ஆதவன் - வாராயோ வாராயோ தமிழ் பாடல்வரிகள் | சூர்யா

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2020
  • ஆதவன் திரைபடத்திலிருந்து வாராயோ வாராயோ பாடல் கண்டு மகிழுங்கள் !
  • Hudba

Komentáře • 1,9K

  • @muruganandhamcud5412
    @muruganandhamcud5412 Před 4 měsíci +788

    2024 யாருலாம் கேக்குறீங்க...

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 Před 3 lety +643

    சின்மயி குரல் வேர லெவல். இந்த பாடலை கேட்கும்போது அவ்வளவு சந்தோஷம்

  • @jeevananthamjeevanantham5848

    " நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை.. அதற்கொறு ஆதார சுருதி நீ... " 😍

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +3682

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @dhasarathanangamuthu8157
    @dhasarathanangamuthu8157 Před 3 lety +1659

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நெஞ்சை கவர்ந்த பாடல்

  • @sughaasuba1781
    @sughaasuba1781 Před 3 lety +260

    நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கு ஒரு ஆதார சுருதி நீ......... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivavijay4397
    @sivavijay4397 Před rokem +782

    😍😍😍 2023-ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்... 🙋‍♂️💞💞

  • @Kaizz77
    @Kaizz77 Před rokem +91

    ഏറ്റവും പ്രിയപ്പെട്ട Song.....🥰
    Pure Bliss to the ears....
    Harris Magic💞

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 Před 4 lety +943

    பூவோடு பேசாத காற்றே இல்ல...😍😍

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 Před 3 lety +593

    இசையும் தேன் பாயும் குரலும் நயன்தாராவின் நடனமும் 😘😍

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 2 lety +172

    ரசித்து ரசித்து பார்த்த பாடல் 2009 ஆம் ஆண்டு தீபாவளி திரைவிருந்து........ காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை❤️❤️❤️

  • @MayaDinuVlogs
    @MayaDinuVlogs Před rokem +62

    മലയാളികൾ ഇപ്പോളും ഇതു വന്നു കേട്ടു ആസ്വദിക്കുന്നവർ ഉണ്ടോ? സൂര്യ അണ്ണൻ നയൻ‌താര ചേച്ചി വടിവേലു അണ്ണൻ വിവേക് അണ്ണൻ

  • @ashwinidhcashwini2538
    @ashwinidhcashwini2538 Před 4 lety +460

    Entha song yeppo kettalum first time kekura maari feel aaguthu😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @SunilKumar-dt3sf
    @SunilKumar-dt3sf Před 3 lety +868

    Surya Sir +Harris Sir Combo totally Nine Movies 2003-Kaakha Kaakha
    2005-Ghajini,2008-Vaarnam Aayiram,2009-Ayan,2009-Aadhavan,2011-7Aum Arivu,2012-Maattrran,2017-Singam3,2019-Kaappan

  • @karthicklc9971
    @karthicklc9971 Před rokem +28

    இந்த பாடலை கேட்காமல் என் ஒரு நாள் பொழுது நாகராது, நன்றி அருமையான இசை அமைத்த ஹாரிஷ் ஜெயராஜ் நன்றி அருமையான வரிகள் கிறுக்கிய கபிலன் அவர்களுக்கும்

  • @saravana2205
    @saravana2205 Před 6 měsíci +45

    2024 ல யாரு எல்லாம் இந்த song கேக்குறீங்க ?? ❤️

  • @stephenism8420
    @stephenism8420 Před 3 lety +653

    உன்னிகிருஷ்னன் MELTING VOICE புடிச்சவங்க லைக் பன்னுங்க✨❤

  • @user-bu6ns7yb4t
    @user-bu6ns7yb4t Před 4 lety +470

    ஹரிஸ் இசையில் ஓர் மெல்லிய அலகான பாடல் ஹரிஸ் இசையே கேட்டாலே ஓர் தனி ஆலதை தான்

  • @selvinpackiyanathan9965
    @selvinpackiyanathan9965 Před 2 lety +43

    என் உயிர் தமிழ்... உயிரோட்டாமுள்ள தமிழ்... என் தமிழ் நான் தமிழ் என் உயிரே தமிழ்...என்ன வாரம் பெற்றேனோ தமிழ் குடியில் பிறக்க...என் அழகு தமிழில் பாடல்கள்...

