என்னோடு சண்டை போட்ட இளையராஜா /ANNAKKILI R.SELVARAJ -INTERVIEW PART 1

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2019
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 189

  • @bharathirajab2218
    @bharathirajab2218 Před 4 lety +13

    Sir excellent interview and open speech of Mr.R.Selvaraj Sir. Great

  • @annaduraigovindan6826
    @annaduraigovindan6826 Před 4 lety +7

    Unmaiyil அன்னக்கிளி செல்வராஜ் அவர்கள் அனுபவம் அருமை..பெரிய மனிதர்கள் வெற்றிக்கு பின்னால் இவ்வளவு கஷ்டம்/ தோல்வி/அவமானம் எண்ணி பார்க்கும் போது..அப்பப்பா..

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 Před 4 lety +11

    Tears in eyes when I hear ilaiyaraja, gangai,bhaskar sir s life..unmaiyilae madam thiranthu odum vellam

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Před 4 lety +10

    A big thanks for introducing ilaiyaraaja & Pavalar Brothers..We all should thank you tonnes first and Next Panchu sir

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb Před 4 lety +10

    Mr r"selvaraj sir your interview very nice, your great answers your brilliant news proof you are a legend

  • @kalidoss1489
    @kalidoss1489 Před 4 lety +2

    பாரதிராஜா திரைப்படம் ஆரம்பத்தில் என் செல்வராஜ் என்று சொல்லும் போது இவரை பார்க்கமுடியாதா என்று ஏங்கி தவிக்கும் போது இப்போது you tube.ல் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது.இது போக ஜெயலலிதா பற்றி சொல்லும் போது அவ்வளவு உணர்வு சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sekark4023
    @sekark4023 Před 4 lety +18

    Chithra Lakshmanan sirkkita poi sollmudiyadhu he is very memorable cinima encyclopedia hats of him👍💐🙏 very nice person chithraLakshmanan 💐🙏

  • @kidzeworld5578
    @kidzeworld5578 Před 4 lety +6

    intha mathiri interview kerkumpothu yennai ponra palapeiyerkal nambikkai ootappadukirarkal. nanre anna

  • @arvinthsrus
    @arvinthsrus Před 4 lety +8

    After so long Illayaraja.. his explanations are easy to heart.. 💓..

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 4 lety +3

    ஆர். செல்வராஜ் மிக சிறந்த கதாசிரியர், சிவப்பு சிந்தனையாளர், இயக்குனர் பாரதி ராஜா, இசை ஞானி இளையராஜா ஆகியோரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர், இவர் சிறந்த இயக்குநரும் கூட பொண்ணு ஊருக்கு புதுசு,அகல் விளக்கு, பகவதி புரம் இரயில்வேகேட் போன்ற திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றன. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத யதார்த்தமான மனிதர், மிக சிறந்த மனிதர்.......!

  • @balakrishna7406
    @balakrishna7406 Před 4 lety +2

    Very satisfying video. All these days we were thinking mudhal mariyaathai is bharathirajas. But actually it's ur story.. Great sir

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 4 lety +2

    Chithra sir..... u r version 2 of film news anandan sir. U know everything about industry. So proud.

  • @parvathisethurathinam2834
    @parvathisethurathinam2834 Před 4 lety +17

    செல்வராஜ் வார மலரில் எழுதியதை படித்த பிறகு தான் ஸ்ரீரங்கம் கோவில் ராமானுஜர் உடல் பார்த்து தரிசனம் பண்ணேன்! ரொம்ப நாள் அது சிலை என்றே நினைச்சேன்! அருமையான பேட்டி

  • @cartoon4191
    @cartoon4191 Před 4 lety +3

    Great sir...keep going

  • @renukadevi9004
    @renukadevi9004 Před 4 lety +5

    Super sir🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmamiarul1430
    @arulmamiarul1430 Před 4 lety +7

    One of the best writer in tamil cinema

  • @sundarm9624
    @sundarm9624 Před 4 lety +4

    Arai mani neram ponadhe theriyala fantastic

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 2 lety +1

    குடிமகனே பெரும் குடிமகனே... வசந்தமாளிகையின் அருமையான பாடல்...

  • @richardanthony907
    @richardanthony907 Před 4 lety +52

    Ilayaraja always said right and truth..he never scared anyone to express the truth..but unfortunately,people always potray raja as headwight..but actual he is a genius.

