வாரணம் ஆயிரம் - முன்தினம் தமிழ் பாடல்வரிகள் | சூர்யா

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2019
  • வாரணம் ஆயிரம் திரைபடத்திலிருந்து முன்தினம் பாடல் கண்டு மகிழுங்கள் !
  • Hudba

Komentáře • 325

  • @habeebrahman5832
    @habeebrahman5832 Před 4 lety +504

    இசைகே இனிமை தந்தது என் தாய் தமிழ் தானோ ?

  • @bharathi852
    @bharathi852 Před 10 měsíci +21

    " சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண் ஆனதே "... கவிஞர் தாமரையின் கற்பனை அற்புதம் ❤...வேற லெவல்

  • @boomikar830
    @boomikar830 Před 4 lety +334

    My most favorite repeated mode song love this song. 🤩🤩🤩🤩. Any one in 2020.

  • @vm....
    @vm.... Před rokem +20

    அவளை முதல் தடவை பார்த்த தருணம் எனது மண்டைக்குள் மெல்லிசான சத்ததோடு ஒலித்த பாடல் ❤✨️ 2022 யாராவது....?

  • @vigneshjayachandiran8097
    @vigneshjayachandiran8097 Před 4 lety +283

    ஆண் : ஹாய் மாலினி
    ஐ எம் கிருஷ்ணன் நான்
    இத சொல்லியே ஆகனும்
    நீ அவ்வளவு அழகு இங்க
    எவனும் இவ்வளோ அழகா
    ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க
    மாட்டாங்க அண்ட் ஐ எம் இன்
    லவ் வித் யூ
    ஆண் : முன்தினம்
    பார்த்தேனே பார்த்ததும்
    தோற்றேனே சல்லடைக்
    கண்ணாக நெஞ்சமும்
    புண்ணானதே
    ஆண் : இத்தனை நாளாக
    உன்னை நான் பாராமல்
    எங்குதான் போனேனோ
    நாட்களும் வீணானதே
    ஆண் : வானத்தில் நீ
    வெண்ணிலா ஏக்கத்தில்
    நான் தேய்வதா
    { இப்பொழுதே என்னோடு
    வந்தால் என்ன ஊர்ப்பார்க்க
    ஒன்றாக சென்றால் என்ன } (2)
    ஆண் : முன்தினம்
    பார்த்தேனே பார்த்ததும்
    தோற்றேனே சல்லடைக்
    கண்ணாக நெஞ்சமும்
    புண்ணானதே
    ஆண் : இத்தனை நாளாக
    உன்னை நான் பாராமல்
    எங்குதான் போனேனோ
    நாட்களும் வீணானதே
    குழு : காதலே சுவாசமே
    ஆண் : துலாத் தட்டில்
    உன்னை வைத்து நிகர்
    செய்ய பொன்னை
    வைத்தால் துலாபாரம்
    தோற்காதோ பேரழகே
    பெண் : முகம் பார்த்து
    பேசும் உன்னை முதல்
    காதல் சிந்தும் கண்ணை
    அணைக்காமல் போவேனோ
    ஆருயிரே
    ஆண் : ஓ நிழல் போல
    விடாமல் உன்னை
    தொடர்வேனடி புகைப்போல
    படாமல் பட்டு நகர்வேனடி
    வினா நூறு கனாவும் நூறு
    விடை சொல்லடி
    பெண் : முன்தினம் பார்த்தேனே
    பார்த்ததும் தோற்றேனே
    சல்லடைக் கண்ணாக
    உள்ளமும் புண்ணானதே
    பெண் : இத்தனை நாளாக
    ஆண் : ஓ மை லவ்
    உன்னை நான் பாராமல்
    ஆண் : எஸ் மை லவ்
    எங்குதான் போனேனோ
    நாட்களும் வீணானதே
    பெண் : கடல் நீலம் மங்கும்
    நேரம் அலைவந்து தீண்டும்
    தூரம் மனம் சென்று
    மூழ்காதோ ஈரத்திலே
    ஆண் : தலை சாய்க்க
    தோளும் தந்தாய் விரல்
    கோர்த்துப் பக்கம் வந்தாய்
    இதழ் மட்டும் இன்னும்
    ஏன் தூரத்திலே
    பெண் : பகல் நேரம்
    கனாக்கள் கண்டேன்
    உறங்காமலே உயிர்
    இரண்டும் உராயக்கண்டேன்
    நெருங்காமலே உனையன்றி
    எனக்கு ஏது எதிர்காலமே
    ஆண் : முன்தினம்
    பார்த்தேனே பார்த்ததும்
    தோற்றேனே சல்லடைக்
    கண்ணாக நெஞ்சமும்
    புண்ணானதே
    ஆண் : இத்தனை நாளாக
    உன்னை நான் பாராமல்
    எங்குதான் போனேனோ
    நாட்களும் வீணானதே
    ஆண் : வானத்தில் நீ
    வெண்ணிலா ஏக்கத்தில்
    நான் தேய்வதா
    { இப்பொழுதே என்னோடு
    வந்தால் என்ன ஊர்ப்பார்க்க
    ஒன்றாக சென்றால் என்ன } (2)
    ஆண் : வெண்ணிலா
    வெண்ணிலா வெண்ணிலா