  • @user-bm6zf8ue3u
    @user-bm6zf8ue3u Před 3 měsíci +20

    2024-ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...😉

  • @alagarr256
    @alagarr256 Před 3 lety +103

    எத்தனை முரை கேட்டலும்சழிக்காத பாடல் 😍

  • @stevesuryas2186
    @stevesuryas2186 Před 4 lety +307

    ♥️Lyrics + Music + choriography + acting + Direction = Awesome delivery😍😍😍

  • @aravind7007
    @aravind7007 Před 2 lety +157

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 🤞😁

  • @vijaysquirrelchippi6128
    @vijaysquirrelchippi6128 Před rokem +284

    வாராயோ வாராயோ
    காதல்கொள்ள பூவோடு பேசாத
    காற்று இல்ல ஏன் இந்த காதலும்
    நேற்று இல்ல நீயே சொல் மனமே
    வாராயோ வாராயோ
    மோனலிஸா பேசாமல் பேசுதே
    கண்கள் லேசா நாள் தோறும்
    நான் உந்தன் காதல் ராசா
    என்னோடு வா தினமே
    என்னோடு வா தினமே
    இங்கே இங்கே
    ஒரு மர்லின் மன்றோ
    நான்தான் உன்கையின்
    காம்பில் பூ நான் நம் காதல்
    யாவும் தேன்தான்
    பூவே பூவே நீ
    போதை கொள்ளும் பாடம்
    மனம் காற்றைப்போல ஓடும்
    உன்னை காதல் கண்கள் தேடும்
    ஹோ ஹோ ஹோ
    லைலைலைலை காதல் லீலை
    செய்செய்செய்செய் காலை மாலை
    உன் சிலை
    அழகை விழிகளால்
    நான் வியந்தேன்
    இவனுடன் சேர்ந்தாடு
    சிண்ட்ரெல்லா
    வாராயோ வாராயோ
    காதல்கொள்ள பூவோடு பேசாத
    காற்று இல்ல ஏன் இந்த காதலும்
    நேற்று இல்ல நீயே சொல் மனமே
    நீயே சொல் மனமே
    நீயே நீயே அந்த
    ஜூலியட்டின் சாயல்
    உன் தேகம் எந்தன் கூடல்
    இனி தேவை இல்லை ஊடல்
    தீயே தீயே நான்
    தித்திக்கின்ற தீயே
    எனை முத்தமிடுவாயே
    இதழ் முத்துக்குளிப்பாயே
    நீ நீ நீ நீ மை
    ஃபேர் லேடி வா வா
    வா வா என் காதல் ஜோடி
    நான் முதன்
    முதலாய் எழுதிய காதல்
    இசை அதற்கொரு ஆதார
    ஸ்ருதி நீ
    வாராயோ வாராயோ
    மோனலிஸா பேசாமல் பேசுதே
    கண்கள் லேசா நாள் தோறும்
    நான் உந்தன் காதல் ராசா
    என்னோடு
    வா தினமே என்னோடு
    வா தினமே
    என்னோடு
    வா தினமே

  • @madanbabu4658
    @madanbabu4658 Před 2 lety +42

    தமிழ் மாதிரி.உயிர் ஒட்டமுள்ள.எந்தமொழியும்.உலகத்தில்.கினடயாது.அதன்.சிறப்பு.என்.தாய்மொழி.தமிழிக்கே.அதன்.சிறப்பு.

  • @Ashokselvaraj24
    @Ashokselvaraj24 Před 4 lety +417

    இந்த பாட்ட தினமும் கேக்குறேன். என்னமா இருக்கு.

  • @gtworld6254
    @gtworld6254 Před 5 měsíci +23

    2024 லும் யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்

  • @lovegeet9
    @lovegeet9 Před 2 lety +205

    The lyrics, the singers, the music, the choreography and the world's most divine language. Absolutely loved it. 😍

  • @blessan.s8479
    @blessan.s8479 Před 2 lety +114

    റീപീറ് ചെയ്തു കേൾക്കുന്ന ഒരു പാട്ടാണിത്... ❤️❤️❤️

  • @arun.datsme
    @arun.datsme Před 3 lety +156

    One of the most beautifully pictured song. Harris Jayaraj was fully utilised and justified.😍

  • @haranir3159
    @haranir3159 Před 2 lety +105

    2:47 wow what a music heart melting music 👌👌

  • @vityalove.
    @vityalove. Před měsícem +21

    ❤❤2025 ல யாரு கேப்பிங்க😅😊

  • @mahendrank5818
    @mahendrank5818 Před 4 lety +616

    பொதுவாக பாடல்களை தமிழில் அதன் தமிழ் வரிகளிலேயே கேட்கும் போதுதான் கவிஞன் சொல்லும் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள முடியும்.... இதே போல் நிறைய பாடல்களை பதிவிடுங்கள் தமிழிலேயே அதன் வரிகளை!!!

