'விசு சார் படத்துல பாதில நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்' - அருண்பாண்டியன் ஓபன் டாக் | பாகம் 1 | RWR

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2021
  • Arun Pandian Exclusive Interview | Part 1 | Rewind with Ramji | Hindu Tamil Thisai
    #ArunPandian #Anbirkiniyal #RewindwithRamji
    'விசு சார் படத்துல பாதில நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்' - அருண்பாண்டியன் ஓபன் டாக் | பாகம் 1 | RWR
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Komentáře • 204

  • @nanavel3800
    @nanavel3800 Před 3 lety +28

    நீங்கள் கேப்டனை புகழ்ந்து பேசினீர்கள் நீங்கள் கேப்டனுக்கு செய்த துரோகத்தை வரலாறு புகழ்ந்து பேசும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் கேப்டனுக்கு செய்த துரோகம் மட்டுமே ஞாபகம் வருகிறது

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    விஜயகாந்த் இன்று உள்ள நிலையில் நிறையபேர் ஏளனமாக பேசுகின்றனர்.நல்லவன் வாழ்வான் என்ற பழமொழி பொய்க்காது.பலருடைய வயிறு பசியை போக்கி வாழ வாய்ப்பு கொடுத்த நல்ல மனிதன்.

  • @smileinurhand
    @smileinurhand Před 3 lety +38

    பதிவிடும் தமிழர்கள் தமிழில் பதிவிட முயற்சியுங்கள.
    இல்லையேல் தமிழ் மொழியையும் நாளை ஒரு வெளிநாட்டு ஆராச்சியாளன் ஆராய்ந்து கண்டுபிடித்ததாய் வரலாறு மாறும்😰😓.

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 Před 3 lety +3

      உண்மை தயவுசெய்து தமிழில் பதிவிடவும்

  • @user-fj6io5xw8q
    @user-fj6io5xw8q Před 3 lety +71

    அவர் மேல் அவ்ளோ மரியாதை எப்போதும் இருக்கும் என்று சொல்லும் நீங்கள் துரோகம் பண்ணிட்டு வந்திட்டிங்களே....

  • @selvamchinnaponnu6761
    @selvamchinnaponnu6761 Před 3 lety +47

    சுயநலம் கொண்ட இவர் போன்ற நபர்கள் சினிமா தொழிலோடு நின்றிருக்கவேண்டும் அரசியலுக்கு வந்தது அதுவும் ஒரு நல்ல மனிதநேயமிக்க மனிதருக்கு துரோகமிழைத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்😏😏😏😠

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 3 lety +6

    விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர் .தி.நகர் ராஜாபாதர் தெருவில் ஒரு உணவகம் நடத்தி சினிமாதுறையை சேர்ந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார் . பாவம் ! இன்றைய நிலை .உடல்நல குறைவால் அவருக்கு இந்த நிலை . படீங்களில் அவரை போன்று சுறுசுறுப்புடனும் style ஆகவும் நடிக்க யாராலும் முடியாது .

  • @spunithavathi6329
    @spunithavathi6329 Před 3 lety +36

    விஜபக்காந் ஒரு நல்ல நடிகர் ஒரு மனிதாபிமானம் உள்ளவர் பாவம் அவரின் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் நினைக்கும் போது கஷ்டமா இருக்கு

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 Před 3 lety +109

    விஜயகாந்த்துக்கு செய்த துரோகத்தால் இவரின் புதிய படத்தை பார்க்க மனது வரவில்லை.