  • @premanathan1394
    @premanathan1394 Před 4 lety +2

    சூப்பர் சார்

  • @milkeywayman
    @milkeywayman Před 4 lety +21

    ஏகப்பட்டத் தகவல்கள். சிறந்தப் பேட்டிக்கு நன்றி சித்ரா சார்.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety +2

    ✨ Wow! Good Experience ✨🎬

  • @anandramya6123
    @anandramya6123 Před 4 lety +5

    Very frank interview.... thank u Lakshman sir for interviewing selvaraj sir

  • @sekark4023
    @sekark4023 Před 4 lety +10

    ChitraLakshmañàn Sir 💐🙏R.Selvarj speech super 💐🙏

  • @OrganoGuy14
    @OrganoGuy14 Před 4 lety +2

    very nice

  • @m.santhoshm.santhosh8569
    @m.santhoshm.santhosh8569 Před 4 lety +11

    செல்வராஜ் சார் interview are very interesting

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 4 lety +3

    Pppaaaa oru padame paathe mathiri Irukku...super interview.. Chitra sir ithe pola maranthu pona arumayana padaipaligalai interview yedungga... Your each and interviews making us nostalgic. 👍

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 4 lety +3

    Nice and intresting interview - Andha naal njyabagam nenjile vandhadhe............ 👌👍

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +5

    In 70s 80s Annakili selvaraj,Kalaignanam,Pachu Arnuchalam are pillars of Tamil cinema.But we know only Kamal,Bharathiraja Etc .

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 4 lety +2

    மிக நல்ல மனிதர்

  • @davidbilla4459
    @davidbilla4459 Před 3 lety +3

    Very Very interesting episode

  • @boopathipandian5370
    @boopathipandian5370 Před 4 lety +3

    Super

  • @josenub08
    @josenub08 Před 4 lety +2

    all names mentioned are legends

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před 4 lety +21

    என் நண்பன் செல்வராஜ் ; அனைவரும் வாழ்க்கையை எழுத்து கூட்டிவாசிக்கும்போது மனப்பாடம் செய்திருந்தான்.பாரதிராஜா புகழ் உரை.

  • @rvinesh8662
    @rvinesh8662 Před 4 lety +3

    part 2 evening potrunga sir

  • @Greencity8686
    @Greencity8686 Před 4 lety +114

    சோபன்பாபு விஷயம் 34:00...பாத்துட்டுப் போயி வேலையப் பாருங்க...

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 4 lety +1

    மணதை உருக்கும் நிகழ்வுகள்

  • @haridoss8906
    @haridoss8906 Před 4 lety

    Super information sir

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Před 4 lety +44

    ஒரு சின்ன விஷயம் . எனக்குத்தான் இப்படியா இல்ல எல்லாருக்குமான்னு தெரில . புகழ்பெற்ற கதாசிரியர் செல்வராஜ் . ஒரு விஷயத்தை முழுசா சொல்லாம கிளைகிளையா போறாரே .இடையில சித்ரா சார் எடுதுக்குடுக்குறார் . ஆனா சித்ரா சொல்லும்போது ஒரு பிசிறு தட்டாது , கேட்பதற்கு அவ்வளவு இனிமையா இருக்கும் . என்னுடைய கருத்தை சொன்னேன் யாரும் தப்பா நினைக்கவேண்டாம்.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Před 4 lety +2

      Sir correct i also felt something not right somewhere.. But now you got the point.. Yeah he never complete his story fully and jump to another story..

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me Před 4 lety +4

      Sir ellarum pechalaargal kidaiyathu. Avanga memoriesa share pannikuranga. Appo vera vera thoughts vara thaan seiyyum. Naama kooda neraiya per apdi solluvomonu thonuthu. Enakennavo Selvaraj sir pesinathu romba pidichuthu. Chitra sir um romba restrict um pannama, romba divert um aagama paathukittaru.

    • @thirunavukkarasumanickavas7043
      @thirunavukkarasumanickavas7043 Před 4 lety

      @@haarshanhaarshan7553 b

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před 3 lety +1

      காரண‌ம் இவர் ஏற்கனவே இதை நடத்தி அனுபவம் பெற்றவர். அவருக்கு அலை அலையாக மனதில் ஒருசமயம் தோன்றுவதில் எதை முதலில் சொல்வது என்ற உணர்ச்சிக் குழப்பம்.

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt Před 4 lety +1

    Nice

  • @mohan6660
    @mohan6660 Před 4 lety +12

    Hughly talented writer...
    His voice resembles chef Damu!

    • @unmaivilambi3612
      @unmaivilambi3612 Před 4 lety

      To me, he looks like chef Damu, but sounds like Pon Vannan

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 Před 4 lety +3

    Chitra sir .. Encyclopaedia of Tamil Cinema

  • @niyazahamed1680
    @niyazahamed1680 Před 4 lety +2

    செம நாலெட்ஜ் சார் உங்களுக்கு

  • @harshithaln
    @harshithaln Před 4 lety +1

    Sr plz tell me selvaraj sr enda film patri amma jayalalita kitte discuss pannirukanga ? Film name sollunga sr and which year sr?

  • @apsarassamayal
    @apsarassamayal Před 4 lety

    This story is also like balachanders Thappu thalangal is it,chithra sir

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats Před 4 lety

    Super success stories

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 4 lety

    செல்வராஜ் அண்ணே, யதார்த்தமான ஆளு நீங்க, அதான் உங்க கதையும் யதார்த்தமா இருக்கு. தண்ணி அடிக்கிறத ஓபனா சொல்லுறது மலையாள திரை ஆளுங்க மட்டும்தான். ஆனா நீங்க அவுங்களையும் மிஞ்சிட்டீங்க. இங்க மறைவா தண்ணி அடிப்பான், வெளிய உத்தமனா பேசுவானுங்க. அருமை அண்னா, சித்தரா அண்ணே உங்களுக்கும் நன்றி.