  • @janahiramajram8869
    @janahiramajram8869 Před 4 měsíci +29

    2024 la kekuravanga yellarum like pannunga

  • @kd_with_baby6962
    @kd_with_baby6962 Před 3 lety +118

    Yarellam 2021 la kekuriga 😍💖👇

  • @k.ranjithkumark.ranjithkum7039

    Enna voice da semmaaaaaaaa🔥

  • @mohamedriyaf6860
    @mohamedriyaf6860 Před 7 měsíci +4

    நான் இரவில் காரில் செல்லும்போது அடிக்கடி கேட்கும் பாடல் அருமை.

  • @tnfungaming3479
    @tnfungaming3479 Před 11 měsíci +27

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீகள் ♥️♥️♥️

  • @shylamanuvel8859
    @shylamanuvel8859 Před 4 lety +200

    മലയാളി എത്തി..
    ..!!

  • @sandykutty3351
    @sandykutty3351 Před 3 lety +79

    Indha songa night headset pottutu full sound vachu kettu paarunga semma feel....

  • @user-iz7ms3bq8x
    @user-iz7ms3bq8x Před 10 měsíci +10

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நின்னு பேசும் இந்த பாட்டு.....😍😍😍

  • @chackothomas1575
    @chackothomas1575 Před 2 lety +40

    That violin 🎻,organ sound is awesome, ❤️ touch

  • @bharathiraja8169
    @bharathiraja8169 Před 3 lety +86

    Melody King... Harris ❤️

  • @mathavanmathavan6356
    @mathavanmathavan6356 Před 3 lety +86

    My caller tune...... dedicated to my Mama mathavan ❤️

  • @mohamedimtiyas6304
    @mohamedimtiyas6304 Před 2 lety +16

    என் திருமண காலம் ஞாபகம் வரும் பாடல் இது ❤❤❤

  • @nagarajanv6390
    @nagarajanv6390 Před 11 měsíci +10

    2009 ஆண்டு எனக்கு திருமணம் நடந்தபிறகு நாங்கள் முதலில் பார்த்த படம் வாழ்கையில் மறக்க முடியாத படம்

  • @RajKumar-rh1nz
    @RajKumar-rh1nz Před 4 lety +80

    Nayanthara💓😍

  • @manikodhari1410
    @manikodhari1410 Před 3 lety +46

    Nayana thaaraa.....😘🖤💜💙

  • @user-df5yx7oi5w
    @user-df5yx7oi5w Před 2 lety +17

    ஹாரிஸ் ஜெயராஜ்..❤💥

  • @mahi...7097
    @mahi...7097 Před rokem +19

    I'm from Karnataka...my favourite song..listen atleast twice a day... wonderful feeling while listening... hat's off... composition..

  • @local0166
    @local0166 Před 3 lety +155

    உன்னிகிருஷ்ணன் sir voice தேன் மாதிரி இருக்கு

  • @merlinmerlin5864
    @merlinmerlin5864 Před 3 lety +32

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍😍😍😘😘😚😙🤗

  • @bajeerahamed1192
    @bajeerahamed1192 Před 2 lety +21

    Nayan dancing and expression moments very awesomeee...😘😘

  • @kavithaajantha5828
    @kavithaajantha5828 Před 3 lety +12

    இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️my most fav line

  • @mathanstatus3317
    @mathanstatus3317 Před 3 lety +189

    இந்த பாடலை கேட்கும் பொழுது எனக்கு வெளி நாட்டிற்கு சென்ற அனுபவம்....