  • @selvamkselvamk7909
    @selvamkselvamk7909 Před 3 lety +21

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்ததை மறக்கமுடியுமா

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety +1

    மதுரை தமிழ்ஜெயா சினிமா திரையரங்கில் சனி இரவுக் காட்சி பார்த்தேன்., குடும்பத்துடன். மொத்தம் பத்து பேர் என் பேத்தி உட்பட. பேத்தி படம் முடிந்து வரும்போது சொல்கிறாள். " அக்கா பாவம் அந்த அண்ணன் ரெண்டுபேரும் பார்சல கொடுத்துட்டாங்க, அதான் அக்கா தனியா போனாங்க " படம் நமை மட்டுமல்ல மழலைகளையும் ஈர்த்திருக்கிறது. கீர்த்தி நடிகையாய் ஜெயித்திருக்கிறார் தமிழ் பேசி.

  • @FB-he2gp
    @FB-he2gp Před 3 lety +3

    He and Vijayaganth acted one superb movie together ..semme padam 👌

  • @nagarajannagarajan8828

    Vaazthukal arunpandian ,and good questions also

  • @selvamchinnaponnu6761
    @selvamchinnaponnu6761 Před 3 lety +18

    வளர்ந்து கெட்டவர் (இந்த வர் கேப்டனுக்காகத்தான்)🔥🔥🔥

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety +6

    I have not seen the film yet, but I smell something, definitely I will see the film and comment.

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 3 lety

    What a beautiful Tamil for someone that lived in North India and what a voice!

  • @p.saravanankumar8669
    @p.saravanankumar8669 Před 3 lety

    எனக்கு ஜந்து வயதில் பார்த்த
    முதல் படம் இனைந்தகைகள்
    என்னுடயா ஒரே ஆசை உங்கல
    ஒரு முரையாவது நேரில் பார்க்கனும் எப்படி சொல்ரதுனு
    தெரியல உங்க படம் டிவி எல்லாத்துயும் பார்போன்
    அதுக்காக வேலைக்கு லீவு போட்டு
    சின்ன வயசுல பலமுரை திட்டு வாங்கினேன் ஒரே ஒரு ஆசை
    உங்கல ஒரு முறை
    நேர்ல பாக்கனும்

  • @nogutsnoglory5129
    @nogutsnoglory5129 Před 3 lety +3

    Best Hero Captain sir

  • @saravananr-kx7po
    @saravananr-kx7po Před 3 lety +14

    Nandri marantha throgi

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr Před 3 lety +3

    Nice interview ...sir

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Před 3 lety +8

    Super bodybuilder

  • @captainfansraghuvijaykantfansr

    Also super sar also 💘❤💪🌹👌👍🙏🌹🌹🌹🌹🌹🌹🌹Vijaykanth fans Raghu

  • @kanapathi169
    @kanapathi169 Před 3 lety +2

    சாா்!
    உங்களோட நோ்காணலை காண்பதற்கு நாங்கள் எத்தனை நாள் காத்திருந்தோம் தொியுமா சாா். மனசு சந்தோஷமாக இருக்கிறது.
    ஆனால் ஒருப்பொிய வருத்தம்சாா்.
    கேப்டனை மறந்துவிட்டிா்களே ஏன் சாா்.????

  • @saravanansarav7313
    @saravanansarav7313 Před 3 lety +52

    கேப்டன் க்கு பச்சை துரோகம் செய்தவன்.

    • @BalaMurugan-dd9fz
      @BalaMurugan-dd9fz Před 3 lety +2

      என்ன ப்ரோ பண்ணாரு இவரு ப்ளீஸ் சொல்லுங்க

    • @inout804
      @inout804 Před 3 lety +1

      He has issue with Vijaikanth family members

    • @p.m.saravanan515
      @p.m.saravanan515 Před 3 lety

      ஆமாம்.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 Před 3 lety

      What did he do that people are telling bad about bim

    • @p.m.saravanan515
      @p.m.saravanan515 Před 3 lety

      @@amaravathirajanna2750 Though many party caders was there in DMDK, Vijayakanth given him MLA seat and Arun Pandian got elected. DMDK becomes an opposition party. Later this stupid had joined in ADMK and made the party collapse and one by one most of them are left for big money and spoiled Vijayakanth. He is துரோகி (Traitor). Till his life time we all will say Arun Pandian is Traitor.