  • @sabarinadhan1590
    @sabarinadhan1590 Před 4 lety +132

    Surya annan fan from kerala... love u anna

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Před rokem +12

    தாமரை அக்காவின் வரிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள். ❤

  • @MONSTER007
    @MONSTER007 Před 4 lety +59

    Varanam ayiram perfect movie love feel vera levella irukkum

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před rokem +5

    ஹாரிஸ் ஜெயராஜ் எ‌ன்று‌ம் 👏👌👍. இப்ப அனிருத் போன்ற இசையமைப்பாளர் பாடலை நம்ம கேக்க வேண்டி உள்ளது 😏. ஹாரிஸ் ஜெயராஜ் மிண்டும் ஒரு ரவுண்ட் வாங்க சர் 🙏

  • @shrilekhashri9248
    @shrilekhashri9248 Před 4 lety +106

    😊Mugam👀 parthu 🗣👉 unnai muthal kathal💖 sinthum👀 kannai anaikamal🙋 poveyno👐 aaruirey💝💟

  • @arcotkarthik1452
    @arcotkarthik1452 Před 4 lety +39

    Being tamilian can learn Tamil words from this song lyrics.. thanks uploader 🥰

  • @tejaswinigopal98
    @tejaswinigopal98 Před 4 lety +56

    Surya neevu awesome... ♥
    Love from karnataka...! 😍

  • @gsrvip7677
    @gsrvip7677 Před 4 lety +46

    Harris should have got national award for this film

  • @gayugayathri7752
    @gayugayathri7752 Před rokem +6

    என் தாய் மொழியின் இனிமையை கண்டிரோ ,😍😘😘😘😘

  • @dhanushs1006
    @dhanushs1006 Před 4 lety +95

    Evergreen surya anna.....

  • @bharathr9737
    @bharathr9737 Před 4 lety +61

    My favorite song forever...😍💓

  • @bootalk-1943
    @bootalk-1943 Před 4 lety +36

    3:27 adhu "kadal neelam mangum neram"....ennada panni vechirukkeenga

  • @chakojolly2299
    @chakojolly2299 Před 3 lety +13

    🔥Kerala SURIYA Fans Like Adi💪

  • @sandhiya4197
    @sandhiya4197 Před rokem +3

    Intha song ketalaye mind fulla Oru happiness😻😍

  • @sanjalagovindansanjalagovi7390

    I love surya pattu💕💕💕😘😘🥰🥰🥰🤩🤩😉

  • @iniyainiya1944
    @iniyainiya1944 Před 4 lety +65

    1.52 to 2.24 any fans for that line🤔😍😍

  • @sandykutty3351
    @sandykutty3351 Před 3 lety +7

    Thulaa thattil unnai vaithu... Nigar seiya ponnai vaithaal... Thulaa baaram thorkaadho per alageyyyyy....❤️💋

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 11 měsíci +15

    🌹துலாதட்டில் உன்னை வைத்து ! நிகர் செய்ய பொன்னை வைத்தால் ! துலாபாரம் தோற்கா தோ பேரழகே ! 😝🤗😍😎😋😘🙏

  • @kumarkannan5679
    @kumarkannan5679 Před 4 lety +8

    Thulla thatil unnai vaithu nihara ponnai vaithal thullabaram thorkatho
    Peeeeeraghe 💯😘😘😘😘💕💕💕💕💕

  • @ayan3279
    @ayan3279 Před 4 lety +24

    Harris + Suriya 🔥❣️❤️

  • @saravanaksbt
    @saravanaksbt Před 4 lety +6

    Vera level lyrics.... Salute thamarai

  • @bijinbhargavan736
    @bijinbhargavan736 Před 4 lety +188

    Suriya fans Like 😍😘

  • @lakshmir9585
    @lakshmir9585 Před rokem +4

    என்னோடு வந்தால் என்ன 👌👌👌👌

  • @kishorcchandran3613
    @kishorcchandran3613 Před 4 lety +33

    Suriya make over only he suite for the film who are agree that

  • @user-eu1so7tb6v
    @user-eu1so7tb6v Před rokem +3

    இனிமையாக இருக்கிறது 🧚

  • @vishnuprasad2618
    @vishnuprasad2618 Před 2 lety +9

    Harris Jayaraj's vere level musical hit👌👌🔥🔥

  • @M4Mallu
    @M4Mallu Před 4 lety +59

    മലയാളികൾ ഇവിടെ വായോ ......❤❤❤

  • @aswinrk6155
    @aswinrk6155 Před 4 lety +20

    Harris Jayaraj magical...