    • @bhuvaneshkumar2640
      @bhuvaneshkumar2640 Před 3 lety +4

      Yevlo ticket

    • @preethipreethi849
      @preethipreethi849 Před 3 lety +4

      @@bhuvaneshkumar2640 pp0p

    • @Covid--oh2lm
      @Covid--oh2lm Před 3 lety +8

      வெளிநாட்டில பிச்சை எடுக்குற மாறியா

    • @alphamale2503
      @alphamale2503 Před 3 lety +5

      @@Covid--oh2lm 😂😂😂😂😂

    • @shieldgaming2515
      @shieldgaming2515 Před 3 lety +9

      @@Covid--oh2lm தப்பு நண்பா அப்படி சொல்லாத

  • @abdulrahmanabdulrahman1948

    👌🏻Semma feel song heart touched

  • @anjalic9946
    @anjalic9946 Před 2 lety +30

    One of the most favourite song of Harris Jayaraj...😘

  • @deepukrishnan7341
    @deepukrishnan7341 Před 2 lety +21

    ഈ സിനിമ ഇറങ്ങിയപ്പഴും ഇപ്പോഴും ഈ പ്പാട്ട് കോൾക്കാൻ ഒരു ഫീൽ ആണ്

  • @pandi5595
    @pandi5595 Před 2 lety +7

    என்றுமே எங்க அண்ண ஹாரிஷ் ஜெயராஜ் தமிழ் பாடல்களை 90s 2s பசங்களுக்கு ஏற்றவாறு அமைத்து தந்துள்ளார் நன்றி அண்ண. அமைத்து

  • @jimmyjose4947
    @jimmyjose4947 Před 10 měsíci +5

    Those Sunmusic Isai Aruvi Days ❤
    സ്കൂൾ കഴിഞ്ഞു വന്നു ഈ രണ്ടു ചാനൽ മാറ്റി മാറ്റി വെക്കും ❤️🔥😘

  • @VeeraragavanRagavan-zz6bw
    @VeeraragavanRagavan-zz6bw Před 5 měsíci +6

    2024 yaar yellam kekkurigga ❤❤❤❤❤❤❤❤🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @kavyaraja55
    @kavyaraja55 Před 2 lety +27

    Surya's one n one my favt song forever 😘😘💖💖💖song +choreography = Its mindblowing.... who all loved it 😘😘😘

  • @nik123698
    @nik123698 Před 2 lety +128

    The fact that any getup can suit Surya is too awesome. He can nail Character's from all continent's

  • @poda8825
    @poda8825 Před rokem +39

    இந்த பாடலை 2023ல் கேட்டால் லைக் பண்ணுங்க..😻

  • @prasadkp2008
    @prasadkp2008 Před 2 lety +80

    This song, the whole crew behind this song did just 😍❤️. Harris , Unnikrishnan, Chinmay 🥳🥳🥳. This one just blistering my innermost soul even after years......🤗

    • @ashoksinha115
      @ashoksinha115 Před 7 měsíci

      especially Unnikrishnan.. that guy took this song to total next level

  • @nandhinisri2057
    @nandhinisri2057 Před 4 lety +32

    Any one watch this song 2020 feb

  • @shanmugamshan7321
    @shanmugamshan7321 Před 2 lety +34

    Honey Voices & Melting Music 🥰😍❤️😘😘😘😘

  • @dreamshore9
    @dreamshore9 Před 2 lety +10

    Like വിദ്യസാഗർ ഹാരിസ് കാതിനെ ഇമ്പം കൊള്ളിക്കും ഒരിക്കലും hurt ചെയ്യില്ല great musician ♥️

    • @satishmsvs9473
      @satishmsvs9473 Před 2 lety

      Could you give few from vidyasagar and Harris?

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 Před 3 lety +11

    காதல் யாவும் தேன் தான்....
    உன் சிலை அழகை நான் வியந்தேன்...

  • @muthuk4180
    @muthuk4180 Před 4 lety +25

    தினம் தினம் இரவு இந்த பாடல் கேப்பேன்

  • @AjithKumar-ep4mm
    @AjithKumar-ep4mm Před měsícem +2

    Naan 10 stanted patikum pothu intha paadelku dance aadinen anvel day fungctionku

  • @mahendranmahendran4095
    @mahendranmahendran4095 Před měsícem +1

    "Naan mudhal mudhalai ....eluthiya kadhal isai.... Athukkoru athara Sruthi nee.... Such a beautiful line.... ❤❤😍💞💖💙💝🤩😇😘💓👀💝

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 Před 3 lety +28

    கபிலன் அண்ணாவின் வரிகள் அட்டகாசம்

  • @arunmiro
    @arunmiro Před 3 lety +15

    நீயே சொல் மனமே ❤

  • @e_m_k_edit2971
    @e_m_k_edit2971 Před 2 lety +4

    பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்..😍😍😘😘😘😘🥰

  • @RameshPoongavanam
    @RameshPoongavanam Před rokem +30

    What a composition!!!
    Sir #HarrisJeyaraj please provide more such songs!!