  • @drabbaba8830
    @drabbaba8830 Před 4 lety +1

    Sir good english,hindi subtitles will do more good i think

  • @vettipayal142
    @vettipayal142 Před 4 lety +10

    பேட்டி மிகவும் குழப்பமாக இருக்கிறது. Editing மகா மோசம்.

  • @pownraj6620
    @pownraj6620 Před 4 lety +1

    Naanum velliyambalam school dan padichen.....

    • @rameshiyer8604
      @rameshiyer8604 Před 4 lety

      Nanumthan velliambalam school than anal padikkavillai

  • @anand6d
    @anand6d Před 4 lety +23

    His voice resembles P Vasu sir

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Před 4 lety +3

    Pallandu pallandu palkodi noorayiram...not Andal Pasuram but Periyalwar pasuram

  • @focusmaterial7877
    @focusmaterial7877 Před 4 lety +21

    என்னது புரட்சி தலைவிக்கு தலைவர்க்கு முன்னாடி சோபன் பாபு தான் பாய் பெஸ்டியா 😯😯😦🥳

    • @omegaseafoods5926
      @omegaseafoods5926 Před 4 lety

      What is the meaning boy besty

    • @mohamedishak4093
      @mohamedishak4093 Před 4 lety

      @chennai talk அபப தர்மபத்தினி எல்லாம் இப்படிதான் இருப்பார்களா

  • @sathiraada2692
    @sathiraada2692 Před 4 lety +5

    citra sir unga memory power veta level
    epdi sir chance kidacha pathil sollunga

    • @368mani
      @368mani Před 4 lety +2

      it is so simple, செய்வதை ஈடுபாட்டோடு செய்தால் ஆழ் மனதில் பதிவாகிவிடும்!

  • @rewindwithbalamuruganganes377

    ஓ...அப்பவே இளையராஜா இப்படிதான் பேசுவாரா!!!!
    பெருமை சாயம் பூசாமல் கடந்தகால வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

  • @vsiva710
    @vsiva710 Před 4 lety +2

    Lakshmanan sir wonderful interview. Dont have to tell a writter how to tell a story :)

  • @gtv7009
    @gtv7009 Před 4 lety +7

    Shobanbabu > 34:00min

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 4 lety +8

    Iaiyaraja Sir Was Legend

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 4 lety +5

    Love you #Jaya ji

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 4 lety +18

    Shoban babu and jayalalitha relationship true ???

    • @honeykranthy
      @honeykranthy Před 4 lety +6

      Yes

    • @happyme3930
      @happyme3930 Před 4 lety +5

      Most people say that

    • @rama1662
      @rama1662 Před 4 lety +4

      உண்மைதான்...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 lety +4

      Ammaiyar "J" 1979 il Kumudaththil Shobanbabuvodu kudiyirunthathai thodaraga thirumathi Jayalalitha yenra peyaril photovudan yezhuthiyabothu Amarar MGR kettokkondathanperil thodar niruththappattathu.Idhu AmararMGR avargalai veruppetrave yezhuthappattathu. Voru inaiyaththil Innoru Customer ai pparththathal than Shobanbabu deserted J"ena vanthathu. Eninum Shobanbabuvukku Mehta Nagar Ch96 Chennaiyil voru SILAI vaikkappattu JPR Niruvanam sarbil thinam malai anivippu mariyathai undu.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před 10 měsíci

      குமுதத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதைபற்றி ஒரு கட்டுரையே வந்தது.சோபன்பாபுவும் அஙகே இருந்தார்

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před 4 lety +1

    MSV very good man and man of principle dont make MSV falls news of course KVM and MSV there is no controversy very first message from you about MSV

  • @ranjithradhakrishnan9271
    @ranjithradhakrishnan9271 Před 4 lety +2

    His voice is like Director Vasu's voice...

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 2 lety

    அண்ணனின் இளமைக்கு அவர்தம் பரந்த மனசு...தான் காரணம்

    • @paramasivamg160
      @paramasivamg160 Před 2 lety

      மனோபாலாவின் கால் பாதி நானே...

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 3 lety

    திரு.செல்வராஜ் அவர்கள் மண்வாசனையுடன் வட்டார வழக்கில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி வசனங்களை எழுதுவார். கவிதை போல பல இடங்களில் இருக்கும். மச்சி பச்சி என்று இருக்காது.. சரியானபடி திரைக் கதை வசனம் எழுதுபவர்களுக்கு இவர் ஒரு கல்விக் கூடம்.