  • @rajmano22
    @rajmano22 Před 3 lety +1

    My first hero arun pandian sir

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 3 lety +2

    Super 👍

  • @KannanKannan-xh6xi
    @KannanKannan-xh6xi Před 3 lety +7

    சட்டசபை சண்டையில் கூட கேப்டன் பின்னால உக்காந்து இருந்த இவரு ரொம்ப ஸ்லோவா தான் எந்திரிச்சி 6 இந்த பாடி பில்டர்

  • @18kps
    @18kps Před 3 lety +5

    Very nice human being

    • @murugeshmurugesh8287
      @murugeshmurugesh8287 Před 3 lety +3

      அருன் பாண்டியன் சார்,பேட்டி சூப்பரா இருந்தது.சினிமா ஒரு நல்ல வசனகர்த்தாவ மிஸ் பன்னதா நினைக்கிறேன்.பேச்சுல ஏற்ற இறக்கம்,பனிவு கனிவு இன்னும் நிறைய சொல்லலாம்.

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking Před 2 lety

    All comments I read people never forget vijayakanth

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 Před 3 lety +28

    Vadivel nilamai thaan ungalakum

    • @saruujay4435
      @saruujay4435 Před 3 lety +2

      vadivel matri nadika teriyuma ivanku

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 Před 3 lety +1

    உன். நெற்றி யில். துரோகி. என்று பச்சை. குத்த வேண்டும். 💥🌈💥🌈💥🌈💥🌈💥🌈💥🌈

  • @lakshmanankka
    @lakshmanankka Před 3 lety +7

    விஜயகாந்த் ஸ்டார்ட் 22:44

  • @ahmedsabith4157
    @ahmedsabith4157 Před 3 lety +14

    நன்றி மறந்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

  • @meershad6
    @meershad6 Před 3 lety

    ஒவ்வொரு காலம் வரும் போது ஒவ்வொரு மனிதனும் தான் நிலை மாற்றி கொள்வர்.
    ஒருவருவருகாக வாழ்ந்த மறைந்த கண்டு கொள்ளாத பாடம் சொன்னவர் கேப்டன்.. இப்ராஹிம் ராவுத்தர் நட்பு
    காலம் தான் பதில்..,
    கேப்டன் காட்டிய வழியில் தம்பிகள்...
    இவர்களின் வாழ்க்கைக்கு பின் ஒரு நினைவுகள் இருக்கு..
    ஆனால் கேப்டனின் நண்பனின் நட்புக்கு ஒரு கேள்வக்குறி ஒன்று கூட இல்லை...

  • @arunkumararunkumar8271
    @arunkumararunkumar8271 Před 3 lety +1

    Super anna

  • @Mekala370
    @Mekala370 Před 3 lety

    I always admire u sir

  • @gskgsk4058
    @gskgsk4058 Před 3 lety +5

    சூப்பர் நடிகர்

  • @anthonykumar6854
    @anthonykumar6854 Před 3 lety +12

    He is a real tamil cinema ACTION HERo( inainthe kaigel save ramki sir from fall down from bridge scene aaaaaaaawesome)

    • @user-lr6im3uk1q
      @user-lr6im3uk1q Před 3 lety +1

      இன்னும் என். கண்ணுக்குள் இருக்கு பாஸ் அந்த சீன் வேற லெவல் ல bgm வரும் ராம்கி அருண் வேற லெவல் 👍👍

    • @creativecreative2886
      @creativecreative2886 Před 3 lety +1

      Yes bro. Doordarshan tamil la antha scene poduvanga. Childhood memories

    • @tamilannotnaadartamilanseb3593
      @tamilannotnaadartamilanseb3593 Před 3 lety

      It was copy scene from English movie... It was dupe actor

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l Před 3 lety

    இவர் ஒரு தமிழர் ஈழத்தில் கிழக்கு பிரதேசம் மட்டகளப்பு ஆனால் தன் பிழைப்புக்காக தனது பூர்விகத்தை மறைக்கும் அடிமை இவர் 1980 களில் ஈழத்தில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காலத்தில் எமது தலைவர் பிராபகரன் பேன்று ஆயுத் போராட்ட குழு இவர் இவருக்கும் எமது தைலவர் பிராபகரக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழகம் தப்பி ஓடியவர் இவர்

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Před 3 lety +4

    நான் உங்கள் ரசிகன் முற்றுகை படத்திலிருந்து

  • @kalimuthu6587
    @kalimuthu6587 Před 3 lety +5

    My childhood hero❤

  • @vperumalsamy6946
    @vperumalsamy6946 Před 3 lety

    sir good

  • @selavarajchinnachamy5171

    👍

  • @kumaresana4043
    @kumaresana4043 Před 3 lety +16

    Tamil Nadu Arnold Schwarzenegger💪

    • @PRISHAMM-bn6tb
      @PRISHAMM-bn6tb Před 3 lety +2

      தமிழ் நாட்டு ப்ரூட்டஸ் இந்த துரோகி. அந்த ப்ரூட்டஸ் ஜூலியஸ் சீசரை முதுகிலே குத்தினான் ,ஆனா இந்த துரோகி கேப்டன் நெஞ்சிலேயே குத்தினான்

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Před 3 lety +7

    நல்ல தயாரிப்பாளர்

  • @gunas5375
    @gunas5375 Před 3 lety +3

    எப்படி இருந்த நான் இப்படி ஆயி ட்டேன்

  • @thinakaran1963
    @thinakaran1963 Před 3 lety +1

    Can I know ,what him do to our captain

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před 3 lety +2

    I like arunpandian actor very much. He is like south amitabhpachan.but he acted only few Tamil movies. I wish he will act more movies in future.

  • @ChandraChandra-pf6gx
    @ChandraChandra-pf6gx Před 3 lety +4

    Vijayakant tin muthal turoki,,,,,🥾👡🥾👢👢👢🇧🇪

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety +4

    "எம்.எல்.ஏ. ஆன பின்னும் கால்ல விழல " அருமை. குரு கால்ல விழு, தெய்வம் கால்ல விழு, கண்டவங்க கால்ல ஏன் விழணும் காசுக்கு, பதவிக்கு. அருமை. எனக்கு தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி வரும்போதெல்லாம் அருண் பாண்டியன் நினைவு வரும். CHRIST bless

    • @selvamchinnaponnu6761
      @selvamchinnaponnu6761 Před 3 lety +1

      ஏன்டா நதாரி எங்கள் கேப்டன் உங்களுக்கெல்லாம் கண்டவனா?,,,😠😡😡

    • @velmurugan5939
      @velmurugan5939 Před 3 lety

      Dai nanum thirunelveli than evan captain ku thurokam seythavan

  • @veeradme
    @veeradme Před 3 lety +1

    Umai vilikal kalathal aliyatha movie sir

  • @mownammani
    @mownammani Před 3 lety +16

    But one think sir Captain ungala early stages la irunthu Last vara unga director aaki, MLA va aaki evlo azhagu partharu... Sir but neenga selfish sha katchi maari avarukku neraya kashttatha koduthutinga...

  • @jsakthivel9165
    @jsakthivel9165 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @saruujay4435
    @saruujay4435 Před 3 lety +3

    Nadipu yevlo Kilo nu ketaverr

  • @laxmanan47
    @laxmanan47 Před 3 lety +18

    எனக்கு திருநெல்வேலி அப்டினு சொல்லும் போது ஒரு gethu அவரது குரலில்

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 Před 3 lety

      அப்டிலாம் இருக்க chance இல்லையே

    • @geethab4330
      @geethab4330 Před 3 lety

      @tamilan tamilan he is tirunelvelian.. Our neighbour

    • @velmurugan5939
      @velmurugan5939 Před 3 lety

      Evan captain ku thurokam seythan.

  • @induarun9183
    @induarun9183 Před 3 lety +9

    விசு ஐயா உண்மையில தங்கமான மனிதர் தான்... விசு ஐயா காக தான் இந்த நேர்காணல் பார்த்தேன்.

    • @muruganandam1325
      @muruganandam1325 Před 3 lety

      விசு ஒரு சங்கி செல்வி கால் ல விழுந்துந்த சங்கி

    • @joeboyjoeboy5428
      @joeboyjoeboy5428 Před 3 lety

      @@muruganandam1325 👌

    • @sivakumarv3203
      @sivakumarv3203 Před 3 lety

      @@muruganandam1325 yendha selvi?

    • @muruganandam1325
      @muruganandam1325 Před 3 lety

      @@sivakumarv3203 உனக்கு எத்தனை செல்வியை தெரியும்

    • @sivakumarv3203
      @sivakumarv3203 Před 3 lety

      @@muruganandam1325 kalaigar magal selviyaa sir?

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 Před 3 lety +10

    Nandriketta மனிதன்

    • @PRISHAMM-bn6tb
      @PRISHAMM-bn6tb Před 3 lety +1

      தமிழ் நாட்டு ப்ரூட்டஸ் இந்த துரோகி.

  • @amudhanmuthu4926
    @amudhanmuthu4926 Před 3 lety +5

    1990s Vishal...

  • @v.muthusamym.varatharaji8887

    Nice 👍

  • @FB-he2gp
    @FB-he2gp Před 3 lety

    One of my favorite hero in 90s.... unfortunately one poisonous family Snake Pandians spoilt his family name recently....🤦

  • @utchimakali3875
    @utchimakali3875 Před 3 lety +4

    Thurogi

  • @velmurugan5939
    @velmurugan5939 Před 3 lety

    Captain ku nee thurokam seythai un padathai nanum en friends um parka matom

  • @piramuthunambi511
    @piramuthunambi511 Před 3 lety

    Nellai singam

  • @padminie2129
    @padminie2129 Před 3 lety +7

    vijakanth nallavar.ivangal vilakeyathu premalatha and suthesh.oruvar nallavara irunthaal mattum pothathu olukkam venum.vijaykanth ketathu avarudaya drink habit

    • @aravindkumar8204
      @aravindkumar8204 Před 3 lety

      Ne patha

    • @padminie2129
      @padminie2129 Před 3 lety

      @@aravindkumar8204 neenga kelvi ketkum style il irunthey therikirathu neenga eppadi endru.give respect and get respect .my age is 50.mind your language.idiot

    • @aravindkumar8204
      @aravindkumar8204 Před 3 lety

      @padmini e Did you see mr vijayakanth drinking ? What did you know? you can damage one man personnal image dont told like this in commanway for ur age give mature comments in social media otherwise you will get reply like this.... Double idiot

    • @aravindkumar8204
      @aravindkumar8204 Před 3 lety

      @@padminie2129 double idiot vayasuku thagundha pecha ..... Idu

    • @padminie2129
      @padminie2129 Před 3 lety

      who are you. you advice me.ella leaders pattium romba carefula pesuraangala.ella leadership eppadi endru ellorukkum theriyum.premalatha romba decent as pesuraangala.avanga matra lenders decenta pesitaangala.vijayprabakaran romba decenta pesuvaara.neenga enakku advice pannanum avasium illa

  • @m.sudalaimuthum.sudalaimut7352

    Unmaiya na kondayan kotta maravan

  • @simplesuniel
    @simplesuniel Před 3 lety +3

    இந்த மனுஷன் என்னோட enthusiastic hero mgr kamal ku அப்புறம்.... சிதம்பர ரகசியம் ஊமைவிழிகளெல்லாம் இப்பத்தா பார்த்தேன்.‌‌. health s wealth neenga maasu maamaaaa

  • @pisthasankar6059
    @pisthasankar6059 Před 3 lety +1

    Arun pandiyan anna singamda

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 Před 3 lety +3

    I thought he was sri lankan?