  • @seenvlogs4320
    @seenvlogs4320 Před 2 lety +28

    I would prefer this song for foreigners, because this is world class ..especially tunes and lyrics

  • @gajagaja5726
    @gajagaja5726 Před 3 lety +15

    Surya is the best
    Always...
    Iam suryas's fan

  • @indian78166
    @indian78166 Před rokem +9

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் எத்தனை பெர்
    👇❤️😌

  • @ajithkumar-ec6qk
    @ajithkumar-ec6qk Před 19 dny +9

    யாரெல்லாம் 2025 la இந்த சோங் கேப்பிங்க

  • @sandykutty3351
    @sandykutty3351 Před 3 lety +9

    Naan mudhal mudhalaai eluthiya kaadhal isai adhukku oru aadhara shruthi nee.....❤️❤️❤️

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 2 lety +7

    Chinamayii got flimfare for this beautiful voice.

  • @rasul90skids28
    @rasul90skids28 Před 2 lety +91

    யாரெல்லாம் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இந்த பாடலை கேக்குறீங்க😍☺

  • @sangeetasange8251
    @sangeetasange8251 Před rokem +4

    Suriya+harrish combo....one of the favrt...💞

  • @ma_ya_11
    @ma_ya_11 Před rokem +27

    Love from sri lanka.. my tamil cinema hero and heroin.. i love tamil and tamil people. 😍 this is one of my fav song ever. i cant stop hearing that.. 🖤🖤

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m Před rokem

      Are you sinhala? Iam silankan too

    • @srnahamed7902
      @srnahamed7902 Před 6 měsíci

      Kandy thane 😁

    • @vishuvanathann5688
      @vishuvanathann5688 Před 2 měsíci

      ​@@LalalalisaPark_mlovayou🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vishuvanathann5688
      @vishuvanathann5688 Před 2 měsíci

      ​@@LalalalisaPark_mLove youಐ ಲವ್ ಯು ಜಾನು ಐ ಲವ್ ಯು ಜಾನು ನನ್ನ ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ

  • @supaneshsubah5623
    @supaneshsubah5623 Před rokem +10

    2023 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க இந்தப் பாட்டைக் கேட்டு பழைய ஞாபகங்கள் யார் யாருக்கு வந்துச்சு அவங்க லைக் போட்டுக்கோங்க👍😍🥰

  • @samrinbanu8638
    @samrinbanu8638 Před 14 dny +2

    My one of the faaavourite song in tamil😊❤🎉

  • @Senthamarais-jn4yd
    @Senthamarais-jn4yd Před 2 lety +15

    One song could break tha thousand of feeling,😊🥰

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd Před 5 měsíci +6

    💞2024 song 🎵 ketpavargal like❤

  • @TheCricketBully
    @TheCricketBully Před rokem +17

    Addicted to chinmayi voice and those wonderful lyrics

  • @user-in9ok9qw2g
    @user-in9ok9qw2g Před 13 dny +1

    2022irunthu naan intha song kekuran enaku romba pidicha song very nice😊😍🤗

  • @gunarajkavi1786
    @gunarajkavi1786 Před 2 lety +13

    காதல் கவிஞன் கபிலன் வரிகள் ❤️💥🥰🤩🤩🤩🎼

  • @user-uq9fx3ct1l
    @user-uq9fx3ct1l Před 4 měsíci +5

    2024 la yaaru ellam intha song paakkuringa ❤

  • @nishavarthana1552
    @nishavarthana1552 Před 3 lety +5

    😻Nayan 😻soorya 😻.. 😻.. 😻.. 😻

  • @vinovinoth5288
    @vinovinoth5288 Před 2 lety +3

    Yenakku intha song mazhai time la kekka rompa putikkum 😇😇😇😇🥰🥰🥰😍😍😍🥰😍🥰🥰

  • @Siva-bn5db
    @Siva-bn5db Před rokem +12

    2023 இல் யாராலும் இந்த பாடலை கேட்கிறார் pls like 😂😂

  • @naaaz373
    @naaaz373 Před rokem +13

    Harris Jayaraj ❤️
    Big fan of your work sir 🙏

  • @chakojolly2299
    @chakojolly2299 Před 3 lety +10

    🔥SURIYA💪

  • @yogekaja3196
    @yogekaja3196 Před 2 lety +6

    Aadhavan Album eppavum
    Salikathu.
    Andrum Indrum Endrum
    HARRIS SIR EPPAVUM 💕💕💕

  • @Boyish_girl_army729
    @Boyish_girl_army729 Před 2 lety +16

    THIS SONG IS REALLY GREAT FOR HEARING 🥰🥰🥰. LOVE FROM KERALA 🥰