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 Před 6 měsíci

    Srivilliputhur Andal🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +1

    What is the movie name of The story he told to jayalalitha

  • @vasuthiags
    @vasuthiags Před 4 lety +5

    Chitra lakshmanan sir show lot of interest in asking negative questions about ilayaraja in so many interviews.
    Already everyone knew he is a genius.Thats enough.we don't care about personal issues.
    By the way I have read lakhs sir was also involved in so many rumours during jallikattu movie time.i still don't remember exact issue.
    So enjoy life.Dont try to demean a person using your media. Bye.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 4 lety +22

    ரொம்ப வெளிப்படையான பேச்சு..! பல தகவல்கள். ஏன் கிளப்ஹவுஸ் பற்றி ராஜா தவிர்த்தார் என்று விளங்குது 😁

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 4 lety

      முதுகில் முட்டை சுமந்து குஞ்சு பொரிக்கும் தேளின் சிறப்பு தமிழ்
      மதுவின் தீமை சொல்லும் திருக்குறள் கண்ட தமிழ்
      ௭துகை மோனை இயைபு சொற்சுவை கொண்ட மேன்மை தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

  • @alexketzi7715
    @alexketzi7715 Před 4 lety +16

    சோபன் பாபு வந்துட்டாரு...😂😂😂

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +1

    சோபன் பாபுவை எதுக்கு ஜெயலலிதா மேலே போக சொன்னாங்க?

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Před 4 lety +5

    Can someone disclose the rift between MSV and Panchu sir?

    • @rickyr1355
      @rickyr1355 Před 4 lety +2

      It is because of Kannadasan & MSV's temporary rift. Panchu was his assistant. R. Selvaraj has written about this long back in his Vikatan article.

    • @pasupathinatht3694
      @pasupathinatht3694 Před 4 lety

      @@rickyr1355 thanks Ricky

    • @lkpk536
      @lkpk536 Před 4 lety +3

      That is what we call as Destiny right , rift between panchu sir and mellisai mannar gave the way for Isaignani , subsequently rift between iyakkunar sigaram and Isaignani gave the way for Isaipuyal

    • @rickyr1355
      @rickyr1355 Před 4 lety +1

      @@lkpk536 >> Yep. I used to always think about this after I read the Vikatan article.

    • @lkpk536
      @lkpk536 Před 4 lety +1

      arunzen உண்மை தான் அதே போல் டி எம் எஸ் எம் ஜி அர் இடையே கருத்து வேறுபாடு எஸ் பி பி வர காரணமாயிருந்தது . எல்லாமே ஒரு கணக்கு தான்

  • @dhandabanis1043
    @dhandabanis1043 Před 3 lety

    அன்னக்கிளி R.செல்வராஜ்!

  • @stevenwendellnelson8861

    தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh9657
    @suresh9657 Před 4 lety +9

    அப்போ இளையராஜா அப்பவே அப்படி தான் பேசிட்டு இருந்தாரா

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 4 lety +1

    இளையராஜாவை பஞ்சு அறிமுகப்படுத்தியதிலும் ரஹ்மானை மணிரத்தினம் அறிமுகப்படுத்தியதிலும் உள்குத்து இருந்திருக்கிறது

  • @greatgobi6081
    @greatgobi6081 Před 4 lety +5

    வெள்ளந்தி மனிதர்

  • @kavimaharanrecreation1917

    Ivar solratha patha apothula iruthae ilayaraja LK tha Pola😂😂😂😂🤣🤣🤣🤣

    • @prabhuchennai4027
      @prabhuchennai4027 Před 4 lety +4

      Una Mari budhisaliya iruka mmudiyuma...neenga evaluv Periya arivaali, orey bar'la seven counterpoints varaikum notes ezhuthee kiluchuruveenga....

  • @dhandabanis1043
    @dhandabanis1043 Před 3 lety

    பம்பு செட்டு கடையில் பணி புரிந்த லட்சுமணன் சித்ரா லட்சுமனண்
    நல்ல
    மனிதர்!
    இரும்பு மனிதன்….!!!!!!!!!

  • @nmsivakumarlic4761
    @nmsivakumarlic4761 Před 4 lety

    Good

  • @dhandabanis1043
    @dhandabanis1043 Před 3 lety

    சித்ரா
    தங்களுக்கு
    பிடித்த பெயர்!
    ஆர். செல்வராஜ்
    பாக்கியராஜ்
    மணிவண்ணன்
    ரத்னகுமார்
    என…..!!!!!!!!!

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety

    பேட்டியி்ல் தெளிவில்லை,ஒன்றொக்கொன்று
    தொடர்பில்லை,தாவி தாவி செல்கிறது.

  • @happylife2560
    @happylife2560 Před 4 lety

    சித்ரா சார்... உங்கள் மூலம் சினிமா எனக்கு உயிர்ச்சத்து போலகிறது. நீங்க 125 வருடம் வாழனும். விஜய் ராஜ்குமார். 8310485479

  • @pottuvilasmin
    @pottuvilasmin Před 3 lety

    உங்கள் சந்தித்து ஆசி பெற்றது நான் பெற்ற பேறு..

