொம்ப கஸ்ரம் பாவம் உங்களபோல யாருமே உதவி செய்ராங்கள் இல்லை

  • @janisansivanathan1772
    @janisansivanathan1772 Před 28 dny +1

    ❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 Před 24 dny

    🙏🙏🙏

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Před 10 dny

    👌👌👌❤❤❤🙏🙏🙏

  • @user-sq2us7gx4p
    @user-sq2us7gx4p Před 25 dny

    Surep Goog ❤❤❤❤💪💪💪💪👍👍👍👍👍

  • @ShehanPrabodhaHettiarachchi

    👍👍👍

  • @NiviHarshaa
    @NiviHarshaa Před 28 dny

    🎉❤

  • @naleemtajoor4411
    @naleemtajoor4411 Před 9 dny

    ilove bro

  • @user-fx9ip7fr7m
    @user-fx9ip7fr7m Před 27 dny

    ❤❤

  • @puvanpuvan9087
    @puvanpuvan9087 Před 10 dny

    Anna enkada veeddu saitlaum kastta padraanka anna avankalukkum help pannunka neenka nalla iruppinka

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Před 24 dny

    ஆக்காட வீட்ட கட்டளைய தம்பி

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Před 23 dny

    🎉🎉🎉😂❤❤❤

  • @MusicStudents
    @MusicStudents Před 25 dny

  • @nagamuthunagarasa-nv7jl

    ❤❤❤❤❤❤❤

  • @Mallika-sl9nk
    @Mallika-sl9nk Před 25 dny

    Hi Kelly

  • @user-fc1od6es8j
    @user-fc1od6es8j Před 26 dny

    உங்கள eppidi அண்ணா condact பண்றது. Inga பக்கத்துல oru கஷ்டப்படட oru குடும்பம் erukkuthuna. Oru பிள்ளையும் thaaum கணவர் vidduppoitanga plz condact panna உதவி seinga

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 Před 26 dny

    படிக்க உதவித்தொகை செய்யுங்கள் bro

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Před 22 dny

    🤝🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻❤️