யாருக்கெல்லாம் பக்கவாதம் வரும் தெரியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இந்த வீடியோவை Skip பண்ணாம பாருங்க... இதில், பக்கவாதம் நோய் இயன்முறை மருத்துவத்தின் மூலம் படிப்படியாக குணமாக்கப்படுகிறது.
    இந்தியாவிலேயே முதல் முறையாக, பக்கவாதம், முடக்குவாதம், நடக்க இயலாமை, Post Traumatic Head Injury, Tracheostomy போன்ற நோயாளிகளுக்கு முழுநேர சிறப்பு அதிநவீன பிஸியோதெரபி சிகிச்சை... 24 மணிநேர செவிலியர் சேவை! உள்நோயாளிகளுக்கான உணவகம், மருந்தகம், லேப், பூங்கா மற்றும் கலையரங்கம் வசதிகள். Post Traumatic Spinal Cord Injury நோயாளிக்கு சிறப்பு பிஸியோதெரபி சிகிச்சை.
    சிவசக்தி பிசியோதெரபி மருத்துவமனை ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து ஆப்பக்கூடல், சத்தி செல்லும் சாலையில் ஓரிச்சேரியில் காட்டூர் ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு: 98427 91986, 98427 88773

Komentáře • 2

  • @rubadaisy9598
    @rubadaisy9598 Před měsícem +1

    எவ்ளோ செலவு ஆகும் sir

  • @Ajish-qf4mz
    @Ajish-qf4mz Před měsícem

    🎉எனக்கு முறை ஆப்பரேசன் செயதுள்ளது வலது கை கால் செயல்படவில்லை 5 வருடம் ஆகிறது சரி பணலாமா 23 வயது