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats Před 4 lety

    Ippovum illayaraja vitam antha kurai ullathu

  • @kaarthikpraveen
    @kaarthikpraveen Před 4 lety

    38:00 ilayaraja

  • @balama7777
    @balama7777 Před 4 lety +4

    Payangaram

  • @mohanankvs8732
    @mohanankvs8732 Před 4 lety

    Don't comment former chief minister immorality, she is now like goddess, it's foolish to that brave lady with Shobanbabu- you are coward if you said truth ? Why not tell in her time , kindly avoid such foolish comments

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 3 lety

    Jayalalitha sobanbabu arranged marriage against MGR Admk formed for jayalalitha

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety

    Aarla sani
    Perla sani matter perfectly suits for Illayaraja!!

  • @bhobalan
    @bhobalan Před 4 lety +1

    நட்பின் இலக்கணம் அய்யா நீங்கள். . . . வைரமுத்து ராஜா விவகாரம் புரிந்துக்கொள்ள முடியுது.

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 4 lety +2

    @Raja Mohammed : /// 1°எம் ஜி ஆர்க்கு பிறகு எல்லா தயாரிப்பாளர்களையும் என் வீட்டு வாசலில் நிக்க வைப்பேன் என்று மிகவும் கர்வமும் திமிர் பிடித்து இளையராஜா பேசியதை அவர் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவும்....
    2°பப்பி லகரி சலீம் செளத்திரி இவர்கள் எல்லாம் வந்து கலக்கி எடுத்தார்கள் இவர்கள் இசையை எல்லாம் பக்கத்தில் கூட நெருங்க முடியாது எம் எஸ் விஸ்வநாதன் கே வி மகாதேவன்///
    ராஜா முகம்மது பாஸ் உங்களுக்கு வரலாறும் தெரியல இசையை பற்றிய அடிப்படை அறிவும் ரசனையும் இல்ல!
    உங்கள் பெயரை தாங்கிய அமைச்சர் ஒருவர் இருந்தார் அவரிடம் கேளுங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். யார் என்று! தமிழ்நாட்டுக்கே தெரிந்த உண்மைகளை அவர் உங்களுக்கு சொல்வார்!
    தயாரிப்பாளர்களை பணம் போட்டு படம் எடுப்பதால் எல்லோரையும் ஆண்டவரே என்றுதான் மரியாதையுடனும் அன்புடனும்தான் என்றுமே எப்போதுமே பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அழைப்பார். பாதிக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலையில் இருந்த தாயாரிப்பாளர்களுக்கும் மரியாதை தருவார்.... பந்துலு ஸ்ரீதர் ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் பேட்டிகளை படித்து பாருங்கள்! தன்னை வைத்து படமே தாயாரிக்காத தயாரிப்பாளராக இருந்தாலும் உதாரணம் நடிகர் திலகத்தை மட்டுமே படம் எடுத்த சுஜாதா ஆர்ட்ஸ் நடிகர் பாலாஜியா இருந்தாலும்....
    இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசை அமைப்பதற்கே நேரம் இல்லாம தவித்தார் இதிலே நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் அவர் சொன்னாராம்.... வதந்திகளை எல்லாம் அப்படியே திருப்பி திருப்பி சொல்லுங்க.... நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களா???
    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு உச்சம்!
    நீங்கள் சொன்ன ஹிந்தி பட இசையமைப்பாளர்கள் எல்லாம் அதிக பட்சம் ஒரு 10 படம் இசையில் ஹிட் கொடுத்து இருப்பார்கள். அவ்வளவுதான் அதற்க்கே இவ்வளவு பில்ட்-அப்பா... ? மெல்லிசை மன்னர் ஆயிரம் படங்கள்....
    பல புகழ் பெற்ற ஹிந்தி பாடல்கள் தமிழில் வந்த போது புது டைமன்க்ஷனில் இசையில் தன் சொந்த பாணியில் வேற வேற லெவலுக்கு கொண்டு போனவர் மெல்லிசை மன்னர்.... உதாரணம் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற யாதோன் கி பாரத் ஆராதனா பாடல்களை விட நாளை நமதே சிவகாமியின் செல்வன் பாடல்கள் அற்புதமா பிரமாதமா இருக்கும்.துள்ளல் இருக்கும் இனிமை இருக்கும்!
    அதே போல பாடிய TMS SPB அன்பு மலர்களே தர்மம் உலகிலே / உள்ளம் இரண்டு ஒன்றை ஒன்று... முகமது ராபி கிஷோர் குமாரை விட ஹை பிட்சில் பட்டைய கிளப்பி இருப்பார்கள்!
    அதை விட மக்கள் திலகம் நடிகர் திலகம் No Words... Speechless முகத்திலே என்ன எக்ஸ்பிரஷன்!
    இந்தியில் தர்மேந்திரா, ராஜேஸ்கண்ணா.... நெருங்க முடியாது! நிழலை கூட தொட முடியாது!