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran Před 2 lety +17

    The good song outlive the movie success. Let's see how it is . Firstly, Director conveys the reason for this song to lyricist , in this case Thamarai have done quite an admirable job of grasping the mood and especially the verses 1.52 to 2.14. Of course the former GVM must be appreciated being an eminent in the field. And, latter needs music director to visualize director's vision and harris jayaraj has been doing so for years . The gist of this song lies with vocalists naresh iyer and prashanthini , duo had rendered it like honey in ears. Eventually, you need the proper actors like surya and simran along with cinematographer to capture the beauty of art designed and installed by art director's team. As such, it is a collaborative effort and it pays off even after decades of time ..!!

  • @akshara4446
    @akshara4446 Před 4 lety +7

    Varanm ayiram....😍😍❤️

  • @raghuraman9991
    @raghuraman9991 Před 4 lety +46

    Time where Harris jeyaraj is in peak

  • @VinothKumar-bg1rh
    @VinothKumar-bg1rh Před 4 lety +5

    கலைஞர் டிவில இன்னைக்கு இந்த படம் போட்டாங்க ஐ லவ் சூர்யா அண்ணா

  • @ranjithkumaranvettrir3717
    @ranjithkumaranvettrir3717 Před 4 lety +17

    ALL TIME SONG - THANKS TO HARRIS. ONLY MUSIC DIRECTOR WHO CREATE A STYLE AND CLASS IN THE SONG WHICH MAKES FILM DIRECTORS TO EASILY SCREENPLAY

  • @youtu547
    @youtu547 Před 4 měsíci +1

    sameeravuku pathil simrana nadika vachirukkalam simran super

  • @rme2476
    @rme2476 Před rokem +45

    Rainy + alone + Memories + This Song❤️ = Wholesome Vibe💯🥰

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před rokem

    Super Song 🎵
    Rompa Pidittha Song 🎵

  • @SaiSai-hj9lr
    @SaiSai-hj9lr Před rokem +4

    MALE SINGER WAS AMAZING SING PA😊😊😊😊😊❤❤🎉

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem +1

    Ithanai nala unai nan paramal yangu than ponano natkalum venanatha super

  • @thenalitamilan1918
    @thenalitamilan1918 Před 3 lety +4

    Ethana love failures intha pata kekurinha🖤

  • @ajaleelajaleel5876
    @ajaleelajaleel5876 Před 4 lety +7

    Evergreen song evergreen film .....

  • @selvakumarelangovan6070
    @selvakumarelangovan6070 Před 4 lety +6

    Wow one of the best songs..

  • @kuttieditz1852
    @kuttieditz1852 Před 4 lety +9

    Semmma lyrics 🥰🥰🥰🥰

  • @Sandhyasandhya12
    @Sandhyasandhya12 Před 4 lety +3

    Thalai saithu tholum thandhaai virai korthu pakkam vandhaai idhal mattum innum yen thurathiley😍😍😘😘😘ozm line

  • @Karthick374
    @Karthick374 Před 4 lety +1

    great man dear H jeyaraj sir

  • @kgowtham749
    @kgowtham749 Před 4 lety +5

    Kindly release 4k videos of all songs of this movie

  • @zameer7284
    @zameer7284 Před 4 lety +6

    Amazing song , wow

  • @suryas9779
    @suryas9779 Před 3 lety

    Ippavum adhe feel. Ivlo years aprm. 2021 la kooda.

  • @mrtamilpaiyan005
    @mrtamilpaiyan005 Před 4 lety +16

    Vera level feelings 💛

  • @user-ru7qj1rc1e
    @user-ru7qj1rc1e Před 4 lety +4

    Suriya mass😍😍

  • @chakojolly2299
    @chakojolly2299 Před 3 lety +2

    🔥SURIYA Fans Like Podu💪

  • @RadhaKrishnan-lv1ez
    @RadhaKrishnan-lv1ez Před 3 lety +10

    My favorite song 🥰

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy1790 Před 3 lety +7

    Always my fav😍😍😍

  • @saranyasri5972
    @saranyasri5972 Před rokem

    My fvrd song Surya sir .......I mean first time pakurom

  • @venusaravanan2841
    @venusaravanan2841 Před 3 lety +4

    All time favourite song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pandian1913
    @pandian1913 Před 2 lety +2