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 Před 3 lety +4

    Vishal annan mathiri irukkaru..

  • @veeradme
    @veeradme Před 3 lety +1

    Vasathika nadikathinka sir inimal arun pandiyanu oru adayalathukathu nadinga sir

  • @jashshiny9749
    @jashshiny9749 Před 3 lety +14

    Captain cheated by him

  • @antonymathias881
    @antonymathias881 Před 3 lety +17

    Ne nampikaai throgi

  • @sssvragam
    @sssvragam Před 3 lety

    எனக்கு பிடித்தவர்

  • @sasidurai9919
    @sasidurai9919 Před 3 lety +5

    அருண் பாண்டியன் Super Star

  • @muruganandam1325
    @muruganandam1325 Před 3 lety +4

    அன்பிற்கினியால் வெற்றி பெற வாழ்த்துக்கள் அருண் சார் எப்பவும் நல்ல மனிதன்

  • @MemeOfTheDay-yc9yp
    @MemeOfTheDay-yc9yp Před 3 lety +3

    Valimai Update

  • @ashwinbalaji8619
    @ashwinbalaji8619 Před 3 lety +2

    Kasuku ne KUDIMBATHA____

  • @yisroelfernandez812
    @yisroelfernandez812 Před 3 lety +7

    துரோகி.....தூ தூ.....from malaysia..,,long live vijayakanth

  • @rajsun3379
    @rajsun3379 Před 3 lety

    Made boat load of money in MALAYSIA by smuggling and other activities. One Of the top guys in controlling overseas tamil film industry . Responsible for piracy in Malaysia . Not many will know . Now they do legally as simply south .Became MLA due to vijaykanth. Then betrayed him .

  • @tamilannotnaadartamilanseb3593

    Dhroghi kudumbam...visha kudumbam... Ramya pandiyan like this poramboku

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 3 lety +2

    Hii

  • @kanakodees7653
    @kanakodees7653 Před 3 lety

    Kevalamana krddavanda nii adutha eelathu karuna da niii thorogidaa

  • @ramadurai8965
    @ramadurai8965 Před 3 lety +2

    Thalapathy 65 update

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l Před 3 lety

    Geboren: 13. Juli 1958 (Alter 62 Jahre), Batticaloa, Sri Lanka
    Ehepartnerin: Vijaya Pandian
    Kinder: Keerthi Pandian, Kavitha Pandian, Kirana Pandian
    Eltern: D.P. Chellaiah, Nallathayammal
    Nominierungen: Filmfare Award for Best Film - T

  • @fadefade8062
    @fadefade8062 Před 3 lety

    Poda thuroge

  • @ashwinbalaji8619
    @ashwinbalaji8619 Před 3 lety +6

    Dai paiya vijayankanth dhoragam unai manikadhu

    • @PRISHAMM-bn6tb
      @PRISHAMM-bn6tb Před 3 lety +2

      தமிழ் நாட்டு ப்ரூட்டஸ் இந்த துரோகி.

    • @king-bm7kp
      @king-bm7kp Před 3 lety +1

      @@PRISHAMM-bn6tb correct bro
      Captain vijaykanth mass

    • @p.m.saravanan515
      @p.m.saravanan515 Před 3 lety +1

      ஆமாம்

    • @pisthasankar6059
      @pisthasankar6059 Před 3 lety +1

      Yarka dhroki pundamane

  • @rajrajandharan9185
    @rajrajandharan9185 Před 3 lety

    Shambhavi mahamudra

  • @balakumarm6781
    @balakumarm6781 Před 3 lety +4

    Thuroki

  • @gobigod1194
    @gobigod1194 Před 3 lety +5

    Poda