  • @umarani9556
    @umarani9556 Před 3 lety

    பார்க்க ஜெய்கணேஷ் மாதிரி இருக்கிறார் செல்வராஜ் குரல் கூட கொஞ்சம் அதே சாயல்

  • @JayJaysudha
    @JayJaysudha Před 4 lety +1

    சித்ரா சார் உங்கள் மீது மரியாதை வைத்துள்ளோம்.. ஆனால் இது போன்ற கேவலமான விளம்ர யுக்தியயை பயன்படுத்தாதீர்கள்..

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +2

    பெரியவர் செல்வராஜ்க்கு கோர்வையாக பேச தெரியவில்லை வயது அதிகமான காரணமாக இருக்கலாம் ஜீவனாம்சம் படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தான் ஹீரோ துணை ஹீரோ தான் சிவகுமார் அதை சித்ரா லட்சுமணனாவது சொல்லி இருக்கலாமே அதேபோல் தான் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த கன்னி பெண் படத்திலும் ஜெய் தான் ஹீரோ சிவகுமார் துணை ஹீரோ அன்று நீங்கள் எல்லாம் சேர்ந்து புது முகங்களாக சேர்ந்து படம் பண்ணும் போது மிகவும் குறைவான செலவில் இசை அமைப்பதற்கு தான் இளையராஜாவை அமைத்து இருந்தீர்கள் பஞ்சு அருணாசலம் அன்று தமிழ் நாட்டில் ஹிந்தி படங்கள் பாடல்களை மக்கள் மிகவும் அதிகமாக விரும்பினார்கள் அதற்கு காரணம் நம் தமிழ் நாட்டில் ஒரே மாதிரி பாடல்களாக இருக்கிறது அதனால் தான் ஹிந்தி பாடல்களை ரசிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று வித்யாசமான இசையில் ஒரு புதுமை செய்ய வேண்டும் அதனால் தான் இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தேன் என்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை அவர் நல்ல அறிவாற்றல் நிறைந்தவர் நிறைய நல்ல பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார் ஒரு வேளை அவர் தவறாக கூட நினைத்து இருக்கலாம் இளையராஜா சினிஃபீல்டில் உச்சத்திற்கு வந்த பிறகு வந்த எத்தனையோ அருமையான ஹிந்தி பாடல்கள் தமிழ் நாட்டில் ,ஃபேமஸாக வந்தது. ஹம் ஆப் கே ஹவுன் கைன். தில் வாலே துல் ஜாயேங்கே .. ராஜா. பாலச்சந்தரின் தெலுங்கு.மரோ சரித்திராவின் ரீமேக் ஹிந்தி படம். ஏக் துஜே கேலியே தேஸாப். திரிதேவ். கியாமத் ஜி கியாமத் ... சனம் தேரி கஸம் இதில் எல்லாம் பாடல்கள் தமிழ் நாட்டில் பட்டையை கிளப்பியது இளையராஜாவை 1995 க்கு பிறகு திரை உலகம் தூக்கி எறிந்த பிறகு தான் ஹிந்தி பாடல்களும் தமிழ் நாட்டில் இருந்து விடை பெற்றது அன்று எப்படி ரசிகர்கள் புதுமையை விரும்பி இளையராஜாவை ஏற்றுக்கொண்டார்களோ அதேபோல் தான் இப்போது புதுமையை விரும்பி அவரை தூக்கி எறிந்து விட்டார்கள் அதை அவர் புரிந்து கொள்ளாமல் இன்று உள்ள இசையமைப்பாளர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டிக்கொண்டே இருக்கார் அதனால் தான் சொல்கிறேன் எனக்கு அவரை சுத்தமாக பிடிக்க வில்லை காலத்திற்கு தகுந்த மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் நான் பிறந்தது 1975 தான் ஆனால் நான். 3 வயதிலேயே இசையை ரசிச்சவன் இந்த ஆள் உச்சிக்கு வந்த பிறகு எவ்வளவு கர்வமும் அகங்காரமாக பேசினார் என்று தெரியுமா ஒரு பேட்டியில் எம் ஜி ஆர்க்கு பிறகு எல்லா தயாரிப்பாளர்களையும் என் வீட்டு வாசலில் நிக்க வைப்பேன் என்று மிகவும் கர்வமும் திமிர் பிடித்து பேசியதை அவர் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவும் தான் இப்படி கஷ்டப்பட்டு டைப் பண்றேன் இந்த v I p களை பேட்டி எடுக்கும் போது தயவு செய்து ரசிகர்களுக்கு உண்மையான தகவல்களை தெரிவியுங்கள் அப்போது தான் வருங்கால சன்னதிகளுக்கு அவர்களை பற்றி தெரியும். ஒரு 50 வருடங்கள் முன்பு தமிழ் நாட்டில் ஹிந்தி பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் இருந்தது எனக்கு தெரிந்து 35 வருடங்கள் முன்பு மிகவும் பயங்கரமாக ஹிந்தி பாடல்களை ரசிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் காரணம் அந்த ஹிந்தி மியூசிக் டைரக்டர்கள் எல்லாம் மிக பெரிய ஜாம்பவான்கள் ஹேமசந்திரா.. எஸ் டி பர்மன் அவர் மகன் ஆர் டி பர்மன் .. லட்சுமி காந்த் பியார்லால் இவர்கள் எல்லாம் அருமையான இசையை கொடுத்து இருந்தார்கள் அதனால் தான் அந்த பாடல்கள் எல்லாம் வார்த்தை புரியவில்லை என்றாலும் அந்த ட்யூன்களுக்கு அவ்வளவு மவுஸாக இருந்தது அதன் பின்னர் 1975 க்கு மேல் வெஸ்டர்ன் மியூசிக் பிளேயர் பப்பி லகரி சலீம் செளத்திரி இவர்கள் எல்லாம் வந்து கலக்கி எடுத்தார்கள் இவர்கள் இசையை எல்லாம் பக்கத்தில் கூட நெருங்க முடியாது எம் எஸ் விஸ்வநாதன் கே வி மகாதேவன் அவர்களே அந்த மியூசிக் டைரக்டரை நெருங்க முடியாமல் இருந்தது கேவலம் இளையராஜா எல்லாம் அவர்களின் கால் தூசிக்கு பெற மாட்டார்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Před 4 lety +1