    My lovely ❤️ fav song 👍all time 👍

  • @Gunasekar.
    @Gunasekar. Před 6 měsíci

    2008 loveple memories❤🎉😢Semma period time this Sunmusic 😂any time

  • @amjedpasha8886
    @amjedpasha8886 Před 9 měsíci +1

    70s flash back very good

  • @berlin5227
    @berlin5227 Před 4 lety +9

    Suraraipotru fans VeRiThAnAm ❤️

  • @harinig7798
    @harinig7798 Před rokem

    fasinating song superb movie 😍

  • @Kannamma-ob4pw
    @Kannamma-ob4pw Před 4 lety +11

    My fav song 🥰🥰🥰🥰

  • @MuthuKumar-xu3wb
    @MuthuKumar-xu3wb Před 3 lety +4

    My fav song💖💖

  • @rajeswariraji3821
    @rajeswariraji3821 Před 3 lety +1

    Very fav song 😘❤️

  • @kannanv3294
    @kannanv3294 Před 4 lety +6

    My Fav 😍💕 one ☝

  • @SarathKumar-lw3hm
    @SarathKumar-lw3hm Před rokem +4

    Harris Jayaraj always ❤

  • @periyasamyperiyasamy4207
    @periyasamyperiyasamy4207 Před 4 lety +1

    Super song👌👌👌

  • @LogesBalu
    @LogesBalu Před 4 měsíci

    Nanga tamilnatla pesurathu kannadam than aana Tamil lyrics appa semma❤

  • @abinayajothivel8737
    @abinayajothivel8737 Před 4 lety +3

    its one of my everloving song

  • @thundermaxy9268
    @thundermaxy9268 Před 4 lety +2

    Mind blowing song

  • @dhiyanesh4174
    @dhiyanesh4174 Před 4 lety +6

    Thalaiwaaa......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohamedkasim2387
    @mohamedkasim2387 Před 2 lety +2

    My favourite song 😘❤️❤️

  • @varshamary8145
    @varshamary8145 Před 4 lety +4

    Priyanaka favorite😍😍

  • @srimathi7747
    @srimathi7747 Před 4 lety +1

    Super Super Song 🥰🥰🥰🥰

  • @abbasdilla2731
    @abbasdilla2731 Před rokem +2

    Classic love songs 😘

  • @selvamlatha8195
    @selvamlatha8195 Před 4 lety +6

    My fav song ,🥰😍🤩😘😉

  • @PTancyPTancy
    @PTancyPTancy Před 4 lety +3

    Ioveble song 💜💚💥💥💥

  • @RuggedGAMING-lm9xw
    @RuggedGAMING-lm9xw Před 2 lety +1

    Hi
    super song
    😘

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Před rokem

    Haris jeyaraj sir and surya anna compo eppavume superthan

  • @Why_is_gamora
    @Why_is_gamora Před 4 měsíci

    So far surya is the only actor who can mail any style

  • @NKovintharajan
    @NKovintharajan Před měsícem

    Super song💗💗💗💗

  • @pavoorchatram2702
    @pavoorchatram2702 Před 4 lety +1

    Hii it is Beautiful song

  • @yogekaja3196
    @yogekaja3196 Před 2 lety +3

    EPPAVUM HARRIS SIR 💕💕

  • @knowledgeandfun1569
    @knowledgeandfun1569 Před 3 lety +2

    Love you anbu , miss you anbu super song 😍

  • @nethrar6410
    @nethrar6410 Před 4 lety +7

    Whatta magic Surya

  • @sundarns9814
    @sundarns9814 Před rokem

    வாழ்க தமிழ்

  • @atlrtamillovesongs9985
    @atlrtamillovesongs9985 Před 2 lety +2

    ATLR
    YARALAM LOVE PANNI LOVER BROKEN UP LA IRUKAA ATHULA NAANUM IRUKAN 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-vl5oh1ky3h
    @user-vl5oh1ky3h Před 5 měsíci

    Naresh iyar and Harris jeyaraj voice super ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍

  • @abdulajeesajees7288
    @abdulajeesajees7288 Před rokem +1

    💚My fav song💙

  • @faizalfaizal6897
    @faizalfaizal6897 Před 2 lety +1

    My brother fav song💕

  • @vithyas6421
    @vithyas6421 Před 9 měsíci

    My favourite song ❤❤❤

  • @nathirabanu2152
    @nathirabanu2152 Před 24 dny

    My favourite song night sweet ❤

  • @sharrjunsharrjun
    @sharrjunsharrjun Před rokem +1

    nice.love❤😊

  • @rajamercy5428
    @rajamercy5428 Před 4 lety +6

    29-01-2020 9.39am

  • @inthujag3898
    @inthujag3898 Před 3 lety +4

    All time fav 😍❤️

  • @rameshthamotharam6614

    முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே

  • @Jhansimj
    @Jhansimj Před 8 dny

    Semma feel oozing