      அன்பரே நீங்கள் வீட்டில் உருது பேசுவீர் போல் இருக்கிறது. உமக்கு ஹிந்தி பாடல்கள் மேல் மோகம் இருப்பது வியப்பில்லை.

    • @rajamohammed7460
      @rajamohammed7460 Před 4 lety +1

      @@sridharankrishnaswami2177 இன்றைய காலகட்டத்திலும் இப்படி இருக்கிறீர்களே ஐயா நாங்கள் தமிழ் பேசுபவர்கள் அதாவது லப்பை பட்டானி என்பவர்கள் தான் உருது பேசுவோர் இசையை ரசிப்பதற்கு மொழி அவசியம் இல்லை அன்றைக்கு ஹிந்தி பாடல்களை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை அதில் என்ன வார்த்தை என்று புரியவில்லை என்றாலும் அந்த இசையில் ஒரு ஈர்ப்பு இருந்தது
      உங்களுக்கு என்ன வயது என்று எனக்கு தெரியாது ஆனால் இளையராஜா அவர்கள் சினிமாவில் உச்சத்தில் வந்த பிறகும் நிறைய ஹிந்தி படங்கள் பாடல்களுக்காக ஓடியது என்று தான் அந்த படங்களின் பேரையும் போட்டு இருந்தேன் இதனை மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இளையராஜா வந்து ஹிந்தி பாடல்களை ஒழித்தாரா என்று நீங்கள் இளையராஜா ரசிகராக இருக்கலாம் இதற்கு நீங்கள் வேறு மாதிரி கேள்வி கேட்டு இருக்கலாம் எதற்காக சொல்கிறேன் என்று தெரியாமலேயே மதத்தை கொண்டு வந்து புகுத்தி விட்டீர்கள் இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் வந்த நிறைய பாடல்கள் எனக்கும் பிடிக்கும் பல்வேறு குப்பையான படங்களில் எல்லாம் பேர் தெரிந்தது எல்லாம் அவர் பாடல்களில் தான் நான் அவர் கர்வமும் தலைக்கனத்தை தான் சுற்றி காட்டினேன் என் ஃபேவரைட் எப்போதும் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி கே வி மகாதேவன் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இவர்கள் தான்

    • @mohamedishak4093
      @mohamedishak4093 Před 4 lety

      @@rajamohammed7460 அந்த கேள்வி நான் கேட்கலாம் என்று இருந்தேன் தமிழர் என்று சொன்னதால் நாகரிகம் கறுதி

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +1

      ராஜா முகம்மது பாஸ் உங்களுக்கு வரலாறும் தெரியல இசையை பற்றிய அடிப்படை அறிவும் ரசனையும் இல்ல!
      உங்கள் பெயரை தாங்கிய அமைச்சர் ஒருவர் இருந்தார் அவரிடம் கேளுங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். யார் என்று! தமிழ்நாட்டுக்கே தெரிந்த உண்மைகளை அவர் உங்களுக்கு சொல்வார்!
      தயாரிப்பாளர்களை பணம் போட்டு படம் எடுப்பதால் எல்லோரையும் ஆண்டவரே என்றுதான் மரியாதையுடனும் அன்புடனும்தான் என்றுமே எப்போதுமே பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அழைப்பார். பாதிக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலையில் இருந்த தாயாரிப்பாளர்களுக்கும் மரியாதை தருவார்.... பந்துலு ஸ்ரீதர் ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் பேட்டிகளை படித்து பாருங்கள்! தன்னை வைத்து படமே தாயாரிக்காத தயாரிப்பாளராக இருந்தாலும் உதாரணம் நடிகர் திலகத்தை மட்டுமே படம் எடுத்த சுஜாதா ஆர்ட்ஸ் நடிகர் பாலாஜியா இருந்தாலும்....
      இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசை அமைப்பதற்கே நேரம் இல்லாம தவித்தார் இதிலே நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் அவர் சொன்னாராம்.... வதந்திகளை எல்லாம் அப்படியே திருப்பி திருப்பி சொல்லுங்க.... நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களா???
      மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு உச்சம்!
      நீங்கள் சொன்ன ஹிந்தி பட இசையமைப்பாளர்கள் எல்லாம் அதிக பட்சம் ஒரு 10 படம் இசையில் ஹிட் கொடுத்து இருப்பார்கள். அவ்வளவுதான் அதற்க்கே இவ்வளவு பில்ட்-அப்பா... ?
      மெல்லிசை மன்னர் ஆயிரம் படங்கள்....
      பல புகழ் பெற்ற ஹிந்தி பாடல்கள் தமிழில் வந்த போது புது டைமன்க்ஷனில் இசையில் தன் சொந்த பாணியில் வேற வேற லெவலுக்கு கொண்டு போனவர் மெல்லிசை மன்னர்.... உதாரணம் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற யாதோன் கி பாரத் ஆராதனா பாடல்களை விட நாளை நமதே சிவகாமியின் செல்வன் பாடல்கள் அற்புதமா பிரமாதமா இருக்கும்.துள்ளல் இருக்கும் இனிமை இருக்கும்!
      அதே போல பாடிய TMS SPB அன்பு மலர்களே தர்மம் உலகிலே / உள்ளம் இரண்டு ஒன்றை ஒன்று... முகமது ராபி கிஷோர் குமாரை விட ஹை பிட்சில் பட்டைய கிளப்பி இருப்பார்கள்!
      அதை விட மக்கள் திலகம் நடிகர் திலகம் No Words... Speechless முகத்திலே என்ன எக்ஸ்பிரஷன்!
      இந்தியில் தர்மேந்திரா, ராஜேஸ்கண்ணா.... நெருங்க முடியாது! நிழலை கூட தொட முடியாது!

    • @rajamohammed7460
      @rajamohammed7460 Před 4 lety

      @@ckrishna1986 ஐயா நீங்கள் என்னை
      குறை சொல்வதாக நினைத்து
      எனக்கு சாதகமாக தான் பேசி இருக்கிறீர்கள் நீங்கள் எம் ஜி ஆர்
      ரசிகராக இருந்தாலும் எங்கள்
      நடிகர் திலகத்தையு என் இசை
      மேதைகளான எம் எஸ் விஸ்வநாதன் கே வி மகாதேவன் அவர்களையும் உயர்த்தி பேசும்
      உங்கள் தமிழ் பற்று போற்ற தக்கது
      உங்கள் பேச்சிலயே நீங்கள் தமிழ்
      மேல் மிகவும் பற்று கொண்டவர் என்று
      தெரிகிறது நானும் உங்களை போலவே தமிழ் மேல் பற்று கொண்டவன் தான் நான்
      இளையராஜாவின் அகம்பாவத்தை தான் சுற்றி காட்டினேன்
      நான் சின்ன பிள்ளையாக
      இருக்கும் போது ஹிந்தி பாடல்களை ரசிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் அவ்வளவு தான்
      அதற்காக நம் தமிழ் இசையை
      எந்த குறையும் சொல்லவில்லையே எனக்கு 45 வயது தான் ஆகிறது
      ஆனால் நான் பிறக்காததற்க்கு 30 வருடங்கள் முன்பு வந்த படம் பாடல்களை கூட ரசிச்சவன்
      என்னை போய் இசை அறிவு
      இல்லாதவன் என்று சொல்கிறீர்கள்
      நான் நன்றாக பாடவும் செய்வேன்
      எனக்கு ஹிந்தி ஒரு வார்த்தை கூட
      தெரியாது ஆனால் அதில் வரும்
      பாடல்கள் எல்லாம் எனக்கும்
      பிடிக்கும் அதற்காக தமிழ் பாடல்
      பிடிக்காது என்று நீங்களாக
      நினைத்து கொண்டால் எப்படி
      எனக்கு பிடித்த பாடல்கள் எல்லாம்
      நான் டைப் பண்ணியிருக்கேன்
      பாருங்கள் ஒரு நூறு பாடல்களுக்கு
      மேல் டைப் பண்ணி இருக்கேன்
      மேலும் பண்ணுவேன் நான்
      டைப் பண்ணின பாடல்கள் எல்லாம்
      ஒரு சமயத்தில் தேடி தேடி பதிவிறக்கி கேட்டு ரசிச்ச பாடல்கள் தான் இன்னும் கூட
      நிறைய பாடல்கள் உள்ளன
      நேரம் கிடைக்கும் போது எல்லாம் இப்படி எழுதுவது எனக்கு ஒரு
      ஆத்ம திருப்தி அவ்வளவு தான்